Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம்! மின்னம்பலம்2022-06-19 உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 135ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தியா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது. சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிட்யூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் வெளியீட்டுள்ள குளோபல் பீஸ் இன்டெக்ஸ் 2022 பட்டியலின்படி, உலகின் மிக அமைதியான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அயர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து கடந்த இரண்டு வருடங்களாக இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், சமூக பாதுகாப்பு அளவு உள்ளிட்ட 23 அளவுகோல்களைக் கொ…

  2. Top 10 Most Peaceful Countries In The World 2017 Everyone like to live in a peaceful and happy nation, Right? The Global Peace Index (GPI) report from the Institute of Economics and Peace shows the relative level of peace in 162 countries. They ranked the countries based on 22 different indicators including level of violent crime, relations with neighbouring countries, the absence of war, contribution to U.N peace keeping mission, schooling…etc.. The low GPI index score indicates more peaceful countries. Followings list of 10 most peaceful countries in the world. 10Czech Republic, GPI Score : 1.341 …

  3. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா! 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா. இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு மொத்த உற்பத்தியை எட்டியுள்ளது. இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 10.7 சதவிகிதம் அளவு சீனாவின் மொத்த உற்பத்தி GDP வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இந்த காலகட்டத்தில் எந்த நாட்டுப் பொருளாதாரமுமே இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட முடியாத நிலையில் சீனா இதைச் சாதித்திருப்பது முக்கியமானது. ஜப்பான் 6 …

  4. பட மூலாதாரம்,INSTAGRAM/MANGYSTAU ECOLOGY DEPARTMENT படக்குறிப்பு, கஜகஸ்தானில் பதிவான மோசமான மீத்தேன் கசிவு சம்பவம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கோ சில்வா, டேனியல் பலும்போ, எர்வான் ரிவால்ட் பதவி, பிபிசி வெரிஃபை 22 பிப்ரவரி 2024 பசுமைக்குடில் வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைடை விட, அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மீத்தேன். உலக நாடுகள் அனைத்தும் மீத்தேன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், உலகம் முழுவதிலும் ஆங்காங்கே நடைபெறும் விபத்துகளால் ஏற்படும் மீத்தேன் கசிவு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு உலகின் மிக மோசமான மீத்தேன் கசிவு கஜகஸ்தானின் கிராமப்…

  5. தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது. வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா. ஒரு அமைப்பை …

  6. உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திடீர் திருமணம்! உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது. 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்ப…

  7. உலகின் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? அமெரிக்காவா? வடகொரியாவா? வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர். - கோப்புப் படம். வடகொரியா மீதான போர் என்று சமீபத்திய பிரசித்தமான அரசியல் பேச்சுகள் வளர்ந்து வரும் நிலையில் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? வடகொரியாவா? அமெரிக்காவா என்பதை அறுதியிட வேண்டியுள்ளது. அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் சிலர் கூறிவருவது போல் அமெரிக்க தலைவர்கள், அதன் ஊடகங்கள், அதன் குடிமக்கள் ஆகியோர் தங்கள் நாடு அயல்நாடுகளில் என்ன செய்திருக்கிறது என்ற வரலாறு பற்றி கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே. அல்லது வடகொரியாவுடனான நீண்ட கால முரண்பாடுகள் பற்றிய வ…

  8. உலகிலேயே உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நகரத்தில் உள்ள ‘The Marina Torch’ என்ற குடியிருப்பு கட்டிடம் சுமார் 79 அடுக்கு மாடிகளை கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடமாகும். இன்று அதிகாலை நள்ளிரவு 2 மணியளவில் இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் கொளுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவ தொடங்கியது, இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைத்ததுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கட்டிடத்தின் 27-வது மாட…

  9. உலகின் உயரமான பெண்மணி [2.36 மீற்றர் ]13, நவம்பர் காலமானார் .இன்றுதான் அந்தச்செய்த்து வெளியிடப்பட்டது ........... இவர் சீனாவை பிறப்பிடமாக கொண்டவர் . 40 வயது நிரம்பிய இவரது பெயர் Yao Defen .. அன்னார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள் ... http://www.telegraaf.nl/buitenland/21130871/__Langste_vrouw_overleden__.html

  10. பட மூலாதாரம்,JOHNNY STOCKSHOOTER/ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ட்ரேசி டியோ பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடலின் மேற்பரப்பில் அற்புதமான பொறியியலின் துணை கொண்டு சுமார் 181 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை நம்மைப் பிரமிக்கவைக்கிறது. மெக்சிகோ வளைகுடாவுக்கும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நான் காரில் பயணம் மேற்கொண்ட சென்றபோது, எனது தலைக்கு மேல் கடற்பறவைகள் கீச்சிட்ட சத்தம் மட்டுமே கேட்டது. ஆழமற்ற கடற்பகுதியான அங்கே, பவளம் மற்றும் சுண்ணாம்பு தீவுகளுக்கு இடையே, நீலவண்ண வானமே கடலில் மூழ்கியது போல் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை …

  11. அமெரிக்க படையினர் கண்ணிவெடிகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். முன்னைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் விதித்திருந்த தடையையே டிரம்ப் நீக்கியுள்ளார். ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை காரணமாக அமெரிக்க படையினர் மீது விதிக்கப்பட்ட கண்ணிவெடி பயன்பாட்டு தடையால் எதிரிகளுடனான மோதல்களின் போது அமெரிக்க படையினருக்கு பாதகமான நிலை ஏற்படுகின்றது என பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்ணிவெடி பயன்பாட்டு தடை காரணமாக எமது படையினருக்கு ஆபத்து ஏற்படுவதை அனுமதிக்க ஜனாதிபதி தயாரில்லை என பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னரை விட வலுவானதாக அமெரிக்க இராணுவத்தினை மாற்றிவருகின்றார் எனவ…

    • 0 replies
    • 316 views
  12. உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார் உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என்று அறியப்பட்ட, லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார். இறக்கும் போது அவருக்கு 89 வயதாகும். இடதுசாரி அரசியல்வாதியான முஜிகா, பல முற்போக்கான சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய ஒரு தலைவராக இருந்தார். அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அறியப்படுகிறார். முஜிகாவின் மரணத்தை உருகுவேயின் தற்போதைய ஜனாதிபதி யமண்டு ஓர்சி உலகுக்கு அறிவித்தார். 'அவர் ஒரு உண்மையான தலைவர்.' ஒரு நேர்மையான நண்பர். அவர் உருகுவே மக்களின் இதயத்துடிப்பு. "சரி, விடைபெறுகிறேன்," முன்னாள் ஜனாதிபதிக்கு ஓர்சி ஒரு புகழாரமும் சூட்டினார். முஜிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தான் ஒரு புற்றுநோய் நோயாளி என்றும், இ…

  13. உலகின் ஒவ்வொரு தனிமனிதரையும் பாதுகாப்போம் : ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கையின் போர்க்குற்ற செயற்பாடுகளை மேம்படுத்தி, இயல்பு நிலையை உருவாக்க அமெரிக்காவால் தொழிநுட்பரீதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, உலகின் ஒவ்வொரு தனிமனிதரது உரிமையை பாதுகாக்கவும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அமெரிக்கா ஒன்றித்த செயற்பாட்டை வெளிப்படுத்துமென தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, இன்று ஐநாவின் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐநாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எரின் பார்…

  14. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கட…

    • 13 replies
    • 1k views
  15. பர்மிய தமிழரான நண்பர் ஒருவரின் ... என் நாடான பர்மா வில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் பொது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும் துண்டு சீட்டு விநியோகம் செய்தபோ எடுத்த புகைப்படம் ............ என் நாடான பர்மா வில் , கோவில் ஒன்றில் திருவிழா , அங்கே நமது தமிழர்களை சந்திக்கும் பொது அவர்களுக்கு நமது தமிழ் தேசிய இன விடுதலையை பற்றி தெரியப்படுத்தவும் , உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் ஒன்று படவேண்டும் என்றும் ஈழ விடுதலைக்காக அவர்கள் என்ன செ…

  16. உலகில் கடந்த நூறு வருடங்களாக நடைபெற்ற விடயங்களை 10 நிமிடம் கொண்ட வீடியோவாக உருவாக்கி உள்ளார்கள் உலகில் நடை பெற்ற சரித்திரத்தை மாற்றிய 100 விடயங்கள், முக்கிய தலைவர்களின் பேச்சுக்கள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன 1911 முதல் 2011 வரை வீடியோவை கண்டு களியுங்கள் youtube இலும் இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.

  17. நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா. விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. கென்யாவில் மூன்று... இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட…

  18. உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை 1045 by : Yuganthini உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை. அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்…

    • 1 reply
    • 890 views
  19. உலகின் கவர்ச்சியான ஆணாக டேவிட் பெக்காம் தேர்வு Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (16:55 IST) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து விரர் டேவிட் பெக்காம் இந்த ஆண்டின் “ உலகின் கவர்ச்சியான ஆண்” என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அமெரிக்காவின் வார இதழான பீப்புல் (People), உலகின் கவர்ச்சியான ஆணாக இவரை தேர்வு செய்திருக்கிறது. இதுபற்றி கருத்து கூறிய டேவிட் “ இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிகப்பெரிய மரியாதை. சந்தோஷமாக இதை ஏற்றுக்கொள்கிறேன். நான் நல்ல ஸ்டைலான ஆடைகளை அணியவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு போது என்னை ஒரு கவச்சிகரமான ஆணாக எண்ணியதில்லை” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். டேவிட் பெக்காமுக்கு இப்…

  20. உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்! உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது. இது பட்டியலில் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், கனடா 2018 முதல் தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு கனடா 9ஆவது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா முதல் 25 இடங்களில் உள்ளது. இந்த ஆண்டு, நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 88 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தன. பின்லாந்து, சுவிஸ்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சுவீடன் நெருக்கமாக உள்ளன. ந…

  21. . வீரகேசரி இணையம் - உலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் (வயது 21) நேற்று மரணமானார். இத்தகவலை பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது. சீனா நாட்டைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிங் பிங்கின் உயரம் ஆக 74.6 சென்டி மீட்டர் (2 அடி 5 அங்குலம்) மட்டுமே. கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த…

  22. இந்தியப் பெண்கள் வாடகை தாய்களாகி உலகம் பூராவும் இருந்து வருபவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுக்கு வரமானமாக ஈட்டிக்கிறதாம். அதேவேளை இது இந்தியாவை குழந்தை பிறப்பிக்கும் தொழிற்சாலை என்று உலகிற்கு இனங்காட்டுகிறதாம். Commercial surrogacy is estimated to be worth more than $1bn a year in India. While pregnant, some surrogate mothers live in dormitories - which critics call baby factories. உலகில் கலாசாரம்.. பண்பாடு.. புராணம்.. வேதம்.. என்று கட்டிப்புரளும் ஒரு நாட்டில் தான்.. ஊழல்.. எயிட்ஸ்.. சுகாதாரமின்மை.. கலப்படம்.. தரமின்மை.. சனத்தொகைப் பெருக்கம் என்று பல…

  23. உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா முதலிடம் Friday, November 4, 2011, 12:51 உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். கடந்தாண்டு வெளியான பட்டியலில் ஒபாமா முதல் இடத்தை இழந்திருந்தார். ஆனாலும் பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு பட்டியலில் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 16வது இடத்திலும் உள்ளனர். http:…

  24. உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிகம் சக்தி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்ட 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. டில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா 2வது இடத்திலும், அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளன. வலிமையும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நகரங்களில் பீஜிங்கிற்கு அடித்தபடியாகவே டில்லி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீன…

    • 2 replies
    • 2.2k views
  25. உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதியான ஏஞ்சலா மேர்கல் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 13வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 36வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சந்தா கோச்சார் 43வது இடத்தையும் , அமெரிக்காவில…

    • 0 replies
    • 480 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.