உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது முன்னாள் மொடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு! Ilango BharathySeptember 18, 2020 அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார். மேலும் தேர்தல் நெருங்குவதால் இரு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் மொடல் அழகியான எமி டோரிஸ் (Amy Dorris) என்பவர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது குறித்து புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகைக்குச் ச…
-
- 0 replies
- 556 views
-
-
1937 ஆம் ஆண்டு நான்ஜிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பை வெளிகாட்டும் வகையில், ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார நிறுவனத்திற்கு வழங்குகின்ற நிதி ஆதரவை ஜப்பான் நிறுத்தி வைத்திருக்கிறது. இரண்டாவது சீன தேசிய நான்ஜிங் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு இரண்டாம் உலகப் போரின்போது, முன்னாள் சீனாவின் தலைநகரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது, ஆயிரக்கணக்கான சீன மக்களை ஜப்பான் படையினர் கொன்று குவித்தனர். ஆனால், நான்ஜிங் பாலியல் வல்லுறவு என்று அறியப்படும் இந்த படுகொலை பற்றி பெரிதாக பேசப்படுவதை ஜப்பான் விரும்புவதில்லை. எனவே, அது பற்றிய ஆவணங்கள் யுனெஸ்கொவில் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, அவற்றை மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்…
-
- 2 replies
- 550 views
-
-
135 பேருடன் துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. 135 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 3 துண்டுகளாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். விமானம் தீ பிடிக்காததால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4049
-
- 4 replies
- 1k views
-
-
என்னது! பிரதமராகும் ஆசையில்லன்னு நான் சொன்னேனா? : ராகுல் பல்டி இந்தியப் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல்காந்திக்கு இருப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், திருமணம் …
-
- 5 replies
- 601 views
-
-
இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் குழுவினர் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பிய இலக்குகளை குறிவைத்து அந்த குழு தாக்குதல்களை முடுக்கிவிடும் என்று யூரோபோல் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல் முகமை எச்சரித்துள்ளது. இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு போராளிகள் மீண்டும் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றும், கார் குண்டு மற்றும் கடத்தல் என மத்திய கிழக்கு நாடுகளில் ப…
-
- 1 reply
- 418 views
-
-
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மைவந்த் மாவட்டத்தின் கந்தகர் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று டாங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள் என்றும் அந்நாட்டு அரசு தரப்பு தகவல் தெரிவத்துள்ளது. இன்று காலை சுமார் 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/26/1130426040_1.htm
-
- 0 replies
- 371 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 19 வயதான ஷோக்கர் சர்னயேவ்வை விசாரணை செய்தபோது, இந்த வெடிகுண்டுகளை அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர் என்ற தகவல் கிடைத்திருப்பதாக, தெரியவருகிறது. வெடிகுண்டுகள் அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்கப் பட்டிருந்தால், உயிர் சேதம் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியிருந்தும், ஏன் அதற்கு முன்னர் மராதன் ஓட்டத்தின்போது வெடிக்க வைக்கப்பட்டன? ஆர்வக் கோளாறுதானாம்! அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்க வெடிகுண்டுகளை தயாரித்தவர்களுக்கு, ‘இன்ப அதிர்ச்சி’யாக, வெடிகுண்டுகள் சீக்கிரமே தயாராகி விட்டனவாம். இதனால், ஆர்வக் கோளாறில் அவற்றை முதலிலேயே வெட…
-
- 0 replies
- 428 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 26, ஏப்ரல் 2009 (16:23 IST) பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷூ வீச முயற்சி அகமதாபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மீது ஒருவர் ஷூ வீச முயற்சி செய்தார். மேடைக்கு முன்பு நீண்ட தூரத்திற்கு முன்பே ஷூ கீழே விழுந்தது. இதையடுத்து ஷூ வீசியவரை போலீசார் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன்
-
- 4 replies
- 1.5k views
-
-
கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் கிரஸ்கோர்ஸ் (33). கல் உடைக்கும் ஆலையில் வேலைசெய்யும்போது, எதிர்பாராதவிதத்தில் அவருடைய முகத்தை டிரில்லிங்கி மெஷினின் கூரிய முனைகள் பதம் பார்த்தன. முகம் சின்னாபின்னமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பட்டார். வேறொருவரின் முக தோலை பொருத்தி முகம் மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது. புதிய முகத்தை’ ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்…
-
- 1 reply
- 525 views
-
-
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீரென பதவி விலகினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் ரஷ்ய தூதரோடு மேற்கொண்ட தொலைபேசி தொடர்புகளில் நிர்வாகத்திற்குதவறான தகவல்களைத் வழங்கினார் என்று எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட…
-
- 1 reply
- 551 views
-
-
இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் போர் பயிற்சிகளை தொடர்ந்து அளிக்கவும் மேம்படுத்தவும் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி, இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யாவிடம் இது தொடர்பாக உறுதி அளித்ததாக இலங்கை ராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. பாகிஸ்தான் - இலங்கை ராணுவ உயரதிகாரிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தானில் மேலும் பல இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.http://www.dinaithal.com/tamilnadu/world/16578-we-will-continue-to-exercise-the-sri-lankan-army-pakistan-confirmed.html
-
- 0 replies
- 408 views
-
-
அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் தமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவதில்லை என ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் புதிய காணொளிக் காட்சியொன்றில் தோன்றி சூளுரைத்துள்ளான். சலாதீன் என்ற அந்த சிறுவன், நபரொருவரை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்னர் தான் எவ்வாறு மேற்படி தீவிரவாதக் குழுவில் இணைந்து கொண்டான் என்பதை விபரிக்கிறான். நன்றாகப் படிக்கும் பட்சத்தில் தன்னை விடுமுறையின் போது (ஐ.எஸ். தீவிரவாதிகளின்) இராணுவ முகாமொன்றுக்கு அழைத்துச் செல்வதாக தனது தந்தை தன…
-
- 0 replies
- 485 views
-
-
சண்டை வேண்டாம், சகோதரர்களாக இருப்போம்: இஸ்லாமியர்களுக்கு ஒபாமா அழைப்பு திகதி: 04.06.2009 // தமிழீழம் அமெரிக்காவுடனான பகையை கைவிட்டு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வருமாறு இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் மற்றும் ஈராக் போர் போன்றவற்றிற்கு பின்னர் உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் அமெரிக்கா மீது ஏற்பட்டுள்ள கசப்புணர்வை போக்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமாம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று எகிப்து த்லைநகர் கெய்ரோ சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாராக்கை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவ…
-
- 5 replies
- 3.3k views
-
-
இந்த ஆண்டு 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2009, 11:12 [iST] வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியி்ட்டுள்ளது. கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 1980க்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அமெரிக்காவின் சட்டனூகா நகரில் மக்களிடையே ஆற்றிய உரை வருமாறு: நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் மேற்கொள்ளா விட்டால், இந்தியா, ஜெர்மனி, சீனா உள்பட உலக நாடுகளுக்கு நாம் வெள்ளைக் கொடியை காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நாடுகள் பின்தங்கப் போவதில்லை. இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன. எனவே அமெரிக்காவும் சும்மா இருக்க முடியாது. நாம் எதை…
-
- 3 replies
- 421 views
-
-
சிரியாவில், தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக எதிரணி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிளர்ச்சிப் போராளிகள் மீது நடந்துவரும் கடுமையான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இரசாயன வெடிபொருட்கள் அடங்கிய ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐநா கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே சிரியாவில் விசாரணைக்காக சென்றுள்ள நிலையில் இந்தப் புதிய தாக்குதல் நடந்துள்ளது சிரியாவில் ஏற்கனவே இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஐநாவின் கண்காணிப்பாளர்கள் கடந்த ஞாயிறன்று அங்கு சென்றனர்.நச்சுப் புகை வீச்சுக்கு உள்ளாகியே மக்கள் இறந்ததாக நேரில் கண்டவர்கள் க…
-
- 0 replies
- 377 views
-
-
கென்யாவின் துணை அதிபர் வில்லியம் ரூட்டோ மீதான விசாரணை தி ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டு, கென்யாவில் இடம்பெற்ற சர்ச்சைகுரிய தேர்தலை அடுத்து எழுந்த வன்முறைகளை அவர் ஏற்பாடு செய்து நடத்தினார் என்று ரூட்டோ மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. வில்லியம் ரூட்டோ இதே போல மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உஹுரு கென்யாட்டா தம்மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் எதிர்கொள்கிறார்.ஆனால் தன் மீது குற்றமில்லை என்று அவரும், அவருடன் கூட்டாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஒலிபரப்பாளர் ஜோஷுவா அரப் சாங்கும் கூறியுள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சரித்திரத்திலேயே, கேள்…
-
- 0 replies
- 364 views
-
-
பிரித்தானியாவில்... வேலை காலியிடங்கள், சாதனை அளவை எட்டியுள்ளன! பிரித்தானியாவில் தொழிலாளர் சந்தை வலுவாக மீண்டு வருவதால், சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வேலை காலியிடங்கள் சாதனை அளவை எட்டியுள்ளன. ஜூலை முதல் மூன்று மாதங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை 953,000ஐ எட்டியது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்கான மூன்று மாதங்களில் வேலையின்மை வீதம் 4.7 சதவீதமாக குறைந்தது. அதே நேரத்தில் சராசரி ஊதியத்தின் ஆண்டு வளர்ச்சி 7.4 சதவீதம் ஆகும். தேசிய புள்ளியியல் அலுவலக துணைப் புள்ளியியலாளர் ஜொனாதன் அதோவ் கூறுகையில், ‘சராசரி ஊதிய உயர்வு நீண்ட காலமாக அந்த அளவுக்கு அதிகமாக இல்லை என்றாலும், கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான மக்…
-
- 0 replies
- 160 views
-
-
டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்தபோதும், அவரை புறக்கணித்துவிட்டு இந்த அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த அறிவிப்பையடுத்து நரேந்திர மோடிக்கு ராஜ்நாத் சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த் குமார், முதலில் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலி…
-
- 4 replies
- 470 views
-
-
அமெரிக்கா... ஈராக்கைவிட்டு வெளியேறினாலும், பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்கும் – ஜனாதிபதி அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் தலைநகரமான பக்தாத் சென்றிருந்தார். அங்கு, ஈராக் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சவார்த்தையின் பின்னர் உரையாற்றிய அவர், “அமெரிக்காவின் தெரிவு எதுவாக இருந்தாலும் அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியெறினாலும்கூட, பிரான்ஸ் தொடர்ந்தும் பயங்கரவாதத்துடன் போராட, ஈராக்கில் தங்கியிருக்கும். ஈராக் அரசாங்கம் கேட்கும்வரை நாம் தொடர்ந்தும்…
-
- 0 replies
- 253 views
-
-
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல் Posted on December 8, 2021 by தென்னவள் 26 0 பாகிஸ்தானில் உள்ள கடை ஒன்றில் திருடியதாக ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களை சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும்…
-
- 1 reply
- 549 views
-
-
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்திடும் என்னிடம் அவர் கேட்டார் - எதற்காக இத்துணை சிரமப்படுகிறாய் நன் சொன்னேன் - சிரமமில்லாமல் வாழ்க்கை எது என்று அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார் 1ரூபாய்க்கு அரிசி வங்கி உண்டு உறங்கிவிடுகிறேன் நேரம் கழிய இலவச வண்ண தொலைகாட்சியில் ********* அலைவரிசையில் திரைப்படம் பார்த்திடுவேன் உழைக்காமல் நோய் வந்தால் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவம் பார்த்திடுவேன் ராஜமரியாதையுடன் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து போனேன் - யாரையா நீர் என்றேன் தமிழ்நாட்டு குடிமகன் என்றார் - என் ஊரில் உணவிற்கு அரிசி 1 ருபாய் சமைப்பதிற்க்கு அடுப்பும் காசும் இலவசம் பொழுதுபோக வண்ண தொலைக்காட்சியும் அதற்க்கு மின்சாரமும் இலவசம் அதிலி…
-
- 5 replies
- 1.3k views
-
-
கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி பி.எஸ். எடியூரப்பா. 2008–ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அவர் முதல்வர் ஆனார். தென் இந்தியாவின் முதல் பா.ஜனதா முதல்– மந்திரியான எடியூரப்பா சுரங்க நில பேர ஊழல் வழக்கில் சிக்கினார். இதனால் முதல்–மந்திரி பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி 2012–ம் ஆண்டு கர்நாடகா ஜனதா கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாரதீய ஜனதாவில் மீண்டும் இணைய எடியூரப்பா முடிவு செய்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை பா.ஜனதாவுடன் நாளை இணைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலி…
-
- 0 replies
- 359 views
-
-
ட்ரம்பும் கிம்மும் குழந்தைகள் போல் சண்டையிடுகின்றனர் ரஷ்ய அயலுறவுத்துறை அமைச்சர் காட்டமான விமர்சனம் Share அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் குழந்ழைதகள் போல் சண்டையிடுகின்றனர் என்று ரஷ;ய அயலுறவுத் துறை அமைச்சர் செர்கெய், மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வடகொரியாவின் அத்து மீறிய ஏவுகணைச் சோதனைகளை அடுத்து அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் விதிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமெரிக்காவே இருந்தது. இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் மிகக் கடுமையான வார்த்தை மோதல்…
-
- 5 replies
- 658 views
-
-
கடந்த 52 ஆண்டுகளாக அணு ஆயுதங்களுக்குத் தேவையான புளுட்டோனியத்தைத் தயாரித்து வந்த அணு உலையை இன்றுடன் ரஷ்யா இழுத்து மூடுகிறது. இதன்மூலம் புளுட்டோனியம் தயாரிக்கும் ரஷ்யாவின் கடைசி அணு உலையும் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வொஷிங்டனில் நடந்த சர்வதேச அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் இந்த முடிவை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்தார். அணு ஆயுதம் வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதைக் குறைப்பதற்கும், புதிய அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்தவும், அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவை தீவிரவாத அமைப்புகளிடம் சிக்கிவிடாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சியால் வொஷிங்டனில் இந்த மாநாடு நடந்தது. மாநாட்டில் சீனா, இந்திய…
-
- 1 reply
- 609 views
-