Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 02:27 PM டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று சிறிய விமான நிலையங்களில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை ட்ரோன்கள் தென்பட்டதாக, டேனிஷ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏனைய விமான நிலையங்கள் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் முக்கிய விமான நிலையமான கோபன்ஹேகன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமானநிலையமும் தற்போது மூடப்பட்டுள்ளது. எஸ்டோனியன், போலந்து மற்றும் ருமேனி…

  2. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் தற்போது வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏனையவர்கள் குணப்படுத்தப்பட்டு வீடு சென்றுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியா இலங்கை உட்பட 190 இற்கும் மேற்பட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் பாதிப்புக்கள் அதிகமாகி இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில் தினம் தினம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்ட…

  3. இன்றைய நிகழ்ச்சியில் - ஆப்கானிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹிபத்துல்லாஹ் அக்குண்ஷாடா அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தாக்குதலில் பழைய தலைவர் கொல்லப்பட்டு சில தினங்களில் அறிக்கை வந்துள்ளது. - போர் நடக்கும் சிரியாவில் இருந்து பிரான்ஸுக்கு வந்த ஒரு சிறுவனின் கதை. தனது சித்திரங்கள் மூலம் அவன் அந்த பயங்கரத்தை விபரித்துள்ளான். - சீனாவில் மனிதனுக்கு பார்வை தரும் பன்றிகள்.

  4. வெனிசுலா அதிபரை கைது செய்தது போல், புடினை கைது செய்ய உத்தரவிடும் சாத்தியம் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். Tetyana Oliynyk - 9 ஜனவரி, 23:41 டொனால்ட் டிரம்ப். ஸ்கிரீன்ஷாட் 61952 - अनुकाला (ஆங்கிலம்) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை கடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்புகிறார். மூலம்: எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன நிர்வாகிகளிடம் டிரம்ப் பேசுகிறார் . விவரங்கள்: வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் எதிர்வினையை ஒரு பத்திரிகையாளர் டிரம்பிற்கு நினைவூட்டினார், அப்போது ஜெலென்ஸ்கி கூறினார்: "சர்வாதிகாரிகளுடன் அது இப்படித்தான் செயல்படுகிறது என்றால், அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவிற்குத் …

  5. [size=4][/size] [size=4]ஆஸ்திரேலியாவில் ஒரு இளம்பெண், மர்ம நபர் ஒருவரால் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அவன் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கும்போது, பலமான சத்தத்துடன் அந்த பெண் கத்தியதால், பயந்துபோய் தப்பி ஓடிவிட்டான். www.thedipaar.com[/size] [size=4]20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இன்று காலையில் கப்பல் கண்டெய்னர் ஒன்றில் வைத்து, பல மணிநேரம் சித்திரவதை செய்யப்பட்டதோடு, பலமுறை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் இருக்கிறார். இந்த கொடிய பாதக செயலை செயலை செய்த குற்றவாளியை பிடிக்க மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், குயின்ஸ்லாந்…

    • 0 replies
    • 1.5k views
  6. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார். இஸ்லாமோபோபியா எனப்படும் முஸ்லிம்களிற்கெதிரான போக்கு அமெரிக்கா, ஐரோப்பா கடந்து கனடாவிலும் தோற்றம் பெற்றுள்ளது போன்ற விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார். Go to Videos Nijaththin Thedal - Saddam Hussein is good! Muslims are terro…

  7. தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பிரதமர் மோடி கென்யா அதிபரிடம் வலியுறுத்தினார்.ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனது பயணத்தின் நிறைவாக கென்யா நாட்டுக்கு சென்றார். தலைநகர் நைரோபியில் உள்ள அதிபர் மாளிகையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் உஹிரு கென்யாட்டாவை அவர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 தலைவர்களின் முன்னிலையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக, ராணுவ மற்றும்…

  8. டெல்லியில் கைதான விபசார தரகருடன் 2 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.டெல்லி சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் வசிப்பவர் பிரீதிந்திரநாத் சன்யால், 62 வயதான இவருக்கு வசந்த் கஞ்ச் மற்றும் லக்னோ நகரிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன.திடீர் பணக்காரராக உருவெடுத்த இவருடைய வீடுகளில் அண்மையில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது, சப்தர்ஜங் என்கிளேவ் வீட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவரை அவர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய…

  9. சீனாவில் ஷுவாங்தியன் கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாம்பு வேட்டையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது.இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும் தங்கள் மனைவி குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு இரவு பகல் பாராமல் வேட்டையில் குதித்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இப்பகுதியில் கொத்தாக பாம்புகளை அவிழ்த்து விட்டு விட்டு தப்பியதாக முதற்கட்ட த…

  10. அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவின் Hallandale Beach அருகேயுள்ள உள்ள ஒரு பூட்டிய வீட்டில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்காலத்தை Hallandale Beach தட்பவெப்பத்தை ரசிக்க வந்த கனடியன் தம்பதி, அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி பக்கத்து வீட்டு நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். சென்ற வியாழக்கிழமை பக்கத்து வீட்டுகாரர் போன் செய்து சாப்பிட அழைத்தபோது, எவ்வித பதிலும் வராததால், சந்தேகம் அடைந்து, விட்டை திறந்து பார்த்தபோது தம்பதிகள் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே ஃபுளோரிடா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, முதல்கட்ட விசாரணை செய்தனர். உறவினர்கள…

    • 0 replies
    • 400 views
  11. இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர் பிலிப் இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார். அந்த பொறுப்பை அவர் தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவி…

  12. ‘‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே...’’ -இந்த பாடல் வரிகள் அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல... இன்றைய பத்திரிகை உலகத்துக்கும்,மீடியா உலகத்துக்கும் கூட கனகச்சிதமாக பொருந்துகின்றன. டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை நடந்தாலும்,யுவராஜுக்கு புற்று நோய் சிகிச்சை நடந்தாலும் அதை விளையாட்டுச் செய்தியிலே போடும் நமது புத்திசாலி பத்திரிகையாளர்கள்... ஒரு மோசடிப் பேர்வழியின் பேட்டியை ஸ்டார் என்ற பெயரில் பக்கம் பக்கமாக வெளியிட்டு, அவரை கோடானுகோடி பேர் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்திவருகின்றனர். ஆனால், அந்த மோசடிப் பேர்வழியால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய பத்திர…

  13. இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் பயங்கரவாதச் செயற்பாடு அல்ல – மலேசியா மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதச் செயற்பாடு கிடையாது எனவும் இந்த சம்பவமானது அரசியல் ரீதியான முரண்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது எனவும் மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் Datuk Nur Jazlan Mohame தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் அரசியல் ரீதியானது எனவும் பயங்கரவாத அடிப்படையில் இடம்பெற்றதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர…

  14. ‘டியர் ஒபாமா’ வைரலாகும் 6 வயது சிறுவனின் கடிதம்... சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார்.…

    • 1 reply
    • 485 views
  15. உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள் ============================================= செர்பிய தலைநகர் பெல்கிரேடில் கடும் குளிரில் தரையில் படுத்துறங்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகளில் எட்டு வயதான சிறார்களும் அடங்குகின்றனர். தமது உறவினர் துணையில்லாமல் குடியேறிகளாக வந்தவர்கள் இந்த சிறார்களில் சிலர். உறை பனி காலநிலையில், ஒரு ரயில் பாதையின் இரு புறமாகவும், கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்திலும் அவர்கள் உறங்குகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லாத செர்பியாவில் தங்கியிருக்க பெரும்பாலான குடியேறிகளுக்கு விருப்பமில்லை. அவர்களின் நிலை குறித்த பிபிசியின் காணொளி. BBC

  16. Started by Knowthyself,

  17. இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தொடராகஅத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது. ரூ. 82,000 கோடி செலவாகும்: நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்படும். இதற்காக இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் ரூ. 62,000 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ. 82,000 கோடி செலவாகும் என்று தெரிகிறது. நிதியமைச…

  18. இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும் காலகட்டங்களில், இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனைகள் அங்குள்ள கட்சிகளுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஆரம்பத்தில் மாநிலக் கட்சிகளுக்கே இருந்த இந்தக் கரிசனைக் கவலை, 2009 தமிழினப் படுகொலையின் பின்னர் தற்போது மத்தியில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கும் எழத்தொடங்கிவிட்டது. இந்த வகைக்குள்தான் கடந்தவாரம் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினரின் ஐந்துநாள் இலங்கைச் சுற்றுலாப் பயணத்தையும் கருதமுடியும். பா.ஜ.கவின் அதிகாரபூர்வ கட்சிப் பயணமாக இது இல்லை எனவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட பயணம் என்று இலங்கை செல்வதற்கு முன்பாக ரவிசங்கர் பிரசாத் இந்திய ஊடகங்களு…

  19. பிராந்தியத்திற்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியாவிடம் பெருந்தொகை இரசாயன ஆயுதங்கள் [19 - June - 2009] [Font Size - A - A - A] ஆயிரக்கணக்கான தொன் எடைகொண்ட இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியா அவற்றை தென்கொரியாவுக்கெதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தக்கூடுமென சர்வதேச நெருக்கடி குழு (ஐ.சி.ஜி.) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற இவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; பொதுவான மதிப்பீட்டின் பிரகாரம் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை உள்ளடக்கிய சுமார் 25005000 தொன் வரையிலான இரசாயன ஆயுதங்கள் வடகொரிய இராணுவத்திடம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்கான ஐ.சி.ஜி. யின் பிரதிநிதி டானி…

    • 1 reply
    • 1.4k views
  20. பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மியன்மாரில் 800 க்கும் மேற்பட்டோர் பலி பெப்ரவரி மாத ஆட்சி கவிழ்ப்பில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் வெடித்ததில் இருந்து 800 க்கும் மேற்பட்டோர் மியான்மரின் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒரு ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் வெளியேற்றி, அவரையும் அவரது ஜனநாயகக் கட்சிக்கான தேசிய லீக்கின் அதிகாரிகளையும் தடுத்து வைத்ததிலிருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது. நகரங்கள் மற்றும் நகரங்களில் ஜனநாயக சார்பு ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களுக்கு இராணுவம் ஆபத்தான சக்தியுடன் பதிலளித்து வருகிற…

  21. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஜி ஏழு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுச்செயலர் அவசரப்பேச்சுவார்த்தை; சிரியா மற்றும் வடகொரியாவில் நிலவும் ஆபத்தானசூழல் குறித்து விவாதம். * எகிப்தில் மூன்று மாதகால அவசரநிலை பிரகடனம்; கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிபர் அறிவிப்பு. * ஆஸ்திரேலிய பவழப்பாறைகளின் நிறமிழப்பு இரண்டாவது ஆண்டாகவும் நீடிக்கிறது; இயற்கையின் அதிசயத்தை காப்பதற்கான காலஅவகாசம் கைநழுவிப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

  22. தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை on 21-07-2009 17:42 Published in : செய்திகள், இந்தியா தமிழனுக்கு தலைகுனிவு - டெல்லி விமான நிலையத்தில் அப்துல்கலாமிடம் சோதனை : பாராளுமன்றத்தில் அமளி - டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர். மிக முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்துக்கு செல்லும்போது அவர்களிடம் சோதனை எதுவும் நடத்தமாட்டார்கள். அவர்கள் செல்வதற்கு என்றே தனிப்பாதை உண்டு. இதற்காக விதிமுறைகளும் உள்ளன. ஆனால் இதை மீறி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விமான ஊழியர்கள் சோதனை நடத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. அப்துல்கலாம் …

  23. அமெரிக்காவில் 'மெஸ்ஸையா' (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 'மீட்பர் என்று பெயர் வைக்கக் கூடாது' உண்மையான ''மீட்பர்'' இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த …

    • 1 reply
    • 340 views
  24. காபூலில்... தலிபான்களுடன், சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுடன் எந்தவித தடையுமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இரு தரப்பிலும் தகவல்களும் ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமான விவகாரங்களில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு காபூல் நகரம் முக்கிய தளமாகத் திகழ்கிறது. ஆப்கான் மக்களின் உணர்வுகளையும் சுதந்திரத்தையும் சீனா மதிக்கிறது. அந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும…

  25. லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவர் பெயர் வெளியீடு லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய குராம் ஷாசத் பட், ரஜித் ரிடோனே லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவரது பெயரை அந்நாட்டு போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து லண்டன் போலீஸார் வெளியிட்ட தகவலில், "லண்டன் பாலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரது பெயர் தெரியவந்துள்ளது. ஒருவர், குராம் ஷாசத் பட் (27) பாகிஸ்தானில் பிறந்தவர். மற்றொருவர் ரஜித் ரிடோனே லிபியாவைச் சேர்ந்தவர். மூன்றாவது நபரை பற்றியத் தகவலை சேகரித்து வருகிறோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.