உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஆனது பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் ச…
-
- 0 replies
- 898 views
-
-
ஒட்டோமன் துருக்கிய அரசாங்கத்தால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் (1915-1917களில்) ஆர்மீனிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டமையை "இனப் படுகொலையாக" அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
http://www.puthinam.com/full.php?2eZPtX00b...d430XG3b02qNO2e இது தவறான செய்தி.
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 14 ஜூலை 2024 காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் டச்சி, ஜியாத் அல்-கத்தான், எமிர் நாடர் மற்றும் மேத்யூ கேஸல் பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 4 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாலத்தீனிய முதிர் பெண் ஆயிஷா ஷ்டய்யே, கடந்த அக்டோபரில் ஒரு நபர் தனது தலையை நோக்கி துப்பாக்கியை காட்டி, 50 ஆண்டுகளாக வசித்து வந்த தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக கூறினார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் தனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு சட்டவிரோத குடியேற்ற முகாம் நிறுவப்பட்ட பின்னர், 2021-ஆம் ஆண்டில் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் அதிகரித்தது என்றும், அந்த வன்முறை செயல்பாட்டின் உச்சக்கட்டமாக தற…
-
- 1 reply
- 711 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கல…
-
- 1 reply
- 267 views
- 1 follower
-
-
ஆசிய பகுதிகளில் விரைவில் புதிய நடுத்தர ரக ஏவுகணைகளை நிறுவ அமெரிக்கா விரும்புவதாக, அந்நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார். அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் தயாரிப்பையும், பயன்பாட்டையும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி ‘9எம்729’ என்ற புதிய ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்ததால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும்-ரஷ்யாவும் நேற்று முன்தினம் முறித்துக் கொண்டன. இதனால், இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டி உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத…
-
- 0 replies
- 367 views
-
-
புதுடில்லி : இந்திய கப்பற் படையின் 2வது மிகப்பெரிய கப்பலான ஜலஸ்வாவில் ஏற்பட்ட விபத்தில் ஐந்த மாலுமிகள் பலியானார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கப்பல் அமெரிக்காவில் இருந்து இந்திய கப்பல் படைக்காக வாங்கப்பட்டது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட மருத்துவ கப்பல் விரைந்துள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ராணுவ அமைச்சர் அந்தோணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
- 21 replies
- 4.5k views
-
-
மோடி - ஒபாமா புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேச்சு ஒபாமா, மோடி | கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முதல் முறையாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்ததாக அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் பருவநிலையை சமாளிப்பது தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள நடவடிக…
-
- 0 replies
- 375 views
-
-
தலைநகர் பிரஸல்ஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்:பெல்ஜியம் அரசு பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கு "உடனடியான, மிகத் தீவிரமான" பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. பிரஸல்ஸில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதையடுத்து, அங்கு ஓடும் மெட்ரோ ரயில்கள் குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரையிலாவது மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாப்பிங் மால்கள், இசைக் கச்சேரிகள் போன்ற அதிக கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தின் பிற பகுதிகள் குறைவான உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெல்ஜியத் தலைநகரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பார…
-
- 0 replies
- 574 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…
-
- 1 reply
- 558 views
-
-
பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி பாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி செலுத்தினார். |படம்: ஏஎப்பி. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டு அங்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸில் உள்ளார். அங்கு தனது முதல் நிகழ்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். பிரான்ஸுக்கு அமெரிக்கா அ…
-
- 0 replies
- 734 views
-
-
கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதுடன், சுமூகமான தீர்வு எட்ட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரிடையாக புளோரிடாவுக்கு சென்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யா உட்பட்ட BRICS நாடுகளுக…
-
- 1 reply
- 762 views
-
-
சீனாவில் கடைப்பிடிக்கப்படும் சித்ரவதைகளுக்கு ஐநா குழு கண்டனம் சீன சிறைகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்திரவதை முறைகள் கைவிடப்பட வேண்டும் என்று ஐநாவின் சித்திரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது சீனாவின் சிறைகளில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சித்ரவதை முறைகளும், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு எதிரான பரந்துபட்ட நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும் என்று ஐநாவின் சித்ரவதை கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. சீனா தனது ரகசிய சிறைகளை மூட வேண்டும் என்றும் அந்தக் குழு கோரியுள்ளது. காவலில் வைக்கப்பட்டவர்களின் இறப்புகள் தொடர்பிலும் இந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு பெரிய சீனப் பிரதிநிதிகள் குழு ஒன்றிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள…
-
- 0 replies
- 555 views
-
-
இந்தியாவை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம் அவுஸ்திரேலிய பத்திரிகையில் வெளியீடு [ Tuesday,15 December 2015, 04:55:59 ] அஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் இந்திய மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த கேலிச்சித்திரம் இனவெறியுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநாட்டில் இந்தியா சார்பில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிலையில், பருவ நிலை மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை கேலிக்குள்ளாக்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான 'தி அவுஸ்திரே…
-
- 0 replies
- 407 views
-
-
வளர்ந்து வரும் நிதிச்சந்தைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளை போல சர்வதேச நிதியத்தின் டாப்-10 உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டாப்-10 பட்டியலில் 4 முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக பிரேசில், சீனா, இந்தியா மற்றும் ரஷியா நாடுகளும், அதுதவிர அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து என பெரிய ஐரோப்பிய நாடுகளும் இடம் பெறுகின்றன. http://www.dailythanthi.com/News/World/2015/12/19002742/India-to-join-US-Japan-as-top-largest-10-members-of.vpf
-
- 0 replies
- 390 views
-
-
தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்! தெற்கு கலிபோர்னியாவில் வியாழன் (02) அன்று வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்ததாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் நடந்த விபத்து குறித்து அந்நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.09 மணிக்கு பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததாக நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டி வெல்ஸ் கூறினார். விபத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்தனர். விபத்தினை அடுத்து காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்…
-
- 0 replies
- 324 views
-
-
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்…
-
- 0 replies
- 194 views
-
-
தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார். அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மூலிகைப் பண்ணை வைத்திருந்த 25 ஏக்கர் நிலத்தை நடுவண் அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழக அரசு. அதன் பிறகு 50 ஏக்கர் நிலத்தை வீட்டுவசதி வாரியத்திற்குக் கொடுத்தது. வீட்டு வசதி வாரியம் பல்கலைக்கழக வளாகத…
-
- 0 replies
- 319 views
-
-
தலைமை நீதிபதியின் ஆணைக்கு தடை விதித்த நீதிபதி கர்ணனின் உத்தரவால் சர்ச்சை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியமின் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்க…
-
- 1 reply
- 735 views
-
-
ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்பட…
-
-
- 5 replies
- 404 views
- 1 follower
-
-
கிரீஸில் 30,000 அகதிகள் பரிதவிப்பு ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் பரிதவித்து வருகின்றனர். சிரியா, இராக், ஆப்கானிஸ் தானில் இருந்து ஆயிரக்கணக் கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரை யேறும் அவர்கள் அங்கிருந்து நடைபயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப் பிய நாடுகள் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றன. கடந்த 2015 நவம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி 130 பே…
-
- 1 reply
- 488 views
-
-
விக்கிரமபாகு கருணாரட்ன இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இனப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என அவர் அங்கு துணிச்சலாக உரையாற்றினார். இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம். வடக்குக் கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பூமி. ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை நிச்சயமாக உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய அரசும் உடந்தை என்று விக்கிரமபாகு கருணாரட்ன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து சென்ற ஒரே ஒரு தலைவர் சமசமஜமாசக் கட்சியின் காலநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என்பது குறிப்பிடத்தக்கது. www.Globaltmilnews.net
-
- 1 reply
- 1.5k views
-
-
01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வா…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-