உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
ஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். உரி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகள் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையின் போது, இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ராணுவ வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால், எல்லையில் கடும் பதற்றம் நிலவுவதாக எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். http://tamil.oneindia.in/news/india/ceasefire-v…
-
- 10 replies
- 748 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையைக் கடந்து ஊடுருவ முயன்றனர். இதனால் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்தும் பதற்றமான நிலை நிலவி வருகிறது ஏற்கெனவே இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்திரு…
-
- 7 replies
- 621 views
-
-
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானிலிருந்து தோண்டப்பட்ட சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு : இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் 14 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டியிருப்பதை இந்திய இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள டமலா நுலா காட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு 14 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை செல்வதை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த சுரங்கப்பாதை தோண்டப்படுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிந்த இராணுவ உயர் அதிகாரிகள், விரைந்து சென்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு சிலர் சு…
-
- 0 replies
- 376 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியத் தரப்பும் பதிலடி கொடுத்தது. இதை இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/07/india-j-k-pakistani-troops-vio…
-
- 5 replies
- 416 views
-
-
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடமாடிய சீனாவைச் சேர்ந்த 3 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். இந்தியப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய சுல்தான்கு என்ற பகுதிக்கு அருகில் ஜூன் 12ஆம் தேதி 3 நபர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். சீனாவைச் சேர்ந்த அவர்களுக்கு ராணுவத்தினர் கேட்ட கேள்விகள் புரியவில்லை. அவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளவே 10 தினங்களானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களின் பெயர் அடில், சலாமோ மற்றும் அப்துல் காலிக் என்றும், அவர்கள் சீனாவைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அராபிய மொழியில் அச்சடிக்கப்பட்ட அரசியல் வரைபடங்களையும் அவர்கள் வை…
-
- 2 replies
- 474 views
-
-
காஷ்மீரில் வெள்ளம் சூழந்த கிராமங்களில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. காஷ்மீரில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 10 மாவட்டங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. சுமார் 2500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரஜோரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 63 பேர…
-
- 0 replies
- 500 views
-
-
காஷ்மீர் கல்வீச்சு வன்முறையில் மண்டை உடைந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய புகைப்படக்காரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள் கல்வீச்சில் காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பத்திரிகை புகைப்படக்காரர் யாசின் தர். காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தைப் படம்பிடிக்கச் சென் றார் செய்தி நிறுவன புகைப்படக் காரர் யாசின் தர் (43). அப்போது கல்வீச்சில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 12-ம் வகுப்பு மாணவியைக் கண்டதும் யாசின் துடித்துப் போனார். சற்றும் தாமதிக்காமல், மயங்கிக் கிடந்த மாணவியை இரு கைகளிலும் அள்ளி எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். சரியான நேரத்தில் அந்த மாணவிக்கு சிகிச…
-
- 0 replies
- 251 views
-
-
காஷ்மீர் எல்லைக்குள் தீவிரவாதிகளுடன் அத்துமீறி நுழைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அங்குள்ள கிராமத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்களை விரட்டியடிக்க இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 நாட்களாக நடக்கும் இந்த சண்டை பற்றி இப்போதுதான் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகள் ஊடுருவவும் உதவி செய்து வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி ஜம்முவில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள், ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 போலீசார், 4 ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் ராணுவம் கொன்றது…
-
- 7 replies
- 753 views
-
-
-
- 0 replies
- 470 views
-
-
காஷ்மீர் குறித்து ஈரான் தலைவர் அயாத்துல்லா கமேனி தெரிவித்த கருத்து குறித்து அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த அயாத்துல்லா கமேனி, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்ததோடு, வட இந்தியா ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் கமேனியின் இந்த கருத்து குறித்து கடும் அதிருப்தியடைந்த இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், டெல்லியிலுள்ள ஈரானிய தூதரக அதிகாரியை சம்மன் அனுப்பி இன்று நேரில் வரவழைத்தது. பின்னர் அவரிடம் இந்திய அயலுறவுத் துறை அமைச்சக இணைச் செயலர…
-
- 1 reply
- 717 views
-
-
ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 1,400 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் கடைகள் திறக்கப்படாததால், மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.வீட்டை விட்டு வெளியே சென்று உணவுபொருட்களைத்தேட முடியாத நிலை. தேடினாலும் கிடைக்காது. அல்லது உயிரே பறிபோனலும் வியப்படையை ஒன்றும் இல்லை என்பதே தற்போதைய காஷ்மீ…
-
- 0 replies
- 367 views
-
-
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்ற வாக்குப்பதிவில் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வாக்களிப்பதால் பிரிவினைவாத அமைப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் வாக்குப்பதிவில் முன்னேற்றம் காணப்படுவதால் பிரிவினைவாத அமைப்புகளுக்கு தொடர் பின்னடைவு வெட்டவெளிச்சமாகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவுகளில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். குறிப…
-
- 0 replies
- 825 views
-
-
ஐ.நா.: காஷ்மீர் தொடர்பான அறிக்கையொன்றை விடுத்திருந்த ஐ.நா. பின்னர் அதிலிருந்தும் தன்னை தூர விலக்கிக்கொண்டதுடன், அந்த அறிக்கை தொடர்பாக இணைப் பேச்சாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளமை மிகவும் சிக்கலான விடயமாக இருப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ் இது தொடர்பாக விசாரித்து கண்டுபிடித்திருப்பது வருமாறு; காஷ்மீர் வன்முறைதொடர்பான ஆரம்பகட்ட பதிலானது ஐ.நா.வின் அரசியல் விவகார திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டது."காலை நேர பிரார்த்தனை" சந்திப்பின்போது இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஐ.நா. அரசியல் விவகாரத்தில் பொறுப்பான லின்பாஸ்கோ தலைமை தாங்கியிருந்தார்.பிறகு அதாவது அறிக்கை வெளியிடப்படுவதற்கு…
-
- 1 reply
- 563 views
-
-
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அளவுக்கு பயங்கரவாத செயலுக்கு காஷ்மீரில் ஆதரவு பெருகி இருப்பது மத்திய மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்தவன் புர்கான் முஷாபர் வாணி ( வயது 22 ) . தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியை சேர்ந்த இவனுக்கு பல மாவட்டங்களிலும் ஆதரவு இருந்துள்ளது. தலைமையாசிரியரின் மகனான இவனுக்கு கடந்த 5 ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்துள்ளது. இணையதளம் மூலம் பயங்கரவாத வீடியோ வெளியிடுவது, பயங்க…
-
- 0 replies
- 302 views
-
-
காஷ்மீரில் ராணுவம் நீடிப்பது அல்லடு வாபஸ் பெறுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை பிரஷாந்த் பூஷண் வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி பேட்டியளித்தார். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி பிரதேச முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அது பிரஷாந்த் பூஷணின் தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சியின் கருத்தல்ல” என்று அறிவித்தார். இறுதியில் தனது கருத்தை மாற்றிக்கொண்ட பூஷண், “காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதே ஆம் ஆத்மியின் கருத்தாகும். நானும் இதை…
-
- 3 replies
- 422 views
-
-
காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், காஷ்மீரின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறக்கக் கூடாது என்றார்.ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்கு தேர்தலை நடத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது இரு நாடுகளுக்கிடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இந்த த…
-
- 0 replies
- 221 views
-
-
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது.ஐ.நாவின் உதவியை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடிதம் எழுதி இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட உள்ளன. இது அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தான…
-
- 1 reply
- 425 views
-
-
காஷ்மீர் பிரச்சினை : மத்தியஸ்தம் செய்ய தயார் – ட்ரம்ப் அறிவிப்பு! காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார். இதன்போது காஷ்மீர் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒப்புதல் அளித்தால் தாம் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான…
-
- 0 replies
- 359 views
-
-
இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது ஒரு முக்கிய விவாதம் நடந்தது. அமெரிக்கா போன்று “”பெடரல் “”அமைப்பா?--அல்லது ஒருங்கிணந்த இந்தியாவின் “”சமஷ்ட்டி ஆட்சிமுறையா? அமெரிக்கவில் பெடரல் அமைப்பில் உள்ள மாநிலங்கள்--எப்போதுவேண்டுமானாலும் பிரிந்துபோகலாம்--புதிதாகவும் வந்து சேரலாம்--இக்காரணத்தால் இது இந்தியாவுக்கு ஒவ்வாது--என பெடரல் முறையை கடுமையாக எதிர்த்தவர் பாபா சாகிப் அம்பேத்கார் அவர்கள். பிரிந்துபோகும் எண்ணமே வரக்கூடாது என்பதற்காகத்தான் “”இந்திய யூனியன்--யூனியன் ஆஃப் இந்தியா “”---என்ற வாசகங்கள் அரசமைப்பு சட்டதில் சேர்க்கப்பட்டது. 63 ஆஅண்டுகள் கழித்து இந்தியாவிற்கு ஒரு நிலை காஷ்மீர் மூலம் வந்துவிடுமோ என்ற ஐயத்தில் அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்திருக்கிறார். …
-
- 1 reply
- 785 views
-
-
காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட…
-
- 1 reply
- 526 views
-
-
| வெள்ளிக்கிழமை, 20, மே 2011 (19:29 IST) காஷ்மீர் புரட்சி முன்னணி தலைவர் கைது ஹூரியத் மாநாட்டு கட்சியின் மறைந்த தலைவர் மிர்வாஸ் மொகமது பரூக்கின் நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பேரணி நடத்த ஹூரியத் மாநாட்டு கட்சி அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் புரட்சி முன்னணி கட்சியின் தலைவர் மொகமது யாசீன் மாலிக், இன்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். பதற்றம் நிறைந்த கங்கன் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேச காரில் சென்றபோது அவரையும், அவருடன் சென்றவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதுபற்றி காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. குல்தீப் கோடா நிருபர்களிடம் கூறுகையில், "காஷ்மீரில் அமைதியை க…
-
- 0 replies
- 496 views
-
-
காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ? ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான். பெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது. ஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின. “இசை இசு…
-
- 3 replies
- 667 views
-
-
சென்னை: காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழும் வகையிலான சூழலை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது. அதுவும் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகிற காஷ்மீர் நிலத்தில் நடக்கின்ற வன்முறை சம்பவங்கள் …
-
- 0 replies
- 520 views
-
-
காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார். படையினருக்கு எதிராக காஷ்மீரில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன. ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது. அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம்,…
-
- 0 replies
- 831 views
-
-
காஷ்மீர் மனித உரிமை மீறல் பற்றிய பதிவு போட்டவுடன் பலர் உள் டப்பியில் (inbox) இது பொய்யான தகவல் என்றும் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் ஆதாரம் வேண்டும் என்றும் கேட்கின்றார்கள்....கஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களிலும் பல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன....வியாபார நோக்கில் இயங்கும் சுயநல ஊடகங்கள் இவைபற்றி செய்திகளை வெளியிடாமல் தவிர்ப்பதால் உண்மைகள் மறைந்துவிடாது....சில வருடங்கள் முன்னர் வெளிவந்த மணிபூர் பற்றிய ஆவணப்படம் இது....மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் எங்குமே நடைபெறவில்லை என்பவர்கள் இதை முழுமையாக பார்க்கவும்....தேசபக்தியை காரணம் காட்டி இதை மூடி மறைக்க சொல்லும் யாருக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி பேசும் தகுதி இல்லை...…
-
- 1 reply
- 529 views
-