உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
பெயரைப் பார்த்து கிளிங்டன் கில்லாரி என்று எண்ண வேண்டாம். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு பெரும் வெள்ளம் மண்சரிவுகளை உண்டாக்கக் கூடிய காலநிலை நாளை காலை தென் கலிபோர்ணியாவுக்குள் வரப் போகின்றது. ஒவ்வொரு சூறாவளிக்கும் ஒவ்வொரு பெயர் வைப்பார்கள்.இந்த சூறாவளிக்கு கில்லாரி என்று பெயர் வைத்துள்ளார்கள். இங்கு பனி கொட்டப் போகுது.புயல் வரப்போகுது என்றால் கடைகளில் தண்ணி சாப்பாட்டுச் சாமான்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். தென்கலிபோர்ணியாவில் சாப்பாட்டுச் சாமான் தண்ணீருக்கு தட்டுப்பாடு என்கிறார்கள். கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், ஹிலாரியின் எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் காரணமாக தெற்கு கலிபோர்னியாவின் பெரும்பகுதிக்கு அவசரகால நிலையை அறிவித்தார். புயலுக்கு …
-
- 8 replies
- 978 views
- 2 followers
-
-
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேகரிப்பாளர்கள் மட்டும் நேற்றிரவு தங்களது வேலை தொடங்கின ஆனால் ஒரு முடிவை ஏற்கனவே தெளிவாக - இந்து மதம் என்று அடையாளம் யார் ஆஸ்திரேலியர்கள் எண்ணிக்கை 2006 கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இரண்டு மடங்காக இருக்க கூடும். குறிப்பாக வெள்ளை காலர் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய துணை கண்டத்தில்,, உயர் குடியேற்றம் குறிப்பாக புதிய கோவில்கள் மற்றும் வழிபாட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன THE 2011 census collectors began their work only last night but one result is already clear - the number of Australians who identify as Hindu is likely to have doubled since the last population …
-
- 6 replies
- 1.3k views
-
-
டென்மார்க்கில் புகையிரத விபத்தில் அறுவர் பலி January 2, 2019 டென்மார்க்கில் இன்று சரக்கு புகையிரதத்துடன் பயணிகள் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . டென்மார்க்கின் ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் வழியில் இன்று காலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த 16 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் விபத்துக்குள்ளான புகையிரதங்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் விபத்துக்கான காரணம் தொடர…
-
- 0 replies
- 549 views
-
-
படத்தின் காப்புரிமை JACK GUEZ சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. படத்தின் காப்புரிமை EPA மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை …
-
- 0 replies
- 636 views
-
-
உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது சுமார் 65 உக்ரேனிய போர்க் கைதிகளை, கைதிகள் பரிமாற்றத்திற்காக பொல்க்ரொட் நகருக்கு அழைத்துவரும் வேளையில் ரஸ்ஸிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விமானம் விபத்திற்குள்ளானபோது 75 பேர் விமானத்தினுள் இருந்திருக்கிறார்கள். இன்னும் 80 உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த இரண்டாவது விமானம், திருப்பியனுப்பபட்டிருக்கிறது. வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. Live updates: Russian military plane crashes near Ukraine border (cnn.com)
-
-
- 13 replies
- 1.2k views
-
-
ஊழல் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்ல லலித் மோடி இங்கிலாந்து தூதரகம் மூலம் விசா பெறுவதற்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுஷ்மா சுவராஜ் ஆதாயத்துடன் உதவியதாகவும், அதனால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் சுஷ்மா சுவராஜ் பற்றி, “சிலருக்காக சாதகமாக செயல்படுவது சுஷ்மா சுவராஜுக்கு புதிய விஷயம் அல்ல. தனது மகளைக் கூட அவர் வடகிழக்கு மாநில இடஒதுக்கீட்டில்தான் மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்தார்” என்று ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். இதனா…
-
- 0 replies
- 218 views
-
-
துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தாக்குதல் நடத்திய ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. துனீசியாவில் சுஸ் நகரம் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வருகைதரும் நகரமாகும். துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. பிபிசியிடம் பேசிய அந்நாட்டின் உள் துறை அமைச்சர், தற்போது பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவருவதாகவும் சிலர் இறந்த…
-
- 0 replies
- 165 views
-
-
பட மூலாதாரம்,PUBLIC DOMAIN படக்குறிப்பு,19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் டூசைன்ட் லூவெர்ச்சர். கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வீகா பதவி, பிபிசி செய்திகள், பிரேசில் 14 ஏப்ரல் 2024 டூசைன்ட் லூவெர்ச்சர், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு நம்ப முடியாத சாதனையைச் செய்தார். ஒரு முன்னாள் அடிமையாகவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மகனாகவும், அவர் ஒரு வெற்றிகரமான புரட்சிக்குக் காரணமாக இருந்தார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து அடிமைகளையும் விடுவிக்க அந்தப் புரட்சி வழிவகுத்தது. அமெரிக்காவில் அவ்வாறு நடந்தது அதுவே முதல் முறை. இந்தச் செயல்முறை அடிமைத்தனத்தில் இருந்து…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், மெர்லின் தாமஸ் மற்றும் லார எல் கிபாலி பதவி, பிபிசி வெரிஃபை மற்றும் பிபிசி ஐ புலனாய்வுகள் 50 நிமிடங்களுக்கு முன்னர் பல மேற்கத்திய நிறுவனங்களால் கட்டப்படும் ஒரு பாலைவன நகரத்திற்காக நிலத்தை கையகப்படுத்த மக்களை கொல்லவும் செய்யலாம் என சௌதி அரேபியாவின் அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர், என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். நியோம் சுற்றுச்சூழல் திட்டத்தின் (Neom eco-project) ஒரு பகுதியான 'தி லைன்' (The Line) எனும் திட்டத்துக்கு வழிவகை செய்வதற்காக சவூதியில் உள்ள ஒரு பழங்குடியின மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்னல் ரபீஹ்…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
கேரளம் தமிழகம் இடையே முல்லைப் பெரியாறுயை கேரளாவைச் சார்ந்தவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடலூரிலிருந்து கேரளா நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். கடந்த மூன்று தினங்களாக இந்த பெருந்திரள் பேரணி நடந்து வருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தேனிஇ கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போடியில் கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். மத்திய அரசுக்குச் சொந்தமான ரப்பர் அலுவலகத்தை சிலர் தாக்கினர் இதனால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவுகிறது. http://www.globaltam...IN/article.aspx
-
- 14 replies
- 1.5k views
-
-
முல்லை பெரியாறு அணை போராட்ட களம் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும். முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை …
-
- 1 reply
- 952 views
-
-
British Airways plane catches fire in Las Vegas Sep 09, 2015 Ranee Mohamed Local, News Ticker, Top Slider, World 0 A British Airways plane bound for London has caught fire at Las Vegas airport, forcing the evacuation of all 172 on board on emergency slides. McCarran International airport tweeted that two people “were transported for minor injuries”.US Federal Aviation Administration spokesman Ian Gregor was quoted as saying that the plane’s left engine caught fire before take-off. The plane was seen engulfed in flames and smoke. The fire was later put out. Flight 2276 – a Boeing 777-200 – was bound for London’s Gatwick airport. There were 159 passen…
-
- 1 reply
- 415 views
-
-
சிரிய நெருக்கடி: ரஷ்ய அதிரடி எல்லாக் கதைகளும் எதிர்பார்த்தபடி முடிவதில்லை. சில கதைகளில் எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாராதபோது ஏற்படலாம். அவை சில சமயம் கதைகளின் முடிவுகளையே மாற்றிவிடும். அதனால் அத் திருப்பத்துக்காகவே அக் கதை காத்துக்கொண்டிருந்தது போன்ற மயக்கம் ஏற்படலாம். எனினும் பொதுவாகவே திருப்பங்கள் சுவாரசியமானவை. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிரிய நெருக்கடியும் அதையொட்டிப் பல்முனைகளில் வெடித்த சிரிய உள்நாட்டு யுத்தமும் இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்ற அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நேரடி ஆதரவுடன் களமிறங்கிய 'சிரிய விடுதலை இராணுவம்' என்ற கிளர்ச்சிப் படைகளுடன் அல் நுஸ்ரா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியன கைகோர்த்து சிரிய இராணு…
-
- 0 replies
- 558 views
-
-
2009-ம் ஆண்டு போருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பெரும் உண்ணா நிலை போராட்டம் நடாத்தத் தொடங்கியவுடன், தனது மவுசு போய்விடுமே எனக் கருதிய கருணாநிதி சின்னக்கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போடும் விதமாக தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் என்று ஒன்றை நடத்தினார். பின்னர் அந்தர் பல்டி அடித்து பல துரோகங்களை நிகழ்த்தினார். இப்போது தமிழகம் முழுதும் புதிய தமிழ் தேசிய அமைப்புக்கள் பல எழுச்சிபெற்று தமிழ் தேசிய மற்றும் ஈழ விடுதலைக்கான பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஈழப் பிரச்சினையும் உலகளாவியதாக மாறி வெற்றிப்படிகளைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இவ்வேளையானது தமிழ் தேசியம் புதிய எழுச்சியை பெற்று உலக அளவிலான் அங்கீகாரத்தையும் வ…
-
- 0 replies
- 736 views
-
-
விமானத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது துருக்கியால் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் விமானிகளில் ஒருவரை சிரியாவின் இராணுவத்தினர் மீட்டுள்ளதாக பிரான்ஸிற்கான ரஷ்யத் தூதர் தெரிவித்திருக்கிறார். யுரோப் வன் வானொலிக்குப் பேட்டியளித்த ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் ஆர்லோவ், அந்த விமானி சிரியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எனினும், இந்தத் தகவலை மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருந்த மற்றொரு விமானியும், விமானிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டரில் ரஷ்யாவின் மரைன் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யாவி…
-
- 0 replies
- 621 views
-
-
துருக்கி - ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு ஆதாரங்களை வெளியிட்டது ரஷ்யா ஈராக்கிலும் சிரியாவிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளிலிருந்து அவ்வமைப்புப் பெறும் எண்ணெயை, துருக்கி கொள்முதல் செய்வதற்கான ஆதாரங்களென, சில தகவல்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேNயு, அந்நாட்டின் பிரதி பாதுகாப்பமைச்சர் அனடொலி அன்டொனோவ், இந்தத் தகவல்களை வெளியிட்டார். புகைப்படங்களையும் வரைபடங்களையும் காணொளியொன்றையும் வழங்கிய ரஷ்யா, அது தொடர்பான விளக்கத்தை வழங்கியது. 'சிரியாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் திருடப்படும் எண்ணெயை, துருக்கியே பிரதானமாகக் கொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,SOUTHERN TRANSPORT PROSECUTOR'S OFFICE படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட காணொளி ஒரு எண்ணெய் கப்பல் பாதியாக பிளவுபட்டதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,டாம் பென்னட் பதவி,லண்டனில் இருந்து கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தெற்கு போக்குவரத்து வழக்குரைஞர் அலுவலகத்தால் டெலிகிராமில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், பலத்த புயலுக்கு மத்தியில் கப்பல்களில் ஒன்று பாதியாக உடைந்து மூழ்கியுள்ளது, கடலில் எண்ணெய் கசிவின் சுவடுகள் தென்படுகின…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
ரகசியமாக அணுசக்தி நகரம் கட்டும் இந்தியா: செய்தி வெளியிட்ட அமெரிக்கா இந்தியா உயர்மட்ட ரகசிய அணுசக்தி நகரத்தை கட்டுகிறது என்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் தெற்காசியாவில் மிகப் பெரிய ராணுவ கேந்திரமாகவும், அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கப்படும் இடமாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களும் கொண்டிருப்பதோடு, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏ…
-
- 0 replies
- 537 views
-
-
மாலியில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் பலி! மாலியின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உட்பட மொத்தமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்தி சம்பவமானது மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாம்களுக்கு புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும், தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று…
-
- 1 reply
- 575 views
-
-
ரஷ்ய அமைதிப்படை வலுப்படுத்தலை நேட்டோ குறை கூறுகிறது 01.05.2008 / நிருபர் வானதி ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற இரண்டு பிரதேசங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசேட்டியா ஆகிய பகுதிகளில் தனது அமைதிகாக்கும் படையை வலுப்படுத்தும் ரஷியாவின் திட்டத்தினை நேட்டோ இராணுவ கூட்டணி குறை கூறியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஜார்ஜியாவின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் என நேட்டோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையினை நேட்டோ கவலையுடன் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் sankathi.com
-
- 0 replies
- 677 views
-
-
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அரச படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உக்கிரமோதலுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலெப்போ நகரில் ஊடுருவியுள்ள போராளிகளை வெளியேற்ற ஆட்சியாளர் படைகள் மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரியவருகின்றது. சிரியாவின் தலையெழுத்தையெத் தீர்மானிக்கும் மோதலாக இது அமையவுள்ளதெனக் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இம் மோதல் உக்கிரமடையும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சிரியப் படைகள் மிகப் பெரிய மனிதப்படுகொலைகளுக்குத் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியா முழுவதிலும் இடம்பெற்று வரும் மோதல்களில் நேற்று மட்டும் பொதுமக்கள் …
-
- 0 replies
- 475 views
-
-
இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்! ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்புப் பேச்சு தோல்வியடைந்தது, சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூடிய கதவு கூட்டம், எந்த அறிக்கையும், தீர்மானமும் அல்லது அதிகாரப்பூர்வ முடிவும் இல்லாமல் முடிந்தது. இந்த விவாதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பதில் எதுவும் வெளிவரவில்லை. பல ஆண்டுகளில் நிலைமை மிகவும் கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சந்திப்ப…
-
- 0 replies
- 233 views
-
-
சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாலசுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில்,அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நட…
-
- 1 reply
- 581 views
-
-
மேகன் கார் விபத்தில் உயிரிழக்கக்கூடும் என்கிறார் அமெரிக்க ராப் பாடகி by : Benitlas ஹரியின் மனைவி மேகன் 2022 இல் கார் விபத்தில் உயிரிழப்பார் என பிரபல பாடகி ஒருவர் கணித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ராப் பாடகியான Azealia Banks, 2020 முதல் 2030 வரை, அதாவது அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும் எனக் கணித்துள்ளார். அவற்றில் 2022இல் மேகன் கார் விபத்தில் உயிரிழப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரபல மொடலும் ஊடகவியலாளருமான கிம் கதர்ஷியன் அவரது கணவரை 2026இல் விவாகரத்துச் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2024இல் பிரபல பாடகி பியோன்ஸும் அவரது கணவரும் பகிரங்க திருமண உ…
-
- 1 reply
- 445 views
-
-
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் 135பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 3,711 பேருடன் ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல், கரைக்கு அப்பால் நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை ம…
-
- 4 replies
- 644 views
-