உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள் சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர். கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ சாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதி வெறியர்கள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவரின் புதிய சாதனை Ilango BharathyDecember 23, 2020 அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவரின் புதிய சாதனை2020-12-23T13:22:28+05:30உலகம் FacebookTwitterMore அமெரிக்காவில் Dave Rothstein என்ற சிற்பக் கலைஞரொருவர் 2 தொன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி சாதனை சாதனையடைத்துள்ளார். இவர் அறுகோண வடிவத்தில் இதனை உருவாக்கி உள்ளார். தனது வீட்டின் முற்றத்தில் உருவாக்கியுள்ள இந்த பனி சிற்பத்தில் இயற்கை அன்னை தொடர்பான வாசகங்களை பதிவிட்டுள்ளார். குளிர்கால கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மாதிரி பனி சிற்பங்களை உருவாக்குவதாக அவர் தெ…
-
- 0 replies
- 524 views
-
-
சென்னை: கோஷ்டிப் பூசல் காரணமாகவும், பழையவர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு அதிக வாய்பளிக்க வேண்டும் என்ற தலைமையின் நெருக்கடி காரணமாகவும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர் தேர்வுக்காக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெறுத்துப் போய் ஊர் திரும்பிவி்ட்டனர். இம்முறை புதியவர்கள், இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் மத்தியக் குழுவிடம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதையடுத்து தமிழகத்தில் கடந்த முறை வென்ற 10 பேரில் 5 பேரைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு தர முடி…
-
- 0 replies
- 700 views
-
-
-
சென்னை: எனது மகன் மு.க.அறிவுநிதி, எங்களை கவனிப்பதில்லை என்றும் வீட்டு வாடகைக் கூட கொடுக்காமல் தவிக்க விடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மு.க.முத்து தனது மனைவி எம்.சிவகாமசுந்தரியுடன் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் மகன் மு.க.அறிவுநிதி சினிமாவில் பின்னணி பாடியுள்ளார். இந்த நிலையில் சிவகாமசுந்தரி தனது மகன் அறிவுநிதி மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அம்மனுவில், கூறியுள்ளதாவது: ‘'என்னுடைய தந்தை பிரபல பின்னணிப்பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். எனது கணவர் மு.க.முத்து. எனக்கு 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு முறை தலையில்…
-
- 0 replies
- 703 views
-
-
நவல்னி, துன்பெர்க் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை அலெக்ஸி நவல்னி, காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுடன் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் நோர்வே சட்டமியற்றுபவர்கள் பரிந்துரைத்துள்ளனர். உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் முன்னாள் வெற்றியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வேட்பாளர்களை முன்மொழிய தகுதியுடையவர்கள். நோர்வே சட்டமியற்றுபவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இறுதி பரிசு பெற்றவர்களை பரிந்துரைத்துள்ளனர். நோர்வே சட…
-
- 1 reply
- 530 views
-
-
வணக்கம், தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள் நன்றி
-
- 29 replies
- 19.8k views
- 2 followers
-
-
எக்ஸ்போ 2020 எங்கே நடைபெறும்? துபாய் 'எக்ஸ்போ சிட்டி' யின் மாதிரி வடிவம் சர்வதேச எக்ஸ்போ விழாவினை 2020ம் ஆண்டு எந்த நாட்டில் நடத்தலாமென தீர்மனிக்க பாரிஸில் கடந்த புதனன்று நடைபெற்ற 153 வது பி.ஐ.இ (BIE - Bureau International des Expositions) பொதுக்குழு கூட்டத்தில், துபாய் அரசாங்கம் சார்பாக ஏறக்குறைய 250 மில்லியன் பவுண்ட் செலவில் தன் நகரத்தில் வைத்துக்கொள்ள அனைத்து வசதிகள் செய்து தரப்படும் என அறிவித்துள்ளது. துபாய் அரசாங்கத்திற்கு போட்டியாக தங்கள் நாட்டில்தான் நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்து இறுதி முடிவினை பி.ஐ.இ யிடமிருந்து தற்பொழுது எதிர்பார்த்து காத்திருக்கும் மற்ற முன்னணி நாடுகள் ரஸ்யா, பிரேசில் மற்றும் துருக்கி மட்டுமே. எக்ஸ்போ விழாவினை துபாயில் …
-
- 6 replies
- 1.3k views
-
-
எகிப்தில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் வன்முறைகள் பல நூற்றுக்கணக்கானவர்களை பலியெடுத்திருக்கின்றது. ‘நைல் நதியின் நன்கொடை’ என்று அழைக்கப்படும் எகிப்து, இப்போது இரத்தத்தால் நனைந்து கொண்டிருக்கின்றது. இரத்த ஆறு அங்கு பாயத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துனிசியாவில் தொடங்கிய அரபு வசந்தம் எகிப்தையும் ஆட்டம் காணவைத்தது. 30 வருடங்களாக எகிப்தின் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்த ஹோஸ்னி முபாரக்கை எப்படி அகற்றலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, துனீசியா ஒரு வழிகாட்டியாக இருந்தது. அரசுக்கு எதிராக 2011ம் ஆண்டில் எகிபத்திலும் மக்கள் புரட்சி வெடித்தது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டபோதும் துனீசியாவைப் போலன்றி, பெரும் இரத்தக்களரியின்றி 18 நாட்களில் (2011ம் ஆண்டு பெப்ரவரி 11ம…
-
- 0 replies
- 866 views
-
-
புலம் பெயர்ந்தோரின்... எண்ணிக்கையைத் தடுக்க, பிரான்ஸ் – இங்கிலாந்து ஒப்பந்தம் ஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும் பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளது. லண்டன் மற்றும் பாரிஸில் உள்ள அமைச்சர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்காக இங்கிலாந்து 54 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்ததாகவும் செவ்வாய்க்கிழமை 287 பேர் இங்கிலாந்தை வந்தடைந்ததாகும் அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டு…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 5ந் தேதி ராணுவ மேஜர் நிடால் ஹாசன்(42) என்பவர் திடீரென்று வெறிபிடித்தவராக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். அதில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தார்கள். இதையொட்டி ஹாசன் கைது செய்யப்பட்டு கன்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை 13 அதிகாரிகளை நீதிபதியாக கொண்ட ராணுவ கோர்ட்டு விசாரித்து நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இஸ்லாமியரான அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அமெரிக்க ராணுவ கோர்ட்டு சுமார் 52 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மரணதண்டனை விதித்…
-
- 0 replies
- 397 views
-
-
தலிபான்களின் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உதயம் - புதிய தலைவர், அமைச்சர்கள் நியமனம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான 20 ஆண்டுகால போரில் ஆதிக்கம் செலுத்திய நபர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் தலைவராக ஐ.நா.-ஒப்புதல் பெற்ற முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர். அத்தோடு தலிபான்களின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் துணைத் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான் நிறுவனர் மற்றும் தலைவரான முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவி சிராஜுதீன் ஹக்கானிக்கு வழங்கப்பட்டது, ஆப்…
-
- 1 reply
- 364 views
-
-
ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் பனிபொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிபருவகாலத்திற்கான முதல் பலத்த பனிபுயல் அடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. 15-20 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி GTA பகுதிகளில் பொழியலாமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஞாயிறு காலை வரை தொடரும் எனவும் இன்று மாலை கடுமையா பனி பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹமில்ரன், ஓக்வில், பேளிங்ரன் ஆகிய இடங்களிலும் பனிபுயல் எதிர்பார்க்கப்படுகின்றது என கனடா சுற்றுச் சூழல் பிரிவினரின் கூற்றுப்படி தெரியவருகின்றது. காற்று மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசலாமெனவும் இதனால் பனி பறந்து பார்வையை மறைக்க கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம் என எதிர்பார்ககப் படுகின்றது. பனிப்புயலினால…
-
- 5 replies
- 789 views
-
-
பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு இந்த பெண்களின் கைகளில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைTWITTER மோதி தலைமையிலான மத்திய அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு நிர்மலா சீதாராமனிட…
-
- 0 replies
- 935 views
-
-
அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின்களை வழங்க மாட்டோம். அந்த நாட்டு விண்வெளி வீரர்கள் இனிமேல் துடைப்பத்தில்தான் பறக்க வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் திமித்ரி ரகோஜின் தெரிவித்துள்ளார். உக்ரேன் போர் காரணமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் விண்வெளி துறை நேரடியாக பாதிக்கப்படும் என்று அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலடியாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர்திமித்ரி ரகோஜின் கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் ரொக்கெட் இன்ஜின்களே உலகத்தில் மிகச் சிறந்தவையாக போற்றப்படுகின்றன. கடந்த 1990 முதல் அமெரிக்காவுக்கு 122 ரொக்கெட் இன்ஜின்களை விநியோகம் செய்துள்ளோம். அவற்றில் …
-
- 15 replies
- 884 views
-
-
இஸ்லாமாபாத்: விமானப் பணிப் பெண்ணை, அனைத்து பயணிகளும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் இந்தி பாட்டு பாடி அழைத்த பாகிஸ்தான் [^] பைலட்டுகளின் செயலால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இதையடுத்து பைலட்டுகள் பயணிகளிடம் மன்னிப்பு கோரினர். இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன் மைக்கில் கோரிய பைலட்டுகள், திடீரென 'ஆ பி ஜா சனம்...' என்ற இந்திப் பாடலை பாட ஆரம்பித்தனர். இதைக் கேட்டு பல பயணிகள் எரிச்சலடைந்து திட்ட ஆரம்பித்தனர். இது குறித்து விமானிகளிடம் அந்த விமானப் பணிப் பெண் தகவல் சொன்னதையடுத்து அதே மைக்கில் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டு்க் க…
-
- 0 replies
- 451 views
-
-
பாலியல் வல்லுறவு, மிரட்டல், மோசடி என பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா சாமியாரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடுவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன். நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம் உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 க்ம்) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிர…
-
- 3 replies
- 438 views
-
-
பிகார் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டத் தொடர் முழுமைக்கும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் உதய் நாராயண் செளத்ரி அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 42 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களாவர். நேற்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் தங்கிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் , இன்று அலுவல் தொடங்கியதும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். காலையில் பேரவைக்கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வ…
-
- 0 replies
- 383 views
-
-
” கம்யூனிஸம்... கட்டுக்கோப்பு... 23 நிமிட உரை!” - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்- தொடர் -1 Chennai: சீனா என்றவுடன் உங்களுக்குச் சட்டென்று என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வரும்..? மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, அண்டை நாடுகளின் எல்லையில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து வம்புக்கு இழுக்கும் அதன் முரட்டுத்தனமான ராணுவம், அரசையும் ஆள்பவர்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத ஒடுக்குமுறை அரசாங்கம், உள்நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது வெளியில் கசிந்துவிடாதபடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஊடகங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை எனப் பெரும்பாலும் நெகட்டிவ் சம…
-
- 9 replies
- 3k views
-
-
உக்ரைன் போர்: செவெரோடோனெட்ஸ்கில்... ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்களின்றி தவிப்பு! உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன ஆலைக்கு கீழே உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். நகரத்திற்கு வெளியே செல்லும் கடைசி பாலம் இந்த வார தொடக்கத்தில் சண்டையில் அழிக்கப்பட்டது. இது உள்ளே மீதமுள்ள 12,000 குடியிருப்பாளர்களை திறம்பட சிக்க வைத்தது. பல வாரங்களாக செவெரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இராணுவ இலக்காக இருந்து வருகிறது, இது இப்போது நகரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத…
-
- 0 replies
- 141 views
-
-
காதலர் தினம்: வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி பகுதிகளில் விளையும் கண்கவர் வண்ண ரோஜாக்களின் விற்பனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படுஜோராக நடைபெற்று வருகின்றன. காதலர்களின் கற்பனையிலும், கவிதைகளிலும் முதல் இடம் வகிப்பது ரோஜா மலர்கள் தான். காதலர்கள் தங்களின் அன்பையும், ஆசையையும் பரிமாறிக் கொள்ள பயன்படும் இந்த வகை வண்ண ரோஜாக்களின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. குறிப்பாக பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் என்பதால் ரோஜா பூவின் தேவை உலக நாடுகளில் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் ஓசூர், தளி பகுதிகளில் இருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகள் மூ…
-
- 6 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் நிïயார்க், ஏப்.10- அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள். நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண்ணிக்கை. உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.ஐ.வி.யால் உயிரிழப்பவர்…
-
- 0 replies
- 537 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘ரஜினி 33 தொகுதிகளை கைப்பற்றுவார்` முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'ரஜினியின் கட்சி 33 தொகுதிகளை கைப்பற்றும்` இன்னும் பெயரிடப்படாத ரஜினியின் கட்சியானது 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடேவும் - கார்வேவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பானது, சட்டமன்ற தேர்தல் நடந்தால், திமுக 130 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக 68 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறுகிறது. தினத்தந்…
-
- 0 replies
- 419 views
-