Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியன் மகன் லிபியாவில், பதவியிலிருந்து இறக்கப்பட்ட முன்னாள் தலைவர், கர்னல் முகமது கடாஃபியின் இரண்டாவது மகன் சயிப் அல் இஸ்லாம் கடாஃபி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS லிபியாவில் மேலும் பதற்றத்தை இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தையின் விருப்பமிக்க வாரிசாக கருதப்பட்ட சயிப், கடந்த ஆறு வருடங்களாக ஆயுததாரிகளால் சிண்டான் நகரில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அவர் வெள்ளியன்று விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரின் புகைப்படம் வெளியில் காட்டப்படவில்லை என்றும் அபு பக்கர் அல் சித்திக் பட்டாலியன் தெரிவித்துள்ளது. கிழக்கு லிபியாவில் உள்ள டிப்ரூக் பகுதிய…

  2. 2007 ஜனவரி 12 ஆம் தேதி. காலை 9 மணி வாஷிங்டன் நகர மெட்ரோ ரயில் நிலையம். மக்கள் வெள்ளம். எங்கும் பரபரப்பு. எங்கோ எதற்கோ மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கால்களில் சக்கரம் கட்டி இருப்பார்களோ? அந்த சுறுசுறுப்பான நேரத்தில் ஜீன்சும் முழுக்கை டி ஷர்ட்டும் அணிந்த 39 வயது மனிதர் மெதுவாக நடந்து வந்தார்.அவரது தலையில் அமெரிக்க தேசிய பேஸ் பால் விளயாட்டுக்காரர்கள் அணியும் தொப்பி. ஒரு குப்பை தொட்டிக்கு அருகில் போய் நின்றார். தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நிதானமாக வயலினை எடுத்தார்.சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டு வயலினை இசைக்க ஆரம்பித்தார். அவரது வயலினில் இருந்து இசை மழை பொழிய ஆரம்பித்தது. அது பொங்கி வழிந்து காற்றில் நிரம்பியது. காதுகளில் தேனாக பாயத்தொடங்கியது. ஏர…

  3. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்பிபிசி முன்னாள் செய்தியாளர் காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் முதல் பாகம் இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES டெல்லிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே இருப்பதென்னவோ விமானப் பயணத்தில் விரைந்து கடந்…

  4. இங்கிலாந்தில் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் கையுறையை வைத்து தைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் 42 வயதையுடைய ஷாரோன் பிர்க்ஸ். அவரது கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதம் ராயல் டெர்பி மருத்துவமனைக்கு சென்றார். நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருப்பை அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தார். அடிவயிற்றில் பயங்கர வலியாக இருப்பதை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தபோதுஇ அவர்களும் தொற்று தடுப்பு மற்றும் வலி நிவாரணி ம…

  5. தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்! 20 ரூம்கள்... 21 எம்.எல்.ஏ-க்கள் ‘முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு புதுச்சேரி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டுக்குக் குடிபெயர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஏறிக் கொண்டிருந்தது; இந்த வாரம் இறங்க ஆரம்பித்திருக்கிறது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு அ.தி.மு.க-வுக்குள் கலகலப்பைப் கூட்டினாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தினார்கள். துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டு ‘தர்மயுத்தத்தை’ முடிவுக்குக் கொண்டு வந்தார் பன்னீர். ஆனால், ஆட்சியே ஆட்டம் காண ஆரம்பித்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினர். ஆளுநரைச் சந்தித்த அவர்கள், …

  6. FILE சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சுகுமாரன் (45). ஐ.சி.எப்-ல் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆஷா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் இருந்தனர். ஆஷா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும் ஹரீஸ் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். சுகுமாரன் குடும்பத்துடன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று காலை சுகுமாரன், ஜெயந்தி, ஆஷா, ஹரீஸ் ஆகிய 4 பேரும் பூட்டிய வீட்டுக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தனர். சுகுமாரனை தவிர மற்ற 3 பேரின் கண்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. …

  7. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் எல்லையை அண்மித்துள்ள காட்டுப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று போர்த்துக்கல்லின் எல்லையை அண்மித்துள்ள ஸ்பெயின் நாட்டின் கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வ…

  8. இலங்கை படவிழா: மம்முட்டி, மோகன்லால் புறக்கணிப்பு இலங்கையில் வருகிற 3, 4, 5ந் தேதிகளில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டில் இவ்விழாவை நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. வேறு நாட்டுக்கு மாற்றும்படியும் வற்புறுத்தப்பட்டன. அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து இலங்கை படவிழாவுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் வீடுகளில் முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் இலங்கை பட விழாவுக்கு செல்லக்கூடாது என்றும், மீறி சென்றால் அவர்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தடைவிதிக்கப்படும் என்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட திரைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். …

    • 2 replies
    • 469 views
  9. பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பட்டை இழந்தார். ஒரே நேரத்தில், பிரான்சிலும், கொலம்பியாவிலும் இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில், அ…

  10. புதுடெல்லி::காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பயணம் செய்த விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை உத்தரபிரதேசத்தில் இருந்து தனியார் விமானம் மூலமாக டெல்லி வந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய இறங்கு தளம் பகுதியில் கடுமையான காற்று வீசியது. இதனால் விமானத்தை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து ஆக்ராவுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. அங்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கான தகவலை விமானி தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானியின் தகவலையடுத்து ஆக்ராவில் அவசரமாக தரையிறக்குவதற்கான ஏ…

  11. விஜய் டிவி ஒளிபரப்பிய ஜோடி no1 எம்மவர்களின் படைப்பு. http://www.tubetamil.com/view_video.php?viewkey=094f86b8bbcf140a3d4b&page=1&viewtype=&category=

  12. உக்ரைனின்... பாதுகாப்பு அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் ஜெனரல்... பதவி நீக்கம்! இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகளில் பல தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஜெனரலை நீக்கியுள்ளார். 60க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் இப்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 651 ஒத்துழைப்பு மற்றும் தேசத்துரோக வழக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளான, இவான் பகானோவ் மற்றும் இரினா வெனெடிக்டோவா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. https://athavannews.com/202…

  13. நியூயார்க் - லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் - வேகத்தில் புதிய சாதனை அ-அ+ நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது. நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அதிவேகமாக பறந்து 5 மணி 13 நிமிடத்தில் சென்றடைந்தது. பொதுவாக இது 6 மண…

  14. கலாமின் ஞான குரு தொகுப்பு: தமிழ் ""1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார். "போச்சு. எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது' என்று நினைத்துக…

    • 0 replies
    • 813 views
  15. எச்சரிக்கை! * அகதிகளுடன் புலிகள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை * சல்லடை போட்டு கண்காணிப்பதாக கருணாநிதி தகவல் ""இலங்கையில் இருந்து வரும் அகதிகள் சல்லடை போட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: * மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிற…

    • 19 replies
    • 3k views
  16. நத்தார் தினத்தையொட்டி மரம் கட்டவிருந்த நிகழ்வில் குண்டு வெடிக்கப்பட இருந்ததா? அமெரிக்காவில் ஒருவர் கைது.

    • 0 replies
    • 476 views
  17. அதிபர் பதவிக்கால வரம்பை நீக்கும் முடிவால் சீனாவில் பாதிப்பு ஏற்படுமா? வங்கதேச முகாம்களில் ரோஹிஞ்சா சமுதாய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைகோ சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கேளம்பாக் கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. மேலும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறத…

  19. புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. நோய் தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல…

  20. சீனாவுக்கு ரகசிய ரயிலில் சென்றாரா வட கொரிய அதிபர் கிம்? படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பெயர் வெளியிடப்படாத நபர்கள் தந்த தகவல்படி அது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா, வட கொரியாவின் ஒரே முக்கிய கூட்டாளி ஆனால் வட கொரியா அணு அயுத சோதனைகளில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றங்களால் இருநாட்டு உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. பதவியேற்ற ஏழு வருடங்களில், கிம் வட கொரியாவை விட்டு சென்றதில்லை என நம்பப்படுகிறது. இந்த செய்தி குறித்து எந்த ஒர…

  21. ஈரானில் மாஷா அமீனி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றம் By SETHU 08 DEC, 2022 | 02:06 PM ஈரானில், மாஷா அமீனி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் அண்மைக்காலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு முதல் தடவையாக இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மோஹ்சென் ஷேகாரி என்பவரே தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை அங்கத்தவர் ஒருவருக்கு காயமேற்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. செப்டெம்பர் 25 ஆம் திகதி, தெஹ்ரானிலுள்ள சத்தார் கான் வீதியை மறித்து, பாதுகாப்புப் படை அங்கத்தவர் ஒருவருக்கு கத்தி மூலம் காயம்…

    • 0 replies
    • 434 views
  22. 1991ல் சோனியா காந்தியிடம் 2 பில்லியன் டொலர்

  23. 'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை பட மூலாதாரம்,IHRIGHTS 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் இரான் கூறுகிறது. மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் …

  24. காஞ்சிபுரம்: தமிழகத்தில் ரௌடிகள் வேட்டை தொடர்கிறது. காஞ்சிபுரம் அருகே பயங்கர ரௌடியான கொர கிருஷ்ணா என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கந்து வட்டி, மாமூல் வசூல் என பல வகையான ரௌடித்தனங்கள் செய்து வந்தவன் இந்த கொர கிருஷ்ணா. 40 வயதான இவனுக்கு கள்ளச்சாரயம் மூலம் பணம் குவிந்தது. இதனால் காஞ்சியில் மிகப் பெரிய பங்களாவைக் கட்டி வாழ்ந்து வந்தான். இவனுக்கு காட்பாடியிலும் நெமிலியிலும் பெரிய பங்களாக்கள் உள்ளன. காஞ்சியிலும் காட்பாடியிலுமாக தனது ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தான். 24 மணி நேரமும் குண்டர் படையோடு பல கார்களில் சுற்றுவது கொர கிருஷ்ணாவின் ஸ்டைல். இவன் மீது காஞ்சிபுரம் மாவட்டம் தவிர வேலூர், திருவண்ணாமல…

  25. கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.