Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு கஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூடியதென மொன்றியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிந்தனை திறன், ஞாபகசக்தி மற்றும் நடத்தைமீது இளவயது மதுபாவனை செலுத்தும் தாக்கத்தைவிடவும் கஞ்சா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மதுஅருந்துதல் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞர்களின் கவனம்செலுத்தும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் கற்றல் செயல்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. ஆனாலும் கஞ்சாபுகைத்தல், மதுஅருந்துவதைவிட அதிக அளவில் தாக்கத்த…

  2. Kosovo: Drink thrown as brawl breaks out in Kosovo parliament பல நாட்டு நாடாளுமன்றங்களில் அமளிதுமளிகளைக் கேள்விப்பட்டு இருப்போம். அவையில் பேசிக்கொண்டு இருந்த பிரதமர் மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவம், கொசோவாவில் நிகழ்ந்துள்ளது உலகளவில் பேசுப்பொருளாகியுள்ளது.

  3. அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப். துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட கடுமையான பதில் நடவடிக்கை எடுப்போமென எச்சரித்துள்ளது. ஒருவேளை அமெரிக்கா - அரேபியா இடையேயான முரண் அதிகமானால் விளைவுகள் என்ன மாதிரியாக இருக்கும்? எது மாதிரியான தாக்கங்களை செலுத்தும்? எண்ணெய் விலை பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு கணக்குப்படி, செளதியிடம்தான் உலகின் 18 சதவீத எண்ணெய் வளம் உள்ளது. அந்நா…

  4. http://www.bbc.co.uk/news/uk-14070733 http://www.heraldsun.com.au/news/world/bskyb-bid-at-risk-from-phone-tapping-scandal/story-e6frf7lf-1226090292611 http://old.news.yahoo.com/s/digitaltrends/20110707/tc_digitaltrends/phonehackingscandalforcesnewsoftheworldshutdown ..... http://www.newsnow.co.uk/h/Hot+Topics/Phone+Hacking

    • 9 replies
    • 1.4k views
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கத்யா அட்லர் பதவி, ஐரோப்பிய ஆசிரியர், பிபிசி 18 செப்டெம்பர் 2023, 15:10 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா - யுக்ரேன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதை உலகறியும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், எஃப்16 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத உதவியில் அடங்கும். ஆனால், யுக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மற்றொரு உதவியான “சௌனாஸ்” பற்றி உலகம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால், எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த த…

  6. தரைமட்டமான தீவிரவாத முகாம்கள்: சிரியாவில் குண்டுமழை பொழிந்த கனடா [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 12:49.46 பி.ப GMT ] சிரியாவில் முதல் முறையாக கனடிய போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சை நடத்தியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா(America), பிரான்ஸ்(France),ஜேர்மனி(Germany), பிரித்தானியா(Britain) உ ள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் அணிவகுப்புகளை குறிவைத்து இரண்டு கனடிய போர் விமானங்கள் முதன்முறையாக குண்டுவீச்சை நடத்தியுள்ளன. அதிநவீன 2–சி.எப்.…

    • 0 replies
    • 298 views
  7. Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 01:08 PM அவுஸ்திரேலியாவின் தொலைதொடர்பு ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் இணைய வசதிகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 10 மில்லியன் வாடிக்கையாளர்களையும் ஆயிரக்கணக்கான வர்த்தகங்களையும் கொண்டுள்ள ஒப்டஸ் நிறுவனத்தின் வலையைமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தாமதங்கள் மருத்துவமனைகளில் தொலைபேசி சேவைகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மக்…

  8. விமான விபத்துக்களினால் 2018-இல் உயிரிழப்பு அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வெறும் 44 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 556 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்துகள், விமான கடத்தல்கள் போன்ற தரவுகளை பேணிவரும் விமான பாதுகாப்பு வலையமைப்பின் அறிக்கையொன்றிலேயே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனோசியாவில் விபத்திற்குள்ளான லயன் எயர் விமான விபத்தே மிக மோசமான பயணிகள் விமான விபத்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில், மிகவும் பாதுகாப்பா…

  9. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14,694 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. அங்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர் மு.பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதிமுகவின் கே.என்.நேருவை 14,694 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் 2வது முறையாக அவர் சட்டசபைக்குச் செல்கிறார். திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிட்டனர். பிற முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரசாரம் செய்யவும் இல்லை. 16 …

  10. சுஹேல் சேத் Counselage-ன் மேனேஜிங் பார்ட்னர் இதில் நான் என வருவது சுஹேல் சேத். முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன். விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாத…

  11. தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனையே சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நவீன காலத்திலும் பேய், மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பணம் பறித்து செல்லும் சம்பவங்களும் நமது தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறி வருகிறது. அதேப் போல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார். இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்…

    • 4 replies
    • 1.4k views
  12. படத்தின் காப்புரிமை Getty Images Image caption மௌலானா மசூத் அஸார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்…

  13. புதிய வகை புலவா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது ரஷ்யா. சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளின் இலக்கை குறி தவறாமல் தாக்கும் பல்முனை அணு ஏவுகணைகளை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. அணு ஆயுத போட்டியில் இன்னும் அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளும் பழைய அணு ஏவுகளை விற்பனை செய்தோ அல்லது அழித்தோ விடுகின்றன. அதற்கு பதிலாக புதிய நவீன தொழில்நுட்பத்துடன் சக்திவாய்ந்த அணு ஏவுகணை தயாரித்து சோதித்து வருகின்றன. முன்னாள் சோவியத் யூனியன் இருந்தபோது தயாரிக்கப்பட்ட அணு ஏவுகணைகளை அழித்துவிட வேண்டும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அதனையொட்டி அந்த பழை…

  14. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் : 25 பேர் கொன்று குவிப்பு அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியானது உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றில…

    • 0 replies
    • 317 views
  15. இந்தியாவைச் சேர்ந்த பெண்ணைப் பற்றி தரக்குறைவாக பேசிய இங்கிலாந்து நீதிபதி வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷயரைச் சேர்ந்த டெரன்ஸ் ஹாலிங்வொர்த் என்ற நீதிபதி, இந்தியாவைச் சேர்ந்த தீபா பட்டேல் என்பவரை அவரது முன்னாள் காதலர் கொடுமைப்படுத்திய வழக்கை விசாரித்து வந்தார். தீபா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தால் தான் அவரது முன்னாள் காதலருக்கு தண்டனை அளிக்க முடியும் என்றும், எனவே அவரை அழைத்து வாருங்கள் எனவும் டெரன்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தீபாவின் வழக்கறிஞர் ரெய்ச்சல் பார்க்கர், தீபா வேலையில் இருப்பார், எனவே அவரை உடனே நீதிமன்றத்திற்கு வருமாறு கூற முடியுமா என தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், அது …

  16. சவூதி அரே­பிய இள­வ­ர­சர்­களில் ஒரு­வ­ரான மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், தம்மை 3 நாட்கள் தடுத்து ­வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்கள் மூவர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள மாளி­கை­யொன்றில் பணிப்­பெண்­க­ளாக கட­மை­யாற்­று­வ­தற்­காக கடந்த செப்­டெம்பர் மாத இறு­தியில் தாம் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் இப்­பெண்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். இப்­பெண்­களின் பெயர் விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 29 வய­தான இள­வ­ரசர் மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், சவூதி அரே­பி­யாவின் முன்னாள் மன்னர் அப்­துல்­லாவின் புதல்­வர்­களில் ஒரு­வ­ராவார். இவர் கடந…

  17. ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை! ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரேன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கியமைக்காக இந்த தடை உத்தரவை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஈரான் ஏர், அத்துடன் விமான நிறுவனங்களான சாஹா ஏர்லைன்ஸ் மற்றும் மஹான் ஏர் ஆகியவை அடங்கும். அதேநேரம், தடைகளை எதிர்கொண்ட நபர்களில் ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் செயத் ஹம்சே கலந்தாரியும் அடங்குவர். அமெரிக்கா, பிரிட்டன், பிர…

  18. உலகின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி [01 - February - 2008] இவ்வாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆறு மாதகாலமாக நிதிச்சந்தையில் நிலவும் நெருக்கடி நிலைமை உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் எச்சரித்துள்ளது. கடன் வழங்கும் முறைமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் உப முக்கிய துறைகளில் இறுக்கமான நிலைமை தோன்றியதற்குக் காரணமாக அமைந்ததுடன் அமெரிக்கா நுகர்வுச் செலவீனத்தைக் கட்டுப்படுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தமை ஏற்றுமதியில் தங்கியிருக்கும் ஆசிய பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையே 2003 இலிருந்து பொருளாதாரத்தை …

  19. அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதியலில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இன்றிரவு இது ஒரு சோகமான நிகழ்வு. இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். இருப்பினும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்…

  20. [ வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012, 02:33.29 பி.ப GMT ] ஜேர்மனிக்கு இனிமேல் எண்ணெய் வழங்குவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. இத்தகவலை அல் அலாம் என்ற அரபு மொழி என்ற ஊடகம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜேர்மனியோடு பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அதே போன்று ஸ்பெயின் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் நூறு நிறுவனங்களோடு தனக்குள்ள வர்த்தகத்தை ஈரான் முறித்துக் கொண்டுள்ளது, ஆனால் எந்தெந்த நிறுவனங்களுடன் வர்த்தக …

    • 3 replies
    • 1.2k views
  21. தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள்; பாதுகாப்பினை அதிகரித்த தைபே! தாய்வானின் இராணுவம் திங்களன்று (09) அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து அதன் எச்சரிக்கை நிலையை உயர்த்தியதுடன், போர் தயார் நிலைப் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளது. தாய்வான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சீனா கிட்டத்தட்ட 90 கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களை வைத்திருப்பதாக தைபே பாதுகாப்பு வட்டாரம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, வார இறுதியில் அதன் எண்ணிக்கை 08 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிவரும் சீனா, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் பசிபிக் பயணத்திற்கு ப…

  22. இன்றைய நிகழ்ச்சியில்… - குற்றச்சாட்டோ, வழக்கு விசாரணையோ இல்லாமல் குவாண்டனாமோவில் பதினான்கு ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்த ஷகிர் ஆமிர் பிபிசிக்கு வழங்கிய செவ்வி. - முதற்தடவையாக பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபியாவில் 13 பெண்கள் நகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். - புவியை வெப்படையச் செய்யும் வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான தீர்வாக பூச்சி, புழுக்களை உண்ண முடியுமா என்பது குறித்த ஒரு ஆய்வு.

  23. துருக்கி மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார்… October 15, 2019 சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர். துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு…

  24. யாழ்.மாவட்டம் உட்பட தமிழர்; தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் இழந்த பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப்பெறுவதற்கு வழி தெரியாமல் சிறீலங்கா பொலிஸ் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் நாடிச்செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.