Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கவின் / வீரகேசரி இணையம் 10/27/2011 10:53:25 AM Share சவூதி மன்னர் அப்துல்லா தனது அடுத்த வாரிசாகவும், புதிய இளவரசராகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நயீப்பை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதைத்தொடர்ந்து புதிய இளவரசரைத் தேர்வு செய்யும் செயற்பாடு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள‌ நயீப் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுப்பு…

  2. எதிர்பார்ப்புமிக்க இரண்டாம்கட்ட ட்ரம்ப் – கிம் சந்திப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த எதிர்பார்ப்புமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் வியட்நாமை வந்தடைந்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) மாலை இருவருக்கிடையிலான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அணுவாயுத பாவனையை முற்றாக கைவிடுவதற்கு வடகொரியாவை வலியுறுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக விளங்குகிறது. வடகொரிய தலைவருடனான சந்திப்பிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து பிரதமருடன் இருதரப்பு சந்திப்பொன்றை முன்னெடுக…

  3. வீரகேசரி இணையம் 11/13/2011 4:13:20 PM லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சாடி கடாபி நைஜர் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக 8 மாத காலம் போராட்டம் நடந்து வந்த நிலையில், சிர்த் நகரில் புரட்சி படையினரால் கடாபி கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாகவே, அவரது மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்தனர். மற்றொரு மகன் சாடி கடாபி (38) தனது ஆதரவாளர்களுடன் நைஜர் நாட்டுக்கு தப்…

  4. 11 MAY, 2024 | 06:25 AM ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. 143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. https://www.virakesari.lk/article/183203

  5. மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர் Published By: RAJEEBAN 19 MAY, 2024 | 07:49 AM சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள…

  6. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய கேரள அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச. 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொ…

  7. மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி - மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றம் Rizwan Segu MohideenJune 6, 2024 காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்களை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேலியப் படை தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தரைப் படை நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் வான் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் புரைஜ…

  8. ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் ராணுவம் அடுத்த ஆண்டு (2008) இறுதிவரை தங்கி இருக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்து உள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட இந்த கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஈராக்கில் அரசாங்கம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை அமெரிக்க ராணுவம் தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு கவுன்சில், ஒரு தீர்மானம் இயற்றி இதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தில், ஈராக் அரசு விரும்பினால், அதற்கு முன்னதாக கூட அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் ஒரு வாசகம் சேர்க்கப்பட்டு உள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகும் கூட அமெரிக்க ராணுவம் ஈரா…

    • 0 replies
    • 657 views
  9. (மாலை மலர்) இளவரசர் ஹாரியின் காதலி கென்யா கலவரத்தில் சிக்கி தவிக்கிறார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. ராணுவ பள்ளியில் பயிற்சி முடித்து விட்டார். இவரது காதலி செல்சி டேவி. 22 வயதான செல்சி ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை யொட்டி செல்சி கென்யாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த வாரமே அவர் சொந்த நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தார். கென்யாவில் இப்போது அதிபர் தேர்தலை எதிர்த்து பயங்கர கலவரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன கலவரத் தில் 420-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஒரு வாரத்துக்கும்…

    • 0 replies
    • 1.1k views
  10. புக்கர் பரிசை வென்ற முதல் ஜமைக்கன்! ஆங்கில இலக்கிய உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'மேன் புக்கர்' பரிசை இந்த ஆண்டு ஜமைக்காவை சேர்ந்த மர்லான் ஜேம்ஸ் என்பவர் வென்றுள்ளார். 5000 பவுண்ட் பரிசு தொகையைக் கொண்ட இந்த விருதைப் பெரும் முதல் ஜமைக்கன், மர்லான் ஜேம்ஸ் ஆவார். A Brief History of Seven Killings என்கிற இவரது புத்தகத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தனது முதல் நாவலை 70 பதிப்பாளர்கள் நிராகரித்தப் பின்னர், எழுதுவதையே கொஞ்ச காலம் விட்டு விட்ட ஜேம்ஸ், இன்று உலகின் மிகச் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் பரிசை தட்டி சென்றுள்ளது விடாமுயற்சிக்கு கிடைத்திருக்கும் விஸ்வரூப வெற்றி. 1969 லிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த புக்கர் பரிசு இங்கிலாந்து, ஸ்காட்லான்ட், அயர…

  11. அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா. பேரவையில் பிரேரணை கறுப்பின மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு அமெரிக்காவின் NAACP புதனன்று சமர்ப்பிக்கிறது அமெரிக்க அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய தேர்தல் சட்டத்தினால் அந்நாட்டின் 21மில்லியன் கறுப்பின மக்கள் வாக்குரிமையை இழக்கிறார்கள். இந்த சட்டம் கறுப்பின மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களையே பாதிக்கின்றது. இதனால் 25சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. கறுப்பின மக்களின் மனித உரிமைக்காக போராடும் NAACP அமைப்பு இதுபற்றிய முறைப்பாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மாநில தேர்தல…

  12. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் காலமானார் 3 நாள் துக்க தினம் பிரகடனம் 1/27/2008 5:35:38 PM வீரகேசரி நாளேடு - பாலஸ்தீன விடுதலை இயக்கமான "பி.எப்.எல்.பி.' அமைப்பின் ஸ்தாபகரான ஜோர்ஜ் ஹபாஷ், ஜோர்தானில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 80 வயதான ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். ஜோர்ஜ் ஹபாஷின் மரணத்தையடுத்து, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மூன்றுநாள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஹபாஷை வரலாற்று முக்கியத்துவ தலைவர் என வர்ணித்த பாலஸ்தீன ஜனாதிபதி, தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார். ஹபாஸின் தலைமைத்துவத்தின் கீழ் "பி.எப்.எல்.பி.' அமைப்பா…

  13. சிரியாவில் நடந்துவரும் படுகொலைகளுக்குத் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன்தான் முக்கியக் காரணம். சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எர்டோகன் அரசு ஆதரவாகச் செயல்படுகிறது. விஷ வாயு உள்ளிட்ட ஆயுதங்களை அந்த அமைப்புகளுக்கு அளிப்பதுடன், துருக்கிக்குச் சுதந்திரமாகச் சென்று வருவதற்கும் அந்த அமைப்பினருக்கு உதவுகிறது. 8 முதல் 15 வயதுள்ள சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதக் குற்றங்களில் அவர்களை ஈடுபடவைக்கிறது ஐ.எஸ். அமைப்பு. துருக்கியின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸாயின்டெப் மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பின் போக்குவரத்து மையம் செயல்படு…

  14. ஐ.நா. அமைதிப்படைகள் எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்தது [19 - February - 2008] [Font Size - A - A - A] * ஐ.நா. கடும் ஆட்சேபம் எரித்திரியாவிலுள்ள ஐ.நா.வின் நூற்றுக் கணக்கான அமைதிப் படைகளை எதியோப்பியாவுக்குள் நுழைவதற்கு எரித்திரியா தடை விதித்துள்ளமைக்கு ஐ.நா. தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. எரித்திரியா அரசாங்கம் ஐ.நா.வின் அமைதிப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து தனது படைகளை எதியோப்பியாவுக்கு செல்லுமாறு ஐ.நா. உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆறு வாகனங்கள் மட்டுமே எரித்திரியாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தமது படைகளுக்கான விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சில படையினர் துப்பாக்கி முனையில் அ…

  15. ரஷ்யா-செர்பியா இடையில் எரிபொருள் குழாய்பாதை ஒப்பந்தம் 26.02.2008 / நிருபர் குளக்கோட்டன் ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிபொருள் குழாய்ப்பாதை அமைப்பது தொடர்பில் ரஷ்யாவும் செர்பியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த ரஷ்ய அதிபர் என்று கருதப்படும் திமித்ரி மெத்வதெவ் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு உயர்மட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழ பெல்கிரேட் வந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தித்துறை பெருநிறுவனம் காஸ்ப்ரோமின் தலைவராக இருக்கும் மெத்வதெவ், கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்திருப்பதை ரஷ்யா வலுவாக எதிர்க்கிறது என்றும் கூறியிருக்கிறார். sankathi.com

    • 2 replies
    • 1k views
  16. க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் ‌மீ‌ன்‌‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2,500 பேரை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் க‌த்‌திமுனை‌யி‌ல் ‌விர‌ட்டியடி‌த்தோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து செ‌ன்றதாக இந்திய ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராமநாதபு‌ர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமே‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த 2,500 ‌மீனவ‌ர்க‌ள் 600 ‌விசை‌ப்படகுக‌ளி‌ல் நே‌ற்று (25) மாலை ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் அவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பி‌டி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். இ‌ன்று (26) காலை 5 படகுக‌ளி‌ல் வ‌ந்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீனவ‌ர்களை க‌த்‌தி முனை‌யி‌ல் ‌மிர‌ட்டியதோடு, வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்தன‌ர…

    • 0 replies
    • 255 views
  17. வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா! வெனிசுலாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களையும், சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும் எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டொனால்ட் ரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவில் கடுமையான குற்றச் செயல்…

  18. அசாஞ்சுக்கு சாதகமாக ஐநா தீர்ப்பு' விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சின் விவகாரத்தை ஆராய்ந்த ஐநா குழு அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. 'அசாஞ்சுக்கு சாதகமாக ஐநா தீப்பு' பிரிட்டன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளால், தான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் முறையிட்டிருந்தார். சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்குடோரியன் தூதரகத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக தஞ்சமடைந்திருக்கிறார். சுவீடனில் ஒரு பாலியல் வல்லுறவு குறித்த குற்றச்சாட்டுக்கான விசாரணையை அவர் எதிர்கொள்கிறார். சட்டப்படி அமல்படுத்தப்பட முடியாத தமது முடிவு குறித்து …

  19. புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று! கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வத்திக்கான் அறிவித்தது. அதன்படி இன்று(07) பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது. இதற்காக வத்திக்கானில் 250 கர்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்…

  20. பிரான்ஸின் புதிய சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தப்பட்டதுஉடலுறவுக்காக பணம் கொடுப்பதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றை பிரெஞ்சு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளியின் சேவைகளுக்குப் பணம் கொடுப்பதாக கைது செய்யப்படும் நபர் முதல்முறை பிடிபடும்போது அவருக்கு 1700 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். பிரான்ஸில் இருக்கும் சுமார் முப்பதாயிரம் பாலியல் தொழிலாளிகளை இந்த புதிய சட்டம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.இன்னொருவரின் உடம்பை பணம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்கிற எண்ணப்போக்கை மாற்றவேண்டியது அவசியம் என்றும் அதற்காகவே இ…

  21. பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது! Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012) மும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார். அதில் ஒன்றில் நான்…

  22. உடைக்கப்பட்ட நவக்கிரக சிலைகள். மலேசியாவில் ஈப்போ, கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டில் பதற்றம் எழுந்துள்ளது. மலேசிய மக்கள் தொகையில் இந்திய வம்சாவழியினர் 8 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அங்கு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பத்துமலை முருகன் கோயில் உட்பட ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன. இந்நிலையில் பேராக் மாநில தலைநகர் ஈப்போவில் கிரீன்டவுன் அருகே அமைந்துள்ள முனீஸ்வரர் அம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த நவக்கிரக சிலைகளை உடைத்துள்ளார். இது மலேசிய தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர…

    • 0 replies
    • 285 views
  23. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 05 Sep, 2025 | 09:47 AM ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதி…

  24. உழைப்பும் சிரிப்புமாக என்னை வரவேற்றது குத்தம்பாக்கம் கிராமம்! இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது! எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய்…

  25. [size=3][size=4]ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு,ரஷ்யாமீண்டும் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது.பிரிக் நாடுகள்அமெரிக்காவில், நியூயார்க் நகரில், பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் (பிரிக்) நிதியமைச்சர்கள் கூட்டம், நேற்று துவங்கியது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரோ,ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க ஆதரவு தருவோம் என, இந்திய வெளியுறவுத்துறை செயலர், ரஞ்சன் மாத்தாயிடம் உறுதியளித்தார்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து, ரஞ்சன்நிருபர்களிடம் கூறியதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, இந்தியா ஆகிய நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.