Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வழமைபோல இணைய உலா வந்தபோது திருவடியான் பதிவுகளில் கண்ட இக்கட்டுரையை இணைக்கிறேன். உலகமயமாகும் உணவுப் பஞ்சம் 1. இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்ச…

  2. உலகமயமாகும் பெரியார்: ஜெர்மனியில் தொடங்கிய சர்வதேச மாநாடு! உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது. அதே ஜெர்மனியில் நேற்று தொடங்கியிருக்கிறது பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு. தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியா…

  3. உலகமயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதி புட்டின் உலகமயமாக்கலின் விளைவே கிரைமிய கல்லூரி தாக்குதலென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களால் ஏற்படும் சமூக மாற்றங்கள் தொடர்பாக அன்றாடம் தெரியவருகின்றதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புட்டின், குறிப்பாக அமெரிக்காவில் பாடசாலைகளிலேயே இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஆரம்பித்து விடுகின்றன என சுட்டிக்காட்டினார். கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியான கல்லூரி மாணவன் உள்ளடங்களாக 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளட…

    • 0 replies
    • 311 views
  4. உலகமே உற்று நோக்கும் மொராக்கோ சம்பவம்: சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள்! வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்சித்து வருகின்றனர். ஐந்து வயது சிறுவனான ரேயான், செவ்வாய்கிழமை வடக்கு மலை நகரமான பாப் பெர்டில் உள்ள கிணற்றில் விழுந்தார். இதனைத்தொடர்ந்து இச்சிறுவனை மீட்கும் பணியினை மீட்புப் பணியாளர்கள் முடுக்கிவிட்டுள்ளன. ‘எனது மகன் பாதுகாப்பாக திரும்புவதற்காக மொராக்கோவாசிகளை பிரார்த்தனை செய்யும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று உள்ளூர் ஊடகங்களில் காட்டப்பட்ட காட்சிகளில் ரேயனின் கலக்கமடைந்த தாய் கூறினார். சிறுவன் இன்னும் உயிருடன் இருப்…

  5. உலகமே கொரோனா பீதியிலிருக்கும் நிலையில் ஏவுகணை சோதனையில் வடகொரியா.! ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தன. இவ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங்கும் இரண்டு தடவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பதை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. இ…

  6. உலகம் 2016: ட்ரம்ப் பேச்சுகளில் திகைக்கவைத்த 10 தெறிப்புகள் கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ் 2016 ஆம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டிருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர், ஹிலாரியை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுக்கிறார் என்று உறுதியானதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்திராத சர்ச்சைகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தப்பட்டு, தேர்தலும் முடிந்து அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2016-ல் டர்ம்ப்…

  7. உலகம் அப்படியொன்றும் கண்மூடியபடி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானியாவின் அறிவுஜீவிகள் விரும்பிப்படிக்கும் "த கார்டியன்" பத்திரிகை.. ............................ சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வரு…

    • 0 replies
    • 813 views
  8. வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், “டூம்ஸ்டே’ என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழிய............................ தொடர்ந்து வாசிக்க+வீடியோவைப் பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_01.html

  9. உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை நியூயார்க்: உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947-ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டநிலையில், தற்போது 2 நிமிடங்கள் …

  10. உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்குமா? – த ரெலிகிராஃப் WEDNESDAY, 10 FEBRUARY 2010 01:11 சீனாவில் உருவாகிய மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலக விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. உலகம் தனது தூக்கத்தை கலைத்து சிறீலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தற்போதாவது பார்க்க வேண்டும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டெய்லி ரெலிகிராஃப் (09.02.2010) நாளேட்டில் எழுதிய பத்தியில் பீற்றர் போஸ்ரர் (Peter Foster) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் ஜனநாயக வழிகளில் தெரி…

  11. உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்…

  12. 20 தடவை திருமணம் செய்த 104 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடித்தார் 33 வயது வாலிபர் Image link: http://www.smh.com.au/articles/2006/05/03/...9.html?from=rss காதலுக்கு சாதியோ, மதமோ தடையல்ல; காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் தெரிந்தது தான். ஆனால், காதலுக்கு 71 ஆண்டு வித்தியாசம் கூட ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 104 வயதான முதுபெரும் பாட்டியை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த 33 வயது வாலிபர். "அவரை நான் பணத்துக்காக திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், அவர் ஓர் ஏழை. அவரது ஆழமான சமய ஞானம் தான் அவரிடம் இருக்கும் ஒரே சொத்து. அவருக்கும் எனக்கும் இடையிலான அன்பு மிகவும் நேர்மையானது. நான் அவரைத் திருமணம் செய்தது அல்லாவின் விருப்பம்" எ…

    • 0 replies
    • 985 views
  13. உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடும் என முன்னணி முதலீட்டு வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போல இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் என சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் கூறுகிறார். பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பல வளர்ச்சிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவை நோக்கி தள்ளும் என அவர் எதிர்வு கூறுகிறார். சந்தையில் பணப்புழக்கம் குறைவது, பொருட்களின் விலைகள் இறங்குவது, நுகர்வோர் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்குவதை தாமதப்படுத்துவது, நிறுவனங்கள் முதலீட்டை நிறுத்தி வைத்தல் போன்ற பிரச்சினைகள் அலைபோல மேற்குலக நாடுகளை…

  14. ஒரு வேளை உலகம் முடியப் போகுதோ...? கிலியை ஏற்படுத்தும் சைபீரியாவின் பெரும் பள்ளம். மாஸ்கோ: சைபீரியாவின் யாமல் தீபகற்பத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குட்பட் வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் கடைசிப் பகுதி என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. இது 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் ஆழம் என்ன என்று தெரியவில்லை. எனவே அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென இந்தப் பள்ளம் தோன்றியத…

  15. உலகம் முழுவதுமே பெண்கள் ராஜ்யம்தான்' லண்டன் டி.வி. கருத்துக்கணிப்பு ஆணாதிக்க சமுதாயம் என்ற நிலை இப்போது மாறி வருகிறது. பெண் விடுதலை வேண்டும் என பாடினான் பாரதி. அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி பெண்கள் உலகம் முழுவதுமே சாதிக்க தொடங்கிவிட்டனர். சமுதாயத்தில் பெண்கள் சம அந்தஸ்துடன் இருக்கின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் அளவிட முடியாத சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமூகத்தில் மட்டுமல்ல, வீட்டிலயும் அவங்க ராஜ்யம்தான். லண்டனில் டிமாக்ஸ் என்ற டெலிவிஷன் சேனல் ஒரு நூதன கருத்து கணிப்பை இன்டர்நெட் மூலம் நடத்தி யது. சமுதாயத்தில் யார் ஆதிக்கம் உள்ளதுப 21-ம் நூற்றாண்டில் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 2 ஆயிரம் ஆண்கள், பெண்களி…

    • 9 replies
    • 2.4k views
  16. உலகம் முழுவதும் 30 கோடி பேரின் தொழில் ஆபத்தில்! தொடர்ந்து வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் 300 மில்லியன் மனிதர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் என என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள், வாகனத் துறையில் 85 மில்லியன் வேலைகள் செயற்கை நுண்ணறிவால் இல்லாமலாக்கப்படும். எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு ஆரோக்கியம், இசை மற்றும் மருத்துவத் துறைகளிலும் பயன்படுத்தப்படும். இதனால் பெரும்பாலோர் வேலை இழப்பார்கள் என ஆய்வு அறிக்கை கூறுகிறது. செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 300 மில்லியன் பேர் வேலைகள் இழக்கும் அபாயம் இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும…

  17. உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 6.5 கோடியாக அதிகரிப்பு: ஐ.நா. ஐ.எஸ். பயங்கரவாதத்தால் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி அகதிகளாக நிவாரண முகாமிகள் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் 2015-ம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகம் முழுவதும் 6.5 கோடி பேர் நெருக்கடிகள் காரணமாக புலம்பெயந்தவர்களாகவும், அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம். 2015-ம் ஆண்டில் மட்டும் அகதிகள் எண்ணிக…

  18. உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு! by : Litharsan கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறரை இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நோயால் நேற்று 84 ஆயிரத்து 515 பேர் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 20 இலட்சத்து 83 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

  19. உலகளாவிய உணவுப் பொருள் ஊக வணிகத்தில் கோல்டமேன் சாக்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு $400 மில்லியன் (சுமார் ரூ 2,000 கோடி) லாபம் சம்பாதித்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் பணத்தை கோதுமை, மக்காச் சோளம், காபி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் மீதான ஊக வணிகத்தில் ஈடுபடுத்தியதாக கோல்ட்மேன் சாக்ஸின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. “போதுமான உணவு வாங்க முடியாமல் உலகெங்கிலும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை மீது சூதாடி கோல்மேன் சாக்ஸ் அலுவலர்கள் தங்களது போனசை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் உலக முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஹெய்க். 1990களில் இறுதியில் தாராளமய கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொரு…

    • 0 replies
    • 389 views
  20. உலகம் முழுவதும் உள்ள 68 நாடுகளில் உள்ள சிறைகளில் 6500 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “68 நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 6483 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக சவுதி அரேபிய சிறைகளில் 1469 பேர் உள்ளனர். இந்த ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 572 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 151 பேர் விடுவிக்கப்பட்டதுபோக, தற்போது 421 பேர் உள்ளனர். 322 இந்தியர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இதில், 276 பேர் பாகிஸ்தானிலும், 43 பேர் வங்கதேசத்திலும் உள்ளனர். இந…

  21. பாரிஸ்: உலகம் முழுவதும் உள்ள பல்வேறு "டிவி' சேனல்களிலும், "செக்ஸ்' தொடர்பான நிகழ்ச்சிகள் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்படுகிறது.சர்வதேச ஊடக ஆலோசனை கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செக்ஸ் என்ற வார்த்தையை சேர்த்து நடத்தப்படும், ஒளிபரப்பப்படும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது பெரும் வரவேற்பை பெறுகிறது. 82 நாடுகளில் ஒளிபரப்பாகும் 2,000 "டிவி' சேனல்களில் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் தான் ஒளிபரப்பாகின்றன. கவர்ச்சிகரமாக பெண்கள் தோன்றும் நிகழ்ச்சிகளும் பெரிதும் வரவேற்பை பெறுகின்றன. பத்திரிகைகளில் செக்ஸ் சம்பந்தமான படங்கள், செய்திகளை படிப்பதை விட, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்…

    • 1 reply
    • 1.5k views
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், எல்லியட் பால் பதவி, பிபிசி நியூஸ் 5 ஜூன் 2025, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலகப் பெருங்கடலின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக (darker) மாறியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. "கடல் அடர் நிறமடைதல்" என்று இந்தச் செயல்முறை அழைக்கப்படுகின்றது. கடலின் மேல் அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள், நீருக்குள் ஒளி ஊடுருவுவதை கடினமாக்கும் போது இந்த நிலை உருவாகிறது. இந்த …

  23. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியது வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 38 லட்சத்து 52 ஆயிரம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், உயிரிழந்தோரின் எண…

  24. ஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது. இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், …

  25. உலகம் முழுவதும் சுற்றி இந்து கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் துாத்துக்குடி: உலகம் முழுவதும் சுற்றி இந்துக் கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் பலராமதாஸ் ஹெல்லர், திருச்செந்துõர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் யுதிஷ்டிரர் தாஸ். அவரது மனைவி பெயர் கமலாவதி தாசி. கடந்த 1965ம் ஆண்டு இஸ்கான் அமைப்பை தோற்றுவித்த சுவாமி பிரபு பாதாவின் ஆன்மிக உரையை அமெரிக்காவில் கேட்ட அவரும், மனைவியும் கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினர். பின்னர் அவர் அங்கு புதிய விருந்தாவன் பகுதியிலுள்ள கிருஷ்ணர் கோவில் கோசாலையில் பணிக்கு சேர்ந்தார். தனது மகன்கள், மகளுக்கு கிருஷ்ணர் சார்ந்த பெயர்களையே வைத்தார். யுதிஷ்…

    • 12 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.