Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடு எது தெரியுமா? ஆய்வில் வெளியானது உலக நாடுகளில் அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தையும் இலங்கை 42 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 18 மில்லியன் பேரும் இலங்கையில் 45 ஆயிரத்து 900 பேரும் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். இந்த தகவல்கள் 2016 உலக அடிமைத்தன அட்டவணையில் வெளியாகியுள்ளதோடு இந்த ஆய்வு அறிக்கையை வோல்க் பிரி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. கொத்தடிமைகள் அல்லது நவீன அடிமைகள் தொடர்பான விடயத்தில் அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாக 167 நாடுகளில் 42 ஆயிரம் பேரிடம் 50 மொழிகள் மூலம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2…

    • 2 replies
    • 679 views
  2. அன்புமணி ராமதாஸ் முதலிடம் சென்னை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் நன்றாக செயல்படுபவர்களின் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மணிசங்கர் ஐயரின் செயல்பாடு மோசம் என்று லயோலா கருத்துக் கணிப்பு கூறுகிறது. மத்திய அரசில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அன்புமணியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதாக 39.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை என 20.9 சதவிகிதம் பேரும், மோசம் என 39.7 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில் சிதம்பரம் 2ஆவது இடத்திலும் (35.6), ஆர்.வேலு (28.3) 3ஆவது இடத்திலும், டி.ஆர்.பாலு (26.5) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.…

  3. பிரசித்தி பெற்ற பிரான்ஸ் லூர்த்து மாதா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. [size=2]Published on October 22, 2012-5:19 pm · [/size][size=3] பிரான்சின் தென்மேற்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கடும் மழையில் பிரசித்தி பெற்ற லூர்து மாதா தேவாலயம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. முக்கியமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நீர் மின்சார மையம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் கடக்கும் இரண்டு பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.[/size][size=3] கடந்த 25 வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் லூhத்து மாதா தேவாலய பகுதி பாரிய சேதத்துக்குள்ளானது. கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லூர்த்து மாதா தேவாலயத்தின் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகிலிருந்த மரங்கள் எ…

  4. சவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா..! அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

    • 2 replies
    • 449 views
  5. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி, நவீன உக்ரைனில் அரிதாகவே காணக்கூடிய அளவுக்கு அதிகாரத்தை குவித்துள்ளார். இப்போது, அவர் இறுதியாக வெளியேற வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார். ஒலெக் சுகோவ், ஒலெக்ஸி சொரோகின் மூலம் நவம்பர் 19, 2025 காலை 4:00 மணி (புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 28, 2025 மாலை 5:30 மணிக்கு )·15 நிமிடம் படித்தது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைப் பணியாளரான ஆண்ட்ரி யெர்மக், நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் முக்கிய மாநில அமைப்புகள் முழுவதும் முடிவுகளை வடிவமைத்து, முன்னோடியில்லாத அதிகாரத்தைக் குவித்துள்ளார். (லிசா லிட்வினென்கோ/தி கியேவ் இன்டிபென்டன்ட்) அரசியல் இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் …

    • 0 replies
    • 152 views
  6. புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார். வருவாய்அரசின் வருவாயை விட, செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, கடன் வாங்கி வருகிறது. இவ்வகையில், வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுஉள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. வருவாய் அதிகரிக்காத நிலையில், மானியம் உள்ளிட்ட செலவினங்கள் உயர…

    • 5 replies
    • 729 views
  7. இரு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே ஒரு மனைவி http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...tion/index.html

    • 1 reply
    • 2.2k views
  8. உலகெங்கும் மிகப் பிரபலமாக இருக்கும் மெக்கஃபே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவனத்தை துவக்கியவர் ஜான் மெக்கஃபே. அவரது மெக்கஃபே நிறுவனத்தை இண்டெல் நிறுவனம் 7.7பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியது. அத்தனைப் பெரிய பணக்காரர் இப்போது ஒரு கொலை வழக்கில் சிக்கி நாடு விட்டு நாடு ஓடியிருக்கிறார். பில்லியன் டாலர் கோடீஸ்வரர் தற்போது சில லட்சம் டாலர்களுடன் திண்டாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது நிலையற்ற மனம். கம்பெனியை 1987ல் மெக்கஃபேயைத் துவக்கினார். அது உலகப் புகழ் பெற்றதும் தன்னுடைய பங்குகளை திடிரென்று விற்றார். 100 மில்லியன் டாலர்களுக்கு அது விற்பனையானது. அதன் பிறகு அந்த நிறுவனம் மேலும் வளர்ந்து 7.7பில்லியன் டாலர் விலைபோகும் அளவு உயர்ந்தது வேறு கதை. 100மில்லியன்…

    • 0 replies
    • 558 views
  9. சிரியா இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது சிரியாவில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி நகரில் குர்திஷ் போராளிகளின் தலைமை முகாம் மீது லொரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை ஏற்றி வந்த தற்கொலைப்படை வெடிக்கச் செய்தான். அதன்பின்னர் சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதல்களில் 31 பேர் பலியானதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருப்ப…

  10. லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம் லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பதிவு: ஜூன் 26, 2020 06:41 AM லண்டன் இங்கிலாந்தின் பிரிக்ஸ்டனில் நேற்றிரவு நடந்த சட்ட விரோத நிகழ்ச்சி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்த சென்று தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர் . அப்போது ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், போலீஸ் அதிகாரிகளை மிரட…

  11. இளைஞர்கள் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்: போப் பிரான்சிஸ் போலாந்து நாட்டிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று, திறந்தவெளி மைதானத்தில் கூடியிருக்கும் பெரும் திரளான இளைஞர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை சேவை ஒன்றை நடத்தியிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் உலக இளைஞர்கள் திருவிழாவின் ஒரு பகுதியாக தென் நகரமான கிராகோவில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுக்கிறார்கள் என கணிக்கப்படுகிறது. மாலையில் போர் பிரான்சில் வழிநடத்திய திருவிழிப்பு ஜபத்தை தொடர்ந்து பலரும் இரவிலிருந்தே அங்கு முகாமிட்டிருந்தனர். கணி…

  12. பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை! பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் மார்க் ஜூலாட் ஆகியோருக்கும் பரிஸ் தீர்ப்பாயம் கடுமையான தண்டனைகளை விதித்தது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமை ஆகியவைக்காக அவர்கள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட…

    • 2 replies
    • 838 views
  13. முதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார். அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை. இ…

  14. -சதுக்கபூதம் 2017ம் ஆண்டு சவுதி அரேபியாவை பின் தள்ளி அமெரிக்கா உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?. களிப்பாறை (shale gas) எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும் என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது. சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும்…

  15. அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்தது. அதில் இருந்து ஊழியர்கள் உட்பட 155 பேரும் மீட்கப்பட்டனர். ஏர்பஸ்-320 வகையைச் சேர்ந்த அந்த விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திற்கெல்லாம், விமானத்தின் பக்கவாசல் வழியாக பயணிகள் அனைவரும் வெளியேறினர். வேறுசில பயணிகள் தண்ணீரில் மிதந்து கரையேறியதாகவும், விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் வடக்கு கரோலினாவில் சார்லோட் என்ற இடத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாகவும் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானத்தில் 15…

    • 13 replies
    • 2.4k views
  16. அமெரிக்காவில் அமைதிப் பேரணியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் காயம் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பர்மிங்காம் நகரில் பொது வீட்டுரிமை சமூகம் நடத்திய அமைதி பேரணியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பர்மிங்காம் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ப்ரையின் ஷில்டன் கூறும்போது "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுடப்பட்ட ஆறு பேரும் பேரணியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள். இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது யார் என்று இன்னும் அறியப்படவில்லை. விசாரணை தீவிரமாக நடைபெற்று …

  17. அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் பராக் ஒபாமா தான் வசித்து வந்த ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி. (Washington D.C) மாகாணத்திற்கு தனது குடும்பம், துணை அதிபர் மற்றும் சகாக்களுடன் இரயிலில் வந்து இறங்கினார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணமாகக் கருதப்படுகிறது.Image 1861-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இதேபோல், இதே இரயில் பாதையில் பயணம் செய்து தனது அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா பயணம் செய்த வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள், கொட்டும் பணியிலும், குளிரிலும் கைகளில் தேசியக்கொடிகளோடு வரவேற்பளித்தது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஒபாமா இரயில் பெட்டிக்குள் அமர்ந்து தமக்கு கை அசைப்பார் எ…

  18. நேற்று முன்தினம் ஜேர்மனியின் முஞ்சன் நகரத்தில் கூடிய மூன்று தினங்களுக்கான மேலை நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகளின் கூட்டம் மிக ஆழமாக சில விவகாரங்களை அலசி ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறியவர்களில் பதவி விலகிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன், இஸ்ரேலிய படைத்துறை அமைச்சர் எக்குட் பராக் ஆகிய இருவரும் முக்கியமானவர்களாகும். மிகவும் இரகசியமான முறையில் நடந்த இந்த சந்திப்பில் இரண்டு விடயங்கள் கூர்மையாக அவதானிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. முதலாவது சிரியாவின் போக்கை கண்டிப்பது போலவும், சிரிய அதிபர் ஆஸாட்டின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் ரஸ்யா பேசுவது ஓர் உலக ஒப்பனை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்போதும் சிரிய அதி…

    • 0 replies
    • 556 views
  19. ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள் சிவதாசன் ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ தயார், நோபல் பரிசு தயாரா? ட்றம்ப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதை உண்மை பார்க்குமளவுக்கு (fact check) அவர் தன்னைத் தானே ஒரு நகைச்சுவை நாயகனாக்கியிருக்கிறார். அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது என்பது ஒரு கணிப்பு. இக் காரணங்களுக்காக, ட்றம்ப் ஒரு ‘தற்செயல் ராஜதந்திரி’ (accidental diplomat) என அரசியல் ஞானிகள் அழைக்கவாரம்பித்திருக்கிறார்கள். தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது ஒரு கோமாள…

  20. இன்றைய நிகழ்ச்சியில், * இயற்கை பாதுகாப்புக்கு ஒரு வெற்றி; அன்டார்ட்டிக்காவில், உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரின சரணாலயத்துக்கு உடன்பாடு. * சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது; ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட குழந்தையை பெற நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அபராதம் நீடிக்கிறது. * உலகின் மிகப் பிரபலமான பிக் பென் மணிக்கூண்டை பழுதுபார்க்கும் நேரம் வந்துவிட்டது; லண்டனின் இந்த அடையாளம் மராமத்து பணிகளுக்காக ஒலிக்காது ஓயும்.

  21. ட்ரம்பின் வெற்றி ஏற்படுத்திய பிளவு! அச்சம் தரும் வாக்குறுதிகளையும் தாண்டி ட்ரம்ப் வென்றது ஏன் என்று சிந்திக்க வேண்டும் அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சி தரத்தக்க வகையில் வெற்றி பெற்றதிலிருந்தே, எதிர்ப்புப் பேரணிகளால் அமெரிக்கா அதிர்ந்துகொண்டே இருக்கிறது. இதை ‘வெள்ளைச் சின அலை’ என்றும், ‘வெள்ளைச் சவுக்கடி’ என்றும் வர்ணிக்கிறார்கள். 2012-ல் ஒபாமாவை இரண்டாவது முறையாக அதிபராக்க 51.1% வாக்காளர்கள் இணைந்து வாக்களித்த பிறகு, வெள்ளையர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு பக்கமும் மற்றவர்கள் இன்னொரு பக்கமும் அணி திரண்டுள்ளனர்; இது மூன்றுவிதக் கருத்துகளை உருவாக்கியிருக்கிறது. முதலாவதாக, தேர்தல் முடிவைக…

  22. மாணவர்கள் போராட்டம் எதிரொலியால், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகிய இருவரும் பங்கேற்க இருந்த, பொதுக்கூட்டங்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற இருந்த தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு, தேர்வு துவங்கிய பின், தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்த, அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. திருச்சியில், லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டம் நடைபெற்ற…

    • 4 replies
    • 859 views
  23. கொல்கத்தா: 'நிருபேந்திர நாராயண சென் மகனாகிய நான்...' என்று துவங்கும் ஒரு கடிதம் - கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளது. 'சுதிப்தோ சென்' என்ற சர்ச்சைக்குரிய மனிதர் எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம், 'அரசியல்வாதிகளாலும், அவர்களைச் சார்ந்த சில பிரபலங்களாலும் நான் பயங்கரமாக மிரட்டப்பட்டேன். அதனால் அடுக்கடுக்காக பல மோசடிகளில் இறங்கினேன். மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் டுபாகூர் பிசினஸ்களை ஆரம்பித்தேன். மக்களின் பணத்தை இந்த டுபாகூர் கம்பெனிகளின் பெயரால் திரட்டினோம். தற்போது என்னை மட்டுமே சட்டம் குறி வைக்கும் நிலையில்... எந்த நேரமும் நான் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளதால், இந்தக் கடிதத்தையே எனது மனப்பூர்வமான வ…

  24. இந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம் லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு வாங்கிச் சென்று சாப்பிட்ட பதினைந்து வயதுச் சிறுமி உயிரிழந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர். மேகன் லீ என்ற இந்தச் சிறுமி லங்கஷயரில் உள்ள ரோயல் ஸ்பைஸ் என்ற இந்திய உணவகம் ஒன்றில் உணவுப் பொதி ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். அதை உண்ட அவருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டது. இதைக் கண்டு பதறிய அவரது உறவினர்கள் உடனடியாக மேகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இரண்டு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காததால் மேகன் உயிரிழந்தார். இதையடுத்து திட்டமிட்ட படுகொலை என்ற ச…

  25. அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் சரிவு திங்கள்கிழமையும் தொடர்ந்தது. அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கு 63.30 ரூபாய் தர வேண்டியிருந்தது.காலையில் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் இறுதியில் இருந்த 61.65 என்ற நிலையைவிட குறைந்து, ரூ. 62.30 அளிக்க வேண்டியிருந்தது.ஒரு கட்டத்தில் வரலாறு காணாத அளவில், ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ. 63.30 அளிக்க வேண்டிய நிலைக்கு இந்திய கரன்சி மதிப்பு தாழ்வுற்றது. ஒரே நாளில் 148 காசுகள் மதிப்பு குறைவதென்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். வர்த்தக இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்து, ஒரு டொலருக்கு ரூ. 63.13 என்ற அளவில் இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.