Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்து நாளிதழ் ஆசிரியருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சொக்கலிங்கம் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் வெளியீட்டாளருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=86529&category=IndianNews&language=tamil

    • 2 replies
    • 666 views
  2. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் முதல் பாகம் இது.) ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. "நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கும் துகள்களின் அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்," என்கிறது அந்த நிறுவனத்தின் இணையதளம். 'கடவுள் துகள்கள…

  3. இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது. 25 வருட உழைப்பின் பலன் இது கலைக்களஞ்சியத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான ரோசஸ்டெர் தொழில்நுட்ப மைய பேராசிரியர் டாக்டர் வி வி ராமன் இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது. தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்…

  4. இந்து மதத் தலை­வர்­களை கொன்றால் தென் ஆ­பிரிக்­காவில் வேலை, பணம் இந்துமதத் தலை­வர்­களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபி­ரிக்­காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்­ராஹிம் சதித் திட்டம் தீட்­டிய தகவல் அம்­ப­ல­மாகி உள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜ­ராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்­காலி, பிரக்னேஷ் மிஸ்­திரி ஆகிய 2 பேரை மும்பை தாதா தாவூத் இப்­ரா­ஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்­றனர். இதில் தொடர்­பு­டைய 10 பேரை கைது செய்து விசா­ரணை நடத்­தி­யதில், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்­டு­வெ­டிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்­கி­லிட்­ட­தற்கு பழிக்குப் பழி­யாக 2 பேரை கொலை செய்­த­தாக கூறி­யுள்­ளனர். எனினும் தேசிய…

  5. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது.…

  6. திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர். கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதி வெறியர்கள்…

  7. மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவைகளைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புக்களின் கண்ணிவெடியில் சிக்காமல், தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்று தமிழகத்தின் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  8. மும்பை: ஏற்கனவே, திருமணம் ஆனவரை மறுமணம் செய்யக் கோரி மும்பை பெண் தொடர்ந்த வழக்கில், இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆன குடும்பஸ்தனை அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர் நீதிபதிகள். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ. இவர் பிரசாந்த் மர்டே என்ற போலீஸ் உயரதிகாரியுடன் கடந்த 14 ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரசாந்த்தை முறைப்படி கணவனாக்கிக் கொள்ளும் நோக்கத்தில், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி பிரசாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. எனவே, இந்து திருமண சட்டத்தின்படி ராஜஸ்ரீயை இரண்டாவதாக திருமணம் ச…

    • 2 replies
    • 423 views
  9. ஸ்னோடன் பற்றி, இந்து ராமின்... கருத்துக்களை "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நிருபர் பேட்டி காண்கிறார். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tCw4xbBD96g

  10. மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉ…

    • 0 replies
    • 888 views
  11. ஜூனா அகாடா என மொத்தம் உள்ள 13 வகை சாதுக்கள் ராஜ குளியல் போட்டனர். அவர்கள் நீராடிய பிறகே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ''இங்கே நீராடினால் பாவங்கள் தீரும் என் பதால் வந்திருக்கிறேன். சாதுக்கள்தான் இந்த கும்ப மேளாவின் வி.ஐ.பி-க்கள். எந்த நேரமும் ஒரு கையை உயர்த்தித் தியானம் செய்யும் பாபா, உலக அமைதிக்காக இரவு பகலாக விழித்து இருக்கும் பாபா, பல வருடங்களாக ஒரு காலில் நின்று தியானம் செய்யும் பாபா, ஊசிப் படுக்கை பாபா, கயிறு பாபா, நான்கு அடி நீளக் கூந்தல்கொண்ட சந்நியாசினி எனப் பலவகைச் சாதுக்களை ஒரே இடத்தில் காண, கும்ப மேளாவைத் தவிர வேறு இடம் கிடைக்காது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு​வரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது கும்ப மேளாவுக்கு வர வேண்டும்'' என்கிறார் உத்தரகண்ட் மாநிலத்தி…

  12. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ஆம் திகதி திருப்பதிக்கு சென்று 10 ஆம் திகதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறாராம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசி நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகள…

    • 1 reply
    • 428 views
  13. இந்துக்களை அவமதித்த உக்ரைன் : கலைப்படைப்பு பெயரில் அத்துமீறல்…! உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், கலைப்படைப்பு என்ற பெயரில், மர்லின் மன்றோ போஸ் கொடுப்பது போன்று காளி தேவி உருவத்தை ஒத்த உருவத்தை வரைந்த சம்பவம், இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ அமைப்பில் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்தாண்டு ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டு கடந்த நிலையில்,உக்ரைனில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தற்போது ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், ‘வெடிகுண்டு வெடித்ததில் இருந்து எழும் புகை, ஒரு பெரிய மேகத்தை முட…

  14. இந்துக்கள் ட்ரம்பிற்காக...! இது வெற்று கோஷமா... இல்லை வெற்றி கோஷமா...? “நான் இந்துக்களின் ரசிகன்... இந்தியர்களின் ரசிகன்... பெரும் ரசிகன். நான் அதிபரானால், உங்களுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு நெருங்கிய நண்பன் இருப்பான். இந்தியர்கள், இந்துக்கள் அமெரிக்காவை வலுவாக்கினார்கள்... நாம் இருவரும் இணைந்து ட்ரம்ப் நிர்வாகத்தைக் கொண்டாடலம். இந்தியா இயற்கையான, அமெரிக்க கூட்டாளி... இந்திய அதிகாரத்துவத்தின் கொள்கையைச் சீர்த்திருத்திய மோடியுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்... இஸ்லாமிய பயங்கரவாதத்தைச் சேர்ந்து முறியடிப்போம்... நம் இருவருக்கும் எதிர்காலத்தில் தனிச்சிறப்புடைய எதிர்காலம் இருக்கிறது.” இதை யார் பேசி இருப்பார் என்று தெரிய, ஏன் பேசி இருப்பார் என்று பு…

  15. இந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு சிரியா ஈராக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளை தொடர்ந்து எஸ் அமைப்பு தனது கவனத்தை இந்து சமுத்திரத்தை நோக்கி திருப்பியுள்ளது இதன் காரணமாக இந்தியா இலங்கைக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள காவல்துறையினரிற்கு இந்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள மூன்று கடிதங்களில் இந்த ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக் சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை இழந்த பின்னர் தங்கள் நாடுகளில் இருந்தபடியே வன்முறைகளில் ஈடுபடுமாறு ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர்களிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றது என இந்திய…

  16. இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்க…

  17. பாரதிய ஜனதாவும் அதன் தாய் வீடான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயிற்சியை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஷிண்டேயின் கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்தும் உறுதிபடுத்தியிருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இதனை உறுதிப்படுத்தும் வகையில், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார். குறிப்பா…

  18. இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே! “நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார். ஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.…

  19. இந்துவாக மாறிய தலித் கிறிஸ்தவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலியில் நூற்றுக் கணக்கான தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தை தழுவியுள்ளனர். திருநெல்வேலி நகரில் நேற்று திங்கட் கிழமையன்று நடைபெற்ற ஒரு நிகழ்சியில் தலித் கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் மதம் மாறியதாக காவல் துறை கூறுகிறது. ஆனால் 800 பேர் மதம் மாறியதாக இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால், தலித்துக்களுக்கான சலுகைகளைப் பெறமுடியாமல் போனதும், தேவாலயத்தில் நிலவும் சாதிப்பாகுபாடுமே தாம் மதம் மாறக் காரணம் என்று மதம் மாறிய சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் தேவாலயத்தினர் அங்கு சாதிப்பாகுபாடு காணப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்கள். இவை குறித்த மேலதிக…

    • 3 replies
    • 1.4k views
  20. லக்னோ உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ’தரம் ஜக்ரன் சமிதி’ என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத் தின் பல இடங்களில் வினியோகிக்கப்பட்டது. அதில் இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீம்க்கு ரூ. 5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் பெயரும், செல்போன் எண்ணும் இருந் தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது செயல்படாமல் ’சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந் தது. இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத…

  21. ஜகார்தா அருகே கடல் பகுதியில் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில், 20 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் மாரா ஆங்கி துறைமுகத்தில் இருந்து திடங் தீவுக்கு ஸரோ எக்ஸ்பிரஸ் பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சற்று நேரத்தில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஃபைபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட கப்பிலின் பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது. எனினும், கப்பலின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், கப்பல் மீண்டும் ஜகார்தாவுக்கு திருப்பப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான பயணிகளை உயிருடன் மீட்டனர். எனினும் கப்பலில் பயணம் செய்த 20 பேர் தீயில் …

    • 0 replies
    • 422 views
  22. இந்தோனேசியாவில் 13 ஈழத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியான ஜாவாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேசகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்குத் தென்மேற்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பன் டென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸார் நடத்திய திடீர்ச் சோதனை நடவடிக்கை ஒன்றின்போதே இவர்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று இந்தோனேஷியப் காவல்துறையினர் தெரிவித்தனர். சிறிய விடுதியைப் பொலிஸார் முற்றுகை யிட்ட சமயம் அங்கு இருபது பேர் தங்கியி ருந்தனர் என்றும் அவர்களில் ஏழு பேர் பொலி ஸாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர் என் றும் தெரிவிக்கப்படுகி…

  23. இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது. பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது. எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாட…

  24. இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை, ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்! இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார். அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் ஜப்பான், அவுஸ்ரேலியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்ரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம், தாய்வான் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்…

  25. இந்தோனிசியத் தலைநகரம் போர்னியோவுக்கு மாற்றப்படுகிறது இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஜொகோ விடோடோ இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். எங்கள் நாட்டின் தலைநகரம் போர்னியோ தீவுக்கு நகரும் என்றும் இந்த இடம் மத்திய கலிமந்தன், கிழக்கு கலிமந்தன் அல்லது தெற்கு கலிமந்தனில் அமையலாம் என்று ஜொகோ விடோடோ தனது ருவிற்றரில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அனைத்து அம்சங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இது எங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய சரியான முடிவு. அடுத்த 10, 50, 100 ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் மாநிலத்திற்கும் இம்முடிவினால் நன்மை கிடைக்கும் என்றும் விடோடோ கூறியுள்ளார். இந்த நடவடிக்கை நீண்ட காலமாகப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.