Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரிஷிகேஷ்: இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்று இமயமலை சார்தாம் யாத்திரை.. ஆனால் இந்த சார் தாம் யாத்திரை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து மேற்கொள்ள முடியுமோ? என்ற பெரும் கேள்வியை உருவாக்கி வைத்திருக்கிறது பெரும் வெள்ளப் பேரழிவு. இந்தப் பேரழிவுக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல..இயற்கையை சீர்குலைத்த நாமே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.. உத்தர்காண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதர்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்த…

  2. சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 100 மில்லியனைத் தாண்டியிருக்கிறது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பெறுகிறது. இந்தியாவில் கைத்தொலைபேசி எண்ணிக்கை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் எதிர்கொள்ளும் அடுத்த சவால் என்பது இந்தியாவில் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை எப்படி 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுவது என்பதுதான் என்று அது கூறுகிறது. உலகெங்கும் 123 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஆசிய உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தனது வளர்ச்சிக்கு புதிய இடங்களைத் தேடி…

  3. .View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…

  4. .View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…

  5. .View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…

  6. கவுகாத்தி: இந்தியா, சீனா, வங்கதேசம், மியான்மர் நாடுகள் வழியே திட்டமிடப்பட்டுள்ள, பொருளாதார விரைவு நெடுஞ்சாலை, அந்நாடுகளை சேர்ந்த பல மாநிலங்களின் சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக பாதுகாப்பிற்கும் துணை புரியும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா, இந்தியா, மியான்மர் இந்தியா நாடுகளின் பிராந்திய கூட்டுறவுக்கான கூட்டமைப்பு (பி.சி.ஐ.எம்.,), வங்கதேசம், மியான்மர் வழியாக, இந்தியாவையும் சீனாவையும் இணைக்கும் பிரமாண்ட பொருளாதார விரைவுசாலை திட்டத்தை உருவாக்கியுள்ளது.இது செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியா - சீனா இடையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை என்ற சிறப்பை பெறும். கோல்கட்டாவையும், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரையும் இச்சாலை இண…

  7. இந்தியா தங்களை முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கின்றது – ட்ரம்ப் குற்றச்சாட்டு! வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் இதனைத் கூறினார். அதில் தொடர்ந்தும் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என்று குறிப்பிட்டார். அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 விகிதம் வரி விதிக்கப்படுவதாகவும், ஆனால் அந்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கு இங்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார். அதேநேரம் இந்தியா வரி விதிப்பது போன்ற…

  8. பெங்களூர்: இந்தியாவே தயாரித்துள்ள இலகுரக போர் விமானமான தேஜாஸ் எஸ்பி-1 வரும் மார்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பலமுறை இந்த விமானம் ஒப்படைக்கப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டபோதிலும் தற்போது தேதியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். எஸ்பி-1 விமானம் இறுதி ஆபரேஷனல் கிளியரன்ஸுக்காக காத்துள்ளது. தேஜாஸ் விமானத்திற்கு முதல்கட்ட ஆபரேஷனல் கிளியரன்ஸ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி அளிக்கப்பட்டது. கிளியரன்ஸ் கிடைக்கப்பட்ட பிறகு எஸ்பி-1 தேஜாஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதன்முதலாக விண்ணில் பறந்தது. இந்நிலையில் இந்த விமானம் வரும் மார்ச் …

  9. ‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ர…

  10. ஐ.நா. மன்ற பாதுகாப்புக் கவுன்சி்ல் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் நிறைவாக, இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மிகச்சில உலகத் தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் அந்தக் கெளரவத்தை, மன்மோகன் சிங் அரசு ஒபாமாவுக்கு வழங்கியுள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், சீனா தவிர்த்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஒபாமா தனது பயணத்தின…

  11. இந்தியா நிராகரித்ததால் பாகிஸ்தானிடம் 2 கப்பல் ஆயுதங்களை வாங்கியது சிறிலங்கா [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 18:57 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்காவுக்கு கனரக இராணுவ உதவிகளை செய்ய இந்தியா நிராகரித்தமையால் பாகிஸ்தானிடமிருந்து 2 கப்பல் ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது. இந்த ஆயுதக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த 14 ஆம் நாளன்று வந்தடைந்துள்ளன. முன்னதாக தனது ஆயுதக் கொள்வனவுப் பட்டியலை பாகிஸ்தானிடம் சிறிலங்கா அளித்தாக செய்திகள் வெளியாகின. இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதை அம்பலப்படுத்தியிருந்தது. கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இராணுவக் கொள்வனவு தொடர்பாக குறிப்பாக விமானப் படைக்கான …

  12. கடந்த 1962ம் ஆண்டு நடந்த போருக்குப்பின், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டதாகவும், இந்தியா தங்களது பங்காளியே அன்றி, எதிராளி அல்ல என சீனா தெரிவித்துள்ளது. கடந்த 1962ம் ஆண்டு நடந்த இந்திய சீன போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் டில்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, தற்போதைய சூழலில், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டது. இந்தியா மற்றும் சீனா ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். இருநாடுகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன…

  13. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்பிபிசி முன்னாள் செய்தியாளர் காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் முதல் பாகம் இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES டெல்லிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே இருப்பதென்னவோ விமானப் பயணத்தில் விரைந்து கடந்…

  14. புதுடெல்லி: போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறினால், மாற்று வழி குறித்து யோசிக்க வேண்டியது வரும் என பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை தளபதி .பிரௌனி எச்சரித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி வந்து அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படையினர், இந்திய வீரர்கள் 2 பேரை கொன்று,அவர்களில் ஒரு வீரரின் தலையை துண்டித்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே எல்லைப்பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று 8 முறை தாக்குதல் நடத்தியது.இந்திய படையினரும் பதிலடி கொடுத்த நிலையில், எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறினால், மாற்று வழி ( தாக்குதல் …

  15. இந்தியா பெருங்கடலில் உருவாகும் 'குட்டி சீனா' அம்­பாந்­தோட்டை துறை­முகம், சீனாவின் கைக்குச் செல்லப் போகி­றது. இந்த மாத நடுப்­ப­கு­தியில், சீன நிறு­வ­னங்­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் செய்து கொள்­ள­வுள்ள உடன்­பாட்­டுக்கு அமைய, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் 80 வீத பங்கு உரிமை சீனா நிறு­வ­னத்­துக்கு விற்­கப்­ப­ட­வுள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முகம் மாத்­தி­ர­மன்றி, மத்­தள விமான நிலை­யமும் கூட அவ்­வாறு தான் சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்­றப்­ப­ட­வுள்­ளது. அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தின் உரி­மையை சீன நிறு­வ­னத்­துக்கு கைமாற்­று­வதன் மூலம், கிடைக்கும் 1 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான நிதியைக் கொண்டு, ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் சீனா­விட…

  16. முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம் செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை மே 05, 2007 கொல்கத்தா: விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கொல்ககத்தாவில் கடந்த 1995ம் ஆண்டு உஷா பன்னோக்கு கூட்டுறவு சங்கம் என்ற கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநில கூட்டுறவு வங்கியின் ஆரவுடன் இந்த வங்கியை, தர்பார் மகிளா சம்மனய் சமிதி என்ற அமைப்பு தொடங்கியது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோட…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 செப்டெம்பர் 2024, 11:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்குகின்றன. ஜூலை மாதத்தில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 37 டன்களாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது. போலந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகள் தங்கத்தை வாங்குகின்றன. இப்படி அதிகமாக தங்கம் கொள்முதல் செய்யப்படுவதற்கு நடுவே, சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கவும் செய்கின்றன. ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரே…

  18. இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக சீனா களமிறக்கியுள்ள ஓநாய் வீரர்கள் படை இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா தற்போது புதிதாக wolf warriors என்று அழைக்கப்படும் ஓநாய் வீரர்களை களமிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு களமிறக்கப்பட்ட ஓநாய் வீரர்கள் படை என்பது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் படை கிடையாது. மாறாக ஓநாய் வீரர்கள் படைநேரடியாக இணையத்தில் தலைவர்களை தாக்கும் படை ஆகும். அதேபோல் ராஜாங்க ரீதியாக காரியங்களை சாதிக்கும். வெளிநாடுகள் இணையத்தில் செய்யும் பிரசாரங்களை முறியடிக்க ஓநாய் வீரர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் இவர்கள் பேக் ஐடி கிடையாது. இதற்காக அரசே பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகிறது. அ…

  19. கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை அழிக்கும் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று வங்காளதேசத்திற்கு அடியில் உருவாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் ஜியோசயின்ஸ் ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகையின் கீழ்உள்ள 2 கண்ட தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கண்டத்தட்டு சிதைவு ஏற்பட்டால் பிராந்தியத்தில் உள்ள சுமார் 140 மில்லியன் மக்கள் (14 கோடி பேர்) பாதிக்கப்படுவர் என்றும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். பூகம்பத்தினால் மட்டுமல்ல நதிகளின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம், கடல்மட்டத்திற்கு மிகவும் அருகாமையில் ஏற்கனவே அபாய கட்டத்தில் உள்ள நிலப்பக…

  20. இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் – குளோபல் டைம்ஸ் பெய்ஜிங், சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில், “ஒருதலைப்பட்சமான ராணுவ தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது. மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம், அவசரநிலை பிரகடனம் என மோசமான நிலையில் அந்நாட்டு அப்துல்லா யாமீன், நிலை தொடர்பாக விளக்கம் அளிக்க சிறப்பு தூதரை நெருங்கிய நாடுகளான சீனா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிட்டார். இதில் இந்தியா இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவைதான் முதலில் நாடினோம் என மாலத்தீவு தரப்பில் தெரிவிக்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் …

  22. இந்தியா மீது கோபம்: நேபாளத்தில் டிவி சேனல்கள் 'முடக்கம்' இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு செல்லும் சரக்கு லாரிகள் நிறுத்தம். | படம்: ஏஎப்பி. Nepal is angry with India, so it turns off the TV நேபாள விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டிப்பதாக கூறி, அந்நாட்டில் இந்திய ஊடகங்களை கேபிள் ஆப்பிரேட்டர்கள் முடக்கியுள்ளனர். மொத்தம் 42 செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தடைசெய்து நிறுத்தி இருப்பதே இதற்கு காரணமாகவும், தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை கண்டிக்கும் விதமான இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அந்நாட்டுத் தரப்பில்…

  23. புதிய நாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவின் ராக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்தி ஆர்பரிக்கும் கிளர்ச்சிப் படை வீரர் | படம்: ராயட்டர்ஸ் இராக்கில் கிளாபத் தனி நாடு அறிவிக்கப்பட்டுவிட்டதாக தங்கள் கொடியுடன் கோஷமிட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.|படம்: ராய்ட்டர்ஸ். இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று தனது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. இராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக இராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி …

  24. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து…

  25. தங்கள் நாட்டின் சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதாக மாலத்தீவுகள் குற்றம்சாட்டியுள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மாலத்தீவு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய கட்சியின் வேட்பாளரை, சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள மாலத்தீவுகள், இந்தியா, தங்கள் நாட்டின் ஜனநாயக முறையை குறைத்து மதிப்பிடுவதாகவும், தங்கள் நாட்டின் சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. http://tamil.yahoo.com/இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.