Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மங்களூரில் தரையிறங்கிய துபாய் விமானம் விபத்தில் சிக்கி சிதறியது- 158 பேர் பலி சனிக்கிழமை, மே 22, 2010, 10:30[iST] மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் [^] தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 160 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர். இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது. விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது. காலை 6.03 மணியளவில் விமா…

    • 14 replies
    • 915 views
  2. ஐ.நா நீதிமன்றம்: இந்தியாவிடம் தோற்ற பிரிட்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான சட்டப் பிரிவு. நெதர்லாந்து நாட்டின் தி ஹேக்-இல் அமைந்துள்ள இதன் முக்கிய பணி நாடுகளுக்கு இடையெ உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionநீதிபதிகள் தேர்தலில் வாக்களிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்…

  3. "பாலிஸ்டிக்" ஏவுகணை எதிர்ப்பு... தொழில்நுட்ப சோதனையை, வெற்றிகரமாக சோதித்தது சீனா! பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனையை சீனா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6ஆவது சோதனையாகும். இதுதொடர்பாக சீன பாதுகாப்பு நிபுணர் கூறுகையில், ‘இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் …

  4. அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்ற அல்-காய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை: வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு YouTube இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆதம் ஹாரூண். அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்ற அல்-காய்தா தீவிரவாதிக்கு வாஷிங்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அல்-காய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆதம் ஹாரூண். நைஜீரியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது குண்டுவீசியது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியிலிருந்த அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டன. இந்த வழக்குகளை வாஷிங்டனிலுள்ள அமெரிக்க நீதிமன்றம் விசாரித…

  5. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பாலியல் தொடர்பான தொலைபேசி தகவல்களை தனது மிரட்டலுக்கு சாதகமாக இஸ்ரேல் பயன்படுத்தியதாக புதிய புத்தகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடலை ரஷ்யாவும், பிரித்தானியாவும் இரகசியமாகப் பதிவு செய்துகொண்டன. இந்த ஒலிப்பதிவை இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாக புதிய புத்தகம் கூறுகின்றது. கிளிண்டன் அதிபராக இருந்தபோது அலுவலக உதவியாளரான மோனிகா லெவின்ஸ்கியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இந்த தகவல் 1998ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி பல…

  6. இலங்கை, முல்லைத்தீவில் 16 குண்டுகளை வானிலிருந்து பொழிந்து 61 சிறார்களை அப்படியே புதைகுழிக்கு அனுப்பி வைத்திருக்கிறது இலன்கையில் புத்தன் வழி நடக்கும் சிங்கள அரச படைகள். இந்த குழந்தைகள் போராளிகளல்ல, அவர்கள் யுத்த பயிற்சியில் ஈடுபடவும் இல்லை, அவர்களது சடலங்களால் பிணக்காடாய் காட்சி தந்த செஞ்சோலை என்றளைக்கப்படுகிற அந்த வளாகத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கான எந்த தடையமும் இல்லை என ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பு, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரான நார்வே பிரதிநிதிகள் என அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், மீண்டும் மீண்டும் சிங்கள அரசு, சிங்கள தரப்பு மற்றும் கருணா குழு ஊடகங்களும் (அவற்றில் சில வலைப்பதிவுகளும் அடங்கும்) உண்மையை மூடிமறைத்து புலிகளை எதிர்ப்பதை அப்பாவி கு…

    • 0 replies
    • 960 views
  7. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2 கோடியைத் தாண்டிவிட்டதாக திருவாங்கூர் தேவசம் போர்டு பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால்... அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் பக்தர்கள் ‘ஐயோ..அப்பா’ என்று அலறுவது யார் காதிலும் விழவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 70 நாள் மகரவிளக்கு பூஜை தொடங்கியது. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் எகிறிப்போன வாகன வாடகையைக் கூட பொருட்படுத்தாமல், ஐயப்பனை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கானோர் இந்தியா முழுவதும் இருந்து செல்கின்றனர். கடும் குளிரிலும் வரும் பக்தர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நி…

    • 0 replies
    • 646 views
  8. விக்கி லீக்சுக்கு தகவல் வழங்கியவர் என நம்பப்படுபவர் அமெரிக்கச் சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை! திங்கட்கிழமை, 07 மார்ச் 2011 08:42 வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு, ராணுவ ரகசியங்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வரை, வாரத்துக்கு, குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள் இல்லாமல் தூங்கும்படி அமெரிக்க சிறை அதிகாரிகள் தண்டனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டின் இறுதியில் வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலம், அமெரிக்கா ராணுவத்தின் பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்க ராணுவ ரகசியங்களை, வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக, அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனி…

  9. ஈரான் உடனான ஈராக்கின் குரிதிஸ்தான் வட கிழக்கு எல்லைகளில் ஈராக் பகுதிகளில் இயங்கிவரும் ஈரானிய கமியூனிஸ்ற் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியுள்ளது. இவர்கள் உலகப் போர் 1 இன் பின்னர் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆகா பங்கு போடப்பட்ட குரிதிஸ்தான் தேசத்தின் ஈரானிய ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளின் விடுதலைக்காக போராடுகிறார்கள். ஈரானிய அரசை கவிழ்பதற்கா இவர்களினை பலப்படுத்தி உதவி வழங்குவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. ஈராக்கில் இயங்கிவரும் கிளர்ச்சியாளர்கள் எல்லைகளை கடந்து சென்று ஈரானுக்குள் கொரிலாத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்துள்ள ஈரானிய அதிருப்த்தியாளர்களையும் ஒன்று திரட்டுவதில் அமெரிக்கா மும்மரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் இன்றய அரசு …

  10. இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின் பயங்கரவாத கால்கள் ஊன்றியுள்ளன. தமிழ் மக்கள் ஒரு பெரும் திறந்த வெளிச்சிறைச்சாலையில் அதாவது உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான சிறையில் அடைபட்டுள்ளார்கள். இந்த மக்களின் விடிவுக்காக உலகில் வாழும் தமிழர்கள் யாவரும் மாபெரும் போராட்டங்களை செய்துவருகின்றார்கள். இதில் தமிழ்நாட்டு சொந்தங்களின் தியாகங்கள் அளப்பெரியது. தமிழ் மக்களின் இவ்வாறான ஶ்ரீலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகள் சிங்களம் உலக…

  11. தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறும்: உக்ரைன் தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறக்கூடுமென உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களின் நகரமான பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கு, ரஷ்யா பல மாதங்களாக முன்னெடுத்துவரும் உக்கிர தாக்குதல்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், ‘பாக்முட் பகுதியில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அடுத்…

    • 1 reply
    • 865 views
  12. ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டு, பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை. 'அப்பா, அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.' இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோ, கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி. மேலும், முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது. கேட்பதற்கு அஞ்சி அந்தக் கண்களில் இருந்து தப்பித்து ஓடுகிறோம். அவர்களைப் போலவ…

    • 0 replies
    • 768 views
  13. சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தாக்குதல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதி காக்க மாட்டார்கள், அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்காது என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த மாதம் மட்டும் நான்கு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அரசு பலமுறை கடிதம்…

    • 9 replies
    • 1.9k views
  14. ரஷ்ய ஆக்கிரமிப்பினால் கிரைமியாவில் அடக்குமுறைக்குட்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்: உக்ரேன் ஜனாதிபதி Published By: Sethu 21 May, 2023 | 12:23 PM உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பயங்­க­ரங்­களை சில அரபுத் தலை­வர்கள் புறக்­க­ணிக்­கின்­றனர் என உக்ரேன் ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்­தி­யுள்ளார். சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் ‍நேற்றுமுன்தினம் நடை­பெற்ற அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு குற்­றம்­சு­மத்­தினார். இந்த உச்­சி­மா­நாட்டில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக, உக்­ரே­னிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கியும் கலந்து­கொண்டார். …

    • 2 replies
    • 319 views
  15. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்ட அறிக்கையில இலங்கை அதிபரை மட்டும் போர்க்குற்றவாளியாகக் கூறவில்லை. இருதரப்பையும் குற்றம் சாட்டிதான் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை திரும்பப் பெற வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களுக்காக, மக்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கமாகும். ஐக்கிய நாட…

  16. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள் மீது படை வீரர் ஒருவர் சுட்டதின் காரணமாக தில்ஷான் என்ற சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இதைக் கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொல்கிறது. இப்போது இந்திய ராணுவமும் நமது நாட்டு மக்களையே சுட்டுக் கொல்லும் நிலை உருவாகியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட படை வீரர் மீது கொலைக்குற்றத்திற்கசான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5720…

  17. வீரகேசரி இணையம் 7/24/2011 4:15:46 PM சீனாவில் அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதோடு 210 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஹிஜியாங்கில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் ஒன்று மின்சாரம் தடைபட்டதால் நின்றுள்ளது. இது தெரியாமல் அதே தடத்தில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு புல்லட் ரயில் நின்றுக்கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் புல்லட் ரயிலின் பல பெட்டிகள் கடும் சேதமடைந்துள்ளன. சில பெட்டிகள் பாலத்தின் மீது கீழே விழுந்துள்ளன. விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். 210 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் சீன பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

  18. தனது சொத்து முழுவதையும் நன்கொடையாக வழங்கியோர் பட்டியலில் சேர்ந்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக். இத்தகவலை பார்ச்சூன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவரது 78.50 கோடி டாலர் சொத்தை தனது 10 வயது உறவுக்கார சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லு மாறு திட்டமிட்டுள்ளார் குக். இவருக்கு திருமணமாகவில்லை. பார்ச்சூன் பத்திரிகை மதிப் பீட்டின்படி டிம் குக் வசம் உள்ள ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகள் அடிப்படையில் அவரது சொத்து 12 கோடி டாலராகும். அத்துடன் அவர் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகளின் மதிப்பு 66.50 கோடி டாலராகும். 54 வயதாகும் டிம் குக், அறக் கட்டளைகளுக்கு அதிக நன் கொடை அளிக்கும் பெரும் பணக் கார கொடையாளிகள் பட்டியலில் சேர்ந்துள்ளார். …

  19. அரை நூற்றாண்டு காலத்தில் இடம்பெற்ற அமெரிக்க மற்றும் கியூபத் தலைவர்களின் முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தையும், அதன் பின்னணிகளும் குறித்த பார்வை .

    • 2 replies
    • 350 views
  20. அமெரிக்காவுக்கு மிரட்டலா? : மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார தடை கடந்த மே மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர …

  21. மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் - பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 14 JAN, 2024 | 12:59 PM உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனித உரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தனது வருடாந்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப…

  22. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பலியாயினர். குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று மினா அல் அகமதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் நிலையில், நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது கேஸ் பைப் தீடீர் என வெடித்தது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன்ஷண்முகம் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனை உறுதிபடுத்தியுள்ள இந்திய தூதரக…

  23. அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் 13 வயது மகளை அவமானப்படுத்தும் வீடியோ சமூக வலை தளமான பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. வால் ஸ்டார்க் என்ற அந்த தாய் பேஸ்புக்கில் இருந்த போது, எதிர்பாராத விதமாக தன் 13 வயது மகள் கிறிஸ்டினாவும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம், பேஸ்புக்கில் தனது வயதை 19 வயது என்று குறிப்பிட்டுள்ள கிறிஸ்டினா தன்னை ஒரு ஃப்ரீக் (சபல எண்ணம் கொண்ட குறும்புக்காரி) என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஸ்டார்க் தன் மகள் வீட்டுக்கு வந்ததும் அவளை தோட்டத்தில் உள்ள புல்வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு தயாராக இருந்த கேமரா முன் நிறுத்தினார். என்ன ஏதென்று புரியாமல் தவித்த கிறிஸ்டினாவிடம் உன்னுடை…

    • 1 reply
    • 337 views
  24. ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்கு உரிய பொருள் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டது.Leslie Street and Eastern Avenue வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் மீள் திருத்த பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து ராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும்,அதைத் தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்ட கனேடிய இராணுவத்தினர், குண்டை அகற்றி, கனேடியப் படைத்தளம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார்கள் எனவும் சந்தேகத்திற்குரிய வெடி பொருள் தொடர்பில் சோத…

    • 0 replies
    • 215 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.