Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவில் புண்ணாக்கு ஏற்றுமதியில் வீழ்ச்சி புதுடில்லி: நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 1.77 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.83 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 36.42 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதுகுறித்து, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கை :சென்ற ஜூலை மாதம், கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படும், சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி, 1.0…

    • 15 replies
    • 1.1k views
  2. Jul 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இந்தியாவில் புதிய நிர்வாக மாவட்டம் உதயம் -இளந்தி இருபது வருடப் போராட்டத்தின் பயனாய் இந்தியாவின் குர்க்கா இனத்தவர்கள் தனி நிர்வாக அலகைப் பெற்றுள்ளனர். மேற்கு வங்காளத்தின் வடபால் அமைந்துள்ள டார்ஜீலிங் (Darjeeling) பகுதி வாழ் குர்க்கர் இனத்தவர்கள் குர்க்கர் ஜன்முக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha) தலைமையில் தனி நிர்வாக அலகு வேண்டிப் போராடி வந்தனர். சென்ற திங்கட்கிழமை (18/07/2011) இது தொடர்பாக ஒரு முத்தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்திய அரசு, மேற்கு வங்க அரசு குர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா அமைப்பினர் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மேற்கு வங்கத்தின் தரைப்பரப்பு அளவு இதன் மூலம் குறையும் என்ற காரணத்தால் மக்…

  3. இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவ சிகிச்சைசென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில்இ இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது. உல…

  4. பெற்றோர்களை உதாசீன படுத்தும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்கும் மசோதா நேற்று பார்லிமென்ட்டில் நிறைவேறியது. வயதான பெற்றோர்கள் பெரும்பாலும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பிள்ளைகள் வளர்ந்த உடன் தங்கள் பெற்றோரை உதாசீன படுத்தி அவர்க‌ளது தேவைகளை மதிப்பதில்லை. இதற்கு வழி செய்யும் வகையில் நேற்று பார்லிமென்ட்டில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு 3 மாத ஜாமீன் மற்றும் மேல்முறையீடு செய்ய முடியாத சிறை தண்டனை வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை மத்திய அமைச்சர் மீரா குமார் தாக்கல் செய்தார். News by SNS news service and thanks to dinamalar.com

    • 1 reply
    • 1.1k views
  5. சமீபத்தில் இந்தியாவில் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆனது தேசிய அளவிலான ஒரு அவசர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என ஐ.நா சபை அறிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இப்பிரச்சினைக்குக் காரணமான இந்திய மக்களின் மனப்பாங்கைக் கண்டித்துள்ளதுடன் இதற்கெதிரான பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஹரியானாவில் மோடி உரையாற்றிய போது, ‘எமது அண்டை வீடுகளில் அதிகளவில் பெண் குழந்தைகள் தமது தாயின் கருப்பையிலேயே கொல்லப் பட்டு வருகின்றனர் என்பது உண்மை என்ற போதும் எம்மால் அதன் வலியை உணர முடிவதில்லை என்பதால் நாம் அலட்சியமாகவே இருந்து விடுகின்றோம். உண்மையில், எம்மில் எவருக்கும் எமது புதல்வியரை எந்த விதத்திலும் கொல்லும் உரிம…

  6. பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக டில்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்களை தாராளமாக வல்லுறவு செய்யலாம் . தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும்! நன்றி முகநூல்

  7. டெல்லி தொட்டதற்கெல்லாம் பார்ட்டி வைக்கும் பாரதத்தில் மது விற்பனை நல்ல உயர்வைக் கண்டு வருகிறதாம். இந்த ஆண்டு கணக்குப்படி 8 சதவீத உயர்வை மது விற்பனை கண்டுள்ளதாம். குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியா [^]வில் அதிகரித்து வருகின்றனர். பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம். எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடி…

  8. மற்றவை டாக்டர் பிநாயக் சென்.. கௌரவக் கொள்ளை யர்களுக்கு எரிச்சலூட்டும் பெயர். பழங்குடி மக்களின் தோழனாக தோள்கொடுத்து நின்ற காரணத்தால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். உலகம் முழுவதிலிருந்தும் அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எ ழுந்த கடும் எதிர்ப்பின் விளைவாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். வேலூர் சி.எம்.சி.யில் மருத்துவம் படித்தவர். மும்பையில் நடந்த கண்டனக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தவருடன் டீக்கடையில் அமர்ந்து இந்தியில் உரையாடிய போது.. என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்.. டாக்டரான உங்களைக் கண்டு எதற்காக மத்திய மாநில அரசுகள் எரிச்சலடைகின்ற…

  9. * தூக்கிலிடும் ஒருவர் பேசுகிறார் கொல்கத்தாவின் தென்பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வாசம் செய்யும் 87 வயதான நாட்ட முல்லிக் பெருமையுடனும் அமைதியாகவும் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தனது நடுக்கத்தை ஏற்படுத்தும் தனது வாழ்க்கையையும் 2 வருடங்களுக்கு முன்னர் தனது புகழை சர்வதேச ரீதியில் உயர்த்திய கடைசி கடமையையும் நினைவு கூருகிறார். உலகளாவிய ரீதியில் ஊடகங்கள் தமது கவனத்தை முல்லிக்மீது செலுத்தி அவர் கொலைக்குற்றமும் பாலியல் வல்லுறவும் சாட்டப்பட்ட டனொன் ஜேசட்டர் ஜீயின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற அசாதாரண தூக்குத்தண்டனை நிறைவேற்றுபவர் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தூக்குத்தண்டனை சம்பந்தமான உணர்ச்சிபூர்வமான வாதப்பிரதிவாதங்கள் முல்லிக்கை புகழின் உச…

  10. இந்தியாவில் மரண தண்டனையை நிறுத்துமாறு சர்வதேசம் வேண்டுகோள் வீரகேசரி இணையம் 8/21/2011 12:06:31 PM பிரிட்டன், அமெரிக்கா, கனடா, இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும் கல்விமான்களும் மற்றும் தத்துவஞானியான நோம் சொம்ஸ்கியும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இது இவ்விதமிருக்க மகேஸ்டட்டானி, மகாஸ்வெட்டாதேவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்தியாவில் மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து பத்திரிகைக்கு அறிக்கை விட்டுள்ளதாக இந்த தீர்மானத்தை முன்னெடுக்கும் குழுவின் ஒருவரான மங்களூர் சென்ட் அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சாள்ஸ் அந்தோனி கூறுகி றார். மூன்று பேரின் மரண தண்டனையை நிறுத்தி அவர்களின் உயிரைக் காக்குமாறு பிரபல சட்டவல்லுநரான ஜி.ஆ…

  11. இந்தியாவில் மின்னல் தாக்கி 80 பேர் உயிரிழப்பு கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில், கிட்டத்தட்ட 80 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோப்பு படம் உயிரிழந்துள்ளவர்களில் பெரும்பாலானோர், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து பருவ மழை பெய்துவரும் நிலையில், விவசாய நிலங்களில் இவர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போது மின்னலால் தாக்கப்பட்டுள்ளனர். இது போன்ற ஒரு குறுகிய காலத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகமானோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவெங்கும் நடந்த மின்னல் தாக்குதல்களால், ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் …

  12. [size=4]இந்தியாவின் தலைநகர் புதுடில்லி உட்பட வடபகுதியில் இன்று திங்கட்கிழமை பாரியளவில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]பஞ்சாப், ஹரியானா, ஆந்திராப் பிரதேசம், ஹிமாலாயப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால் சுமார் 300 மில்லியன் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். [/size] [size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட மின்விநியோக அளவைவிட கூடுதலான மின்விநியோகம் பயன்படுத்தப்பட்டமை இம்மின்விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. [/size] [size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டம…

  13. இந்தியா, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அனைத்துல ஊடகமான பி.பி.சி மற்றும் இந்திய பத்திரிகையான ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தமிழ்செய்தியில் எதிர்பாருங்கள்......... http://www.tamilseythi.com/world/Delhi-air...2008-12-04.html

  14. இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வாரம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது மகளின் திருமண செலவுகளுக்காக தனது மனைவியின் நகைகளை வட்டிக்கடைக்காரரிடம் அடகு வைத்திருந்தார் ஒரு விவசாயி. தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக இரண்டு நாட்களாக அவர் வங்கிக்குச் சென்றிருக்கிறார் ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் வெறும் கையுடன் தி…

  15. இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: ஜெர்மனி நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு பெங்களூருவில் உள்ள ஜெர்மனியின் ராபர்ட் போஷ் பொறியியல் நிறுவனத்துக்கு நேற்று சென்ற ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ஊழியர்களுடன் உரையாடினார். உடன் பிரதமர் நரேந்திர மோடி. படம்: பிடிஐ பெங்களூருவில் நடைபெற்ற இந்திய-ஜெர்மனி வர்த்தக மாநாட்டில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனி தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்…

  16. [size=4]இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மேலும் மூன்று மத்திய அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமாச் செய்துள்ளனர். மத்திய தகவல் ஒளிபரப்புது;துறை அமைச்சர் அம்பிகா சோனி உட்பட மூன்று அமைச்சர்கள் இன்று தமது பதவிகளிலிருந்து விலகியிருக்கின்றனர். திரிணாமுல் கொங்கிரஸ் கட்சி மத்திய அரசிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அமைச்சரவையை மாற்ற, கொங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு செய்தது. ஏற்கனவு 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களான ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி விலகினார்கள். இந்த நிலையில் இன்று, அம்பிகா சோனி, சமூக நீதித்துறை அமைச்சர் முகுல்வாஸ்னிக், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகிய…

    • 0 replies
    • 522 views
  17. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் சூட்கேசினுள் வைக்கப்பட்ட குண்டுவெடித்ததில் 64 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகின்றது. A train traveling to Pakistan caught fire early Monday in northern India, killing at least 64 people, and officials said two suitcases filled with flammable material that appeared to be explosive devices were found at the scene. V.N. Mathur, general manager of the Northern Railway, said one of the suitcases was found inside a burned train car and the other was on the railroad track. India's junior railway minister, R. Velu, told reporters at the scene: "We have 64 bodies." …

  18. இந்தியாவில் ராணுவ ஆட்சி தேவை.. பெரும்பான்மை மக்கள் கருத்து இதுதான்.. ஷாக்கிங் சர்வே!இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என அதில் பெரும்பான்மையோர் நினைப்பதாகவும் சர்வே ஒன்று தெரிவிக்கிறது. "பியூ ரிசர்ச் அமைப்பு, நடத்திய சர்வேயில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012ம் ஆண்டு முதல் 6.9 சதவீதத்திற்கும் குறையாமல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 85 சதவீத மக்கள் மோடி அரசை முழுமையாக நம்புகிறார்கள்" என்று முத்தாய்ப்பு கொடுக்கிறது இந்த ஆய்வு. பல்வேறு நாடுகளிலும் அந்த நாட்டு அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது பியூ அமைப்பு.இந்தியாவில் நடத்தப்பட்…

  19. இந்தியாவில் வாழ்ந்த வீட்டை 70 ஆண்டுக்குப் பிறகு வீடியோவில் பார்த்த பாகிஸ்தான் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் தற்போது நெருங்குகிறது. பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி தொடரின் ஒரு பகுதி. Ima…

  20. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு. டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன. 2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை. ஆனால் இலங்கை அரசு அண்மைய…

  21. விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்து சிறப்புத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக கடந்த 1991 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடையை, இந்திய அரசு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. இதன்படி கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையடுத்து, மத்திய தீர்ப்பாயம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. டெல்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் சென்னை, உதகமண்டலம், டெல்லியில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்ப…

    • 13 replies
    • 1.1k views
  22. இந்தியாவில் விஷச் சாராயத்தால் 143 பேர் பலி இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்திய 143 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் பலர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சங்களும் எழுந்துள்ளன. மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தெற்கு 24 பர்காணா மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களிலுள்ள மக்கள் இந்த விஷச் சாராயத்தை பருகியுள்ளனர். பலர் பலியாக காரணமாக இருந்த விஷச் சாரயத்தை விற்ற ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்த தகவல் வெளியானவுடன் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வேறு பல சாரயக் கடைகளையும், சாராயம் காய்ச்சும் இடங்களையும் தாக்கி …

  23. இன்றோடு விடைபெறுகிறது தந்தி... கடைசித் தந்தி கொடுப்போரை படம் பிடிக்க ஏற்பாடு. சென்னை: கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் அரும் சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு இன்றோடு விடை கொடுக்கப்படுகிறது. கடைசித் தந்தி கொடுக்க வருவோரை வீடியோவில் படம் பிடித்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் தந்திதான் மிகப் பெரிய சேவையாக இருந்து வந்தது. அவரசத் தகவல்களைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே சேவை தந்தி மட்டுமே. உடல் நலக்குறைவு, அவசரமாக வர வேண்டும், மரணச் செய்தி என முக்கியத் தகவல்களை ஒருவருக்குத் தெரிவிக்க தந்தியைத்தான் அனைவரும் நாடினர். ஆனால் பேஜர் வந்ததும் தந்தியின் சேவை முதலில் மெதுவாக குறைந்தது. பின்னர் இன்டர்நெட் வந்தது, இமெ…

  24. பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பது, 'பாலிவுட்' பாணி என்பதால், இந்தியரை பொறுத்தவரை, அதை பெரிய குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என ஆஸ்திரேலியாவில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், சந்தேஷ் பாலிகா வயது 32. இவர், ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை, ஒன்றரை வருடமாக விடாமல் துரத்தி, காதலிக்க முயன்றுள்ளார். அது தோல்வியடையவே, வேறொரு பெண்ணை, நான்கு மாதங்களாக துரத்தியுள்ளார். இதுகுறித்த வழக்கு, ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில், நீதிபதி மைக்கேல் ஹில் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பு: இந்தி சினிமாக்களில், நாயகியை தொடர்ந்து துரத்தினால் அவள் மசிந்து விடுவ…

  25. இந்திய மீனவர்களை இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கு விவகாரத்தில் இந்திய அரசின் செயற்பாட்டினால் அதிருப்தி அடைந்துள்ள இத்தாலி, புதுடெல்லியில் உள்ள தமது தூதுவரை திருப்பி அழைக்கப் போவதாக எச்சரித்துள்ளது. இத்தாலிய கப்பல் படை வீரர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று கொல்லம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த கொல்லம் கோர்ட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இது குறித்து இத்தாலி நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இரு வீரர்களையும் இத்தாலி அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை இந்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. இது குறித்து இத்தாலிய பிரதமர் மரியோ மோன்டி மூன்று முறை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.