உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 03:53 PM யுக்ரைன் யுத்தத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் படையினரும் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் என அமெரிகக்h கணிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினரும், ஒரு லட்சம் யுக்ரைனிய படையினரும் யுக்ரைனில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் மார்க் மிலி கூறியுள்ளார். அத்துடன், மோதல்களில் சிக்கி சுமார் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் எனவும் அவர் கூறிழயுள்ளார். அதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு மீள செல்வதற்காக யுக்ரைன் விடுத்துள்ள சமிக்ஞைகள், ப…
-
- 12 replies
- 580 views
- 1 follower
-
-
தெலங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா? தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். தெலங்கானா அமைப்பதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். தங்களின் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் புறக்கணிப்பதாகவும் தெலங்கானா பகுதி காங்கிரசார் கருதுகின்றனர். எனவே அடுத்த போராட்டம் குறித்து முடிவு எடுக்க இன்று பிற்பகலில் அவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். தெலங்கானா மசோதாவை நிறைவே…
-
- 0 replies
- 313 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியாவை ஏற்க மறுப்பு! ஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ஷெங்கன் மண்டலத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வாக்களித்துள்ளனர். ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், இது ஐரோப்பாவிற்கு ஒரு மோசமான நாள் என்று கூறினார். 420 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மண்டலத்தில் இணைவதற்கு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்வதாக ஐரோப்பிய ஆணையம் மூன்று நாடுகளையும் ஆதரித்தது. ‘நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்’ என்று ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் யில்வா ஜோஹன்சன…
-
- 0 replies
- 290 views
-
-
மோசூலில் ஐ.எஸ். குழு வீழ்த்தப்பட்ட பிறகும், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பரிதவிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மூடப்பட உள்ள ஃபிலிப்பைன்ஸின் உல்லாச தீவு,ஓட்டுநர் இல்லா கார்களை உருவாக்க ஆர்வம் காட்டும் முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 296 views
-
-
வெறி நாய்களிடம் சிக்கி சிறுவன் படுகாயம்! அக்டோபர் 30, 2006 குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெறி நாய்களிடம் சிக்கி 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே குட்டபெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நாகராஜ். 7 வயதாகும் நாகராஜன் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கன மழை காரணமாக சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தனது நண்பர்களுடன் நாகராஜ் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பந்து ஓடியதால் அதைப் பிடிக்க பின்னாலேயே ஓடியுள்ளான் நாகராஜ். அப்போது தெருவில் இருந்த ஒரு நாய் நாகராஜை விரட்டியுள்ளது. அந்த நாய் விரட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ.நா. பொது அவையில் பிரதமர் மோடி பேச்சு பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 27,2014, 9:35 PM IST நியூயார்க், 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று 69-வது ஐ.நா. பொது சபையில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:- இந்தியா அமைதியான சூழ்நிலையில் வளர்ச்சி அடைவதையே விரும்புகிறது. ஒரு தேசத்தின் விதி என்பது அண்டை நாடுகளுடனான உறவிலேயே இருக்கிறது. அதனால்தான், எனது தலைமையிலான அரசு அண்டை நாடுகளின் நட்பு மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஐ.நா. சபையில் பிரச்சனைகளை எழுப்புவதை விட ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். காஷ்மீரில் இந்தியா மாபெரும் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்…
-
- 0 replies
- 456 views
-
-
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்தபோதிலும் கூட, நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் அது தவறு என்று தற்போது தெரிய வந்துள்ளது. முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில்…
-
- 6 replies
- 815 views
-
-
லெபனானில் இறுகும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் பிடி இந்த மாத ஆரம்பத்தில் ( மே 6 ) நடைபெற்ற லெபனான் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பிரதமர் சாட் ஹரிரியின் அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் மத்தியில் உள்ள கடுமையான வெறுப்பை வெளிக்காட்டின. அண்மைய வருடங்களில், லெபனான் பெருவாரியான நிருவாக மற்றும் பிராந்திய சவால்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. அவற்றை சமாளிப்பதற்கான ஆற்றல் இல்லாததாகவே அரசாங்கம் பெருமளவுக்கு இருந்துவருகிறது. கழிவு அகற்றல் முகாமைத்துவம் சீர்கலைந்திருந்ததை ஆட்சேபித்து தலைநகர் பெய்ரூத்திலும் வேறு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்ங்களில் இறங்கினர்.கடுமையான மின்சாரப் பற்றாக்குறையும் நிலவுகிறது. பொருளாதாரம் சிதைந்துபோய்க் கிடக்கிறது.இவற்று…
-
- 0 replies
- 603 views
-
-
அமெரிக்காவில் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் பாதையில் ஆபத்து விளைவிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கும் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம்(FAA) கூறியுள்ளது. அந்த அமைப்பின் சில செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாலும் தேசிய விமான போக்குவரத்து கட்டமைப்பின் செயல்பாடுகள் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே இருப்பதாக எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது- தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வி…
-
- 0 replies
- 207 views
-
-
10000 இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர் கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். பத்தாயிரம் இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைட் நாட்டு சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவ்வாறான 10000 இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு குவைட் அரசாங்கம் நான்கு மாத பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளது. கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். வீசா மற்றும் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபடும் இல…
-
- 1 reply
- 682 views
-
-
நோய் கண்டவரிடம் தொடர்பில் இருப்பவர்கள் 28 நாட்களில் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும் மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டில் லோபா என்ற மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு அந்த மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தலையில் மூட்டை, கையில் குழந்தைகள், வியர்வை வழிந்தோடும் முகத்தில் மரண பயம்! ஆனால், பக்கத்து கிராமத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். உள்ளே வாராதபடி விரட்டியடிக்கப்படுகிறார்கள். “உள்ளே நுழைந்தால் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டுகிறார்கள், பக்கத்து கிராமத்து மக்கள். அவர்களும் அச்சத்தால் உறைந்திருக்கிறார்கள். தங்கள் ஊருக்கும் எபோலா பரவிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. ஓடிவந்தவர்களுக்கோ தங்கள் கிராமத்துக்குத் திரும்பிப்…
-
- 0 replies
- 643 views
-
-
அமெரிக்காவிற்குச் சென்றிருந்த கனேடிய தம்பதியைக் காணவில்லையாம் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவினைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் கடந்த வியாழன் முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கனேடியப் பொலிசாரும் அமெரிக்க அதிகாரிகளும் இணைந்து காணாமற் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியினைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். 59 வயதுடைய அல்பேட் சறிற்றின் மற்றும் 56 வயதான அவரது மனைவி றிரா சறிற்றின் ஆகிய இருவரும் கனடாவிலிருந்து தங்களது பணி நிமித்தம் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதிக்குப் பயணித்திருக்கிறார்கள். பெரும்பாலும் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் இவர்…
-
- 0 replies
- 821 views
-
-
சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மே மாதம் சென்னை, மண்ணடியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி மோனி இன்று தீர்ப்பளித்தார். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னதாக, சென்னையில் சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநில உளவு பிரிவு காவல்துறையினரும், கிய…
-
- 0 replies
- 542 views
-
-
கணவருடன் நடப்பதும், ரசனையோடு சமைப்பதும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதும் பிடிக்கும்… ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியா ‘பிரெக்சிற்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘பதட்டமான’ பதவியை வகிக்கும் பிரதமர் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரித்தானியாவின் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த பின்னர், அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ‘பிரெக்சிற்’ தொடர்பான அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், …
-
- 0 replies
- 256 views
-
-
உக்ரேனிற்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யாவை ஆதரித்த பிரபல புளொக்கர் குண்டுவெடிப்பில் பலி Published By: Rajeeban 03 Apr, 2023 | 11:23 AM ரஷ்யாவின் சென்பீட்டர்ஸ்பேர்க் சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் பிரபலமான யுத்தபுளொக்கர் விளாட்லன் டார்டட்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார். உக்ரேன் யுத்தத்துடன் தொடர்புபட்ட நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விபரங்கள் இதுவரை வெ…
-
- 3 replies
- 567 views
- 1 follower
-
-
செவ்வாய்க்கிழமை, 26, ஏப்ரல் 2011 (14:30 IST) இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்துள்ளார்கள்: விக்கிலீக்ஸ் உரிமையாளர் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக, விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளர் அசான்ஜே தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடத் தயார். இந்திய பட்டியலில் இருப்பவர்களை அடையாளம் காண முடியாது என்று இந்தியர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் ஜெர்மனியை போல இந்திய அரசு தீவிரம் காட்டவில்லை. மற்ற நாடுகளை விட இந்திய அரசுக்குத்தான் மிகப்பெரிய வரி இழப்பு ஏற்பட்டுள…
-
- 0 replies
- 950 views
-
-
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாவா கடலில் 162 பயணிகளுடன் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தின் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்தோனேசியா கடற்படை ரோந்து கப்பல் ஒன்று விமானத்தின் பின்பகுதியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு பெட்டி ஏர் ஏசியா விமானத்தினுடையதா என உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா என்ற இடத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த குறித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அது திசை மாறிச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இணைப்பு விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமான…
-
- 0 replies
- 387 views
-
-
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியிருப்பார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல்வாரம் வரை இங்கே தங்கியிருக்கும் ரஜினி, இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார். இதற்கிடையே, ரஜினியை வரவேற்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அவரது அனைத்து மாவட்ட ரசிகர்களும். திரையுலகம் காணாத வகையில் ஒரு மெகா வர…
-
- 2 replies
- 836 views
-
-
உணவக கழிப்பறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 17 வயது பெண் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பாலியல் வல்லுறவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் ஆப்ரிக்காவில் உணவக விடுதியில் 17 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார் என்று எழுந்த குற்றச்சாட்டு அந்நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இருபது வயது இளைஞர் கழிப்பறைக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து பலவந்தமாக இழுத்து ஆண்கள் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்தார் என்று கூறப்படுவதாக காவல் துறை தெரிவிக்கிறது. படத்…
-
- 0 replies
- 424 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. 12 ஆகஸ்ட் 2023 உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, தற்போது தீவிர சிக்கலில் உள்ளது. பொதுவாக பணவீக்கம், அதாவது பொருட்களின் விலையேற்றத்தால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. கடந்த 18 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் தலை கீழ் நிலைமை நிலவுகிறது. மக்களும் தொழில் நடத்துபவர்களும் பணத்தை செலவு செய்வதில்ல…
-
- 6 replies
- 868 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஆயுதம் கடத்தல்: பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 பேர் விடுதலை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக கடந்த ஜனவரி மாதம் தினகரன், விஜயகுமார், மொய்தீன்யாகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகங்கை கலெக்டர் உத்தர வின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. கியூ பிராஞ்ச் போலீசாரின் சிபாரிசை அப்படியே ஏற்று கலெக்டர் செயல்பட்டு இருக்கிறார். தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை 7 நாட்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தின் வன்முறையை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா பாராளுமன்றம் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா “நாங்கள் இஸ்லாமுடன் போர் புரியவில்லை. இஸ்லாம் நெறியை தவறியவர்களுக்கு எதிராகவே போர் புரிகிறோம்,” என்று கூறினார். ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டரீதியான தன்மை மீது நம்பிக்கையில்லை. அவர்கள் தங்களை தாங்களே மதத்தின் தலைவர் என்றும், இஸ்லாமை பாதுகாக்கும் புனித வீரர்கள் என்றும் சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். அதற்காகவே ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்களாகவே இஸ்லாமிக் ஸ்டேட் என்ற நாட்டை பி…
-
- 0 replies
- 247 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது. இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் நண்பன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை …
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
CNN)Hillary Clinton is planning to launch her presidential candidacy on Sunday through a video message on social media, a person close to her campaign-in-waiting tells CNN, followed immediately by traveling to early-voting states of Iowa and New Hampshire to start making her case to voters. The trip to Iowa, where a third-place finish in 2008 ultimately led to the collapse of her presidential aspirations, illustrates what aides say is a commitment to not take anything for granted in her second bid for the White House, even though she dominates the likely Democratic field in 2016. Clinton has already filmed her campaign video, a person close to the campaign said, which …
-
- 2 replies
- 379 views
-
-
Published By: RAJEEBAN 10 NOV, 2023 | 07:48 AM கனடாவின் மொன்ரியோலில் யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். கனடா பல்கலைகழகத்தில் யூத பாலஸ்தீன மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களையும் அவர் கண்டித்துள்ளார். யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் முன் கதவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதற்கான அடையாளம் காணப்படுவதாக பாடசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் கனடாவை ஆழமாக பிளவுபடுத்தியுள்ளது பெருமளவான மக்கள் யுத்த நிறுத…
-
- 8 replies
- 658 views
- 1 follower
-