உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இர்மா சூறாவளிக்கு அடுத்து 'மரியா சூறாவளி' : அச்சத்தில் கரீபியன் தீவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கரீபியன் தீவுகளை சேர்ந்த லீவர்ட் தீவுகளை அச்சுறுத்தும் வகையில் மரியா என்ற சூறாவளி அத்தீவுகளை நெருங்கி கொண்டிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionபாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவம் மரியா சூறாவளி பெரும் சூறாவளியாக உருவெடுக்க கூடும் என்று எதிர்…
-
- 0 replies
- 455 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் சீனா 6.5% என்ற வளர்ச்சியை எட்டியிருந்தது. இந்த முழு ஆண்டில் சீனா 6.6% என்ற அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் சீனாவில் பதிவான மிக குற…
-
- 0 replies
- 853 views
-
-
இறந்த உடலை எரிப்பது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதாம்.
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜப்பான் நாட்டில் மரணம் அடைந்த தங்களது தாயின் பிணத்துடன் மகன், மகள்கள் 3 ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. அதாவது 88 வயது மூதாட்டி ஒருவர் 3 ஆண்டுக்கு முன்பு இறந்தார். ஆனால் அவர் சாகவில்லை என்றும் அவர் கடவுளாக வாழ்கிறார் என்றும் அவருடைய 65 வயது மகனும், 52 மற்றும் 59 வயதுள்ள 2 மகள்களும் நம்பினார்கள். இதனால் உடலை இறுதிச்சடங்கு நடத்தாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். இப்படி பிணத்தை வீட்டில் அனாதையாகபோட்டு வைத்திருப்பது ஜப்பான் நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபற்றி தகவல் கிடைத்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் மகன், மகள்களோ தாங்கள் சதி நோக்கத்தில் தாய் பிணத்தை வைத்திருக்கவில்லை என விளக்கம் அளித்தனர். இந்த செய்தி குறித்த படம் மற்றும் வீடியோ ப…
-
- 0 replies
- 461 views
-
-
லீஸ் எனப்படும் இரண்டு வயதுக்குழந்தை இரண்டு நாட்களாக இறந்து போன தாயுடன் தனியே இருந்துள்ளது. Lédignan (Gard) மத்தியில் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழந்து வந்த இவரது தாய் வலிப்பு நோயால் இறந்து போயுள்ளார். தனது மகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பில் பதிலேதும் இல்லாததை அடுத்து அவர் காவற்துறையினரிடம் செய்த முறைப்பாட்டின் பின்னர் முதலுதவிப்படையினரும் தீயணைப்புப் படையினரும் கதவை உடைத்து உள்ளே போனபோது கட்டிலில் உயிரற்ற உடலமாக இந்த இளம் பெண் இருந்துள்ளார். அருகேயே குழந்தையும் இருந்துள்ளது. இவர்களால் பெண்ணின் உடலமும் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தை அங்கிருந்த பிஸ்கட்களை உண்டு 48 மணித்தியாலம் இருந்துள்ளது. குழந்தையைப் பேரனும் பேத்தியும் பெறுப்பேறறுள்ளனர். இற…
-
- 2 replies
- 729 views
-
-
மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடி விட்டனர். மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச்சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன் சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளும் ராஜாவும் வாந்தி-பேதி நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இருவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவர்களது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். …
-
- 6 replies
- 1k views
-
-
இறந்தவரென கருதப்பட்டவர் 2 வருடங்களுக்கு பின்பு திரும்பிய அதிசயம் [21 - March - 2007] இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீதி விபத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்டவர் மீண்டும் தன் குடும்பத்தாருடன் சேர்ந்த அதிசய சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மலேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி விபரம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சாமிபிள்ளை (வயது 50). இவருக்கு மனைவியும், ஒன்பது குழந்தைகளும் உள்ளனர் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாமிபிள்ளை சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதியது. சைக்கிளின் அருகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒருவரது பிணம் இருந்தது. இறந்தவர் பிள்ளைதான் என்று நம்பிய அவரது…
-
- 11 replies
- 2k views
-
-
வீரகேசரி நாளேடு - இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட பிணவறையில் வைக்கப்பட்ட பெண் குழந்தையொன்று, 6 மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீண்ட அதிசயம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பமடைந்து 23 ஆவது வாரத்தில் (சுமார் ஐந்தரை மாதத்தில்) மேற்படி குழந்தையின் தாயாரான பாயிஸா (26 வயது), கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலி என்பவற்றுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர், அக்குழந்தையின் தாயாரான பாயிஸா இறந்த குழந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்படவே குழந்தை தாயிடம் எடுத்து வரப்பட்டது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
கொடூரமான கனவுகளை நாம் கண்டிருப்போம் அவ்வாறான கனவுகளில் உயிருடன் புதைக்கப்பட்டிருப்பதுபோலவும் கனவுகள் வந்திருக்கலாம் உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைக்கப்பட்டிருக்கும்போது கை முஸ்டியினால் சவப்பெட்டியின் உள்ளே குத்தி குத்தி அதை உடைக்கமுயன்று அது பயனற்றுப்போய் பதட்டம் அதிகமாகி பயத்தில் அலறும்போது கண்விழித்த அனுபவங்கள் கூட உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இவையெல்லாம் கனவுகள்தான் ஒருவேளை உண்மையிலேயே உங்களை உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைத்தால் எப்படி இருக்கும்?எப்படி உயிர் தப்புவது? உண்மையில் இதுபோன்ற பல சம்பவங்கள் வரலாற்றில் நடைபெற்றிருக்கின்றன 1800களில் அமெரிக்காவின் ஹெண்டக்கியைச்சேர்ந்த ஒக்டீவியா சிமித் என்ற இளம் பெண் மகன் இறந்துவிட்டதால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகின்ற…
-
- 4 replies
- 1.7k views
-
-
இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்: மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு கடத்தும் முயற்சி மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியன்மார் நாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தரகர்கள் மூலம் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தாய்லாந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இறப்பர் தோட்டம் ஒன்றில் 54 ஆண்களும் 3 பெண்களும் இருந்த பொழுது சுற்றிவளைத்ததாக தாய்லாந்து கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு கைது நடவடிக்கையில் மலேசியாவுக்கு மக்…
-
- 0 replies
- 897 views
-
-
இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க் :நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்! இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேதாஜியின் உடலை எரித்த பின்னர் அவர் எழுதி கடிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது, '' கடந்த 1…
-
- 1 reply
- 653 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான டெரிக்-இ-இன்சாப் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாகாணத்தின் மர்தான் மாவட்டம் ஷெர்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி அப்துல்லா. பெட்ரோல் பங்க் அதிபர் ஆவார். அவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஹாஜி அப்துல்லாவின் இறுதி ஊர்வலம், ஷெர்கார் பகுதியில் நடைபெற்றது அப்போது, வெடிகுண்டு உடை அணிந்த ஒரு தீவிரவாதி, வெடிகுண்டுகளை இயக்கி வெடித்துச் சிதறினான். இதில், இம்ரான்கான் மொகமந்த் உள்பட 27 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16055…
-
- 1 reply
- 834 views
-
-
இறுதி ஒப்புதலை வாங்கிய நிலையிலும் பிரச்சினையில் சிக்கியுள்ள ஐக்கிய இராச்சியம்..! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் தொடங்குவதற்கு வழி வகுக்கும் முக்கிய சட்டம் ஒன்றிற்கு பிரிட்டன் பாராளுமன்றம் தனது கடைசி ஒப்புதலை வழங்கியுள்ள நிலையில், ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை வேண்டி புதிய வாக்கெடுப்பை கேட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் மாதத்திலிருந்து பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முறையாக வெளியேறுவதற்கான திட்டமிடல்களை ஏற்படுத்துவதற்கான, அந்நாட்டு பாராளுமன்றின் இறுதி ஒப்புதலை பல்வேறு முரண்பட்ட விவாதத்திற்கு மத்தியில் பெற்றுள்ளது. இந்நிலையில…
-
- 0 replies
- 315 views
-
-
இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் கனேடியத் தலைவர்கள் கனடாவின் 42ஆவது பாராளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் கனடாவின் பிரதான கட்சிகள் இறுதிகட்ட வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். கொண்சவேட்டிவ் கட்சியினை அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவைப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் அக்கட்சியின் தலைவர் காப்பர் ஞாயிறன்று இறுதிக்கட்டச் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருக்கிறார். இன்று காலையில் ஸ்ராபோட் பகுதியிலிருந்து தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தினை ஆரம்பிக்கும் காப்பர் அங்கிருந்து ஒன்ராரியோவின் லண்டன் நோக்கிப் பயணிப்பார் எனத் தெரிகிறது. லிபரல் கட்சியினை விட புதிய சனநாயகக் கட்சியினருக்கான ஆதரவே அதிகமிருப்பதாக அண்மையில் வெளிவந்திருக்கும் கருத்துக்கணிப்பு தெரி…
-
- 2 replies
- 813 views
-
-
இறுதிச் சடங்குகளுக்கு பிறது தாட்சரின் உடல் தகனம் செய்ப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஏப்ரல், 2013 - 16:39 ஜிஎம்டி புனத பால்ஸ் பேராலயத்தில் இறுதி பிரார்த்தனை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனின் செண்ட் பால்ஸ் பேராலயத்தில் நடந்தன. பிரிட்டிஷ் அரசி எலிசபத் உட்பட 2000க்கும் மேற்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், உலகெங்கிலிருந்தும் வந்து, இந்த அஞ்சலிப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் டோனி பிளேர், கார்டன் பிரவுன் மற்றும் ஜான் மேஜர், லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் உட்பட பல பிரமுக…
-
- 1 reply
- 456 views
-
-
போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது தொடர்பான ஆதாரங்களை, இந்த வாரத்தில் ஐ.நா. அறிக்கையாக வெளியிடுகிறது என்ற பரபரப்பு தகவலால் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மற்றொரு சான்று கிடைத்துள்ளதை ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’என்ற இணையம் கடந்த வாரம் வெளியிட்டது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பொதுமக்களின் சடலங்களைத் தெளிவாகக் காட்டமுடியவில்லை என்றும் அந்த இணையம் வேதனைப்பட்டுள்ளது.எனினும்,புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என்றும் ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது. புவியியல் …
-
- 0 replies
- 748 views
-
-
இறுதிப்போரில் சிறீலங்கா அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் …
-
- 0 replies
- 497 views
-
-
இறைச்சி உண்ணும் விநாயகர்: சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விநாயகர் உணவுப்பிரியர் என்பது உலகம் அறிந்த உண்மை. சரி அவருக்கு பிடித்த உணவு வகைகள் எது என்று கேட்டால் கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை…. என்று பட்டியல் அனுமன்வால் போல் நீளும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இருந்தாலும், விநாயகர் இறைச்சி உண…
-
- 0 replies
- 2.5k views
-
-
வியாழக்கிழமை, 9, ஜூலை 2009 (15:27 IST) இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது. பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்…
-
- 18 replies
- 2.6k views
-
-
இறைச்சிக்காக... மாடுகள் விற்க, நாடு முழுக்க தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்த விதிமுறை மூலம், நாடு முழுக்க மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்ஸ் தமிழ்.
-
- 3 replies
- 587 views
-
-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இறைதூதர் முகமதுவின் கார்ட்டூன் படங்களை வரைவதற்கான போட்டி ஒன்று நடந்த இடத்திற்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட ஆயுததாரிகள் இருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் அங்கே கிட்டத்தட்ட இருபது முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாப்பு ஊழியர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பொலிசார் இந்த இடத்தை பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கும் வலதுசாரி அமைப்பான அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற அமைப்பு, டல்லாஸ் நகர புறநகர்ப் பகுதி …
-
- 1 reply
- 407 views
-
-
அண்மையில் தனது நாட்டின் எல்லை தாண்டி வந்து இஸ்ரேலிய வான்படை தாக்குதல் நடத்தியதாகவும்.. தான் அப்படித் தாக்க வந்த இஸ்ரேலிய வான்படையின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சிரியா என்ற இறைமை கொண்ட மத்திய கிழக்கு நாடு தெரிவித்திருந்தது. ஆனால் அப்போது இஸ்ரேல் அதை மறுத்திருந்தது. இஸ்ரேலிய வான்படை ஜெட் ரக யுத்த விமானம். ஆனால் இன்று, தான் சிரியா மீது தனது வான் படைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் தாக்குதலுக்கான காரணம் என்பது இன்னும் மாயமாகவே உள்ளது. இஸ்ரேலின் இந்த எதேச்சதிகாரப் போக்கு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும். பிரதான செய்தி பிபிசியின் மூலப் பிரதியில் இருந்து பெறப்பட்டது. http://news.bbc.co.uk/1/hi/world…
-
- 0 replies
- 808 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தீவுத்திடல் அருகில் குடியிருக்கும் மக்கள் காலம் காலமாக அங்கு குடியிருந்து வருகின்றனர். இன்று எத்தனையோ மாட மாளிகைகளும் உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம். ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை” கெட்டுப் போய் விடாது. அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுறுத்தி வெளியே அனுப்புவதுதான் நெறி முறை. அதை விடுத்து தன் …
-
- 0 replies
- 501 views
-
-
இறையாண்மை வழக்கு – சீமான் விடுதலை! இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி சீமான் மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கில், அவர் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டார். இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராட்டங்கள் நடந்தன. அப்போது புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது புதுவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். புதுவை சிறையில் 80 நாட்கள் அடைக்கப்பட்டார் சீமான். அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தால் வெளியில் வந்தார். இந்த வழக்…
-
- 0 replies
- 405 views
-
-
இறைவனின் செயலால் தங்கள் நாட்டை கொரானா பாதிக்கவில்லை என இந்தோனேசியா கூறிவந்த நிலையில், அங்கு, இன்று, இரண்டு பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ((Joko Widodo)) மலேசியாவில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர், தங்கள் நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், அவர் சந்தித்த 64 வயது பெண்மணிக்கும், அவரது 31 வயது மகளுக்கும் கொரானா பரவியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஜி-7 நாடுகள், ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர், மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறிக்கொண்டிருக்காமல், ஆக்கப்பூர்வமான நடவடி…
-
- 1 reply
- 983 views
-