உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
ஏமன் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க குழுவினை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் December 22, 2018 ஏமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க தமது குழு ஒன்றை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டுப் போரால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ள ஏமனில் உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக உள்ள, ஹூடேடா ( Hodeidah) துறைமுக நகரில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள அரச படையினரும் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும்; கடந்த வாரம் ஒப்புக்கொண்டதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அங்கு யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனையடுத்து அங்கு கண்காணிப்புக் குழுவை அனுப்பும் தீர்மானத்தை …
-
- 0 replies
- 315 views
-
-
சலிப்பை தரும் பைடன் – டிரம்ப்? – மாற்றத்தை விரும்பும் மக்கள் அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார். பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் முன…
-
- 2 replies
- 451 views
-
-
மத்திய லண்டன் பகுதியில் ஹைமார்க்கெட் எனும் இடத்தில் வெடிக்க வைக்கத் தயார் செய்யப் பட்ட நிலையில் கார் ஒன்று இன்று அதிகாலை பொலீசாரினால் கண்டு பிடிக்கப் பட்டது. காரினுள் பெற்றோல் மற்றும் காஸ் சிலிண்டர்கள் போன்றவை நிரப்பப் பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.bbc.co.uk/player/nol/newsid_62...bw=bb&mp=wm
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்திய பிரதமர், அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டன இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரின் அமைச்சர்களும் தமது சொத்து விபரங்களை இன்று சனிக்கிழமை வெளியிட்டனர். இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரதமர் மன்மோகன் சிங், 32 அமைச்சரவை அமைச்சர்கள், 7 அமைச்சர்கள், 32 துணை அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் நகர அபிவிருத்தி அமைச்சர் கமல்நாத் தான் மிகவும் செல்வந்தராக விளங்குகிறார். அவரின்சொத்து மதிப்பு 263 கோடி இந்திய ரூபாவாகும். இந்திய பிரதமர் மன்மோன் சிங்கின் சொத்து மதிப்பு 5 கோடி (இந்திய) ரூபா ஆகும். 1.8 கோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள் அவருக்கு உள்ளன.சண்டிகரிலுள்ள 90 லட்சம் பெறுமதியான வீடும், டில்லி வாந்த் …
-
- 0 replies
- 865 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை! - அருங்காட்சியத்தில் இந்தோனேஷிய அதிபரின் புகைப்படம் நீக்கம்! [Friday 2015-05-01 12:00] இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் என்ற 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் உள்பட 8 பேரின் மரண தண்டனையை ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய அரசு நிறைவேற்றியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் தேசிய புகைப்பட அருங்காட்சியகம் உள்ளது. இதில் உள்நாடு மற்றும் சர்வதேச தலைவர்களின்…
-
- 0 replies
- 404 views
-
-
ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் ஆகஸ்ட் 21, 2007 மியூஜெலின்: ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியின் மயூஜெலின் நகரில் இச் சம்பவம் நடந்தது. இந்திய வாலிபர்கள் ஒன்று கூடி இந்திய விழாவை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 50 ஜெர்மனியர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இந்தியர்களை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து இந்தியர்கள் கலைந்து ஓட அவர்களை விரட்டி விரட்டி அந்தக் கும்பல் தாக்கியது. இதைத் தொடர்ந்து தங்களை காத்துக் கொள்ள அப் பகுதியில் உள்ள இந்தியருக்குச் சொந்தமான உணவு விடுதியில் இந்திய வாலிபர்கள் புகுந்தனர். அவர்களை காப்பதற்காக விடுதி…
-
- 8 replies
- 2.2k views
-
-
பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவர், தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கிடார் வாசித்து மருத்துவர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். பிரேசிலில் வசித்து வரும் வங்கி ஊழியரான அந்தோணி குல்காம்ப் டியாஸ்(33) என்பவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இதனை அகற்றுவதற்காக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவுசெய்தனர். மேலும், அறுவைசிகிச்சையின் போது மூளையின் செயல்பாடுகளை நவீன கருவியின் மூலம் கண்கணிப்பதற்காக, அந்தோணிக்கு மயக்க மருந்து அளிக்காமல், வலியை மட்டும் மறக்கச்செய்யும் மருந்தினை செலுத்த முடிவு செய்தனர். இதற்கு அந்தோணியும் சம்மதம் தெரிவித்துத்துள்ளார், மேலும் 20 ஆண்டுகளாக கிடார் வாசித்துவரும் இவர், அறுவைசிகிச்சையின் போது தான…
-
- 1 reply
- 339 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக…
-
- 0 replies
- 175 views
-
-
கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 1 ஏதென்ஸில் உள்ள சாக்ரடீஸ் சிலை. உலகின் தலைசிறந்த காவியங்கள் என்ற பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய இரண்டு, இலியட் மற்றும் ஒடிஸி. இவற்றை எழுதியவர் ஹோமர். பார்வை இல்லாமலேயே இந்தச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார். மேற்கத்திய இசை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் யானி. அவரது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்கள் தொடர்ந்து விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன. இசைத்துறைக்கு வருவதற்கு முன்பேகூட சாதனை படைத்தவர் இவர். தனது 14வது வயதிலேயே தேசிய அளவில் 15 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றவர். மேற்கத்திய தத்துவத்தின் பிதாமகன் என்று இன்றளவும் கருதப்படுபவர் சாக்ரடீஸ். பல நூறாண்டுகளைத் தாண்டியும் இவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்…
-
- 9 replies
- 5.4k views
-
-
உக்ரைன் அமைதி மாநாடு – ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என…
-
- 0 replies
- 580 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பானில் கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 2018இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் 1950கள் மற்றும் 1990களுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,500 மாற்றுத் திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் அப்போது ஜப்பானில் அமலில் இருந்த யூஜெனிக்ஸ் (Eugenics) சட்டம். இந்தச் சட்டமும், அதன் மூலம் நடத்தப்பட்ட கட்டாயக் கருத்தடைகளும் அரசமைப்பிற்கு எதிரானது என்று ஜப்பான் உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்! உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் இலங்கை கடவுச்சீட்டு 84ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜ…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம் வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக…
-
-
- 15 replies
- 1.2k views
-
-
NEWS அருகிவரும் தாடிகளும் மசூதிகளும் | சீனாவில் இஸ்லாம் சீனாவில் சுதந்திரமான மத வழிபாடுகளுக்கு விதிக்கப்படும் தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமின் தொழுகை விடயத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பி.பி.சி. ஊடகத்தின் நிருபர் ஜோன் சட்வேர்த் சீனாவின் மேற்குப் பிரதேசமான சின்ஜியான்ங் கிற்குச் சென்று சில தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளார். சின் ஜியாங் ஒரு அதிகாரப் பகிர்வைக் கொண்ட பிரதேசம். அரச பாதுகாப்பு கெடுபிடிகள் அவரது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் அவர் அவதானித்த விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. பல இடங்களில் மிக நீண்டகாலமாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுத் தர…
-
- 1 reply
- 1.6k views
-
-
கனடாவில் உயர் விருது பெற்றவருக்கு நேபாளத்தில் 16 வருட சிறைத் தண்டனை! கனடா அரசாங்கத்தால் உயரிய விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்ட பிரபல சமூக ஆர்வலர் ஒருவருக்கு நேபாளத்தில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5,000 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நேபாள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘Order of Canada’ விருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளரான பீற்றர் டால்க்லிஷ் என்பவருக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில், டால்க்லிஷ் குற்றமற்றவர் எனவும், அவருக்கு எதிராக இந்த வழக…
-
- 0 replies
- 605 views
-
-
தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி மாலத்தீவுகள் அரசாங்கம் ஒரு மாதகால அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம் அரசாங்கத்துக்கு எதிரான பெரும் ஊர்வலம் ஒன்றை எதிர்க்கட்சி நடத்த திட்டமிட்டிருந்த தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்த அவசரநிலை வந்துள்ளது. சுடுகலன்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சதி குறித்தும் தெரியவந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். அதிபர் மாளிகைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டை தாம் திங்களன்று வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசியலமைப்பின்படி ஒரு அவசரநிலைப் பிரகடனம், சில அடிப்படை உரிம…
-
- 1 reply
- 432 views
-
-
துருக்கி அரசாங்கத்திற்கு சொந்தமான விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் ஏரோஸ்பேஸ் சிஸ்டத்தின் தலைமையகத்தின் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அலியெர்லிகயா தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதை சிசிடிவி காண்பித்துள்ளது. தலைநகரிலிருந்து 40கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் துருக்கி ஊடகங்கள் தெர…
-
- 4 replies
- 426 views
- 1 follower
-
-
பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்! பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில், உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது, அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான். சென்ற மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே நடைபெறுகிறது இந்த மாநாடு. பேரணி, பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டதால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் ஷூக்களை சாலையில் விட்டுச் சென்றனர். ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் போப் ஃப்ரான்சிஸ் ஆகியோரும், தங்கள் சார்பாக ஷூக்களை அனுப்பி வைத்துள்ளனர். இ…
-
- 1 reply
- 950 views
-
-
ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஜெர்மனியில் மீண்டும் வெளியாகிறது ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் (எனது போராட்டம்) நூல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜெர்மனியில் கிடைக்கவிருக்கிறது. இந்த நூலின் பதிப்புரிமை பவேரியாவின் பிராந்திய அரசிடம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை பதிப்பிப்பதை அந்த அரசு தடைசெய்தது. இப்போது அந்தப் பதிப்புரிமை காலாவதியாகியிருக்கிறது. மியூனிக்கில் இருக்கும் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கான்டம்பரரி ஹிஸ்ட்ரி இதன் புதிய பதிப்பை அடுத்த வாரம் வெளியிடவிருக்கிறது. பல நாடுகளிலும் இந்த புதிய பதிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகி…
-
- 0 replies
- 469 views
-
-
சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி. சிரிய ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன…
-
- 2 replies
- 546 views
-
-
சைவ - வைணவ சண்டை ஓயவில்லை சிதம்பரத்தில் இருக்கும் கோயில் சைவமா? வைணவமா? குடுமிப்பிடிச் சண்டைக்குத் தீர்வுகாண அறநிலையத் துறை முயற்சி கூடலூர், மே 20- சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ் மொழியில் உள்ள தேவாரம் பாடுவதற்கு மறுத்து வந்த தீட்சதர்கள் ஒருவாறு பணிந்து அந்தப் பிரச்சினை முடிந்த நிலையில் அதே கோயிலில் வேறொரு பிரச்சினை கிளம்பி யுள்ளது. கோயிலில் நடைபெற விருக்கும் பிரம்மோற்சவத்தை நடத்துவது பற்றிய பிரச்சினை வெடித்துள்ளது. இது சைவ, வைணவப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. சைவ, வைண வப் பிரச்சினை என்றோ ஓய்ந்துவிட்டது என்று ராம கோபாலன் பேசுவது பொய் என்று சிதம்பரம் சம்பவம் கூறுகிறது. சிதம்பரம் கோயிலில் நடராசன் பொம்மைக்குப் பக்கத்தில் கோவிந்தராஜனின் பொம்மை படுக்க வைக்…
-
- 2 replies
- 4.7k views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.[/size][/size] [size=3][size=4]இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட பிரதான நபர் கைது பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டுவந்த சலா அப்தேஸ்லாம் பெல்ஜிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தீவிரமாகத் தேடப்பட்ட சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்புத் தேடுல் வேட்டையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் உள்ள மொலன்பீக் பகுதியில் முன்னதாக துப்பாகி சுடும் சத்தம் கேட்டது. சலா அப்தேஸ்லாம் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ப்ரஸ்ஸல்ஸில் நடந்துவரும் ஐரோப்பிய யூனியன் -துருக்கி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெல்ஜியப் பிரதமர் …
-
- 0 replies
- 323 views
-
-
இட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்! இட ஒதுக்கீடு தொடர்பான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு பதவி உயர்வில் சலுகைகள், விதித்தளர்வுகள் செய்யலாம் என்று 82வது சட்டதிருத்தம் கொண்டு வந்ததை மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினாராம். தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஒரு சட்டதிருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்திருப்பதைக் கண்டுதான் தினமணிக்கு கவலை. வைத்தி மாமா சாராமாகக் கூறுவதனைப் பார்க்கலாம். அதாவது கல்வி, வ…
-
- 0 replies
- 652 views
-
-
பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் சந்தேகநபர்களுக்கு வலைவீசி, தேடுதல் வேட்டை தொடர்கிறது ஸீக்கா வைரஸ் பரவிவரும் பிரெஸிலில் மேலும் பல குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளதாக உறுதிப்படுத்தும் அதிகாரிகள். முதியவர் பராமரிப்பு அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையல்ல என்று காட்டுகிறது ஜப்பானின் புதிய முயற்சி ஒன்று
-
- 0 replies
- 235 views
-