Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்புகிறார்களாம்.. அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளையும் அதிக அளவு ஊதியத்தையும் வாரி வழங்கி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... இதனால் எமிரேட்ஸில் பணிபுரிய வெளிநாட்டவர் பலரும் குவிந்து கொண்டிருக்கின்றனர்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் வேலைவாய்ப்புக்காக வந்த வெளிநாட்டவர்தான் என்பதை நினைவில் கொள்வோம்.. ஆனால் தற்போது இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளது.. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவரில…

  2. அந்தமான் தீவுகளில் இந்தியா பாதுகாப்பை அதிகரிக்கிறது - சீன ஊடுருவலால் அதிர்ச்சி:- இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் வரலாற்று ரீதியாகவும் பூகோளரீதியாகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளைக் கடந்தே இந்தியாவுக்கு எவ்வித ஆபத்தும் வர முடியும். இப்பகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை…

  3. ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள் புதிதாகக் குடிவரக் கூடாது என்று கோரும் அமைப்பினர் பெர்த், பிரிஸ்பேன், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர். தங்களை 'தேசியவாதிகள்' என்று அழைத்துக்கொள்ளும் அவர்கள் இராக், சிரியா ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ். அமைப்பைக் கண்டிக்கின்றனர். முஸ்லிம்கள் குடியேற அனுமதி தரக் கூடாது என்று கூறுவோரை 'நிறவெறியர்கள்' என்று எதிர்த் தரப்பார் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆஸ்திரேலியாவின் சமூக நிலையில் ஏற்பட்டுவரும் அமைதியின்மையை இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. http://tamil.thehindu.com/world/பேசும்-படம்-அமைதியற்ற-ஆஸ்திரேலியா/article7443377.ece?ref=omnews

    • 3 replies
    • 558 views
  4. மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆண் குட்டியை ஈன்றெடுத்தது. அத்துடன் அதற்கான பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்துள்ளனர். முதல் குட்டியை கழுவி சுத்தம் செய்து, தாய் யானையின் காலடியில் நிக்க வைக்க முயலும்போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்போது சாம்சூரிக்கு இரண்டாவது பெண் குட்டி யானை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்தின்போது தாய் யானை சற்று பீதியில் ஆழ்ந்ததால், ஈன்ற பெண் குட்டியை மிதித்து விடாமல் பராமரிப்பாளர்கள் காக்க வேண்டியி…

  5. Published By: RAJEEBAN 04 SEP, 2024 | 08:12 AM ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். படகில் அளவுக்கதிகமானவர்கள் காணப்பட்டனர், அதன் அடிப்பகுதி வெடித்தது, ஒரு சிலரே உயிர்காக்கும் அங்கியை அணிந்திருந்த…

  6. அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவழி 39 பேர் பலி http://www.cnn.com/2012/03/04/us/severe-weather/index.html?hpt=us_c1

  7. விமானத்தில் இருந்து குதித்து மாணவி பலி விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவியின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர். இங்கிலாந்து - லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆபிரிக்கா - மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 25 ஆம் திகதி உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றார். பின்னர் ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் அஞ்சாஜாவிக்கு புறப்பட்டார். விமானம் …

  8. இத்தாலியில் எரிமலை வெடிப்பு – பரவும் புகை மண்டலம்! இத்தாலியில் எரிமலை வெடித்ததால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் நெருப்பையும் புகையையும் கக்கி வருகிறது. புவி இயற்பியல் மற்றும் எரிமலையியலுக்கான தேசிய மையம் அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதற்கமைய இந்த எரிமலை வெடிப்பால் இதுவரையில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என அந்த மையம் தெரிவித்துள்ளது. எனினும் மலையின் மீதுள்ள மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகி வருவதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. …

  9. கத்தாரிலும் கனமழை! (படங்கள்) கத்தாரிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தலைநகர் தோஹா, சல்வோர்ரோடு, அல்கூர், ஹர்ப்பா, வக்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=55569

  10. தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா! கோபத்தில் சீனா. தாய்வானுக்கும் சீனாவுக்கும் போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில், தாய்வானுக்கு 57.1 கோடி டொலர்கள் பெறுமதிவாய்ந்த இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் ஒப்புதல் அளித்தார். அமெரிக்காவின் குறித்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அரசு நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தாய்வானுக்கு ஆயுதம் அளிப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். தாய்வான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அபாயகரமான நகர்வுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது. …

  11. சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச (Pornographic) திரைப்படக்காட்சிகள் அடங்கிய மெமரி டிஸ்க் ஒன்றில் அல் கைதாவினரின் நூற்றுக்கு மேற்பட்ட இரகசிய உள்ளக தகவல்கள் உள்ளடங்கியிருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனிய புலனாய்வு பகுறியீட்டாளர்கள் (Cryptologists) தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் - புடாபெஸ்ட், ஹங்கேரி நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு ஜேர்மனுக்கு திரும்பிய 22 வயதுடைய ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், பேர்லினில் கடந்த வருடம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். அவர் தனது உள்காற்சட்டையினுள் மறைத்து வைத்திருந்த, குறித்த ஆபாச காட்சிகள் அடங்கிய மெமரி ஸ்டிக்கை மீட்டெடுத்த ஜேர்மனிய புலனாய்வு காவற்துறையினர் அதனை ஆராய்ந்த போதே அதில் அல்கைதாவின் இரகசிய தகவல்கள் இருந…

  12. புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம். சென்னை: புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல், செப்டெம்பர் மாதம் 5ம் தேதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை குடியரசுத்…

    • 11 replies
    • 1.7k views
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் பதவி,பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே. இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம். "இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மி…

  14. அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற அரசாங்க ஊழியர்களை குறிவைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெருமளவிலான ஆட்குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியே இந்த பணிநீக்கம் ஆகும். ட்ரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் இந்த முயற்சியை வழிநடத்துகிறார். அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் நாடு முழுவதும் சுமார் 100,000 கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகி…

  15. ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதால், கடும் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் உருவாக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பார்லி.,யில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியவில்லை.இதன் காரணமாக, பார்லி.,யை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக, போரிஸ் ஜான்…

    • 2 replies
    • 1.2k views
  16. பச்சிளங்குழந்தையொன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்பவம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவியை ஜலந்தர் அரசு பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையுடனும் உடல் நலக்குறைவுடனும் பிறந்ததால், அதனை இன்கியூபேட்டரில் வைத்திருக்க மருத்துவமனை வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அப்போதும், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்பதால் சஞ்சீவ் குமார் தனது மனைவியுடன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் ச…

  17. உலக மக்களில் கணிசமானோரின் உயிரைப் பறிக்கப்போகும் புற்றுநோய்: எச்சரிக்கை அறிக்கை! by : Litharsan எதிர்வரும் இரு தசாப்தங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை 60 வீதத்தால் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, புகைத்தல், கல்­லீரல் அழற்சி மற்றும் எச்.பி.வி.வைரஸ் தொற்று என்பவற்றைக் குறைக்க உரிய நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. புகையிலைப் பாவனையிலான மாற்றம், நோய்களுக்கு சிறப்பான எதிர்ப்பு மருந்துகளை வழங்குவது என்பவை மூலம் 7மில்லியன் பேரின் உயிரைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என அந்த அமைப்ப…

    • 0 replies
    • 652 views
  18. இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில் இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது, தடுக்கப்பட்டுள்ளது, என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது: முன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப…

    • 9 replies
    • 796 views
  19. கொரோனா வைரஸ் அச்சத்தால் தலைமறைவான ஷி ஜின்பிங் மருத்துவமனையில் கள ஆய்வு! சீனாவை கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகின்ற நிலையில், இதுவரை பொதுவெளியில் தோன்றாத சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடி தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்துக் கொண்டார். இதன்போது, முகமூடி அணிந்திருந்த ஷி ஜின்பிங், மருத்துவமனை மட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். இந்த தீடிர் விஜயத்தின் போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும…

  20. டெஹ்ரான்: அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் தலைவர்களுடன் இந்திய பிரதமரின் சந்திப்பு சம்பிராதயமான இருநாட்டு தலைவர்களின் சந்திப்பைப் போல் இல்லை. அதுவும் கொமேனியுடன் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்துப் பேசுவது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையும்கூட. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மேற்க…

  21. உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் ! 19 JUL, 2025 | 11:25 AM உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கி…

    • 1 reply
    • 247 views
  22. ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்க…

  23. ஆஸ்திரியாவின் பிரபலமான இஸ்கில்<span style="color: #404040; font-family: Helmet, சுற்றுலா நகரில் உள்ள மதுபானசாலையிலிருந்தே ஐரோப்பிய -ஸ்கன்டினேவியன் நாடுகளிற்கு கொரோனா வைரஸ் பரவியதா என சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனாவைரசினால் பலர் பாதிக்கப்பட்டமை குறித்து தகவல்களை வெளியிடாதமைக்காக குறிப்பிட்ட மதுபானசாலையின் நிர்வாகிகளை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் அவுஸ்திரியாவின் அல்ப்ஸ் பகுதியில் உள்ள சிறிய நகரமான இஸ்கிலின் பிரபலமான மதுபானசாலை அதன் இரவு வாழ்க்கைக்கும் வருடாந்த இசைநிகழ்வுகளிற்கும் மிகவும் பிரபலமானது. கிட்ஸ்லொக் என்ற மதுபான விடுதியில் பணியாற்றிய நபர் ஒருவர் பெப்ரவரி இறுதியில் வைரசினால் பாதிக்கப்பட்டார்,ஆனால் நிர்வாகிகள் இது குறித்து தங்களிற்கு தகவல…

    • 0 replies
    • 526 views
  24. [size=3] விப்ரோ நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஓட்டம்..! ஒருவேளை உடற் பயிற்சியாக இருக்குமோ..?[/size] [size=3] அதெல்லாம் ஒன்றுமில்லை. விப்ரோ ஊழியர்கள் உடற் பயிற்சியெல்லாம் வீட்டிலேயே முடித்து விடுவார்கள். வழக்கம் போல ஆபிஸிற்கு வந்துள்ளார்கள் ஊழியர்கள். இன்று கர்நாடக அமைப்புகள் மற்றும் கட்சிகள் பந்த் நடத்துகிறார்கள் என்பதை ரொம்ப லேட்டாக தெரிந்து கொண்ட சாப்ட்வேர் கம்பனி ஊழியர்கள். இந்த மாதிரி கம்பனியில் வேலை செய்யும் ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் என்றால்..? தங்களது உலகம் வேறு விதமானது...புறத்தில் என்ன நிகழ்ந்தாலும் அவை நம்மை ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற நினைப்பில், கர்நாடக போராட்ட அமைப்பினர் ஜல்லி கல்லு மணல் என்று வகை தொகை தெரியாமல் அள்ளி கொட்டியுள்ளனர் அவர்களது நினைப்பில்.…

    • 2 replies
    • 741 views
  25. [size=5]தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்[/size] "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள…

    • 3 replies
    • 981 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.