Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தெய்வ நிந்தனை செய்த குற்றச்சாட்டில் ஈரானின் இன்ஸ்ரகிராம் நட்சத்திரம் கைது! ஈரானைச் சேர்ந்த இன்ஸ்ரகிராம் நட்சத்திரமான சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்ததாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தாஸ்னிம் செய்தி முகாமை தெரிவித்துள்ளது. 22 வயதான சாஹரின் இன்ஸ்ரகிராம் பதிவொன்று கடந்த வருடம் வைரலாக பரவியதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானார். சாஹருக்கு 50 பிளாஸ்ரிக் சேர்ஜரி முறையில் அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்ரகிராமில் பதிவும் ஔிப்படங்கள் அனைத்தையும் பெரும்பாலும் திருத்தம்செய்தே அவர் பகிர்ந்து வருகின்றார். அவர் கடந்த வருடம் பகிர்ந்த ஒரு…

  2. ஈராக் மக்கள் போராட்டம்: உயிரிழப்பு 93ஆக உயர்வு – 4000 பேர் காயம்! ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் நிலையில் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக்கின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் அலி அல்-பயாட்டி தெரிவித்துள்ளார். ஈராக் அரச துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலையில்லா பிரச்சினை ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாத்தி…

  3. படத்தின் காப்புரிமைC.UMAPATHI Image captionதேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். வந்தவர் குழம்பவில்லை…

    • 0 replies
    • 532 views
  4. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிப்புக்காக கோப்பு படம் தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. படத்தின் காப்புரிமைKHAO Y…

  5. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் காவல்துறை தலைமையகத்தில் காவல்துறையினரை கத்தியால் குத்த முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காவல்துறை தலைமையக கட்டிடத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்த காவல்துறையினரை தாக்க தொடங்கினார் என தகவல்கள் வெளியாகின்றன. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதலிற்கான காரணம் உட்பட ஏனைய விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. பல காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன https://www.virakesari.lk/article/66153 Paris knife attacker kills 4 people at police headquarters Four police employees were killed in a knife attack at Paris police headquarters on Thursday, accordi…

    • 4 replies
    • 553 views
  6. வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை நிரூபிக்காமலேயே ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான அனுமதியையே சவுதி அரேபியா வழங்கவுள்ளது. சுற்றுலாப்பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சவுதிஅரேபியா கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது. சவுதிஅரேபிய பெண்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கும் அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளது. சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பெண்கள் தனியாக பயணம் செய்யும் சூழல் உருவாகும். மேலும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்…

    • 0 replies
    • 854 views
  7. ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட…

  8. லண்டனை முடக்க திட்டமிட்டுள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு! காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை குறித்து இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அடுத்த வாரம் முதல் லண்டன் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு தீர்மானித்துள்ளது. சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தொடங்கும் வரை ஒக்ரோபர் 7 முதல் இரண்டு வாரங்கள் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் வரை வெஸ்ட்மின்ஸ்டரை முடக்க ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் லண்டன் சிற்றி விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் லண்டனில் ஏனைய பகுதிகளில் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 60 க்கும்…

  9. இந்த வாரம் தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன. இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார். ஆனால…

    • 3 replies
    • 1.1k views
  10. பசுபிக்கில் அதி நவீன ஏவுகணையை பரிசோதனை செய்தது அமெரிக்கா-வீடியோ இணைப்பு சீனா மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகளில் சீனா தனது புதிய ஆயுதங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை அமெரிக்கா பசுபிக்கில் தனது புதிய அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. குவாமின் கடற்பரப்பில் அமெரிக்காவின் கடற்படை கலமான யுஎஸ்எஸ் கப்பிரியலீ கிவ்வொர்ட் அமெரிக்காவின் புதிய கடற்படை தாக்குதல் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. பசுபிக்கில் இடம்பெற்ற சின்;கெக்ஸ் என்ற ஒத்திகையில் கப்பிரியலீ கிவ்வொர்ட் என்ற போர்க்கப்பலில் இருந்து புதிய வகை எவுகணைகளும் ஏனைய ஆயுதங்களும் அமெரிக்கா தற்போது பயன்படுத்தாத கடற்படை கப்பலொன்றை நோக்கி ஏவப்பட்டதாக சிஎன்என் தெரிவித்…

    • 1 reply
    • 696 views
  11. பொருளாதார பிரச்சனை, வேலையின்மையை காரணம் காட்டி ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் பிரதமர் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன் தினம் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள வரலாற்று சின்னமான சரீர் சதுக்கத்தில் தொடங்கிய போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது வன்முறை வெடிக்கவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலைய…

    • 0 replies
    • 470 views
  12. ஈக்வடாரில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு அதிபர் லெனின் மொரேனோ தெரிவித்துள்ளார். ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் வசிக்கும் அந்நாட்டில், அரசியல் நிலையற்ற தன்மை நீண்ட காலமாக நிலவி வருகிறது. 2007-ம் ஆண்டு ரஃபேல் கொர்ரியாவை ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் பொருளாதாரக் கொந்தளிப்பை சுட்டிக்காட்டி நடைபெற்ற போராட்டங்களால் 3 அதிபர்களின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு அதிபரான லெனின் மொரேனே, 40 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த தாறுமாறாக வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியத்தை நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து, க்விட்டோ குவாயக்வில் உள்ளிட்ட பல நகரங்களில், வாடகைக் கார், பேருந்து மற்றும் லாரிகளின் ஓட்டுநர்கள், தொழிலாளர் அமைப்பினர், ம…

    • 0 replies
    • 470 views
  13. 150 ஜாவலின் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குகின்றது அமெரிக்கா! போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய அதி நவீன 150 ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய போர் விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய 150 ஜாவலின் ஏவுகணைகள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக…

  14. அமெரிக்காவில் சகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை கருப்பின இளைஞர் ஒருவர் மன்னித்து, நீதிமன்றத்தில் ஆரத்தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மாவட்டத்தில் வசித்து வந்த பெண் காவலர் ஆம்பர் கைகெர் என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, தனது வீட்டின் அருகே 4வது தளத்தில் வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தை கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறி அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் இதனை மறுத்த ஆம்பர் கைகெர், சம்பவம் நடந்த அன்றைய தினம் தனது வீட்டுக்குள் ஜீன் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக தவறாக நினைத்து, தற்காப…

    • 1 reply
    • 629 views
  15. 2 ஆம் உலகப்போர் விமானம் விபத்தில் சிக்கியது : 7 பேர் பலி ! Published by R. Kalaichelvan on 2019-10-03 17:20:47 அமெரிக்காவின் ஹார்ட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற போயிங் பி -17 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 2 ஆம் உலகப்போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசிய போர் விமானமே இவ்வாறு 13 பயணிகளுடன் பயணித்துள்ளது. குறித்த போர் விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் திடீரென தரையிறங்க முயற்சித்துள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விமானம் விபத்திற்குள்ளானதில் பிராட்லி சர்வதேச விமானத்தில் உள்ள…

    • 0 replies
    • 396 views
  16. இஸ்லாம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற துருக்கி, பாகிஸ்தான், மலேசியா கூட்டு முயற்சி! இஸ்லாம் மற்றும் அதன் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு துருக்கி, பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கூட்டான புதிய முயற்சியொன்றுக்கு வித்திட்டுள்ளன. அந்த வகையில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும், தவறான கண்ணோட்டத்தை களைவதற்கும் சர்வதேச ரீதியாக செயற்படக் கூடிய புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை ஆரம்பிக்கவுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், மலேசியா பிரதமர் மஹ…

  17. எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி உருக்கம் எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார். ஹரி மெயிலிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார். மெயிலின் ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட…

    • 0 replies
    • 552 views
  18. ஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு – இளைஞர் படுகாயம் ஹொங் கொங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதில் முதல் தடவையாக ஒரு இளைஞர் படுகாயடமந்துள்ளார். இன்று தாய்ஹா வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்த முற்பட்ட இளைஞர் மீதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை மருத்துவகிசிச்சைக்காக பொலிஸார் எடுத்துச்செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இதேவேளை கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரும்புதடிகளால் பொலிசாரை தாக்குவதை காணொளிகளும் வெளியாகியுள்ளன. சீனா மக்கள் குடிய…

  19. உலக மக்களின் நலனுக்காக ஐ.நாவில் ஆவேச கேள்விகளால் அரசியல்வாதிகளை துளைத்தெடுத்த கிரேட்டா தன்பெர்க். இந்த பூவுலகு மீது பேரன்பு கொண்ட அனைவரும் கேட்க வேண்டிய உரை.

    • 0 replies
    • 279 views
  20. ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு! ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் இந்த நவீன கருவியினை தயாரித்துள்ளது. அத்துடன், குறித்த அதிநவீன கருவியினை 16.28 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்க இராணுவம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அவற்றை வீழ்த்த முடியும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என அமெரி…

  21. ஈரான் விவகாரம் – எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என சவுதி எச்சரிக்கை ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சவுதி அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் திகதி வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் எ…

  22. மேசைக்கு கீழே பொறிஸ்ஜோன்சனின் கை சில்மிசம் செய்தது- பல வருடங்களிற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இருபது வருடங்களிற்கு முன்னர் இரு பெண்களுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். சார்லொட் எட்வேர்டஸ் என்ற பத்தி எழுத்தாளர் 20 வருடத்திற்கு முன்னர் பொறிஸ்ஜோன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என சண்டேடைம்ஸில் எழுதியுள்ளார். 1999 இல் நான் ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையின் ஆசிரியராகயிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மதிய உணவின் பின்னர் நான் இதனை எனது சக ஊழியரிடம் தெரிவித்துள்ளேன்,அதற்கு பொறிஸ்ஜோன்சன் தன்னிடமும் அவ்வாறு நடந்துகொண்டார் என …

  23. பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என மலேசியப் பிரதமர் துன் மகாதீர் மொஹமத் வலியுறுத்தி உள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இல்லையெ…

    • 0 replies
    • 448 views
  24. சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணம் தென்னிந்தியா அளவுக்குப் பரந்து விரிந்தது. இங்கே, உய்குர் இன முஸ்லிம் மக்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இஸ்லாமிய மக்கள் நினைத்த மாத்திரத்தில் தொழுகை நடத்தி விட முடியாது. தலையில் தொப்பி அணிந்துகொள்ள முடியாது. குரான் படிக்கக் கூடாது, முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்கு நோன்பு இருத்தல் கூடாது, பெண்கள் தலையில் பர்தா அணியக் கூடாது, இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட துண்டு பத்திரிகை அச்சடித்துவிடக் கூடாது. இப்படிப் பல 'கூடாது'களை சீன அரசு முஸ்லிம் மக்களுக்குக் கட்டுப்பாடாக விதித்துள்ளது. மீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். சந்தேகம் ஏற்பட்டால் எந்தக் கேள்வியும் கிடையாது. பிடித்து முகாம்களில் அடைத்துவி…

    • 0 replies
    • 724 views
  25. பாரிய தாக்குதலின் பின்னர் நூற்றுக்கணக்கான சவுதிஅரேபிய படையினரை உயிருடன் பிடித்துள்ளோம்- யேமன் கிளர்ச்சியாளர்கள் தெரிவிப்பு சவுதிஅரேபியாவின் எல்லைப்புறநகர் ஒன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அதிகாரிகள் உட்பட பெருமளவு சவுதிஅரேபிய படையினரை உயிருடன் கைதுசெய்துள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். சவுதிஅரேபியாவின் நஜ்ரான் பிராந்தியத்தின் எல்லை நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டு படையினரையும் பெருமளவு இராணுவவாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிரிகளின் மூன்று பிரிகேட்களை வீழ்த்தியுள்ளோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் இராணுவத்தினரிற்கு எதிராக மேற்கொண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.