Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை! காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம் இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பலஸ்தீன பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு, அமைதி திட்டத்தின் சில முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பல கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் சிறைபட்டவர்களின் விடுதலை குறித்து அறிவிக்க முடியும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரி…

  2. [size=4]இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அடுத்த வாரம் இந்தியா போகிறார். இரண்டாவது முறையாக இந்தியா செல்லும் ஹார்ப்பர், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கிறார்.[/size] [size=4]இந்தியாவில் ஆக்ரா, பெங்களூர், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு ஹார்ப்பர் பயணம் செய்கிறார். அவருடன், கனடா நாட்டு அமைச்சர்களான எட் பாஸ்ட், ஜோய் ஆலிவர், ஜெர்ரி ரிட்ஸ், பால் கோசல், டிம் உப்பல் ஆகியோரும், பல்வேறு தொழில் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்தியா வர உள்ளனர்.[/size] [size=4]தனது இந்தியப் பயணம் பற்றி பேசிய ஹார்ப்பர், ‘இந்தியாவுடன் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டிருப்பதில் கனடா மகிழ்சி அடைகிறது. ஆனால்…

    • 0 replies
    • 509 views
  3. அமெரிக்க விசாரணைக்கு பதிலடி; கொரோனா பரவலுக்கு அமெரிக்க பெண்ணே காரணம் சீனா குற்றச்சாட்டு சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி உள்ளது. இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அமெரிக்க இதுபற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது. சீனாவில…

    • 1 reply
    • 686 views
  4. ஜேர்மனிய திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய திரையரங்கில் துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்த போலிஸார் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு வேட்டையாவது சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின. 20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர். அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160623_germantattack

  5. வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தன்னை தானே அறிவித்துள்ளார்! வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி தான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும் உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட இந்தப் பதிவில், “வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி, பதவியில் இருக்கும் ஜனவரி 2026” என்ற பதவியுடன் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றுள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எந்த தலைப்பையும…

  6. சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 150 பேர் பலி சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறைந்தது 150 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹெபெய் மற்றும் ஹூனான் மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 114 பேர் ஹெபெயில் பலியாகியுள்ளனர். 111 பேரை காணவில்லை. 53 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 பேர் பலியாகியுள்ள ஹெனான் மாகாணத்திலும் 72 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். சிங்தாய் நகரத்தில் மட்டும் 25 பேர் பலியாகியிருப்பது வெள்ளப்பெருக்கிற்கு முன்னரே அரசு எச்சரிக்கவில்லை என்…

  7. கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து லண்டனின் முக்கிய சாலைகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவை சேர்ந்த ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர்கள் அமெரிக்கா போலீஸ் அதிகாரிகளால் கருப்பின மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் லண்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனின் போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட போலீஸார். இது தொடர்பாக போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா வீராசாமி பிபிசி செய்தி நிறுவனத்திடம், “அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை லண்டன் உள்ளிட்ட பிற உலக நாடுகள் அறிந்து …

    • 0 replies
    • 291 views
  8. கமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் உற்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் 9 பேர் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலி ! அவ்வியக்கத்தின் 49 வயதான அரசியல் பிரிவுத் தலைவர் அவரது குடும்பத்தார் 9 பேருடன் சேர்த்து நெற்று மாலை நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகச் சிறந்த போதகரும், உணர்ச்சியூட்டும் பேச்சாளருமான இவர் தற்கொலைத் தாக்குதல்களை உக்குவித்து வந்ததுடன், காசாவில் உள்ள "மாவீரர்களின் மசூதி" என்பதற்கும் பொறுப்பாக இருந்தவர். அவரது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வருமாறு கமாஸ் இயக்கத்தால் பலதடவைகள் இவர் கேட்கப்பட்ட போதும், இவர் தனது இல்லத்திலேயெ விடாப்பிடியாக இருந்துள்ளார். இவரின் கொலையை அடுத்து, அவ்வியக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர். கம…

    • 5 replies
    • 1.7k views
  9. ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேர் படுகொலை! - சிரியாவில் நடப்பது என்ன? சிரியாவில் பஷர் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எப்படி ஆரம்பித்தது சிரியா உள்நாட்டு யுத்தம்? சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார். அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்த…

  10. கடைசி பிரார்த்தனை கூட்டத்தில் போப் பெனடிக்ட் உருக்கம் போப் 16-வது பெனடிக்ட், வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மத்தியில் போப் மிகவும் உருக்கமாகப் பேசினார். “ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை.…

  11. இந்திய இராணுவ ரகசியங்களை அளிக்கும் உளவாளிகளை ஐஎஸ்ஐ எப்படி அணுகுகிறது? பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய இராணுவத் தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு ஐஎஸ்ஐ என்ன சன்மானம் அளிக்கிறது என்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன. மாதத்துக்கு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 வரை தகவல்களின் பயனைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. நிறைய ஆவணங்கள் கைமாறுகின்றன. அதில் சில பயனுள்ளவையாக இருக்கும். பல பயனற்றவையாக இருக்கும் என்று காவல்துறை உயரதிகாரி இணை ஆணையர் ரவீந்திர ஜாதவ் கூறியுள்ளார். பாகிஸ்தான் தூதரக ஊழியர் மஹ்மூத் அக்தர், ஐஎஸ்ஐ உளவாளியாக செயற்பட்டவர். இவர் ராஜஸ்தானிலும், குஜாரத்தி…

  12. சீனாவை அடக்க இரு புதிய படைத்தளங்கள் – வேல் தர்மா 36 Views காகிதம், அச்சு இயந்திரம், திசையறிகருவி, வெடிமருந்து போன்றவற்றைக் கண்டுபிடித்த சீனா, அந்த தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி தனது உலக ஆதிக்கத்தை உயர்த்தத் தவறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் சீனா வெடிமருந்தைக் கண்டு பிடித்தது. அதை அம்புகளில் வைத்து வில்மூலம் எதிரிகளின் மேல் ஏவியது. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் சீனா, மொங்கோலியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியாவில் இரும்புக் குழாய்க்குள் வெடிமருந்தை வைத்து மைசூரியன் ரொக்கெட் என்னும் எவுகணை முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கு வெடிமருந்து, வர்த்தக அடிப்படையில…

  13. பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தம்- இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்! நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த வரைபு கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எட்டப்பட்ட புதிய உறவுக்கான ஒப்பந்தத்தை சட்டமாகக் கொண்டுவருகிறது. பிரெக்சிற் வாக்கெடுப்பு நடந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாளைய தினத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பிரித்தானியா துண்டிக்கிறது. இதனிடையே, ஒன்பது மாதங…

  14. ஆஸ்திரேலியாவின் பனிச்சறுக்குப் பகுதியில் காணாமல் போன கனடிய மனிதர் ஒருவரை கடந்த ஒருவாரமாக மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கூடுதல் மீட்புப்படையினரை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி காணாமல் கனடிய நபர் Prabhdeep Srawn என்பவர், Kosciuszko National Park அருகே தனது காரை நிறுத்திவிட்டு, பனிச்சறுக்கு பகுதிக்கு சென்றதாகவும், அதன்பின் அவர் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு காரணத்தால் மீட்புப்படையினரின் தேடுதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன Prabhdeep Srawn என்பவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆஸ்திரேலியா விரைந்து சென்று, Prabhdeep Srawn அவர்களை தேடுவதற்க…

    • 0 replies
    • 323 views
  15. இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம். அதில் 32 கண்டெய்னர் ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதே நேரத்தில் கப்பலை விட ரெயில் மூலம் மிக வேகமாக சீனாவை சென்றடைய முடியும். லண்டன்: ‘சில்க்ரோடு’ திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை மேம்படுத்த இங்கிலாந்து - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ரெயில் மூலம் சரக்குகளை எடுத்து சென்று விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இங்கிலாந்த…

  16. ஷின் ஜியாங் மாகாணத்தில் அமைதிக்குலைவு ( ஆவணப்படம்) சீனாவின் அமைதி குலைந்த மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், போலிசார் 14 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே போலிசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர். சீனாவின் உய்குர் இன முஸ்லீம்கள் ( ஆவணப்படம்) இந்த ஆண்டு ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பல வன்செயல்களில் இத…

  17. டிரம்ப் ஆட்சி மீது அதிருப்தி - வெள்ளை மாளிகை ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சி மீது அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வது வழக்கமாகி வருகிறது. அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாம…

  18. ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் 31 ஆவது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் , அரசாங்க ஆதரவாளர்களால் வியாழக்கிழமை பாரிய ஊர்வலமொன்று நடத்தப்பட்டது . ஈரான் 20 வீதம் செரிவூட்டப்பட்ட முதலாவது யுரேனிய கையிருப்பை உற்பத்தி செய்து விட்டது. source : eelamsoon.com

  19. டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் மீது இன்று காலை 11 மணியளவில் 50–க்கும் மேற்பட்ட கும்பல் தாக்கியது. செங்கல்களை வீசி தாக்கினார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இந்த அலுவலகம் அருகே தான் முதல்–மந்திரி கெஜ்ரிவால் வீடு உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக கோஷ மிட்டனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரசாந்த் பூசன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. http://www.maalaimalar.com/2014/01/08141002/aam-aadmi-party-office-on-atta.html

  20. அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான காலமானார் அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 84. 1937 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்த மேடலின் ஆல்பிரைட்,1948 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் இவர் 1957 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம் பணிபுரிந்தார். அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் வெளியுறவுத்துறை மந்திர…

    • 1 reply
    • 324 views
  21. வட கொரியா பிரச்சனையை ஆசிய பயணத்தின் போது தீர்ப்பாரா டிரம்ப்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். விளம்பரம் கடந்த 25 ஆண்டுகளில்…

  22. இன்று கனடிய கிழக்கு கரை நேரம் [EST] சுமார் மதியம் அளவு இணையத்தள வரலாற்றில் முக்கியமான ஓர் மைக்கல்லாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இணையத்தளத்தின் பயன்பாட்டை [internet Traffic] அவதானித்து வருகின்ற ஓர் நிறுவனம் குறிப்பிட்ட இந்த நேரப்பகுதியிலேயே வரலாற்றில் அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் வலையில் வாசம் செய்துள்ளதாக கண்டறிந்துள்ளது. நிமிடத்துக்கு சுமார் இருபது மில்லியன் வெவ்வேறு கணணிகள் மூலம் வலைத்தளத்தில் மக்கள் வாசம் செய்துள்ளதாக கூறுகின்றார்கள். உதைபந்தாட்ட உலககோப்பை நிலவரத்தை அறிதல், மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நிலவரம் அறிதல்.. இவை சம்மந்தமான செயற்பாடுகளே குறிப்பிட்ட இந்த மைக்கல்லின் பின்னணி என ஊகிக்கப்படுகின்றது. தகவல் மூலம்: சீ பீ சீ வானொலி (க…

    • 4 replies
    • 1.1k views
  23. ஆக்டோபஸ் கொடூர கொலை டிவியில் நேரடி ஒளிபரப்பு தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்இறுதிய…

  24. டி.ஆர்.பாலுவின் தமிழினக் கரிசனம்! இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எதுவும் அவர்களுக்கு வந்த சேரவில்லை என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, “இப்பிரச்சனையை நாம் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் அணுக வேண்டு்ம். இந்தியா ஒரு காவல் அதிகாரி போல நடந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்டத் தலையீடு பிரச்சனைகளைக் குழப்பி, இதுவரை செய்தவற…

    • 2 replies
    • 683 views
  25. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேலும் கடுமையாக செயல்பட அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல் காங்கோ நாட்டில், குறைக்கப்படும் அமைதி காப்புப் படை - ஸ்திரமற்ற நிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை வயோதிகத்தை முறியடித்து சாதனை படைக்கும் 84 வயது கலிஃபோர்னிய பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.