Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின…

  2. லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற அமெரிக்க மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் துலியாகன்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர் தனியாக பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளார் அப்பெண். ஆனால், அவரது சத்தம் வெளியே கேட்காத வண்ணம் ரேடியோவின் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர் குற்றவாளிகள். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அப்பெண்ணை அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த காமுகர்கலிடம் இருந்து தப்பிக்க எண்ணிய அம்மாணவி, குவைசர்பாக் என்னும் பகுதிக்கு …

  3. உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா! அலாஸ்காவில் உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை, அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த பொருளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (வெள்ளிக்கிழமை) போர் விமானத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ‘ஆளில்லாப் பொருள் ஒரு சிறிய காரின் அளவு மற்றும் சிவிலியன் விமானப் போக்குவரத்துக்கு நியாயமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக இல்லை தென் கரோலினா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனை விட வெள்ளியன்று சுட்டு வீழ்த்தப்பட்ட ப…

  4. Published By: VISHNU 23 JUL, 2023 | 06:10 PM சுவிசிலிருந்து சண் தவராசா புவியின் வெப்­ப­நிலை அண்மைக் கால­மாக அதி­க­ரித்துச் செல்­வது தொடர்­பான செய்­தி­க­ளையும் ஆய்­வு­க­ளையும் அடிக்­கடி ஊட­கங்­களில் பார்க்க முடி­கின்­றது. இவ்­வாறு உலகின் வெப்­ப­நிலை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வதால் ஏற்­படக் கூடிய பார­தூ­ர­மான விளை­வுகள், பாதிப்­புகள் என்­பவை தொடர்­பான எச்­ச­ரிக்­கை­க­ளையும் அவற்­றிலே அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஒரு சாமா­னிய மனி­த­னாக இந்தச் செய்­திகள் எமக்குக் கவலை தரு­வ­தாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடி­யாத கையறு நிலை­யி­லேயே நாம் இருக்­கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சை…

  5. உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ? ந்தியாவில் உயர் ஜாதியைச் சேர்ந்த வீடொன்றில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து அபராதம் விதித்துள்ளது. தீண்டத்தகாத கீழ் பெண் ஒருவர், உயர் ஜாதியைச் சேர்ந்த வீடோன்றின் நாய்க்கு உணவு வழங்கியதாகவும், இதனால் அந்தப் பெண்ணுக்கு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜாதி அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், தீண்டத் தகாத நாயொன்றுக்கு உணவு வழங்கியமைக்காக அபராதம் விதிக்கப்ப…

  6. உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள் Bharati October 5, 2020 உயர் தொற்று வலயமாகியது பாரிஸ் நகரம்; இறுக்கமான சுகாதார விதிகளுடன் உணவகங்கள்2020-10-05T23:30:40+05:30Breaking news, கட்டுரை பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பாரிஸ் நகரம் இன்று திங்கட்கிழமை முதல் உயர் தொற்று வலயமாகின்றது (maximum alert zone). இதன்படி நடைமுறைக்கு வரவிருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக உணவகங்கள் மூடப்படமாட்டாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது ஆயினும் அருந்தகங்கள் (Bars) அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படுகின்றன. …

  7. உயர் வெப்பத்தால் உருகி நொறுங்கி விழுந்த பாலம் வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் பிரதான இரட்டை அடுக்குப் பாலமொன்று அதற்கு அண்மையில் எரிவாயு கொள்கலமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிப்பட்ட பாரிய வெப்பத்தால் பொருத்துக்கள் உருகியதன் காரணமாக நொறுங்கி விழுந்துள்ளது. விபத்துக்குள்ளாகிய எரிவாயு கொள்கலத்திலிருந்து வெளிப்பட்ட வெப்பம் காரணமாக சான் பிரான்சிஸ்கோஒக்லான்ட் பே என்ற மேற்படி பாலத்தின் பொருத்துகளும், உருக்கு கட்டமைப்பும் உருகி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி தீ விபத்தின்போது தீச்சுவாலைகள் 200 அடிக்கு மேற்பட்ட உயரத்திற்கு மேலெழுந்ததாகவும், இத்தீயின் காரணமாக 2750 பாகைக்கு அதிகமான வெப்பம் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பாலத்தில் தினச…

  8. சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்திலும், மதுரை கிளையிலும் தமிழில் வாதாட வக்கீல்களுக்கு ஒருபோதும் தடை விதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கூறியுள்ளார். தமிழை வழக்கு மொழியாகக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இன்று சென்னை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச்சிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், நீதிமன்றங்கள் வழக்கறிஞர்க…

  9. சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டது. மத்திய அரசின் இந்த செயல் குறித்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதேசமயம், அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தாமல் இதை அமல்படுத்துவது சரியாக இருக்காது என்றும் கூறியிருந்தார். அதற்கு கருணாநிதி…

  10. சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பல்மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற போது கல்லூரி நிர்வாகிகள் 3 பேரை சிபிஐ கைது செய்தது. லஞ்சம் பெற முயன்ற அனுமதி தரும் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிக்கினர். மேல்மருவத்தூரில் தனிராஜாங்கம் நடத்தி வருபவர் 'ஆதிபராசக்தி" சாமியாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் பங்காருஅடிகள். பங்காரு அடிகளிடம் கொட்டிக் குவிந்த பணத்தைக் கொடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒன்று பல் மருத்துவக் கல்லூரி. இந்த பல்மருத்துவக் கல்லூரியில் உயர்படிப்புக்கு அனுமதி கோரி நிர்வாகத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதா…

  11. அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் ப…

    • 3 replies
    • 764 views
  12. உயிரி எரிபொருள் திட்டத்தின் மூலம் 300 கோடி மக்களை மரணத்தில் தள்ளியவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் கியூபா ஜனாதிபதி காஸ்ட்ரோ கடும் கண்டனம் உயிரி எரிபொருள் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் 300 கோடி பேரை மரணத்தில் தள்ளியவர் என ஜனாதிபதி புஷ்ஷை கடுமையாகத் தாக்கியுள்ளார் பிடல் காஸ்ட்ரோ. 80 வயதாகும் பிடல் காஸ்ட்ரோ இரைப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சைக்காக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பை 8 மாதங்களுக்கு முன்னர் தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் முதல் முறையாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். உணவுத் தானியங்களை, கார்களுக்கான எரிபொருளாக மாற்றும் அமெரிக்காவின் உயிரி எரிபொருள் திட்டத்த…

  13. உயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தல் ; 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்­ச­ரிக்கை உயி­ரியல் தீவி­ர­வாத தாக்­கு­த­லொன்றால் உல­கி­லுள்ள 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழக்கக் கூடிய அபாயம் உள்­ள­தா­கவும் அந்தத் தாக்­கு­த­லா­னது அணு ஆயுதத் தாக்­கு­த­லொன்றை விடவும் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது எனவும் மைக்ரோ சொப்ட் ஸ்தாப­னத்தின் ஸ்தாப­கரும் உலகின் மிகப் பெரிய செல்­வந்­த­ரு­மான பில் கேட்ஸ் தெரி­வித்தார். த ரெலி­கிராப் ஊட­கத்­திற்கு அளித்த விசேட பேட்­டியின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தீவி­ர­வா­திகள் உல­க­ளா­விய ரீதியில் அழிவை ஏற்­ப­டுத்தும் முக­மாக பெரி­யம்மை போன்ற நோய்த் தடு…

  14. உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்! உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது. அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமை (14) இரவு இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தது. ஹமாஸ் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும் வரை காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. பாலஸ்தீன ஆயுதக் குழு திங்களன்று (13) 20 உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது. இஸ்ரேலில் …

  15. மதுரா:பாக். ராணுவத்தினரால் இந்திய வீரர் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் தலையை ஒப்படைக்குமாறு வீரரின் மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால். அவரது தலையை தேடும் முயற்சி நடந்து வருகிறது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு ‌கோடு அருகே கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி புகுந்து ஹேம்ராஜ், சுதாக்ரசிங் ஆகிய இரு வீரர்களை கொலை செய்தனர். அவர்களில் ஹேம்ராஜ் (32) என்ற வீரரின் தலையை துண்டித்து சென்றனர். இதனால் இந்தியா-பாக். இடையே எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.இந்நிலையில் ஹேம்ராஜ் மனைவி தர்மாவதி, தாயார் மீனாதேவி ஆகியோர், உயிரிழந்த ஹேம்ராஜ் தலையை கண்டுபிடித்து தங்களிடம் காண்பிக்க வேண்டும்எனவும் அவரது முகத்தினை பார்க்க வேண்டும்எனவ…

    • 6 replies
    • 899 views
  16. உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் உயிருடன்? உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார். அல்கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வாரிசான அய்மான் அல்-ஜவாஹிரி 2020 இல் இராணுத்தினர் நடத்திய ஒரு தாக்குதலில் உயிரிழந்தார் என ஊகங்கள் பரவின. இந் நிலையில் அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளார் என இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய…

  17. அமெரிக்காவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களில் உச்சநிலையை எட்டலாம் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேறு இரு நிபுணர்களும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர். வன்டெர்பிட் பல்கலைகழகத்தின்…

    • 0 replies
    • 315 views
  18. பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த…

    • 16 replies
    • 1.3k views
  19. உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் : போப் ஆண்டவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார். அதில் அவர், “எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்க…

  20. பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான். கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார். இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். உயிரை காப்பாற்றிய சிறுவனை பலர…

  21. வாஷிங்டன் சர்வதேச பயங்கரவாதியும், அல் - காய்தா தீவிரவாத இயக்க தலைவனுமான ஒஸாமா பின்லேடன் உயிருக்குப் போராடுவதாக அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ தெரிவித்துள்ளது. சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லேடன், இன்னும் சில மாதங்களுக்கு உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் பின்லேடனுக்கு எந்த விதமான மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பது வரை சிஐஏ அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டதாக கூறிஇ அந்த மருந்துகளின் பெயர்களையும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த இரண்டு சிஐஏ அ…

    • 2 replies
    • 1.3k views
  22. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் ம…

  23. உயிருடன் இருக்கனுமா?.. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் போடும் 11 நிபந்தனைகள். சனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக் மற்றும் சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள அல் கர்யாதீன் நகரில் வசிக்கும் ஏராளமான கிறிஸ்தவர்கள் உயிருக்கு பயந்து திம்மா என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெற பிற மதத்தவர்கள் திம்மா எனப்படும் 11 விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன் ஜிஸ்ய…

  24. புரட்சி மூலம் சுதந்திர போராட்டம் நிகழ்த்திய சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சை இன்றளவும் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்திருந்த் இந்த மனுவில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவ…

  25. பாக்தாத்: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி உயிருடன் தான் உள்ளார். அவர் பேசிய ஆடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் அல் ஒபைதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் சனிக்கிழமை அல் கைம் நகரில் நடந்த தாக்குதலில் தான் பாக்தாதி படுகாயம் அடைந்தார் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. பாக்தாதி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அவரது ஆதரவாளர்கள் அடக்கம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்தாதி உயிருடன் உள்ளாரா இல்லையா என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.