உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை - ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரம்: தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேர…
-
- 2 replies
- 857 views
-
-
நம்ம கிரிஜாவும் ஐ.நா.சபை சார்பில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார் ஐ.நா., சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார் பீகார் தலித் பெண் பாட்னா: மது ஒழிப்புக்காக போராடி வரும் பீகாரைச் சேர்ந்த கிரிஜா தேவி, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடக்கும் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார். என்ன தான் பெண்ணுரிமை கிடைத்து பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்றாலும் கூட ஆணாதிக்க சமுதாயத்தின் எஞ்சிய சில பகுதிகள் பெண்களை நசுக்கிய வண்ணம் உள்ளன. அதில் முக்கியமானது ஆண்களின் மதுப் பழக்கம். "குடி குடியைக் கெடுக்கும்' என்று கூறும் அரசாங்கமே அதனை விற்பனை செய்யும் கொடுமை நம் நாட்டில் உள்ளது. ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் …
-
- 0 replies
- 857 views
-
-
தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து தாலிபான் தலைவர்களை நீக்க வேண்டும் என்று ஐ.நா. சபைக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். தாலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அமைதி வழிக்கு திரும்ப வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் மூலம் அங்கு நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் அவர்களை போட்டியிட வைக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் ஹர்சாய் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே அவர் ஐ.நா.சபைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அல்-கய்டா இயக்கத்துடன் தொடர்பு இல்லாத தாலிபான் இயக்க தலைவர்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். http://…
-
- 1 reply
- 857 views
-
-
பிரித்தானியா கடற்கரையில் தமிழ் சிறுவன் மரணம் வோல்சிங்கம் தேவாலயத்துக்கு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவில் தமிழ்க் கத்தோலிக்கர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த வருட விழாவில் கலந்து கொள்ள சென்ற ஆனந்தராஜன் நீல்பிரசாந்தா என்ற 15 வயது சிறுவனும் கலந்து கொண்டபின்பு, வேல்ஸ் கடற்கரைக்கு நீந்தச் சென்றுள்ளார். அவருடன் நீந்தச் சென்ற 11 வயதுடைய சகோதரன் கடலலைகளில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் ஆனந்தராஜன் நீல்பிரசாந்தைக் காப்பாற்ற முடியவில்லை. Sea death boy was Tamil pilgrim A 15-year-old boy who died when he and an 11-year-old boy were swept out to sea was on a Tamil pilgrimage to Norfolk with his family. Anandarajan Neelprasantha, of Wembley, had been on pilgrim…
-
- 0 replies
- 857 views
-
-
கனடாவில் மீண்டும் பயங்கரம்! துப்பாக்கித்தாக்குதலில் இதுவரை நால்வர் பலி!! கனடாவின் கிழக்குப்பிராந்தியத்தின் நியூபிரண்ஸ்விக் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் இதுவரை நால்வர் பலியானதாக அறிவிக்கபட்டுள்ளது. தொடர்ந்தும் துப்பாக்கி சமர் இடம்பெற்றுவருவதால் அந்த இடத்தில் வாழும் மக்களை வீடுகளை விட்டு வெளியேறவேண்டாமென காவற்துறை அறிவித்துள்ளது. https://www.ibctamil.com/canada/80/104537?ref=imp-news Canada shooting: Several dead in Fredericton, New Brunswick Im…
-
- 1 reply
- 857 views
-
-
'பிரமோஸ்-2' ஏவுகணை இந்தியா தயாரிப்பு மணி செவ் ஜன 29, 2008 6:23 am இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகம் கொண்ட 'பிரமோஸ்-2' ஏவுகணையை இந்தியா தயாரிக்கும் என்று இந்திய ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உகிலேயே அதிக வேகம் கொண்ட பிரமோஸ் ஏவுகணை இந்தியாவிடம்தான் உள்ளது. ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு வேகம் கொண்டது இந்த ஏவுகணை. இவ்வளவு வேகம் கொண்ட ஏவுகணையை தயாரிப்பதற்கு உலகநாடுகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. மேலும், 5.9 மாக் நம்பர் ஒலியின் வேகத்தை…
-
- 0 replies
- 857 views
-
-
ஆபத்தான குளிர்கால புயல் கலிபோர்னியாவை வந்தடைந்துள்ளது மற்றும் வார இறுதியில் மலைகளில் பனி, சக்திவாய்ந்த காற்று மற்றும் அரிதான பனிப்புயல் நிலைகளை இறக்கும். இந்த புயல் கலிபோர்னியாவை இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவின் கீழ் புதைக்கும், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் - ஆனால் மாநிலத்தின் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாவிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. சியாரா நெவாடாவின் மிக உயர்ந்த சிகரங்களில் வியாழன் அன்று கடும் பனியுடன் 140 மைல் வேகத்தில் காற்று வீசியது. சக்திவாய்ந்த புயல் இந்த தீவிர காற்றையும், வார இறுதியில் கடுமையான பனியையும் இறக்கி, நீண்ட கால பனிப்புயல் நிலைமைகளை உருவாக்கும். "சியரா பாஸ்களில் பயணம் செய்வது ஏற்கனவே துரோகமாகிவிட்…
-
-
- 9 replies
- 857 views
- 1 follower
-
-
கடலூரில் மிக மிக தாழ்வாக பறந்த போர் விமானத்தால் மக்கள் பெரும் பீதி-பள்ளிகளுக்கு விடுமுறை. கடலூர்: கடலூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வாக மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு பயங்கர சத்தத்துடன் பறந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடலூரில் இன்று மக்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தனர். போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வான உயரத்தில், மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு வேகமாக பறந்து வந்தது. இதனால் மிகப் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதைக் கேட்டு கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். அதி வேகமாக விமானம் பறந்ததால் பல இடங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து குள்ளஞ்சாவட…
-
- 4 replies
- 857 views
-
-
சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் 1. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது 2. கைகளை உயர்த்தி நிற்கும்போதும் கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைச் காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுத்தள்ளுவது 3. ஐஸ் கட்டி மீது படுக்கவைப்பது 4. ஐஸ் கட்டியைத் தலையில் சுமக்க வைப்பது 5. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டிபோட வைப்பது 6. கிரிஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது 7. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது 8. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல…
-
- 0 replies
- 857 views
-
-
பாகிஸ்தான் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் அங்குள்ள அல்-ஹைதா முகாம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷினை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். செனட்டின் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியினதும் செனட்டினதும் உறுப்பினர்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலில்லாத பகுதியில் உள்ள அல்-ஹைதா முகாம்கள் மீது ஆப்கானிலுள்ள அமெரிக்க படையினர் தாக்குதல் மேற்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளனர். 2001 இல் ஆப்கான் மீது தாக்குதலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட நியாயங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளலாம் என குடியரசுக் கட்சி செனட்டர் தெரிவித்துள்ளார். முஷாரவ் அல்-ஹைதாவிற்கு ஆதரவு வழங்குகின்றார். அல்லது நாட்டின் மீ…
-
- 1 reply
- 857 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்' அமெரிக்க அதிபராக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப் முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் விடமாட்டேன் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள்: 1. அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத…
-
- 3 replies
- 856 views
-
-
ஆப்கானிஸ்தானில் யுஎஸ் தூதரகம், நேடோ தலைமையகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தலிபான்கள் அமெரிக்கத் தூதரகம், நேடோ படையினரின் தலைமையகம் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட கட்டடங்கள் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர். ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர். பகல் 1 மணியளலில் ஆரம…
-
- 3 replies
- 856 views
-
-
இந்தியப் பெண்களில் 45 வீதமானோர் சட்டரீதியான திருமண வயதின் முன்னரேயே திருமணம் செய்வதாக ஆய்வு : இந்தியப் பெண்களில் 45 சதவீதம் பேர் சட்டரீதியான திருமண வயதான 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்துகொள்வதாக இந்திய‐அமெரிக்க கூட்டு ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 1929 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் குழந்தைத் திருமணங்களுக்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த சமூகக் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அது தெரிவித்துள்ளது. 20 முதல் 24 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 807 பெண்களிடம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அதில் 44.5 சதவீதப் பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கல்வி மற்றும் பொருள…
-
- 1 reply
- 856 views
-
-
புதுடெல்லி: தனது காலை தொட்டு வணங்கவேண்டாம் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 16 வது மக்களவை கூடி, புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுள்ள நிலையில், பா.ஜனதா நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மோடியுடன் அத்வானி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் எம்.பி.க்களை நோக்கி அமர்ந்திருந்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய மோடி, " உங்களுக்கு ( எம்.பி.க்கள்) வாழ்த்து தெரிவிக்கும்போதோ அல்லது மற்ற சமயங்களிலோ, எனது காலையோ அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள் காலையோ தொட்டு வணங்க வேண்டாம்" என அறிவுறுத்தினார். மேலும்," அவையில் பேசுவதற்கு முன்னர் பேசப்போ…
-
- 1 reply
- 856 views
-
-
மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு! புது டில்லி - ஒரு மாதமாக மூடியிருந்த மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை இன்று (ஆகஸ்டு 21, 2012) திறக்கப்பட உள்ளது. “2,500 தொழிலாளர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் இப்போது 300 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வருவார்கள் என்றும் ஒரு ஷிப்ட் மட்டும் உற்பத்தி நடக்கும்” என்றும் நிறுவனம் சொல்லியுள்ளது. ஏற்கனவே 500 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக போலீஸ் படையினரையும் தனியார் குண்டர் படையினரையும் ஏற்பாடு செய்துள்ளது நிர்வாகம். முன்னாள் தேசிய பாதுகாப்பு படையினரையும், டில்லியை சேர்ந்த பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதில் புகழ் பெற்ற ஹோலிஸ்டிக் செக்யூரிட்டி நிறுவனத்தின் 50 ஆயுதம் தாங்கிய காவலர்…
-
- 0 replies
- 856 views
-
-
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப் பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்…
-
- 2 replies
- 856 views
-
-
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - [Sunday 2015-12-27 10:00] தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது. கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன். ஒருவர் தனது கால…
-
- 3 replies
- 856 views
-
-
தாம்பரம்: மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி நாயுடு (வயது 84). இவரது மனைவி இறந்து விட்டார். 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஸ்ரீபதி வீட்டில் தங்கி இருந்தார். சீத்தாபதி நாயுடுவின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார். 22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயத…
-
- 0 replies
- 856 views
-
-
[size=4]சீனாவின் தொலைபேசி மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களான Huawei Technologies Co. மற்றும் ZTE Corp. ஆகிய நிறுவனங்கள் அந்நாட்டின் உளவுச் சேவைக்கு உதவிபுரியும் வகையில் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.[/size] [size=4]குறித்த இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளை சீனா உளவு பார்க்க வழியமைத்துக் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]இது தொடர்பாக தற்போது அறிக்கையொன்று தற்போது வெளியாகியுள்ளது.[/size] [size=4]ZTE நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கானது சீன அரசிற்கு சொந்தமானதாகும்.[/size] [size=4]Huawei நிறுவனமானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி மற்றும் அது சார்ந்த மூலப்பொரு…
-
- 2 replies
- 856 views
-
-
அமெரிக்கா அலபாமா மாநிலத்தில் சூறாவளி இதுவரை 160 உயிரிழப்பு http://edition.cnn.com/2011/US/04/28/severe.weather/index.html?hpt=T1
-
- 1 reply
- 856 views
-
-
கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் ரஜினிக்கு கனக்கச்சிதமாக பொருந்தும். ஒகேனக்கல் கலகம் உருவாகியதால், ரஜினி அரசியலுக்கு வருகிறார்;........................ தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1303.html
-
- 0 replies
- 856 views
-
-
அண்மையில் சென்னையில் நடந்த போலீஸ் விருது வழங்கு விழாவில் தமிழக முதல்வர்,தமிழகத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் ஜாஃபர்சேட்டுக்கு சிறப்பு விருது வழங்கினார்.அது தேசிய சட்ட நாள் விருது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் பன்னாட்டு நீதியரசர்கள் குழுமத்தினர்,உலக அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக செயல்-படுபவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார்கள்.இந்த விருதை இந்தியாவிலிருந்து பெறும் காவல்துறை அதிகாரியாக ஜாஃபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அது என்ன தேசிய சட்ட நாள் விருது? சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றங்களைத் தடுப்பது,பயங்கரவாதத்துக்கு எதிராக துடிப்புடன் செயல்படுவது இப்படி பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விருதுக் குரிய காவல்துறை அதிகாரியைத் தேர்ந்தெடுத்து இந்த விருதை வ…
-
- 0 replies
- 855 views
-
-
பாலஸ்தீனர்களை வெளியேற்ற எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் அரசு [27 - July - 2008] எருசலேம்: எருசலேமின் பழைய நகர்ப்பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது இஸ்ரேல் அரசு. எருசலேமின் பழைய நகர்ப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அம்மக்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற பெருச்சாளிகளை இஸ்ரேல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அரேபியர்களுக்கு மேலும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கில், யூதர்கள், பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து, பழைய நகரின் தெருக்களில் விட்டுவிட்டுச் செல்கின்றன…
-
- 0 replies
- 855 views
-
-
[size=3][size=4]ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு,ரஷ்யாமீண்டும் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது.பிரிக் நாடுகள்அமெரிக்காவில், நியூயார்க் நகரில், பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் (பிரிக்) நிதியமைச்சர்கள் கூட்டம், நேற்று துவங்கியது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரோ,ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க ஆதரவு தருவோம் என, இந்திய வெளியுறவுத்துறை செயலர், ரஞ்சன் மாத்தாயிடம் உறுதியளித்தார்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து, ரஞ்சன்நிருபர்களிடம் கூறியதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, இந்தியா ஆகிய நா…
-
- 1 reply
- 855 views
-
-
19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!! டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது. கிராமப் பகுத…
-
- 0 replies
- 855 views
-