உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி 12 Jan, 2026 | 03:50 PM “காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez) தெரிவித்துள்ளார். “இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் “காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளிக்…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.... மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் - http://vinavu.wordpress.com/2008/10/30/usuicide/
-
- 1 reply
- 941 views
-
-
சுத்தமான நாடானது நியூஸிலாந்து: கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்தார் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்: கோப்புப்படம் வெலிங்டன் தென்மேற்கு பசிபிக் கடற் பகுதியில் இருக்கும் தீவான நியூஸிலாந்து நாட்டில் கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்ததார். இதனால் கரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது, எதிர்காலத்தில் கரோனா வராது என நம்புவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஓஸ்னியாவில் இருக்கும் குட்டி நாடான நியூஸிலாந்தையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து அங்கு 1,500 பேர் பாதிக்கப்பட்டனர், 22 பேர் உயிரிழந்தனர். ஆனால், தீவு நாடாக இருப்பதால் அங்கு வரும் தங்கள் நாட்டு மக்களைத் தவிர சுற்றுலா…
-
- 0 replies
- 346 views
-
-
கொச்சி: கொழும்பு கிளம்பிய ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் முன் சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்திலிருந்து இன்று காலை யுஎல் 165 என்ற அந்த விமானம் 97 பயணிகளுடன் கிளம்பியது. ஆனால், அதன் முன் சக்கரம் முழுவதும் உள்ளே செல்லவில்லை. பாதியில் நின்றது. இதையடுத்து விமானத்தை மீண்டும் கொச்சிக்கே திருப்பினார் விமானி. சரியாக இயங்காத முன் சக்கரத்துடன் அந்த விமானம் தரையிறங்க இருந்ததால் விமான நிலையம் முழு அவசர கால நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர், தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனாலும் அந்த விமானம் காலை 8.45 மணிக்…
-
- 0 replies
- 933 views
-
-
ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதன்போது கப்பலில் அத…
-
- 0 replies
- 242 views
-
-
இங்கிலாந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர், வித்தியாசமான நியுரோலாஜிக்கல் நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குகிறார். வாழ்க்கையின் பெரும்பாகத்திலேயே தூக்கத்திலேயே கழிப்பதால், அவருடைய தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார். Shannon Magee என்ற 17 வயது பெண், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மிகவும் அரிதான நோயான நியூரோலாஜிக்கல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை தூக்கத்திலேயே கழிக்கிறார். இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குவதாகவும் சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் தூங்குவதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். தூக்கத்தின்போது, அவர் மிகவும் உரத்த குரலில் பாப் பாடல்களை பாடுவதாகவும், சில சமயங்களில் நிர்…
-
- 0 replies
- 464 views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியில், எலி விழுந்து கிடந்த சோடாவைக் குடித்த 30 வயதுப் பெண் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுச்சேரி, ஒட்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. 30 வயதாகும் இவர், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, செவன் அப் பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடாவை கடையில் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது அதில் எலி ஒன்று செத்துக் கிடந்துள்ளது. இதை சாந்தி கவனிக்காமல் குடித்துள்ளார். குடித்து முடித்த பின்னர்தான் எலி கிடந்ததைப் பார்த்தார் சாந்தி. இதையடுத்து வாந்தி எடுத்தபடி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அவரை முதலியார்ப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட…
-
- 0 replies
- 937 views
-
-
மனிதநேயம் எங்கே....? இஸ்ரேலின் இனவெறி படுகொலையின்போது மரணத்தருவாயில் நிகழ்ந்த பாசப்போராட்டம். மரணவேலையில் என்ன சொல்லத்தோன்றியதோ இந்த சிறுவனின் தாய்க்கு... வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு... புகைப்படங்கள் மட்டுமே சொல்லும் ஆயிரமாயிரம் உண்மைச்சம்பவங்கள் மெளனமொழியில்....
-
- 12 replies
- 2.6k views
-
-
சுரேஷ் கல்மாடியின் ஆசைக்காக ஷில்பா ஆடிய நடனத்துக்கு விலை ரூ. 71.73 லட்சம் புனேவில் நடந்த இளைஞர்களுக்கான காமன்வெல்த் போட்டி நிறைவு நிகழ்ச்சியில், சுரேஷ் கல்மாடியின் வற்புறுத்தலின் பேரில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் நடனம் சேர்க்கப்பட்டு, அதற்காக ரூ. 71.73 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டதில் ரூ. 90 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, அப்போதைய போட்டி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட 11 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் இழப்பு உறுதி செய்யப்பட்டு, சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். அவர் மீது ஏமாற்றுதல், மோசடி, குற்றச்செயல்களில் ஈடு…
-
- 2 replies
- 486 views
-
-
கருத்துப்படத்தை காண இங்கே சொடுக்கவும் http://vinavu.wordpress.com/2009/02/06/congcar/ இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி ! ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின் பட்டத்தரசியம்மா போற்றி ! புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி ! ரோஜாவின் ராஜா நேரு குடும்பத்தின் குலவிளக்கே போற்றி ! நாளைய பிரதமர் ராகுல் காந்தியைப் பெற்றெடுத்த காவியத் தாயே போற்றி ! நாளைய பிரதமரின் சகோதரி பிரியங்காவை அளித்த பெருந்தாயே போற்றி ! பிரியங்காவின் குழந்தைகளுக்கு என்ன பதவியின்னு தெரியலையே பாட்டியம்மா போற்றி ! காலையில் எழுந்ததும் கக்கா போவதற்கு அனுமதி கொடுத்த அன்புத் தாயே போற்றி ! …
-
- 0 replies
- 749 views
-
-
டிரம்ப்புக்கு ஈடான அரசியல்வாதியை பார்த்ததே இல்லை: ஒபாமா கிண்டல் இடது - ஒபாமா, வலது - டிரம்ப் | கோப்புப் படம்: கார்டியன் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புலம்புவதை நிறுத்திக் கொண்டு அதிபர் தேர்தலில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவுரையுடன் சாடியுள்ளார். குடியரசுக் கட்சியின அதிபர் வேட்பாளர் டிரம்ப், தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரியின் மீது குற்றம்சாட்டி வருகிறார். தான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் ஹிலாரி செய்த ஊழலுக்கு அவரை சிறையில் தள்ளுவேன் எனவும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசும்…
-
- 2 replies
- 514 views
-
-
கொழும்பில் உள்ள ஐ.எஸ்.ஐ. கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புள்ளது குமுதம் தீராநதி தைமாத இதழில் இருந்து மா. கிருஷ்ணன் ()தினக்குரல் ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் வ.ஐ.ச. ஜெயபாலன். பெருமளவு கவிதைகள், கொஞ்சம் சிறுகதை மற்றும் குறுநாவல்கள்எழுதியுள்ள ஜெயபாலன் சமூகவியல் ஆவுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்னாசியாவில் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த அதன் புரிதலை விரிவாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்கள் முக்கியமானவை. காலத்தின் அவசியம் கருதி அதனை மீள் பிரசுரம் செகின்றோம்: கேள்வி : இரண்டு ஆண்டுகளுக்கு ம…
-
- 0 replies
- 1.9k views
-
-
மீண்டும் ஒரு விமான விபத்து ; 27 பேர் பலி ரஷ்யாவின் ஐ.எல் .18 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் பயணிக்கும் போது விமானத்தில் சுமார் 32 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரண காலநிலைக்காரணமாக குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஐவர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுவதுடன், விபத்து இடம்பெற்ற இடத்துக்கு 8 ஹெலிகொப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14523
-
- 2 replies
- 432 views
-
-
அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த பிரிட்டன் 24 டிசம்பர் 2020, 03:10 GMT பட மூலாதாரம்,ALAMY அர்னாப் கோஸ்வாமி நடத்தி ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு சுமார் ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிரிட்டன். எதற்காக? ரிபப்ளிக் டிவியின் இந்தி சேனல் ரிபப்ளிக் பாரத். இந்த தொலைக் காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, 'பாரத் பூச்தா ஹே' (பாரதம் கேட்கிறது) என்கிற விவாத நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, பிரிட்டன் அரசு 20,000 பவுண்ட் ஸ்டெர்லிங் அபராதம் விதித்திருக்கிறது. அந்தப் பேச்சு பிரிட்டன் தொலைக்…
-
- 2 replies
- 997 views
-
-
இந்தியா, இலங்கை உள்பட ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் பிறந்தது "2021" புத்தாண்டு பட மூலாதாரம்,TWITTER இந்தியா, இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் 2021ஆம் புது வருடம் பிறந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்பட…
-
- 0 replies
- 979 views
-
-
பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல கோடி பணத்தை ஏமாற்றிய, சாரதா சீட்டுக் கம்பெனிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாரதா சீட்டுக் கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சோசலிச ஐக்கிய மையத்தின் மாணவர் பிரிவு சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை நோக்கி சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி மாணவர்கள் முன்னேறியபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றதுடன், போலீஸ்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியட…
-
- 0 replies
- 372 views
-
-
அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு’ எதிராக போராட ஐ.நாவுடன் மீண்டும் இணையும்: அமெரிக்கா 25 Views உலகெங்கிலும் உள்ள “அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு” எதிராக போராடுவதற்காக, 2018 ல் டொனால்ட் ட்ரம்ப் விட்டுச் சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் சேரப்போவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மீட்டமைக்க அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தில் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் காலத்தில் பின் இருக்கை பிடித்த கூட்டணிகளையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந…
-
- 1 reply
- 568 views
-
-
உலகில் இனவெறி கொண்ட நாடுகள் குறித்த ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இனவெறி என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது. கறுப்பர்கள், வெள்ளையர்கள் என்ற இனவெறி அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாலும், தற்போது எடுக்கப்பட்ட சர்வேயில் அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் இன்னும் அதிகளவில் இனவெறித்தன்மை காணப்படுவதாக அந்த சர்வே கவலையுடன் தெரிவித்துள்ளது. இனவெறி கொண்ட உலகின் முதல் பத்து நாடுகள்: 1. ஹாங்காங் 2.பங்களாதேசம் 3.ஜோர்டான் 4.இந்தியா 5.எகிப்து 6. சவுதி அரேபியா 7.ஈரான…
-
- 8 replies
- 880 views
-
-
மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? 97 Views வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தால் ஆங் சான் சூகி தலைமை யிலான அரசு சர்வதேச ரீதியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த சூழலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப் பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது மியான்மர…
-
- 0 replies
- 418 views
-
-
பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள் சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். படத்தின் காப்புரிமைCHANDAN KHANNA/AFP/GETTY IMAGES) உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது. வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ள தடைகளை கடைபிடிக்கும் வகையில் இந்த வர்த்தக நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா கூறியிருக்கிறது. ஆனால், சமீப காலம் வரை, இந்…
-
- 1 reply
- 527 views
-
-
பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்! ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு…
-
- 0 replies
- 248 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த திருமணம்: - ஆச்சர்யத்தில் ஆழ்த்திய காதல் ஜோடி! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அந்த சொர்க்கத்திலே திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்... அப்படி ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் சிசோம் மற்றும் ஆஷ்லே ஸ்கீமேடர். ஜேம்ஸும் ஆஷ்லேவும் தங்கள் திருமணத்தை எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, 10 டிகிரி செல்ஸியஸ் குளிரில்.. மேகங்களுக்கு மிக அருகில்... தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார் ஜேம்ஸ்.ஜேம்ஸ், ஆஷ்லேவின் இந்தத் திருமண நிகழ்ச்சியில், போட்டோகிராஃபர் சார்லடன் சர்ச்சில் மற்றும் மலையேற்றத்தில் கைத…
-
- 0 replies
- 432 views
-
-
டைம்ஸ் 100: நரேந்திர மோதி, ஜோ பைடன் ஆகியோருடன் தாலிபன் தலைவர் பெயரும் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர். இவர்களுடன் தாலிபன் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம் பெற்றுள்ளது. தோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்தி…
-
- 2 replies
- 438 views
- 1 follower
-
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் எடுக்கிறது: ஜெர்மனியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு Posted on November 12, 2021 by தென்னவள் 10 0 பிரான்ஸ் நாடு கொரோனாவின் 5-வது அலையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் தெரிவித்தார். அங்கு இதுவரை இந்த தொற்றுக்கு 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 20 நாட்களாகவே ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற…
-
- 0 replies
- 210 views
-
-