உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில், புவிவட்டச்சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. பி.எஸ்.எல்.வி.1பி வரிசையில் ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இதேபோல் இன்னும் 4 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது. அதில் 2 செயற்கை கோள்கள் இந்த ஆண்டில் அனுப்ப இஸ்ரோ தீவிர ஏற்பாட்டினை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்…
-
- 8 replies
- 745 views
-
-
கேடலோனியா: சுதந்திரமா, பின்னடைவா? ஸ் பெயினின் கேடலோனியா மாகாணத்தவர் தனிநாடு பிரகடனத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது ஐரோப்பிய ஒன்றியம். கடந்த அக்டோபர் 27 அன்று கேடலோனியா நாடாளுமன்றம் தன்னுடைய பிரதேசம் தனி நாடாக ஆகிவிட்டதாகவும் தாங்கள் இனி கேடலோனியக் குடியரசு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பெயினின் தளைகளை முறித்துக்கொண்டு சுதந்திரம் பெற்றுவிட்டதாக முழங்கியது. தொழில் வளம் மிக்க தங்களுடைய பகுதியின் கனிம வளத்தையும் நிதி வளத…
-
- 1 reply
- 587 views
-
-
கட்டாய மரண தண்டனையை... இரத்து செய்வதாக, மலேசியா அறிவிப்பு! கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது. அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்ட…
-
- 0 replies
- 225 views
-
-
இ****** அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை. அகதியாக இ**** வந்தால் இதுதான் பதில் என்று கூறி தாக்கினர். இலங்கை அரச வன்முறைகளுக்கு பயந்து இ******அகதியாக தலைமன்னார் ஊடாக சென்ற ஈழத்தமிழன் இ***** அகதி முகாமில் ஆழந்த நித்திரையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இ***** த**நாட்டின் மறக்கனம் என்ற இடத்திற்கு அருகாமையில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசின் வன்முறைகளுக்கு பயந்து இ***** ஈழத்தமிழன் தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அண்மையில் அகதியாக சென்றுள்ளார். 26 வயதுடடைய நித்தியானந்தம் என்ற நேசன் தனது 24 வயது நிரம்பிய மனைவி கவிதா, 2 வயது குழந்தை பானு அல்லது மீராதர்சினியுடன் இ***** அகதியாக சென்றுள்ளார். தனது மனைவி குழந்தையுடன் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிய ந…
-
- 2 replies
- 1.6k views
-
-
நேருவின் துரோகம் - பிணமாகும் காசுமீர் யார் இந்த காசுமீரிகள்? பாரம்பரியமாய் காசுமீரைத் தங்களது பூர்வீகமாக்க் கொண்டு வாழ்பவர்கள் தான் காசுமீரிகள். பிரித்தானியர்கள் ஆளும் காலத்தில் காசுமீரை தனி மாகாணமாகக் கருதி அவர்களின் அடாவடித்தனத்தை கொஞ்சம் குறைத்து காசுமீர் மன்னரோடு சுமுகப்போக்கையே வைத்திருந்தனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஒரு மாகாணமாகவும் காசுமீரை ஓர் தனி மாகாணமாகவும் ஒதுக்கி அதற்கு தனி சட்டமும் வகுத்திருந்தனர். காசுமீரிகளுக்கு நேரு இழைத்த துரோகமென்ன? 1947 பாகிசுதான் இந்தியாவை விட்டுப் பிரிகையில் சம்மு-காசுமீர் மக்கள் தொகையில் பெருமளவு முசுலீம்களே அதாவது நூற்றுக்கு 87 சதவீதம் இவர்களாக இருந்த போதிலும் அரசு பதவிகளும், சுய-உரிமை ஆட்சிகளும…
-
- 1 reply
- 818 views
-
-
தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னி…
-
- 4 replies
- 485 views
-
-
13 ஆண்டுகளுக்குப் பின் பேரவையில் முதல் கணக்கை தொடங்கிய ம.தி.மு.க. சென்னை, மே 11: கட்சி தொடங்கி 13 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப் பேரவையில் நுழைந்திருக்கிறது வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.க. 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்கட்சி முதல் முறையாக 1996-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின்னர் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அத் தேர்தலிலும் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. வெற்றி பெற்று, 6 இடங்களைப் பிடித்துள்ளது. அக்கட்சி உருவாகி 13 ஆண்டுகள் கழி…
-
- 6 replies
- 1.8k views
-
-
உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை நியூயார்க்: உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947-ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டநிலையில், தற்போது 2 நிமிடங்கள் …
-
- 0 replies
- 410 views
-
-
நீருக்கடியில் உள்ள... கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, உக்ரைனிய கடற்படையினருக்கு... ட்ரோன் பயிற்சி! உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர். இது ரஷ்ய துருப்புகளால் கடற்பகுதியில் நிரப்பப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்கள் ஏற்கனவே தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பயிற்சி குழாமில் மூன்று வார பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளனர். கப்பல்களில் இருந்து தரவை எவ்வாறு இயக்குவது மற்றும் பகுப்பாய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொண்டனர். சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன்கள் கடற்பரப்புகளை…
-
- 19 replies
- 639 views
-
-
"ராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்": பக்கிங்காம் அரண்மனை சீன் கோக்லன் அரண்மனை செய்தியாளர் 8 செப்டெம்பர் 2022, 12:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ராணி எலிசபெத் செவ்வாய்க்கிழமை பால்மோரலில் லிஸ் ட்ரஸை பிரதமராக நியமித்தபோது காணப்பட்டார். ராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. "இன்று காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த ராணியின் உடல்நிலை …
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
புலிகள் மீதான தடையால் கனடிய தமிழர்கள் செயற்பாடுகளுக்குத் தடை எதுவும் இல்லை: கனடிய அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் தமிழர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் என்று கனேடிய பொதுசனப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் தெரிவித்துள்ளார். கனேடிய பல்கலாச்சார வானொலியான சி.எம்.ஆர். பண்பலை சேவை 101.3 க்கும், ரி.வி.ஐ. தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த நேர்காணலில், கனடாவில் மாவீரர் நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு விடுதலைப்புலிகள் மீதான தடையால் தடங்கல் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கனடாவில் பல்லின பல்கலாச்சார மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதற்கான அடிப்படையே, அவர்களது வளர்ச்சியையும் கலை கலாச்சார முன்னேற்றத்தையும் கனடிய அரசு ஆதரிக்கிறது என்பதனால்தா…
-
- 1 reply
- 728 views
-
-
கம்போடியாவில் இனப்படுகொலை நடத்திய மூத்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து ஐ.நா. சர்வதேச விசாரணை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச் கொடுங்கோலன் பூல்பாட் தலைமையில், இயங்சரே,நௌவான்சியா, கெஹியூ சம்பான் ஆகிய கொடுங்கோலர்கள் 1975- 79-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். வியட்நாமில் இருந்து கம்போடியாவிற்கு பிழைப்பும், இருப்பிடமும் தேடி வந்த அவர்கள். கெமர்ரூச் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர். அப்பாவி மக்களான இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களை பட்டினிபோட்டும், கடும் சித்ரவதை செய்தும் கெமர்ரூச் ஆட்சியாளர்கள…
-
- 0 replies
- 248 views
-
-
உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம்: பீபா கோரிக்கை By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 02:27 PM உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்போது யுக்ரைனில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) கோரியுள்ளது. இந்தோனேஷியாவின் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் தலைவர்களிடம் பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ இக்கோரிக்கையை விடுத்துள்ளார். உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 20 முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை ரஷ்யா நடத்தியதைய…
-
- 3 replies
- 429 views
- 1 follower
-
-
புதுடெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்கும் பா.ஜனதாவின் முயற்சிக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு இறுதிவாக்கில் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற காங்கிரசும், பா.ஜனதாவும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி பிப்ரவரி 14 ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜனாதிபதிக்க…
-
- 0 replies
- 403 views
-
-
துபாயில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை!!! துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்த சிட்னி லிமோஸ் அவரது மனைவி வாலனி. இவர்களுடன் ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை முதலீடு செய்து வந்தால் 120 % லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்துள்ளனர். இவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் …
-
- 0 replies
- 229 views
-
-
1:37 சகாயம் எந்த சாதியை சேர்ந்தவர்??? என்று கேட்பவர்களுக்கு செருப்படி பதில் தமிழ்தேசியம் எழ வேண்டும் - உ .சகாயம் I A S உரைவீச்சு
-
- 0 replies
- 2.8k views
-
-
சூடான் இரண்டாக உடைகிறது வெள்ளி, 21 ஜனவரி 2011( 18:49 IST ) 99 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்: சூடான் நாடு, இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், தனிநாடு கோரி, 20 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில், இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்; 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், தனிநாடு தொடர்பாக, தென்பகுதி கிறிஸ்தவர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரிவினைக்கு ஆதரவாக 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால், சூடான் இரண்டாக உடைந்து, தெற்கு சூடான் தனிநாடாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 10:18 AM 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அளித்தப் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். அவருடைய பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 2023ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் நா…
-
- 1 reply
- 621 views
- 1 follower
-
-
வரும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும்.தமிழர்களை கொன்று குவித்த கோரத்திற்கு துணை நின்ற தி.மு.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது’’என்று ஆவேசமாக கூறுகிறார் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன். ‘‘சிறிய படத்தயாரிப்பாளர்களின் நிலை கவலைக் கிடமாகி விட்டது. புதுமையான படைப்புகளை கொடுக்கக் கூடியவர்கள் தயங்குகிறார்கள். மக்களும் தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்’’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார் மணிவண்ணன். நாமும் நமது கேள்விகளை அவரிடம் அடுக்கினோம். சளைக்காமல் அவர் அளித்த பேட்டி... இன்னும் கூட்டணி பற்றிய தெளிவான முடிவு வராத நிலையில் இப்படி ஒரு கணிப்பு தவறாகவும் போகலாம் அல்லவா? ‘‘கலைஞர் மாபெரும் சக்தி. அதை மறுக்கவில்லை. ஆனால் அவரும் அவரை ச…
-
- 1 reply
- 650 views
-
-
அரசியல் மிக்ஸ்! இன்றைய நிலை!!!! இந்த அனானிங்க தொல்லை தாங்கலைப்பா. நான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூளை பத்தி எழுதினதும் இவனுங்க ஆட்டம் தாங்கலை. இவனுங்க என்னா சொல்றாங்கன்னா என் அம்மாவை திட்டுவானுங்களாம் அதை நான் பிரசுரிக்கனுமாம். 4 பின்னூட்டம் அப்படி. பின்னாடி அதை ஏன் பிரசுரிக்கலைன்னு கேள்வி. உங்க கேள்வி நியாயம் தான். ஆனா என்னால பிரசுரிக்க முடியலை அனானி நாய்ஸ். பாவம் அம்மா, அது படு கிழவி, உங்க ஆசையை நிறைவேத்தி அது பாவத்தை ஏன் கொட்டிக்கனும்னு விட்டுட்டேன். அதை எல்லாம் விடுங்க. இப்ப பல்லிடுக்கில் சிக்கிய பாக்கு தூளுக்கு வ்ருவோம். இந்த அரசை எதிர்த்து போராட்டம்ன்னு ஆரம்பிப்பானுங்க பாருங்க. அங்க தான் காமடியே இருக்கு. "எனக்கு ஒபாமா மாதிரி சம்பளம் வேணும்"னு முதல்ல ஆர…
-
- 0 replies
- 721 views
-
-
காணாமல்போன சோல்ற் ஸ்ரி மேரி சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பு சோல்ற் ஸ்ரி மேரி பொலிசாரினால் அவளது தாயாரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு எச்சரிக்கை அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று வயதான லைலா லிசபெத் மே அவளது தாயான 21 வயதுடைய கிறிஜ்ரி ஆன் பர்சந்தியுடனேயே இருக்கவேண்டும் ன நம்பப்படுகிறது. ஞாயிறன்று மேயினைப் பார்ப்பதற்கான அழைத்துச் சென்ற பர்சந்தி அவளது பாதுகாவலரிடம் மீண்டும் அவளை ஒப்படைக்கவில்லை ன பொலிசார் தெரிவிக்கின்றனர். திங்களன்று அதிகாலையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 3 அடிஉயரமும் 40 பவுண்டு எடையும் கொண்ட மே நீண்ட கூந்தலையும் நீலநிறக் கண்களும் உடையவள். காணாமல்போன வேளையில் அவள்…
-
- 0 replies
- 512 views
-
-
'சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி'- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி ராஜேஷ் பிரியதர்ஷிடிஜிட்டல் எடிட்டர் பகிர்க அடல் பிஹாரி வாஜ்பேயியை அவரது விரோதிகள் கூட விமர்சிக்க மாட்டார்கள். 'அஜதாசத்ரு', 'சர்வபிரிய', 'மதிப்பிற்குரிய' போன்ற பெருமைமிகு அடைமொழிகளை கொண்டவர் வாஜ்பேயி. படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP வாஜ்பேயின் இரக்க குணம், எதிர்கருத்து கொண்டவர்களையும் எதிரியாக கருதாமல் இயல்பாக அணுகுவது, பகைமை பாராட்டாமை போன்ற பண்புகளுக்கு சொந்தக்காரர் வாஜ்பேயி. அதற்கு காரணம் அவருடைய இனிமையான சுபாவம் என்று நினைப்பது விவேகமற்ற செயல். அவரைப் பற்றிய ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குபவர்கள், அவர் ஒ…
-
- 0 replies
- 453 views
-
-
கொலைகளுடன் ஆரம்பித்த பணயக்கைதிகளை பிடித்து தொடங்கிய பயங்கரங்கள் காவல்த்துறையினரால் ஒழிக்கப்பட்டன மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அழித்தல் விடுவித்தல் நடவடிக்கை ஒருசில நிமிடங்களில் முடிந்தது. கொலையாளிகள் 3வரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் En direct - Le preneur d'otage de Vincennes est mort En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été donné contre un supermarché casher dans l'est parisien où un homme a pris plusieurs personnes en otage. Après plusieurs détonations, des policiers ont pénétré dans le magasin. Plusieurs otages sont sortis peu après et ont été pris en charge. En direct - Le preneur d'otage de Vincennes est mort L'assaut a été…
-
- 7 replies
- 971 views
-
-
'சிரியா ரசாயன ஆயுத தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இட்லிப் மாகாணத்தின் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்த சிரியா அரசு படைகள் தயாராகிக் கொண்டிருப்பதற்கான "நிறைய ஆதாரங்கள்" இருப்பதாக அந்நாட்டிற்கான புதிய அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பெரிய நகரமான இட்லிப் ம…
-
- 3 replies
- 836 views
-
-
யு.எஸ். தலைநகரை தாக்க திட்டமிட்டதாக சின்சினாட்டி பகுதியை சேர்ந்த மனிதன் ஒருவர் மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ். வழக்கறிஞர்கள் 20-வயதுடைய கிறிஸ்ரோபர் லீ கோர்நெல் என்பவர் 2014-ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை தாக்குதல் ஒன்றை நடாத்த சதிசெய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சதி மூலம் யு.எஸ். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கொல்லப்படுவதுடன் இரண்டு அரை-தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 600-வெடி பொருட்கள் சுற்றுக்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது - See more at: http://www.canadamirror.com/canada/37060.html#sthash.G7iEnN37.dpuf
-
- 0 replies
- 260 views
-