Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில் பின்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் கத்தியுடன் நுழைந்த நபரால் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் வடக்கு யோர்க் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து பேருந்து ஒன்று பிஞ்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் கத்தியுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளர். இதை கவனித்த பயணி ஒருவர் அச்சத்தில் அலறியபடி சக பயணிகளுக்கும் இதை தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக பயணிகள் அனைவரும் அந்த பேருந்து ஓட்டுனரிடம் முறையிடவே அந்த நபரை பேருந்தினுள் சிறை வைத்துவிட்டு மொத்த பயணிகளும் பேருந்து ஓட்டுனரும் வெளியேறியுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியப…

  2. கனடாவில் போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அதிகாலை 12.01 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், விமானப்பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், சிறப்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. போர்ட்டர் ஏர்லைன்ஸின் 22 ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென Canadian Office and Professional Employees Union மூலம் இன்று அதிகாலை 12.01க்கு அறிவித்தனர். யூனியனிற்கும், நிர்வாகத்திற்கு நடந்த பேச்சுவார்த்தையில் திடீரென முட்டுக்கட்டை ஏற்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்றும் ஊழியர்கள…

    • 0 replies
    • 405 views
  3. கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் விளக்கம் அளிக்க உள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. எவ்வாறு போலி செய்திகளை கண்டறிவது எவ்வாறான செய்திகள் நம்பகமானவை என்பது குறித்து இளைஞர் யுவதிகளுக்கு கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கனடாவில் இந்த தி;ட்டத்தை கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய திட்டம் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் ஊடக அறிவினை மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது வரவேற்கப்பட வேண்டியது எனவும் இந்த முயற்சியினால் அனைத்து பிரச்சினையும் தீர்வு காண முடியாது எனவும் சில…

  4. மகளையும், மகளின் காதலனையும் படுகொலை செய்ய முயற்சித்த இலங்கைத் தமிழருக்கு, கனேடிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளையும் மகளின் காதலனையும் வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது செல்லத்துரை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மகள் தமது அறிவுரைகளை கேட்காத காரணத்தினால் அவரது காதலன், மற்றும் மருமகன் ஆகியோரை வாகனத்தில் மோத முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த யுவதியை மூன்று தினங்கள…

    • 8 replies
    • 729 views
  5. கனடாவில் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ள லண்டன்! கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது. லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது. இந்த அபரீத வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதில் லண்டன் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதே காரணம் என குடியேற்றம் மற்றும் இன உறவுகளில் கனடா ஆராய்ச்சித் தலைவராக இருக்கும் ம…

  6. கனடாவில் மனம் உருகி பிரார்த்தனை: சீக்கியர்களை பாராட்டிய மோடி (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 07:54.34 மு.ப GMT ] கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி குருத்வாரா சென்று பிரார்த்தனை செய்தார். கனடாவிற்கு 3 நாள் பயணிமாக சென்ற மோடி, இன்று வான்குவரில்(Vancouver) உள்ள சீக்கயர்களின் குருத்வாராவுக்கு ரொறன்ரோவில்(Toronto) இருந்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் உடன் சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி தலையில் துணி கட்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் கனடாவில் வாழும் சீக்கியர்களின் கடும் உழைப்பால் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் பேசினார். இதனைதொடர்ந்து க…

    • 0 replies
    • 402 views
  7. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதக் கட்சியின் தலைவரின் தேர்வுக்கான தேர்தலில் அதிகளவிலான தமிழர்கள் அங்கத்துவத்தைப் பூர்த்தி செய்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக அங்கத்துவம் பெறுவது பற்றியும், தேசிய நீரோட்டத்தில் இணைவது பற்றியதுமான விளக்கங்களையும், தெளிவுகளையும் வழங்கியதன் மூலம் அவர்கள் இவ்வாறான முயற்சிக்குள் ஈடுபடுவதற்கு ஏதுவாக அனைத்து அமைப்புக்களுமே காரணமாக இருந்ததாக திரு. நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார். தலைமைப்பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவராக தமிழர்களிற்காக குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் போட்டியிடுவதால் இதன் தாக்கத்தை உணர்ந்தும் பல தமிழர்கள் தாமாகவே வந்து அங்கத்துவ விண்ணப்…

    • 1 reply
    • 513 views
  8. கனடாவில் மிகவும் மோசமான குற்றங்களைப் புரிந்து ஆயுட் சிறைத் தண்டனை விதிக்கப்படுவோர், நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்படாது ஆயுட் காலத்திற்கும் சிறையில் தடுத்து வைக்கப்படுவதற்கு வழி வகுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று அறிமுகம் செய்யப்படுமென பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்தார். கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் கலந்து கொண்ட ரொறன்றோ நிகழ்வொன்றில் இன்று உரை நிகழ்த்திய அவர் அடுத்த வாரம் அந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதாக குறிப்பிட்டார். முதல்நிலைக் கொலை, காவல்துறை அல்லது சிறைத்துறை அதிகாரிகளைக் கொலை செய்தமை, பயங்கரவாதம், ஆட்கடத்தல், பாலியல் வன்முறை, மிருகத்தனமான தன்மையுடைய குற்றங்கள் மற்றும் தேசத் துரோகம் ஆகியவற்றைப் புரிந்தவர்கள் பு…

    • 0 replies
    • 256 views
  9. கனடாவில் மீண்டும் பயங்கரம்! துப்பாக்கித்தாக்குதலில் இதுவரை நால்வர் பலி!! கனடாவின் கிழக்குப்பிராந்தியத்தின் நியூபிரண்ஸ்விக் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் இதுவரை நால்வர் பலியானதாக அறிவிக்கபட்டுள்ளது. தொடர்ந்தும் துப்பாக்கி சமர் இடம்பெற்றுவருவதால் அந்த இடத்தில் வாழும் மக்களை வீடுகளை விட்டு வெளியேறவேண்டாமென காவற்துறை அறிவித்துள்ளது. https://www.ibctamil.com/canada/80/104537?ref=imp-news Canada shooting: Several dead in Fredericton, New Brunswick Im…

  10. கனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவிவரும் காட்டுத் தீயால் மறுபடியும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கனடாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தக் காட்டுத் தீ பரவி வருகிறது அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார். ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடைய…

  11. கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை ReutersCopyright: Reuters கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும…

  12. கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல் ? இன்று கனடாவில் ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து. சிறுபான்மை எண்ணிக்கையை கொண்ட ஆளும் கட்சிக்கு எந்த எதிர்க்கட்சியும் ஆதரவு தர மறுப்பதால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கலாம். Spring election likely as all three opposition parties reject Tory budget Opposition leaders have signalled they will not support the Conservative budget, making a spring election all but inevitable. The budget, tabled Tuesday by Finance Minister Jim Flaherty, had been carefully crafted to try to meet the NDP halfway in a bid to avoid a trip to the polls, but it was also …

    • 8 replies
    • 1.2k views
  13. கனடாவில் மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்களில் தீ விபத்து மேற்கு கனடாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்…

  14. கனடாவில் மோசமான சூறாவளி - வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@RCAFOPERATIONS கனடா நாட்டின் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல் முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வீசி வரும் மோசமான சூறாவளி, வான்கூவரைச் சுற்றியுள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புகளை துண்டித்துள்ளது. மேற்கு கடலோர நகரான வான்கூவரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான வெள்ளத்தால் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். …

  15. Published By: RAJEEBAN 10 NOV, 2023 | 07:48 AM கனடாவின் மொன்ரியோலில் யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். கனடா பல்கலைகழகத்தில் யூத பாலஸ்தீன மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களையும் அவர் கண்டித்துள்ளார். யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் முன் கதவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதற்கான அடையாளம் காணப்படுவதாக பாடசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் கனடாவை ஆழமாக பிளவுபடுத்தியுள்ளது பெருமளவான மக்கள் யுத்த நிறுத…

  16. கனடா பல்கலை.,யில் இலவசமாக நடத்தப்பட்டு வந்த வாராந்திர யோகா பயிற்சி வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யோகா, கலாச்சார மாறுபடுகளை ஏற்படுத்துவதாகவும், கலாச்சாரம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் வகையில் இருப்பதாலும் யோகாவிற்கு தடை விதித்திருப்பதாக ஒட்டோவா பல்கலை., மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=145639&category=WorldNews&language=tamil

  17. கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல் நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை கால…

  18. 31 DEC, 2023 | 10:51 AM புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிக்கையில், “மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் புலிப்படை உள்ளிட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் லண்டா தொடர்பு வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…

  19. கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி பட மூலாதாரம், Getty Images கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள். அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். கடந்த செவ்வாய்…

  20. கனடாவில் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் ஒன்றின் கீழ் பயங்கரவாத செயற்பாடு ஒன்றை மேற்கொள்ளும்படி தூண்டும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். கனடாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டத்திற்கான வரைவொன்றை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் கனேடிய புலனாய்வுச் சேவையினருக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குகின்றன. சந்தேகத்துக்கிடமான தீவிரவாத போக்குடையவர்களின் பயணத் திட்டங்கள், வங்கிக் கொடுப்பனவுகள், அடிப்படைவாத போக்குடைய இணையத்தளங்கள் என்பவற்றுக்கு எதிராக புலனாய்வு சேவையினர் செயற்பட அதிகரித்த அதிகாரங்கள் வழிவகுக்கும். சந்தேக நப…

  21. கனடாவில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்கும், சட்டபூர்வமான மதக் கருத்துக்களை வெளியிடுவதற்கும் இடையில் மிகக் குறுகிற வேறுபாடுதான் இருப்பதாக கனேடிய அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்தார். தமது அரசு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், அந்த வேறுபாட்டை கருத்திலெடுத்துத் தயாரிக்கப்பட்டதென நேற்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார். சட்டபூர்வமான மதக் கருத்துக்களை வெளியிடுவதைத் தடை செய்வது தமது அரசின் நோக்கம் அல்லவென அவர் குறிப்பிட்டார். தனிநபர்கள் தாக்குதல்களை நடத்துவதைத் தடுப்பதற்கும், பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்காக பயணம் செய்வதைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் புதிய சட்டமூலம் அமையுமென பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் கூறினார். ஆனால், ஏற…

  22. கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நினைத்ததை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது. உண்மையில் வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் …

  23. கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிப்பு! கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய மருத்துவச் சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com…

    • 3 replies
    • 1.4k views
  24. படக்குறிப்பு, கரண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம். அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆ…

  25. கனடாவில் விபசாரத்துக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது. விபசார விடுதியை நடத்துதல், விபசார வருமானத்தில வாழ்க்கையை நடத்துதால், வீதிகளில் விபசாரத்துக்காக வாடிக்கையாளர்களை நாடுதல் ஆகிய 3 சட்டங்களையும் கனேடிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தது. இது தொடர்பாக 9 நீதிபதிகள் கொண்ட குழாமின் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில் 9 பேரும் இச்சட்டங்களை ரத்துச்செய்வதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். எனினும் இது தொடர்பாக புதிய சட்டங்களை இயற்றி, இதற்கு பதிலளிப்பதற்கு கனேடிய அரசாங்கத்துக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒருவருடகால அவகாசம் வழங்கியுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3467#st…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.