Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கூட்டணி அமையாததால் போட்டியில் இருந்து ஒதுங்கினார் மத்திய அமைச்சர் வாசன்! [Tuesday, 2014-03-11 18:10:15] காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளாத கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் வருத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கென ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இருப்பினும், இத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. மாறாக, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடுவேன். காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யும் வகையில…

    • 3 replies
    • 1.1k views
  2. ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார். சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை …

    • 0 replies
    • 586 views
  3. தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ. தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார். முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் …

  4. கூட்டணி?: சரத்குமார்-கார்த்திக் திடீர் சந்திப்பு! புதன்கிழமை, அக்டோபர் 31, 2007 மதுரை: மதுரையில் நடிகர் கார்த்திக்கும், நடிகர் சரத்குமாரும் தனியே சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கருதப்படுகிறது. தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தனர். இந் நிலையில் மதுரையில் ஹோட்டலில் கார்த்திக்கை, நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்ப…

  5. கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 10 பேர் பலி! ADDED : ஜன 01, 2025 06:30 PM வாஷிங்டன்: அமெரிக்காவின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்ட…

  6. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் , சோனியா காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோரின் கூட்டுச் சதியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=129493506203266568

  7. பெங்காசி : அமெரிக்கக் கூட்டுப் படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் கடாபியின் கடற்படைத் தளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்நிலையில், "கடாபியை ஆட்சியை விட்டு இறக்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல' என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், லிபியா மீதான "போர் விமானங்கள் பறக்க தடை' தீர்மானத்தை அமல்படுத்த, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், டென்மார்க், பெல்ஜியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள், லிபிய விமானப் படைகள் மீது கடும் தாக்குதலை, கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் டிரிபோலியின் தென்பகுதியில் உள்ள "பாப் அல் அஜிசியா' என்ற கடாபியின் ராணு…

    • 0 replies
    • 880 views
  8. கூண்டுச் சண்டைக்கு மஸ்க், ஸக்கர்பேர்க் தயார்! இடத்தையும் அறிவித்தார் மஸ்க் Published By: Sethu 23 Jun, 2023 | 10:16 AM டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க்கும் கூண்டுச் சண்டையில் மோதுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். டுவிட்டரும் பேஸ்புக்கும் உலகின் முன்னிலை சமூக வலைத்தளங்கள். ஒன்றுக்கு ஒன்று போட்டியானவையாகவும் கருதப்படுகின்றன. தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரர்களான் இலோன் மஸ்க்கும், மார்க் ஸக்கர்பேர்கும் அரசியல், செயற்கை நுண்ணறிவு உட்பட பல விடயங்களில் எதிரெதிரான அபிப்பிராயங்களை வ…

  9. கொல்கத்தா: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்ததின் பின்னணியில் சீனா இருப்பதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை சுற்றிய பகுதிகளை தனியே பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது. அண்மையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து கூர்க்காலாந்து போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ஆனால் மாநில முதல்வர் மமதா பானர்ஜியோ இந்தப் போராட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்த நிலையில் அண்மைக்காலமாக கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்திருப்பதன் பின்னணியில் …

  10. தெலுங்கானா போல கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய முழு அடைப்பின் போது தனி மாநிலம் கோரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலை பிரதேசத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற நிலையில் கூர்க்காலாந்து கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. டார்ஜிலிங் உள்ளிட்ட கூர்க்காலாந்து பகுதிகளில் நேற்றைப் போல இன்றும் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. …

  11. கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருட சிறை: ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் Published By: SETHU 14 MAR, 2023 | 06:20 PM கூலிப்படையினரை விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்ற கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில், உக்ரேனுக்கு எதிராக வாக்னர் குழு எனும் தனியார் கூலிப்படையினரும் போரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தொண்டர் படையினரை' விமர்சிப்போருக்கு 15 வருடங்கள் வரையான தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர். …

  12. கூலிப்படையை அனுப்பி கொலை செய்வதற்கு சமனானதே கருக்கலைப்பு – பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஒரு பெண்ணின் கருவில் உள்ள சிசுவை அழிப்பது கூலிப்படையை அனுப்பி கொலை செய்வதற்கு சமனானது என்று பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்பை தடை செய்யும் சட்டம் அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பெண்ணுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், வொஷிங்டன் நகரில் வத்திக்கான சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் பாப்பரசர் ஃபிரான்சிஸ் பங்கேற்றிருந்தார் அங்கு உரையாற்றிய அவர், “கருக்கலைப்பு வ…

  13. கெஜட்டில் காவிரி தீர்ப்பு: இது தான் என் 30 ஆண்டு அரசியல் வாழ்விலேயே மாபெரும் சாதனை- ஜெயலலிதா. சென்னை: காவிரி் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு இன்று கெஜட்டில் (அரசிதழ்) வெளியிட்ட இந்த நாள் தான், எனது 30 வருட அரசியல் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இன்று காவிரி் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இது கடந்த 22 ஆண்டு காலமாக நான் இடைவிடாது நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இந்தச் செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது.நான் 1991ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதன்முதலாக முதல்வராக பொறுப்பேற்றேன். 21ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இடைக…

  14. அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் அமைப்பிலிருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கி டெல்லி ஆட்சியின் அரியணையில் அமர்ந்திருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று அவரும் அவரது மந்திரிகளும் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டனர். தங்கள் குறைகளை கூற ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த சந்திப்பில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து கெஜ்ரிவாலின் முன்னாள் கூட்டாளியும், அன்னா ஹசாரேவின் முக்கிய உதவியாளருமான கிரண் பேடி கூறியதாவது:- அனைத்து நல்ல நிர்வாகமும், பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. அநேக முக்கிய போலீஸ் அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களை சந்திக்கின்றனர். அங்கே ஒரு முறையான திட்டம் வகுக்கப்படுகிறது. அங்கே ஒரு வெளிப்படைத் தன்மை இருக்கிறது. அது தெருக்களில…

  15. டெல்லியில் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நிராகரித்தார். இந்தநிலையில் ஆம் ஆத்மியின் தலைமை அலுவலகம் மீது இந்து ரக்ஷா தள அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி அனூப் அஸ்வதி என்ற வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார். பாதுகாப்பு வழங்க மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/2014-01-08-Plea-in-Delhi-HC-for-security-to-Arvind-Kejriwal

  16. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துத் தகவல் தர தொலைபேசி எண்ணை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆரம்பித்துள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இதேபோன்ற எண்ணை தாங்கள் எப்போதோ மக்களுக்கு வழங்கி விட்டதாக ம.பி. பாஜக முதல்வர் சிவ்ராஜ் செளகான் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். லஞ்சம் வாங்கும், ஊழல் புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கலாம். அவர்களை மக்களே கையும் களவுமாகப் பிடிக்க தாங்கள் ஆலோசனை வழங்குவோம் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த ஹெல்ப்லைன் இப்போது டெல்லி மக்களிடையே பிரபலமாகி விட்டது. தொலைபேசி அழைப்புகள் குவிந்து வருகின்றன. இந்த …

  17. மும்பை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 'ஐட்டம் பாய்' என பாலிவுட் குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது பத்திரிகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாலிவுட் குத்தாட்ட நாயகி ராக்கி சாவந்த்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைவிட ராக்கி சாவந்த் நன்றாக ஆட்சி செய்வார் என்றும் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராக்கி சாவந்த், ''உத்தவ்ஜி எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சி செய்வதற்காக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். அவர் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது. சட்டங்கள…

  18. கென்டக்கி மாகாண பிரைமரி: ஹிலாரி கிளிண்டன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில், கென்டக்கி மாகாணத்துக்கு நடந்த பிரைமரி சுற்றில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன்: வெற்றி முகம் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பிர…

  19. கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைEPA Image captionகென்னடியின் (வலத…

  20. கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட டிரம்ப் திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜான் எஃப் கென்னடியின் இறுதி ஊர்வலம் மறைந்த அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலை தொடர்பான கோப்புகளை வெளியிட அனுமதிக்கும் திட்டமுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விளம்பரம் இது குறித்து டுவிட்ட…

  21. கென்னியாவின் தலைநகர் நெய்ரோபியிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியினுள் புகுந்த ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நெய்ரோபியிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ஆயுததாரிகள் கொள்ளையடிக்க முற்பட்டதாகவும், அதன் பின்னர் தீவிரவாத தாக்குதலாக அதனை மாற்றிக்கொண்டதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் பல்பொருள் அங்காடியைச் சுற்றி பாதுகாப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/83167------20-.html

  22. கென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி கென்யாவின் தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஹோட்டலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது. கென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்ட…

  23. கென்யா நாட்டின் மாகாண தேர்தலில், ஒபாமாவின் சகோதரர் போட்டியிட உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின், தந்தைக்கு, நான்கு மனைவிகள். ஆன் துன்ஹாம் என்பவருக்கு பிறந்தவர் தான், பரக் ஒபாமா.ஒபாமா தந்தையின், மற்றொரு மனைவிக்கு பிறந்தவர், மாலிக் ஒபாமா. கென்யா நாட்டை சேர்ந்த, மாலிக் ஒபாமா, 54, ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சகோதரரை போல, தானும், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.கென்யாவில், வரும் மார்ச் மாதம், மாகாண தேர்தல் நடக்க உள்ளது. சியாயா மாகாண தேர்தலில், இவர், சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை எதிர்த்து, தற்போதைய கென்ய பிரதமர், ரெய்லா ஒடிங்காவின் சகோதரர், போட்டியிடுகிறார்.அதிபர் ஒபாமாவின் சகோதரர் என்ற அங்கீகாரம் உள்ளதால், இந்த தேர்தலில், தனக்க…

    • 0 replies
    • 322 views
  24. கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் சவுதி இளவரசி மெஷேல் அலய்பான் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. 30 வயதுடைய கென்யா நாட்டுப்பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக அவரது விருப்பத்திற்கு விரோதமாக பலவந்தமாக வீட்டில் வைத்திருந்தார் என்பது இவர் மீதுள்ள குற்றசாட்டாகும். 42 வயதாகும் இந்த இளவரசி தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறுவார் என்று கலிபோர்னியா போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. பேசிய சம்பளத்தையும் கொடுக்காமல் அந்தக் கென்ய பெண்ணை உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுத்தியுள்ளார் இளவரசி. அதாவது கூடுதல் நேரம் வேலை வாங்குவது மற்றும் விடுப்பு என்பதே கிடையாது. வெளியில் செல்ல அனுமதியும் இல்லை!! கடைசியில் வீட்டை விட்டு தப்பித்து வந்த அந்த கென்ய பெண் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.