உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக பதவியேற்றார் அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றார். வாஷிங்டன்: ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் க…
-
- 6 replies
- 840 views
-
-
அண்மையில் ஒன்ராரியோ பிரதேசத்தில் வந்த காற்றில் அகப்பட்ட இவை, ஒரு சேதமும் இல்லாமல் தப்பிவிட்டன
-
- 8 replies
- 840 views
-
-
பாப் பாடகரை ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்ட ஜெர்மன் அமைச்சர் மீது சமூக வலைத்தளவாசிகள் கடும் ஆவேசம் ஜெர்மன் பாடகர் ரொபர்டோ பிளாங்கோ. | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஜெர்மனியின் பிரபல பாப் பாடகர் ரொபர்டோ பிளாங்கோ என்பவரை ‘வொண்டர்ஃபுல் நீக்ரோ’ என்று வர்ணித்தார் ஜெர்மன் அமைச்சர் ஜோகிம் ஹெர்மான். (Joachim Herrmann (CSU)) இது சமூக வலைத்தளங்களில் அவர் மீதான கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ட்விட்டர் ஹேஷ்டேக் #Neger தற்போது பரவலாக டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாப் பாடகர் ஆப்பிரிக்க-கியூபா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகிம் ஹெர்மான் என்ற அமைச்சர் பேசும் போது, “ரொபர்டோ பிளாங்கோ எப்போதுமே ஒரு அருமையான நீக்ரோ, பல ஜெர்மானியர…
-
- 0 replies
- 840 views
-
-
லடாக்கில்.... 100 இந்திய வீரர்களை. 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்? டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூ…
-
- 0 replies
- 840 views
-
-
நான் அரசியலுக்கு வந்தால் எனது பாதை தனியாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை யில் சனிக்கிழமை நடைபெற்ற "ப. சிதம்பரம் - ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: 1995-ஆம் ஆண்டு முதல் முதல் ப. சிதம்பரம் எனது நெருங்கிய நண்பர். அந்தக் காலகட்டத்தில் தனி அறையில் மூப்பனார், கருணாநிதி, சிதம்பரம், சோ ராமசாமி ஆகியோருடன் உரையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நினைக்கும்போது அது உண்மைதானா, நடந்ததா என்று சந்தேகம் வருகிறது. அதன் அருமை அப்போது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானபோது குறுகிய காலத்தில் அதற்கு அனுமதி பெற்றுத் தந்தவ…
-
- 5 replies
- 840 views
-
-
அமெரிக்க உளவு செய்மதி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது ! அண்டவெளியில் தொங்கும் செய்மதிகளுக்கு வருகிறது ஆபத்து ! திசை மாறுகிறது உலகப் போர் ! கடந்த 2006ம் ஆண்டு ஏவப்பட்ட பழுதடைந்த உளவு சற்லைற்றை விண்வெளியில் வைத்து சுட்டு வீழ்த்தியதன் மூலம் அமெரிக்கா புதிய போரியல் சரித்திரம் ஒன்றை நேற்றிரவு எழுதி முடித்துள்ளது. தரையில் இருந்து 210 கி.மீ தூரத்தில் அண்ட வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்மதியை மணிக்கு 25.000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவது போரியல் வரலாற்றில் புதிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் டாலர்களை பாவித்து இதை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. இந்தச் சாகசச் செயல் பலருக்கு அச்சத்தை ஊட்டியுள்ளது. சென்ற…
-
- 1 reply
- 839 views
-
-
சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் …
-
- 0 replies
- 839 views
-
-
சிட்னி நகரின் முக்கிய இலக்குகளை தாக்கும் ஐஎஸ் திட்டம் முறியடிப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருடன் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் …
-
- 2 replies
- 839 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption மௌலானா மசூத் அஸார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்…
-
- 0 replies
- 839 views
-
-
உச்சிப்புளி கடற்கரைப்பகுதியில் 4 துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்ட இடத்தில் மேலும் துப்பாக்கி புதையல் உள்ளதா என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிகள் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சிறுவர்கள் மணலைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த போது மணலில் 4 எந்திரத் துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றினர். இந்த துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 20 தோட்டாக்களை போட்டு தொடர்ந்து சுட முடியும். 200 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட தாக்கும் சக்தி கொண்ட இந்த துப்பாக்கிகள் கொரில்லா தாக்குதலுக்கு பயன்பட…
-
- 0 replies
- 839 views
-
-
இன்றைய (03-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்தான்புல் தாக்குதலாளி அடையாளம் கிடைத்தது என்கின்றன துருக்கி ஊடகங்கள்; அவரைத்தேடும் பணியில் துருக்கி படையினர் தீவிரம்; * வங்கதேசத்தில் விவாகரத்துகள் அதிகரிக்க என்ன காரணம்? விவாகரத்து பெற்ற பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்து பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்; * ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியில் மீன் இருப்பு குறைவது ஏன்? பாதிக்கப்படும் கென்ய மீனவர்களுக்கு மாற்று வழி என்ன என்பதை ஆராயும் பிபிசியின் பிரத்யேக செய்தி உள்ளிட்ட பல செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 839 views
-
-
பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து! பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை விபத்து இதுவாகும். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் போர்டியாக்ஸ் நகரத்தின் அருகே இன்று அதிகாலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலா பேருந்து மீது மரம் ஏற்றிச் சென்ற ட்ரக் மோதிய வேகத்தில், இரு வாகனங்களும் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளன. இதில், பேருந்தில் இருந்த 41 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 9 பேர் போர்டியாக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெடிட் பெலாஸ் என்ற சிறிய நகரத்தை சேர்ந்த சில முதியவர்கள் பக்கத்து நக…
-
- 0 replies
- 839 views
-
-
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த சம்பளத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை விட்டுவிட்டு, இருக்கும் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதுடன் கூடுதல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், இதர நாட்டவர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆண்டொன்றுக்கு 30 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து 25,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக…
-
- 0 replies
- 839 views
-
-
"பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகளுக்கு தனி நீச்சல் குளம் கிடையாது" ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை ஆண்-பெண் இருபாலாருக்குமான பொது நீச்சல் குளங்களுக்கு அனுப்பி வைக்க, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.படத்தின் காப்புரிமை "பொது பள்ளி பாடத்திட்டம்" மற்றும் சமூகத்தில் குழந்தைகள் "வெற்றிகரமாக ஒன்று கூடுதல்" ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர். அது மத சுதந்திரத்தில் தலையீடுவதாக உள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதே சமயம் அது மத சுதந்திரத்தை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்…
-
- 0 replies
- 839 views
-
-
அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராகவும், தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அதன் முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரான்ஸிஸ்கோ தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது: நான் அமெரிக்காவை சேர்ந்தவன் ஸ்டீவன் ஹெல்ட், டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.அமெரிக்காவில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 14,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் 95 சதவீதம்பேர் தெற்காசியர்கள், குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். அங்குள்ள நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு, வேலை நீக்கம் ஆகியவற்றில் தெற்காசியர்கள் அல்லாதவர்களு…
-
- 1 reply
- 839 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘அதிமுகவில் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’ - அமைச்சர் விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அதிமுகவில் இணைகிறாரா ரஜினிகாந்த்?' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அதிமுகவி…
-
- 0 replies
- 839 views
-
-
ரேடியம்: பல பெண்களுக்கு பயங்கரமான மரணத்தைக் கொடுத்த இருட்டில் ஒளிரும் பொருள் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேரி கியூரி - பியரி கியூரி மூக்கை சுத்தம் செய்யும் போது இருட்டில் பளபளத்த கைக்குட்டை கிரேஸ் ஃப்ரீருக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் தன் வாழ்க்கையில் இருளின் ஆரம்பம் இது என்று அவர் அறிந்திருக்கவில்லை. கிரேஸ் 1917 வசந்த காலத்தில் 70 பெண்களுடன் சேர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட இரு…
-
- 3 replies
- 839 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஆயுதமா?: ஜெ Monday, 26 February , 2007, 19:44 சென்னை "இலங்கைக்குக் கடத்துவதற்காக மதுரைக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் மேற்படி விநியோக இடங்களை வந்து சேருகின்றன என்பதற்குக் கருணாநிதி என்ன விளக்கம் தர இருக்கிறார்? உளவுப் பிரிவு என்றும் 'க்ஞ் பிராஞ்ச் என்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு என்றும் பல பிரிவுகள் காவல் துறையில் இவை பற்றியெல்லாம் கண்டுபிடிப்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
-
- 0 replies
- 839 views
-
-
வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருவது கடந்த 19ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் …
-
- 4 replies
- 839 views
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2023 | 05:15 PM அமேசனில் கொலம்பிய விமானமொன்று விழுந்து நொருங்கிய விபத்தில் உயிர்தப்பிய நான்கு சிறுவர்கள் இரண்டுவாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் தங்கள் தாயையும் குடும்பத்தவர்களையும் இழந்த நான்கு சிறுவர்களே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக கொலம்பிய அரச அமைப்பொன்று தெரிவித்துள்ளது. அமேசனின் மழைக்காட்டில் உள்ள பூர்வீககுடிகளே இந்த சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். எனினும் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள படையினர் இன்னமும் சிறுவர்களை பார்க்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்க…
-
- 11 replies
- 838 views
- 1 follower
-
-
பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை! பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் மார்க் ஜூலாட் ஆகியோருக்கும் பரிஸ் தீர்ப்பாயம் கடுமையான தண்டனைகளை விதித்தது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமை ஆகியவைக்காக அவர்கள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட…
-
- 2 replies
- 838 views
-
-
உலகின் மிகப்பெரிய சுமார் ஓரு மைல் நீளமான பாபிகியு உருகுவேயில் ஏப்ரல் 13, 2008 ல் இடம்பெற்றது. மேலும் வாசிக்க......................................http://vizhippu.blogspot.com/
-
- 1 reply
- 838 views
-
-
சென்ற வருடம் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்திற்கும் தூள் பட காட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமையை நாங்கள் ரசித்த மாதிரியே நீங்களும் ரசிக்க இதோ அந்த வீடியோ. http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU http://www.thedipaar.com/news/news.php?id=16766 நன்றி: www.thedipaar.com
-
- 1 reply
- 838 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த மாடலிங் பெண் ஒருவரை, கொடூரமாக கற்பழித்து இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் கத்தியால் ஆழமாக குத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றவாளியும் பாதிக்கப்பட்ட மாடலிங் பெண்ணும் நிதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது மாடலிங் பெண், Cheryl Maddison, கடந்த 2008ஆம் ஆண்டு Moroccan Mohamed Fadel El Anssari என்ற பயங்கர ஆசாமியால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்டார். பாலியல் வல்லுறவுக்குப் பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் இரண்டு மார்புகளுக்கு நடுவே ஆழமாக குத்தி காயப்படுத்திய்தோடு அவருடைய் உடலில் 21 இடங்களில் கத்தியால் காயப்படுத்தியுள்ளான். இதனால் ரத…
-
- 1 reply
- 838 views
-
-
கியூபாவில் இராணுவ சக்தியை நிலை நிறுத்த சீனா முயற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு! கியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார். கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும், 2019ல் அதை மேம்படுத்தியதையும் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். உலகம் முழுவதும் சீனா தமது வெளிநாட்டு தளவாட அடிப்படையிலான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பல முக்கியமான முயற்சிகளில் ஒன்றே கியூபா நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் சீனாவின் நோக்கம் இராணுவ சக்தியை அதிக தூரத்தில் நிலைநிறுத்துவதே என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குற…
-
- 9 replies
- 838 views
-