Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. “In public, Beijing will likely express willingness to establish good relations with the new government,” said Zhang Guihong, a professor at the Institute of International Studies at the Shanghai-based Fudan University. “Privately, its diplomatic missions and officials in Colombo will get busy and start mingling with new people.” The result, considered improbable just two months ago, risks disrupting President Xi Jinping’s moves to increase China’s presence in the Indian Ocean. China has invested heavily in Sri Lanka over the past decade and supported Rajapaksa in the face of U.S.-led inquiries into human rights abuses allegedly committed during the end of a 26-year civi…

  2. 59% தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா, பாக். உள்பட 5 நாடுகளில் நடந்துள்ளன: அமெரிக்க அறிக்கையில் பகீர் தகவல் YouTube 2017-ம் ஆண்டில் பெரும்பாலான தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளில் நடந்துள்ளன என்று அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் இன்று வெளியிட்டார். அது குறித்து அவர் கூறியதாவது: ''கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான்…

  3. நெதர்லாந்து பிரதமர் இராஜினாமா Published By: Digital Desk 3 08 Jul, 2023 | 10:01 AM நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருடி தனது பதவிவை இராஜினாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது. இந்நிலையில், மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து பிரதமர்…

  4. எகிப்தில் கடந்த 400 நாட்களுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல் ஜசீரா ஊடகவியலாளர் மொஹமெட் ஃபாமி (Mohamed Fahmy) அவரது எகிப்துக் குடியுரிமையைத் துறந்தாரென அவரது குடும்பத்தினர் உறுதி செய்தார்கள். அவர் எகிப்திய குடியுரிமையைத் துறந்தால் விடுதலை செய்யப்படுவாரென கடந்த வாரம் செய்தி வெளியாகியது. அதேவேளை, அவருடன் கைது செய்யப்பட்ட ஒஸ்ரேலியரான பீட்டர் கிறெஸ்டெ (Greste) நேற்று விடுதலை செய்யப்பட்டு, ஒஸ்ரேலியா சென்றடைந்தார். இந்த நிலையில், ஃபாமி எகிப்திய குடியுரிமையைத் துறந்தார். அவர் எந்தவேளையும் விடுதலை செய்யப்படலாமென கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் நம்பிக்கை வெளியிட்டார். முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்புக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாக குற்றம் சுமத்தி, ஃபாமி, கிறெஸ்டெ …

  5. பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த நாடு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன. ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட காட்சியை, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட்டதைக் காட்டும் படமும் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணை, ரஷியாவின் கேஎச்-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைப்போன்றே இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் வடகொரியாவின் கடற்படை பலம் கூடி உள்ளது. வடகொரியா சமீப காலம…

  6. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images கேரளாவில் சபரிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி இருப்பதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவிக்கிறார். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகளின் கடை அடைப்பு அழைப்புக…

  7. கனடா-சனிக்கிழமை அதிகாலை சட்பெரிக்கு வடக்கில் இரண்டரை மணித்தியால தொலைவில் கோகமா என்ற இடத்திற்கருகில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடம்புரண்டதால் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவரும் காயமடையவில்லை என கனடிய தேசிய ரயில்வே தெரிவித்துள்ளது. சிரேஸ்ட நடவடிக்கைகள், பொறியியல் பிரிவினர் ,ஆபத்தான பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட்ட பல அணியினர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். தடம்புரண்ட பகுதிக்கு அண்மித்த நெடுஞ்சாலை 144 மற்றும் நெடுஞ்சாலை 560ற்கு இடைப்பட்ட பகுதி மற்றும் மற்றகமி றிசேவ் வீதி பகுதிகள் பாதுகாப்பு கருதி 24முதல் 36-மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டிருக்கும் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

    • 0 replies
    • 215 views
  8. அமெரிக்காவில் குப்பைகளை அகற்ற காலை நேரத்தில் பொழுதோடு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வந்து பொதுமக்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்ததால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியாவில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றுபவர் கெவின் மெக்கில், இவர் தனியார் நிறுவனத்தின் மூலம் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் காலை 5 மணிக்கே பணிக்கு வருவதால், தூக்கம் கெடுவதாக சாண்டி ஸ்ப்ரிங் நகர போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இவர் காலை நேரங்களில் பணியில் ஈடுபடுபட்டதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டன. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நகர மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். விசாரணையின்போது, நிறுவனம்…

    • 0 replies
    • 305 views
  9. கழிப்பறையில் பாரதி படம்: கர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை ஜூன் 04, 2007 திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர…

    • 4 replies
    • 1.8k views
  10. ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் வெள்ளியன்று நடப்பதாக இருந்த சர்வதேச சைக்கிள் பந்தயம் ஒன்றை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர். அடுக்கு மாடிக்குடியிருப்பு வீடொன்றிலிருந்து வெடிகுண்டும், வெடிகுண்டு செய்வதற்கான இரசாயனமும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவ்வீட்டில் வாழ்ந்த தம்பதி வியாழனன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். உலகெங்கிலுமிருந்து சைக்கிளோட்ட முன்னணி வீரர்களை ஈர்க்கின்ற வருடாந்த பந்தயத்தில் தாக்குதல் நடத்த இக்கணவன்-மனைவி திட்டமிட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். இஸ்லாமியவாதக் கடும்போக்காளர்களுடன் தொடர்புகொண்டிருந்த கணவன், இந்த சைக்கிள் பந்தயத்தின் பாதையில் பல முறை தென்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.…

    • 2 replies
    • 304 views
  11. அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது. இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் “ஹ்வாசோங்-18” ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் கடந்த ஆண்டில் இருந்…

  12. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ கூறியதை அடுத்து தென்பகுதிப் பேரினவாதசக்திகள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக கோசம் எழுப்பத் தொடங்கியுள்ளன. இதில் பெளத்த பீடங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது. ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந…

  13. https://www.bbc.com/tamil/global-47106559 படத்தின் காப்புரிமை US GOVT அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்ப…

  14. உலகில் பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 194 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. சீனாவை மிஞ்சி உள்ளது என்று ஐ.நா.வின் ஆண்டு பட்டினி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்குரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1990-92ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்…

  15. படத்தின் காப்புரிமை Eric Lafforgue/Art in All of Us Image caption எத்தியோப்பியாவில் 2016இல் நடந்த விருத்த சேதன சடங்கு ஒன்றின்போது எடுக்கப்பட்ட படம். தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும். ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு…

  16. ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்பது வெறும் பாட்டுக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் உண்மை நிலவரம். சில தெருக்களில் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி சாமானியர்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் சில தெருக்களில் வாழ்வது பற்றி சாமனியர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாரம்பரியம், நவீனம், வாழ்க்கை வசதிகள் அனைத்தும் கொண்ட முதல் தரமான தெருக்கள் இவை. இங்கு உலகின் பிரபலங்கள் வசிப்பதும் ஒரு காரணம். உலக அளவில் பணக்கார தெருக்களை பார்க்கலாம். இந்தியாவின் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதி அலுவலகம் அமைப்பதற்கான அதிக செலவு கொண்ட பகுதியாக சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 162 டாலர்கள் என்கிறது அந்த ஆய்வு. சராசரிய…

    • 0 replies
    • 553 views
  17. காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520

  18. ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால் அவரே அடுத்த முதல்வர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. நிச்சயம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார் என்று சினிமா பிரபலங்கள் தெரிவித்தனர்.ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது. அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 10000 ரசிகர்கள் வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும் ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது. வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக பணம் செலவழித்து ரசிகர்கல் வந்திருந்தனர்.விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த ம…

  19. வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். …

  20. தென்னாப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சியின் நூறாண்டு விழாவில் சீனா தென்னாப்பிரிக்க புலோம்ஃபான்ற்றெயனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட நூறாண்டு நிறைவு விழாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அமைப்புத்துறைத் தலைவர் லியுவான் ச்சோ 8ஆம் நாள் கலந்து கொண்டார். அப்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருமான ஜேக்கப் ட்சுமாவை அவர் சந்தித்துரையாடினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி சார்பாக, தென்னாப்பிரிக்காவின் தேசியக் காங்கிரஸ் கட்சியின் நூறாண்டு விழாவுக்கு லியுவான் ச்சோ வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஜேக்கப் ட்சுமா கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவையும் பரிமாற்ற ஒத்துழைப…

    • 0 replies
    • 509 views
  21. படத்தின் காப்புரிமை Getty Images தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். புவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தை…

  22. கனடாவில் உள்ள பிரெஞ்சுமொழி பேசும் மக்கள் பெரும்பாண்மையாகவுள்ள கியூபெக் மாகாணத்தில் சுதந்திரம், இறையாண்மைப் பேணவும், அம் மக்களின் உரிமையைப் பாதுகாக்கவும் போராடிவரும் கட்சியே புளக் கெபெக்குவா ஆகும். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தேசிய அரசாங்கம் அமையாவிட்டால் பெரும்பாண்மைப் பலத்தைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயைந்திருந்த போதும் அதற்கான தேவை ஏற்படவில்லை. அதேபோன்று சடுதியாக மாறியுள்ள கனடியத் தேர்தல் களத்தில் லிபரல்கட்சி அல்லது புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசணங்களைப் பெறாதவிடத்து அவர்களிற்கு தமது ஆதரவை வழங்கி அமைச்சரவையில் இடம்பெறப் போவதாக புளக் கெபெக்குவா கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய …

  23. இணையம் மூலம் பண மோசடி : 12 பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் கைது December 15th, 2007 பல்வேறு இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை பெங்களூர் சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஜோசப் தனது நண்பர்கள் உள்பட 15 பேருடன் சேர்ந்து இணையதளங்கள் மூலமாக, பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பல லட்சம் பணத்தை சுருட்டியுள்ளார். மேலும் பெருமளவிலான தொகைக்கும் முறைகேடாக செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர். இவர்களின் மோசடி இந்த அக்டோபரில்தான் தெரிய வந்த்…

  24. இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி “பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்” என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர். அதில் 2 பேர் பான்…

  25. அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.