உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
காப்பரின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் முன்னாள் பிரதமர்கள் லிபறல் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்திய இரு முன்னாள் பிரதமர்கள் தற்போது ஸ்ரீபன் காப்பரின்பொருளாதாரக் கொள்கையை விமர்சித்துள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்தை முறியடிப்பதற்காக போல் மாட்டின் மற்றும் ஜீன் செறற்றின் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்து கருத்துக்கணிப்புக்களில் தெரியவந்ததுடன் காப்பரும் அந்தத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு கூட்டங்களில் பேசும்போது ஜி எட்டு நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் கனமாவின் சிறந்த பொ…
-
- 0 replies
- 776 views
-
-
காப்பர் அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தினை கனேடிய எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு கடந்த செவ்வாயன்று கனடாவின் கென்சவேட்டிவ் கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டத்தினை நாட்டினது எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து நிராகரித்திருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான வரவுசெலவுத்திட்டமிது எனக் கூறி கனேடிய நிதியமைச்சர் ஜிம் பிளகெற்றி பாராளுமன்றில் வரவுசெலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட இந்த வரவுசெலவுத் திட்டமானது தங்களது எதிர்பார்ப்பு எதுவோ அதற்கு அமைவாக இல்லையெனக் கூறி லிபரல் கட்சியின் தலைவர் மிக்கெயல் இன்னெரிவ்இ புளொக் கியூபெக்கி என்ற கட்சியின் தலைவர் கில…
-
- 0 replies
- 901 views
-
-
காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே மரணங்கள்: மனமுடைந்த நியூயார்க் பெண் மருத்துவர் தற்கொலை- குடும்பத்தினர் வேதனை டாக்டர் லோர்னா பிரீன். நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்றி அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 59,000த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயா…
-
- 0 replies
- 595 views
-
-
http://www.dinamalar.com/Sambavamnewsdetai...ow3&ncat=IN
-
- 5 replies
- 2k views
-
-
நிறைய தருணங்களில் நீதிமன்றங்கள்தான் இந்தியாவின் ஜனநாயக, மற்றும் தற்சார்பு ரீதியான தார்மீக அடிப்படைகளைக் காப்பாற்றும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றன. கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பன்னாட்டு மருந்து நிறுவனம் தொடர்பான வழக்கொன்றில் வழங்கிய தீர்ப்பு, உலகநாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவர்டிஸ்’ என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கிளீவெக் (Gleevec) என்ற பெயரில் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை (இந்தியாவுக்குள்) செய்யும் உரிமையை காப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழங்குமாறு…
-
- 0 replies
- 1k views
-
-
காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரியூட்டி அதில் மாட்டிக்கொண்டபின், வெள்ளை இனத்தவர் என்னை தீமூட்டப் பார்த்தனர் என்று கூறிய இந்தியன் ! http://au.news.yahoo.com/a/-/latest/6753886/man-faked-attack-to-claim-insurance/ Man 'faked attack to claim insurance'By Jamie Duncan, AAP February 3, 2010, 6:12 am Buzz up! Send EmailIMShare DeliciousTwitterMyspaceDiggStumble UponFacebookPrintRelated Links Cadbury cuts 60 workers in Melbourne February 2, 2010, 5:21 pm Cat killer sent to youth detention February 2, 2010, 4:41 pm Aussie stars among Tropfest finalists February 2, 2010, 6:20 pm Students in 'limbo' after college co…
-
- 15 replies
- 1.2k views
-
-
காமன்வெல்த் விளையாட்டுக்கள் பற்றி நாளொரு செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அதில் பல செய்திகள் அதன் நிர்வாகத்தைக் குறை கூறியே ஊடகங்களிலும்,நாளிதழ்களிலும் செய்திகள் வருகின்றது. உண்மையில் காமன்வெல்த் விளையாட்டுக்காக எவ்வளவு சிரமப்பட்டு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி இந்திய அரசாங்கம் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட வழிவகை செய்துள்ளது என்பதை கீழேயுள்ள படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். குறைகளையே எழுதி பேர்வாங்கும் பத்திரிகைகள் இதுபோன்ற நிறைகளையும் எழுதி தாய்நாட்டின் மானத்தைக் காப்பாற்றுங்கள். படங்களைப் பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=19015
-
- 0 replies
- 755 views
-
-
காமன்வெல்த் செய்திகள்: இந்தியாவுக்கு சீனா பாராட்டு பெய்ஜிங், செப்.28: தில்லி காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்த இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: காமன்வெல்த் போன்ற மிகப் பெரிய போட்டிகளை நடத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம். இதில் சீனாவுக்கும் அனுபவம் உண்டு. தில்லி காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், போட்டியை சிறப்பாக நடத்த தில்லி அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது. போட்டி வெற்றி பெற சீனாவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்க…
-
- 6 replies
- 900 views
-
-
இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் புதுடெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள், சாலை விரிவாக்கம் போன்றவற்றால், அங்கு வாழ்ந்துவந்த அன்றாடம் காய்ச்சிகள் இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது. வீடு, நிலம் உரிமைகள் கட்டமைப்பு (Housing and Land Right Network) எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், டெல்லியில் சாலைகளில் சிறு கடைகளை வைத்து வணிகம் செய்து வந்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலிகள் என்று இரண்டரை இலட்சம் பேர் தங்களுடைய ‘வாழ்விடங்களில்’ இருந்தும், நிரந்தரமாக வாழ்ந்துவந்த வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது. …
-
- 2 replies
- 651 views
-
-
சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது. தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவ…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதன் விளைவை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கருணாநிதி, கூறியதாவது:- கேள்வி: நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைப் போல செய்திகள் வந்திருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கருணாநிதி : தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத…
-
- 0 replies
- 343 views
-
-
டெல்லி: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர் உறுதி அளித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.ராஜா பேசுகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு பரிசீலித்ததா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர், பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது தேசிய மற…
-
- 1 reply
- 527 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் போரில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு இலங்கையில் நடைபெற்றால், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது மற்றும் 800க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளி…
-
- 2 replies
- 272 views
-
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கல்மாடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். காமன்வெல்த் போட்டியிகளில் சட்டவிரோத ஒப்பந்தத்தில் 71 கோடி அளவிற்கு முறைகேடு நடந்தது தொடர்பாக கல்மாடியிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது. 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது, மொரீசியஸை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனதுடன் மூன்று ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் மந்திரி சபையின் ஒப்புதல் இன்றி கையெழுத்தாகியுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15362:71-million-to-the-commonwealth-games-scandal,-the-cbi-trial&catid=37:india&Itemid=103
-
- 0 replies
- 368 views
-
-
காமன்வெல்த் நாடுகள் விளையாட்டுப்போட்டி ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்புள்ளது. இது தொடர்பான தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்கு வந்துள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; நான் அண்மையில் அமெரிக்காவில் இருந்தபோது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் மொத்தம் செலவிடப்பட்ட தொகையான ரூ.40,000 கோடியில் ஒப்பந்தக்காரர்கள்,ஆலோசகர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகை என்ற போர்வையில் சுமார் ரூ.1,500 கோடி இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில் ஒரு பெருந்தொகை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு லண்டன…
-
- 4 replies
- 770 views
-
-
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்,இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும், அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இசைப்பிரியா தொடர்பாக வெளியான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ள ஜெயந்தி, ராஜபக்சே அரசு மனித உரிமை மீறல், போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். தமிழக மக்களை பொறுத்தவரை இது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்று தெரிவி…
-
- 0 replies
- 409 views
-
-
நூற்று ஐம்பத்தொரு நாள் சிறைவாசம் சீமானின் சீற்றத்தை கொஞ்சமும் முடக்கியதாகத் தெரிய-வில்லை. முன்பைவிட கூடுதல் முறுக்கோடு, வார்த்தைகளில் அனல் கக்கப் பேசுகிறார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்துவிட்டு கடந்த பத்தாம் தேதி விடுதலையாகியிருக்கும் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அலைபேசி வழியிலான பலரது நலம் விசாரிப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார். சிறை அனுபவம் கொடுமையாக இருந்ததா? “அப்படியெல்லாம் இல்லை. நான் அடைபட்டிருந்த கொட்டடி மிகச் சிறியது. நல்ல புத்தகங்களை படிப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.எம் இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் வடிவத்திற்கும், ‘நாம் தமிழர்’ இயக்கத்தை கட்டமைப்பதற்கும் ச…
-
- 23 replies
- 2.2k views
-
-
காமராஜர் இறந்த தினம் (அக். 1- 1975) காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும்இ அவரை ராஜா என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறிஇ காமராசு என்று ஆனது. தனது பள்ளிப்படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும்போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக்கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தப…
-
- 1 reply
- 7.1k views
-
-
சோம்பல் முறித்துக் கொண்டிருந்த தமிழக அரசியல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்தி இடைத்தேர்தலின் காரணமாக நாலு கால் பாய்ச்சலில் வேகம் எடுக்கத் துவங்கியிருக்கிறது. கலைஞர், அம்மா, விஜயகாந்த் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தங்கள் கழகங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். எந்த அரசியல் கட்சித் தலைவர் என்ன குற்றச்சாட்டை சொன்னாலும் அது தன்னைத் தான் சொல்லுவதாக கூறி ஆவேசப்படுகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலின் போது "லஞ்சத்தை ஒழிப்பேன்" என்று காட்டுக் கத்தல் கத்தியவரின் குரல் இந்த உள்ளாட்சித் தேர்தலின் போது "கொசுவை ஒழிப்பேன்" என்ற அளவுக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. தன்னைத் தானே பிரபலப் படுத…
-
- 7 replies
- 1.8k views
-
-
காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்! adminJanuary 7, 2026 வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியாவின் வழக்கறிஞர் மார்க் டோனெல்லி (Mark Donnelly), கைது நடவடிக்கையின் போது (Abduction) தனது கட்சிக்காரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது விலா எலும்பு (Rib) முறிந்திருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவருக்கு உடனடி…
-
- 1 reply
- 299 views
-
-
காய்கறி போல விற்கப்படும் போதை பொருட்கள், கட்டுப்படுத்த வழி தெரியாமல் நிற்கும் காவல் துறையினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இங்கு கொக்கையன் உட்பட அனைத்து போதை பொருட்களும் சுலபமாக வாங்கமுடியும். ஏன் கொலை செய்வதற்கு கூட இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். "இணையத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றி நான் 2010 ஆம் ஆண்டுதான் அறிந்தேன். இது குறித்து ஒரு திரைப்படத்தை பார்த்தேன். வாழ்க்கை எந்த…
-
- 0 replies
- 309 views
-
-
தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி விற்கும் இப்பெண்ணும் தெரிவாகியுள்ளார். இது குறித்து மகசேசே அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்வானைச் சேர்ந்த சென் ச்சூ-சூ காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஆறாம் தரம் வரை மட்டுமே படித்துள்ள இவர் வீடின்றி வீதியோரம் உறங்குகிறார்.ஆனால், தினம் தோறும் க…
-
- 7 replies
- 1.9k views
-
-
காய்ச்சல், சளி, இருமல்: பாதுகாப்பு குறித்து கவலை உண்டாக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு மர்மமான உடல்நலக்கோளாறு என்று பலரும் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
சீனாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் காரமான சூப் சாப்பிட்ட ஒரு மனிதருக்கும் வயிற்றில் ஓட்டை ஏற்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள 26 வயது இளைஞர் ஒருவர் சீனாவின் பிரபல ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று சூப் ஒன்றை ஆர்டர் செய்தார். சூப் மிகவும் காரமாக இருந்ததாக அவர் உணர்ந்திருக்கின்றார். ஆனாலும் அவர் அதை குடித்துவிட்டார். சிறிது நேரத்திலேயே மிகக் கடுமையான வயிற்றுவலிக்கு அவர் ஆளாகினார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு உதவினர் ரெஸ்டாரெண்ட் ஊழியர்கள். மருத்துவமனையில் சேர்ந்த்த சிறிது நேரத்தில், அவர் ரத்தவாந்தி எடுத்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அல்சர் போன்ற எவ்வித நோய்களாளும் பாதிக்கப்படாதவர். அவரை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்த …
-
- 0 replies
- 545 views
-
-
கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை! திடீர் தொடர் 6 சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்! இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை செய்தி Share Photo கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! [ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ] ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்க…
-
- 0 replies
- 682 views
-