உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலையில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒருபுறம் வெயில் அதிகரித்துக் காணப்படுகிற அதேவேளை காலநிலை தப்பிப் போவதால் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு உலகம் முழுக்க மக்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. 2024ம் ஆண்டும் மற்றும் அடுத்தடுத்த வருடங்களில் பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் உலகத்தின் பல பகுதிகளில் கோடை காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுகிறது. அதேபோல மழைகாலமும் தப்பிப் போய்…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
உத்தரகாசி: வட இந்திய மாநிலங்களில் இன்று மதியம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் உத்தரகண்ட் மாநிலத்தில் பர்காட், உத்தரகாசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் யமுனா பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். உத்தரகாசி, பர்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இத…
-
- 0 replies
- 514 views
-
-
சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 4 குழந்தைகளை பறிகொடுத்த பெண், குடும்ப கட்டுப்பாடு மறு ஆபரேஷன் செய்து 2 குழந்தைகளை பெற்றார். தற்போது அவர் 3-வது குழந்தை பெற கர்ப்பமாக உள்ளார். சுனாமியில் பறிகொடுத்த 4 குழந்தைகளையும் பெற்றெடுப்பேன் என்று அவர் சபதம் செய்து அதை நிறைவேற்றி வருகிறார். சுனாமி தாண்டவம் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கிய சுனாமி பேரலைக்கு உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறந்தனர். குமரி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்களில் ஏராளமானவர்கள் குடும்பம், குடும்பமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாட்டை சேர்ந்த ஒரு பெண் 4 குழந்தைகளை சுனாமிக்கு பறிக…
-
- 1 reply
- 1.5k views
-
-
05 SEP, 2024 | 02:47 PM ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் காயமடைந்துள்ளார் வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிபோன்ற ஒன்றுடன் காணப்பட்ட நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192925
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 12:19 PM ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்பு…
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரிட்டனை சேர்ந்த Backops Limited என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கனடாவின் பிர…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரை துருக்கி அரசு நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களுக்கும் முன்னர் தங்கள் பெற்றோரிடம் சென்னையில் வேலை பிடிக்கவில்லை என்றும், பெங்களூருக்கு செல்வத்காகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதிக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காகவே அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துருக்கி சென்ற இரு இளைஞர்க…
-
- 1 reply
- 524 views
-
-
கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில் பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலக…
-
- 1 reply
- 725 views
-
-
மூன்று விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 2019 பிரபஞ்சம் பற்றிய “பெரு வெடிப்பு” ஆராய்ச்சிக்காகவும் மற்றும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்காகவும் மூன்று விஞ்ஞானிகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பௌதீகவியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற விழாவில் ஜேம்ஸ் பீபிள்ஸ், மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிரபஞ்சத்தின் பரிணாமம் பற்றிய பணிக்காக பீபிள்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் சூரியனைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர். வெற்றியாளர்கள் மூவரும் ஒன்பது மில்லியன் குரோனரின் (£738,000) பரிசுத் தொகையைப் ப…
-
- 0 replies
- 326 views
-
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, சுப்ரமணிய சுவாமி, பிரதமர் மோடியின் முகமூடி என்று கருத்துத் தெரிவித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்க…
-
- 0 replies
- 567 views
-
-
ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான். அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்ததும், அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. செப்டம்பர் மாத இ…
-
- 1 reply
- 377 views
-
-
கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் ! Published by Priyatharshan on 2019-10-21 15:28:51 அவுஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கறுப்புநிற மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், அவுஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜ…
-
- 0 replies
- 329 views
-
-
பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ.! சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய் பதில் பேச முடியாமல் நின்றாராம். சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்…
-
- 8 replies
- 2.3k views
-
-
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள் VigneshkumarUpdated: Friday, March 28, 2025, 12:49 [IST] மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையே மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பூக…
-
-
- 13 replies
- 573 views
- 1 follower
-
-
டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். வேலூரிலுள்ள ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் ஓகஸ்…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும் காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்து செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு ஒன்றின் ஆய்வு கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும் வெப்பநிலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு கிழக்கு நோக்கி உயரத்தில் வீசும் காற்றின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி வரும் விமானங்களின் பயண நேரம் குறைந்தாலும், எதிர்த்திசையில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்க நகரங்களில் ஜனாதிபதி டரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்! வொஷிங்டன், டி.சி. மற்றும் அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை (05)ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பில்லியனர் கூட்டாளியான எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத்தை மாற்றியமைக்கவும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்தவும் விரைவான முயற்சியைத் தொடங்கியதிலிருந்து அவர்களுக்கு எதிராக ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்தது. சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதாரப் பிரச்சினைகள் வரை ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள குறைகளை போராட்டக்காரர்கள் மேற்கோள் காட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்…
-
- 1 reply
- 391 views
-
-
ஜெர்மனியில் 135,000 அகதிகள் மாயம் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரி தம்மை பதிவு செய்தவர்களில் சுமார் 135,00 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 2015ஆம் ஆண்டு, ஜெர்மனியில் சுமார் பதினொரு இலட்சம் பேர் தங்களை அகதிகளாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 13 % தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அகதிகள் விவகாரம் தொடர்பில் ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகள், அவர்களை கண்டுபிடிக்க உதவலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி செய…
-
- 1 reply
- 551 views
-
-
குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை! கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும். இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும். ‘‘தனியார் ஆங்கி…
-
- 0 replies
- 588 views
-
-
சிரியாவின், தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, ஈராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தன. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. அதனால், சிரிய அரசு ஆதரவு படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தன.இதனையடுத்து, சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்…
-
- 0 replies
- 221 views
-
-
டில்லி: சி.பி.ஐ.,யின் கணக்கில் இருந்து ரூபாய் 18 லட்சத்தை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள கணக்கு அலுவலர் புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டில்லியை சேர்ந்த பிரசாந்த் குமார் ஜா என்ற வாலிபர் தானியார் நிறுவனத்தின் மூலம் சி.பி.ஐ.யின் கணக்குகளை கையாண்டு வரும் சம்பள மற்றும் கணக்கு அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்த அந்த வாலிபர் இரண்டு காசோலைகள் மூலம் ரூபாய் 18 லட்சத்தை பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து ஏமாற்று வேளை, சதி…
-
- 0 replies
- 963 views
-
-
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி 11 JUL, 2025 | 10:13 AM மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் . காண்பித்துள்ளது. இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப்,…
-
- 1 reply
- 122 views
-
-
ரத்தம் குடிக்கும் புத்தம்! Posted Date : 15:43 (30/08/2012)Last updated : 15:43 (30/08/2012) பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்... புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின் பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம் இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால் மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது. இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும் பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என பிரித்துக்கொண்டுள்ளது. கடவுள் இல்லை…
-
- 1 reply
- 522 views
-