Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் பிப்ரவரி 11, 2006 திண்டுக்கல்: 28 வயதே ஆன போலீஸ்காரருடன் காதல் லீலையில் ஈடுபட்டார் 48 வயது பெண் சப்இன்ஸ்பெக்டர். இருவரும் காவல் நிலையத்தையே காம நிலையமாக மாற்றி குடும்பம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டராக இருந்த விஜயா (48)வுக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராக இருந்த போலீஸ்காரர் சந்திரசேகரனுக்கும் (28) காதல் பத்திக்கிச்சு. இந்த சந்திரசேகரன், வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் இருந்தவர் என்பதால் ரூ. 3 லட்சம் துட்டும், பதவி உயர்வும், வீட்டு மனையும் வழங்கப்பட்டவர். விஜயாவுக்கும் சந்திரசேகரனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதோடு, க…

  2. சரணடையும்... உக்ரைன் இராணுவ வீரர்களின், உயிருக்கு உத்திரவாதம் – ரஷ்யா சில மணி நேரத்தில் சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை விட்டுச் சென்றால்.அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸின் கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் ஜெனிவா போர்க் கைதிகள் தொடர்பான உடன்படிக்கையின்படி நடத்தப்படுவார்கள் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தத்தின் விவரங்களை உக்ரேனியர்களுக்கு ரஷ்யப் படைகள் ஒரே இரவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உக்ரேனிய …

  3. சரத் எம்பி பதவியை பறிக்க திமுக கோரிக்கை மே 25, 2006 டெல்லி: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்ட நடிகர் சரத்குமாரின் எம்.பி. பதவியை பறிக்கக் கோரி ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. திமுகவில் இருந்து வந்த சரத்குமார் அக்கட்சியின் சார்பில் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால், தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிய சரத்குமார், அதைச் செய்யவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமானால் ராஜ்யசபா தலைவரி…

  4. பாராளுமன்றத்தேர்தலில் ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது அரசியல் குரு– அவர் பிரதமரானால் மகிழ்ச்சி’’ என கருத்து தெரிவித்து இருந்தார். இது கட்சியில் ஷிண்டேக்கு எதிராக சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஷிண்டே தான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் செய்தியாளர்களிடம் சரத்பவார் மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் எனது நண்பர் மராட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று தான் கூறினேன். சரத்பவார…

  5. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் மூளைச் சாவடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் சென்றுள்ள அவரது சகோதரி தல்பீர் கவுர், சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆலோசனையை பெறுவதற்காக தாம் இந்தியா செல்ல இருப்பதாக சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் சரப்ஜித் சிங்கின் மனைவி மற்றும் 2 மகள்களும் இந்தியா திரும்ப உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை. முன்னதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், கடந்த வாரம் சக கைதிகளால் பலமாக…

  6. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. சிறையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் சகோதரி, பாகிஸ்தான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தான் ஒரு கோழை. அந்நாட்டிற்கு எதிராக ஒரு போர் நடத்த வேண்டிய நேரம் இது. எனது சகோதரர் சரப்ஜித் சிங் இப்போது தியாகியாகிவிட்டார். ஏனென்றால், அவர் இந்தியர் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன. இன்று அவரை பாகிஸ்தானில் தேர்தலுக்காக சர்தாரி கொலை செய்த…

    • 3 replies
    • 500 views
  7. நன்றி>http://oosi.blogspot.com/2006/05/blog-post_18.html

    • 11 replies
    • 1.9k views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், நடாலி ஷெர்மன் பதவி, பிபிசி, நியூயார்க் 5 ஏப்ரல் 2025, 12:46 GMT அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது. இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது …

  9. சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே? பென் டொபையாஸ் பிபிசி நியூஸ் 7 நவம்பர் 2022 பட மூலாதாரம்,NEWS1 தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். 62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிச…

  10. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசர…

  11. கனடா நாட்டில் பூர்விக மக்கள் நலத்துறை மந்திரியாக ஜான் டூன்கான் என்பவர் பதவி வகித்து வந்தார். ஆனால் இவர் தனது நிர்வாகத்தை சீராக நடத்தவில்லை என்றும், பூர்விக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி இவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனை அடுத்து ஜான் டூன்கான் நேற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்த முதல் நபர் இவர் ஆவார். இந்த பொறுப்பை மற்றொரு மந்திரியான ஜேம்ஸ்மூர் ஏற்று கொண்டார். ராஜினாமா செய்த கனடா அமைச்சர் ஜாண்டுன்கான் புகைப்படம் பார்க்க..

  12. இமயத்தின் எவரஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய சாதனையாளர் எட்மண்ட் ஹில்லரி தனது 88 வது வயதில் காலமாகியிருக்கிறார். சர். எட்மண்ட் ஹில்லரி, நேபாளிய செர்பா மலைவாழ் இனத்தவரான டென்சிங் நோர்கேவுடன் 1953 ஆம் ஆண்டில், அதாவது 55 வருடங்களுக்கு முன்னர், இந்தச் சாதனையைச் செய்திருந்தார். எட்மண்ட் ஹில்லரி தமது தேசத்தின் ஒரு மாவீரர் என்று அவரை வர்ணித்துள்ளார், அவர் பிறந்த நியூசீலாந்து நாட்டின் பிரதமரான ஹெலன் கிளார்க். நியூசிலாந்தின் துணைப்பிரதமர் மைக்கல் குல்லன் கருத்துவெளியிடுகையில் "அதீதமாக அடக்கமான மனிதர் அவர். தனது சாதனைகள் குறித்து என்றும் அவர் மிகவும் அடக்கமாகவே இருப்பார்." என்று கூறினார். ஒரு சிறந்த மலையேறி மற்றும் துருவம் நோக்கிய பயணி என்பவற்றுக்கு அப்பாலும், …

  13. சர்கோஸி நிகோலஸை காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி நிகோலஸை காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த லிபியா தலைவர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கில் யூரோக்களைப் பெற்றது தொடர்பாவே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சர்கோஸிக்கு இந்த நிதி கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதும் சர்கோஸியின் பணிக்குழு தலைவர் அதனை மறுத்திருந்தார். 2012 தேர்தலின் போதும் அளவுக்கதிகமாக செலவு செய்ததாக பிரான்ஸ் நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. …

  14. சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி ஆஃப்கன் நாட்டு பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான அர்யானா சயீத், நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார். படத்தின் காப்புரிமைFACEBOOKK/ARYANA SAYEED Image captionஎரியும் இந்த ஆடையைத்தான் பாரிஸ் இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோப் பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது. பாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்…

  15. ரஷ்யாவும் ஜப்பானும் உரிமைகோரும் சில தீவுகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஆளில்லா விமானங்களையும் நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.குரில் தீவு எனப்படும் அந்தத் தீவுகளில் கடற்படைத் தளத்தை அமைப்பது குறித்தும் ரஷ்யா யோசித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தீவுகளை ஜப்பான் நார்தன் டெரிட்டரீஸ் என்று அழைத்துவருகிறது. அந்தத் தீவுகளில் ராணுவதளங்களை அமைக்கப்போவதாக ரஷ்ய அரசு முன்பே கூறியிருந்தது.இரண்டாம் உலகப் போரின் முடிவில் குரில் தீவுகளை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததையடுத்து ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=154168&category=WorldNews&language=tam…

  16. சர்ச்சைக்குரிய சட்டமூலத்தினை நிறைவேற்றியது பிரான்ஸ்! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது. நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இனி, குறித்த சட்டமூலம் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவி…

  17. ஹாங்காங்கில் போராட்டத்தில் வன்முறையாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ஆப்-ஐ நீக்குவதற்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.கே. மேப் லைவ் எனும் ஆப் பயன்படுத்தி போராட்டங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை போராட்டக்காரர்கள் கண்டறிந்து அங்கு சென்று சேர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. காவல்துறை செக் போஸ்ட்களில் இருந்து தப்புவது, அவர்களைத் தாக்குவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும், அதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் துணை போவதாகவும் சீன பத்திரிக்கைகள் சிலவற்றில் அரசு குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகின. ஹாங்காங் ரவுடிகளுக்கு ஆப்பிள் துணைபோகிறதா? என அந்நாட்டு அரசு ஊடகங்களில் ஒன்றான பீபிள்ஸ் ட…

  18. சர்ச்சைக்குரிய திரைப் படத்தின் வீடியோவை நீக்க அமெரிக்கா வேண்டுகோள்- கூகுள் நிராகரிப்பு சான்பிரான்சிஸ்கோ: யூ டியூப்பில் இருந்து சர்ச்சைக்குரிய படத்தின் வீடியோவை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்த…

  19. டோக்கியோ: கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுப் பகுதியில் சீனாவின் போர் விமானம் இறங்கியதைத் தொடர்ந்து ஜப்பானும் எப்.15 ரக போர் விமானங்களை அப்பகுதியில் இறக்கியிருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. தியாவ்யூ தீவு, இயற்கை எரிவாயு வளம் மிக்கது. இத்தீவுக்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த நிலையில் தீவை உரிமையாளரிடமிருந்து விலைபேசி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது ஜப்பான். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் அப்பகுதிக்கு தமது ரோந்து கப்பல்களையும் அனுப்பி வந்தது. தற்போதும் அப்பகுதியில் கண்காணிப்பு கப்பல்களை சீனா நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் தியாவ்யூ தீவு அருகே சீனாவின் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்…

  20. தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்த பிறகு, அப்பகுதியில் விமான பாதுகாப்பு மண்டலம் ஒன்றை தான் அமைக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.இதன் மூலம் இப்பகுதியில் நுழையும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் தங்களின் வருகையை சீன அதிகாரிகளிடம் அறிவிப்பது தேவையாக அமையக்கூடும். அதே வேளையில், மேற்கூறிய கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பவழப்பாறை திட்டுகளுக்கு இரண்டு சிவிலியன் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது. நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், அப்பகுதியில் தனது உரிமையினை நிலைநாட்டுவதில் தொடர்ந்து சீனா கொண்டுள்ள உறுதியை எடுத்துக் காட்டும் விதமாக, இவ்விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தோ…

  21. பீஜிங், சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த வழக்கில், ஐ.நா. சட்ட திட்டத்தின்படி செயல்படும் சர்வதேச தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை சீனா நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகள் வரும் செப்டம்பர் மாதம் நட…

  22. சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது. சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது. சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார். இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது. பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது க…

  23. படத்தின் காப்புரிமை Reuters சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இது தற்போது கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். செவ்வாயன்று இந்த திட்டத்துக்கான ம…

  24. சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில் ஞாயிறன்று வாக்களிக்கிறது சுவிஸ் குற்றங்களை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தும் வெளிநாட்டுப் பிரஜைகளை, சுவிற்ஸர்லாந்திலிருந்து வெளியேற்றும் சர்ச்சைக்குரிய பொதுஜன வாக்கெடுப்பில், சுவிற்ஸர்லாந்துப் பிரஜைகள், ஞாயிற்றுக்கிழமையன்று (28) வாக்களிக்கவுள்ளனர். சுவிஸின் பெரும்பான்மைக் கட்சியான வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி, சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை முழுமூச்சாக மேற்கொண்டிருந்தது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவு கிடைத்து, அது நிறைவேற்றப்படுமாயின், சிறிய குற்றங்களைக் கூட மேற்கொள்வோர், சுவிஸிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக் காணப்படுகிறது. அத்தோடு, வெளிநாட்டுப் பிரஜை…

  25. சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுமின்றி அமெரிக்க - ரஷ்ய தலைவர்களின் சந்திப்பு முடிவு [09 - April - 2008] அமெரிக்க - ரஷ்ய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு சர்ச்சைக்குரிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் எவ்வித இணக்கப்பாட்டையும் அடையாத நிலையில் முடிவடைந்துள்ளது. நாட்டின் தலைவர்களாக தமது இறுதி சந்திப்பினை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் பரஸ்பர சிநேகபூர்வ வாழ்த்துக்களுடன் தமது சந்திப்பினை நிறைவு செய்துள்ளனர். அடுத்தமாதம் பதவி விலக இருக்கும் புட்டினுக்கும் எதிர்வரும் ஜனவரியில் பதவி விலகவுள்ள புஷ்ஷுக்குமிடையிலான சந்திப்பு கடந்தவார இறுதியில் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியிலுள்ள ஓய்வுத…

    • 0 replies
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.