உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும்: - சோனியா பிரசாரம் [sunday, 2014-04-27 13:16:05] பஞ்சாப் மாநிலம், மால்வா பகுதியில் அமைந்துள்ள பர்னாலா என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதீய ஜனதா தலைமை பிரசாரகர், குஜராத்தின் பெயரால் நரேந்திர மோடி மாடலை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இந்த மாடலில் குஜராத்தில் என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிற சீக்கியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்கிறார்கள். கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும். குஜராத்தில் சீக்கியர்களுக்கு …
-
- 1 reply
- 328 views
-
-
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
காமன்வெல்த் விளையாட்டுக்கள் பற்றி நாளொரு செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அதில் பல செய்திகள் அதன் நிர்வாகத்தைக் குறை கூறியே ஊடகங்களிலும்,நாளிதழ்களிலும் செய்திகள் வருகின்றது. உண்மையில் காமன்வெல்த் விளையாட்டுக்காக எவ்வளவு சிரமப்பட்டு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி இந்திய அரசாங்கம் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட வழிவகை செய்துள்ளது என்பதை கீழேயுள்ள படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். குறைகளையே எழுதி பேர்வாங்கும் பத்திரிகைகள் இதுபோன்ற நிறைகளையும் எழுதி தாய்நாட்டின் மானத்தைக் காப்பாற்றுங்கள். படங்களைப் பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=19015
-
- 0 replies
- 755 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குர்திஷ் ராணுவ குழுவுக்கான ஆதரவை நிறுத்துக படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒய்ஜிபி என்று அறியப்படும் சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவுக்கு அளித்துவரும் ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து குர்திஷ் ராணுவ குழுவுக்கு எதிராக தற்போது துருக்கி சண்டையிட்டுவருகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகிகள் ராஜிநாமா படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகக் குழுவில் இருந்து மூன்று நிர்வாகிகள் ராஜிந…
-
- 0 replies
- 189 views
-
-
என்னைப் பற்றி வீண் புரளி: வைகோ எரிச்சல் ஜூலை 15, 2006 சென்னை: என்னை விடுதலைப் புலிகள் அமைப்பினர் வந்து சந்தித்ததாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு புரளி கிளப்பியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமீபத்தில் வைகோ கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் வைகோவை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் வந்து சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை மதிமுக மறுத்தது. இந்த நிலையில், வைகோ அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விடுதலைப் புலிகளை ரகசியமாக சந்திக்க மாட்டேன். சந்திக்க நினைத்தால் வெளிப்படையாகவே செய்வேன் என…
-
- 1 reply
- 826 views
-
-
அமெரிக்க ஏகாதபத்திய அரசுகளின் நெருக்கடிகளுக்கு அடிபணியாது..கியுப தேசத்தை நிர்வகித்து வரும்..பிடல் காஸ்ரோவுக்கு..உணவுக்கால்வாய்
-
- 0 replies
- 954 views
-
-
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்புக்கான காரணம் வெளியானது! பிரித்தானியாவை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்குரிய ராணி இரண்டாம் எலிசபெத்தின், இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அவரது இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுளளது. ஸ்கொட்லாந்தின் நேஷனல் ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஆவணம், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், பிற்பகல் 3:10 மணிக்கு இறந்ததாகக் கூறுகிறது. ராணி, பிரித்தானிய நேரம் (காலை 10:10 மணி) செப்டம்பர் 8ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பாலேட்டரில் உள்ள பால்மோரல் கோட்டையில் உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் முதுமை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ராணியின் மகள் …
-
- 2 replies
- 383 views
-
-
தமிழ்நாட்டிற்கு வரும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் விமானங்கள் ஆகிய அனைத்திலும் தமிழில் அறிவிப்பு வெளியாக வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் தமிழ்நாட்டின் சென்னை உட்பட மதுரை, திருச்சி, கோவை நகரங்களுக்கு பல்வேறு தனியார் விமான சேவைகளும், அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையும் இயங்குகின்றன. இதில் தமிழர்களே பெரும்பான்மையினர் பயணம் செய்கின்றனர். தமிழர்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஆனால் இந்த விமான சேவை எதிலும் மருந்துக்கு கூட தமிழ் இல்லை. அறிவிப்புக்கள், பயணிகளை வரவேற்கும் வரவேற்புகள் என அனைத்தும் ஆங்கி…
-
- 0 replies
- 429 views
-
-
சீனாவின் புதிய ஸ்டெல்த் போர் விமானங்கள்- J-20 அமெரிக்கா உட்பட பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது ஸ்டெல்த் விமானங்கள் இராடர்களுக்கு பிடி படாதவை It is the J-20, a radar-evading jet fighter that has the same two angled tailfins that are the trademark of the Pentagon’s own stealth fighter, the F-22 Raptor. After years of top-secret development, the jet — China’s first stealth plane — was put through what appear to be preliminary, but also very public, tests this week on the runway of the Aviation Design Institute in Chengdu, a site so open that aircraft enthusiasts often gather there to snap photos of their favorites. Some analysts say the timing is no …
-
- 1 reply
- 1.3k views
-
-
அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா இந்திய - சீன எல்லைப் பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம், இரு நாடுகளும் உரிமை கோரும் தகராறுக்குட்பட்ட பகுதியே என்று சீனா கூறியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா. இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அம…
-
- 0 replies
- 831 views
-
-
உலகப் பார்வை: மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் எபோலா படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். …
-
- 0 replies
- 389 views
-
-
அண்மையில் அமெரிக்க போலீசார் கண்டறிந்த செக்ஸ் ராக்கெட் இந்திய திரைப்படத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தெலுங்கு திரையுலகை சேர்ந்த கதாநாயகிகளும், பிற நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கின்றனர். சிகாகோவை மையமாக கொண்டு செயல்படும் இந்த மோசடி தொடர்பாக ஒரு தெலுங்கு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமை Google அமெரிக்காவில் நடைபெறும் தெலுங்கு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் அங்கு செல்கின்றனர். அப்போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் போலிஸ் கூறுக…
-
- 4 replies
- 1.1k views
-
-
உலகப் பார்வை: ரஷ்யாவில் ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷ்யா: ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் படத்தின் காப்புரிமைTWITTER ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை உயர்த்தும் முடிவை எதிர்த்து 30 நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உலகக்கோப்பை கால்பந்து தொடங்கிய நாளன்று வந்த இது குறித்த அறிவிப்பின்படி, ஆண்களுக்கான ஓய்வூதிய வயது 60லிருந்து 65 ஆகவும், பெண்களுக்கு 55லிருந்து 63 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 383 views
-
-
'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?: அலசல் கட்டுரை-1 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தலை நடத்த விரும்பும் மத்திய அரசு இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுவருகிறது. ஆனால், இது கூடுதல் செலவுபிடிக்கும் காரியம் என்பதோடு, வேறு பல குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும். பல அ…
-
- 2 replies
- 1.1k views
-
-
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை பிரித்தானியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தவாரம் வெள்ளிக்கிழமைவரை இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்குமென மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சஃபோல்க் (Suffolk) பிராந்தியத்தில் உள்ள சன்ரன் டௌனமில் (Santon Downham) 33.3C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்த வருடத்தின் உயர்வான வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது. எனினும் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கென்ற்றில் உள்ள பேவஷம் (Faversham) இல் 38.5C வெப்பநிலை பதிவாகியிருந்தத…
-
- 3 replies
- 853 views
-
-
பட மூலாதாரம்,SPUTNIK/PAVEL BEDNYAKOV/POOL VIA REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 17-ம் தேதியன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சர்வதேச அரசியலில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. யுக்ரேனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அனுப்பினார் என்பது புதின் மீதான குற்றச்சாட்டு. ரஷ்யாவின் குழந்தைகள் நல ஆணைய தலைவர் மரியா லோவா-பெலோவாவுக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யுக்ரேனில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்…
-
- 0 replies
- 674 views
- 1 follower
-
-
ஒசாமா பின் லாடன் உயிருடன் இல்லை - ஒபாமா - கொல்லப்பட்டார் - இவரின் இறந்த உடல் அமெரிக்காவிடம் உள்ளது Osama bin Laden has been killed, a United States official said Sunday night. President Obama is expected to make an announcement on Sunday night, almost 10 years after the September 11 attacks on the World Trade Center and the Pentagon. http://www.nytimes.com/2011/05/02/world/asia/osama-bin-laden-is-killed.html
-
- 91 replies
- 8.4k views
- 1 follower
-
-
இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவம் தன்னுடைய வெறியை தீர்த்துக் கொண்டது. போரின் கடைசி மூன்று நாட் களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். உலகமே வேடிக்கை பார்க்க நடந்து முடிந்த இந்த இனப்படுகொலை, இப்போது ஐ.நா. அறிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ராஜபக்ஷே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் மீது சரியான விசாரணை நடைபெற்றால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.நா. குழு அறிக்கை …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத் தில் இடம்பெற்ற பாரிய பனிப்பொழிவால் 15000 வாகனங்கள் நகர முடியாது ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக அந்த வாகனங்களின் சாரதிகள் சனிக்கிழமை இரவை தமது வாகனங்களிலேயே கழிக்க நேர்ந்துள்ளது. அல்ப்ஸ் பிராந்தியத்திலுள்ள பனிச் சறு க்கு தளங்களுக்கு விடுமுறையை கழிக்க பெருந்தொகையா னோர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்த பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மேற்படி பிராந்தியத்தில் இரண்டாவது உயர்மட்ட செம்மஞ்சள் காலநிலை எச்சரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இஸெரி பிராந்தியத்திலுள்ள மலைச்சரிவில் வாகனமொன்று வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் நபரொருவர் …
-
- 0 replies
- 383 views
-
-
மக்கள் தொலைகாட்சியில் ஈழத்தமிழர் துயரம் தொடர்பாக நீதியின் குரல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டதை யாரும் பார்த்தீர்களா?
-
- 2 replies
- 1.5k views
-
-
அமெரிக்க இராணுவம் இல்லையென்றால்... 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். மேலும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை மிகவும் பிடிக்கும், ஆனால் அமெரிக்கா தான் அவரை பாதுகாக்கின்றது என தெரிவித்தார். அமெரிக்கா இல்லாமல், அவரால் இரு வாரம் கூட பதவியில் இருக்க முடியாது என்று சவூதி மன்னர் சல்மானை அவர் எச்சரித்தார். சவுதி அரேபியாவுடன் டிரம்ப் நட்பு பாராட்டி வந்த நிலையில், அவர் இவ்வாறு பேச,…
-
- 0 replies
- 459 views
-
-
வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பார்க் ஜின் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தை ஒர…
-
- 0 replies
- 417 views
-
-
பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள். மதவெறி ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களிற்கு பிடிக்காத பொருட்களைக் காட்சிப்படுத்தி ஊர்வலம் சென்றார்கள். ஆனால் இந்த இதற்கு எதிரான முஸ்லிம்களும் எங்களில் ஒரு இனமே என்ற ஊர்வலங்களை மக…
-
- 1 reply
- 409 views
-
-
சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது …
-
- 17 replies
- 2.3k views
-
-
பட மூலாதாரம்,MICHAEL HAYES படக்குறிப்பு, ஹின் நீ ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் போதகர் ஆவார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி நியூஸ் 21 ஆகஸ்ட் 2023, 12:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 75 வயதான பாஸ்டர் ஒய் ஹின் நீ, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள தனது தேவாலயத்தில் வசதியாக இருந்து நற்செய்தியை பிரசங்கித்தார். ஆனால் ஒரு இளைஞனாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காட்டில் உயிர் வாழ்ந்துவந்தார். போர் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வியட்நாமிய ராணுவத்துடன் போரிடும் தோழர்களுக்கு பிரசங்கம் செய்தார் -…
-
- 0 replies
- 479 views
- 1 follower
-