உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26713 topics in this forum
-
சீனாவும் ரஷ்யாவும் 400 பி(b)ல்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிவாயு விநியோக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமையாலாமெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றபடி பிரச்சனைகளை வகைப்படுத்தி முறைப்படுத்தும் பூட்டீனின் அரசியற் தந்திரம், ரஷ்ய சீன உறவில் நெருக்கத்தை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய அரசால் இயக்கப்படும் எரிவாயு நிறுவனமான காஸ்புறொம் (Gazprom), 2018 களிலிருந்து 30 வருடங்களுக்கு ரஷ்யாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யக் கூடுமெனத் தெரியவந்துள்ளது. தொழில் நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்று வரும் சீன நாட்டிற்கு அதிகபட்ச எரிவாயு தேவைப்படுவதும்…
-
- 1 reply
- 379 views
-
-
சீனா- ரஷ்யா இராணுவக் கூட்டணியை உருவாக்கத் தயார் என்கிறார் புடின்.! நேட்டோ போன்ற மேற்குலகின் இராணுவ கூட்டணியை ஒத்த ஒரு இராணுவக் கூட்டணியை ரஷ்யா – சீனா இணைந்து உருவாக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கான ரஷ்யாவின் விருப்பத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளார். மொஸ்கோவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு மற்றும் கலந்துரையாடல் மன்றமான வால்டாய் அமைப்புக்களுடன் இணைய வழி நேரலை கலந்துரையாடலின்போது இதனை அவர் தெரிவித்தார். ரஷ்யா – சீனா இணைந்த இராணுவக் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனினும் இதனை நிராகரிக்க முடியாது எனவும் புடின் கூறினார். ரஷ்யாவும் சீனாவும் இணைந்து வழக்கம…
-
- 0 replies
- 711 views
-
-
சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம். 1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மாசேதுங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்காவும் (ஓரளவுக்கு?) தங்கம் கையிருப்பு அடிப்படையில் டாலரை அச்சடிப்பதை நிறுத்தி விட்டு சந்தையின் தேவைகேற்ப டாலரை அச்சடிக்க தொடங்கியது. டாலரின் மதிப்பை நிலை நிறுத்த அ…
-
- 1 reply
- 1k views
-
-
சீனா-ஆப்பிரிக்கா உறவு: கிளிண்டன் கவலை ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனாவின் பொருளாதாரத் தொடர்புகள் அதிகரித்து வருவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் சீனா கையாண்டுவரும் முதலீட்டுக் கொள்கை, ஆப்பிரிக்காவுக்கு சீனா நல்கிவரும் உதவித் திட்டங்கள் போன்றவை எல்லா நேரத்திலும் சர்வதேச விதிகளுக்கேற்ற வெளிப்படைத்தன்மை, நல்லாட்சித் தரங்கள் ஆகிவற்றை கொண்டிருப்பதில்லை என்று கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார். தவிர சீனா தனது வியாபார நலன்களை முன்னெடுக்கும்போது எல்லா நேரத்திலும் ஆப்பிரிக்க மக்களின் திறன்களை அதில் பயன்படுத்திக்கொள்வதில்லை என்றும் கிளிண்டன் அம்மையார் குறை கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளுக்கா…
-
- 1 reply
- 606 views
-
-
சீனா-தைவான் சிக்கல்: 100 கோடி தைவான் டாலர் செலவில் 3 லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்குவதாக அறிவித்த தொழிலதிபர் பிரான்சிஸ் மாவோ பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA தைவானின் தைபேயில் முடி நரைத்த, கண்ணாடி அணிந்த ஒரு வயோதிகத் தொழிலதிபர், தொழில்நுட்ப நிறுவனப் பெருமுதலாளி ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தான் மக்கள் ராணுவம் ஒன்றைக் கட்டமைக்க சுமார் 100 கோடி தைவான் டாலர்கள் அளிப்பதாக உறுதியளித்தார். குண்டு துளைக்காத உடை அணிந்திருந்த ராபர்ட் ட்சோ என்ற அவர், தன் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் சீனாவுக்கு எதிராக சண்டையிட தான் உத…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
சீனா-பாகிஸ்தான் உறவு கவலையளிக்கிறது: ஏ.கே.அந்தோனி சீனா- பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறைசார்ந்த உறவுகள் இந்தியாவுக்கு கவலையளிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார். புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் படை உயர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்தோனி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்புத் துறை உறவு வளர்ந்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். இந்த நிலைமையினால் நாமும் நம்முடைய பாதுகாப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதுதான் ஒரே வழ…
-
- 2 replies
- 675 views
-
-
சீனா, முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால்... அமெரிக்கா, தாய்வானை பாதுகாக்கும்: ஜோ பைடன்! தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தாய்வானை பாதுகாப்பார்கள்’ என கூறினார். இந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது, அமெரிக்க கொள்கை மாறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வெள்ளை மாளிகை தூண்டியது. வொஷிங்டனின் கொள்க…
-
- 2 replies
- 420 views
-
-
சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘அனைவருக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் அமைய வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். மங்கோலியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் - ‘மங்கோலிய நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். புத்தாண்டில் சந்தோஷமும், நல்ல உடல்நலனும் அமைய வாழ்த்துகிறேன்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல கொரியா, வியட்னாம் நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவ…
-
- 0 replies
- 268 views
-
-
ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சீனாவில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். 600 பேரை காணவில்லை. நேற்று முன்தினம் இரவு சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கான்னான் என்ற இடத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சுமார் 127 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வாழும் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சுமார் 45 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர…
-
- 0 replies
- 560 views
-
-
சீனா, ஹொங்கொங்கின் பொதிகள் சேவைக்கு தடைபோட்ட அமெரிக்கா! மறு அறிவிப்பு வரும் வரை சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து பொதிகள் சேவையை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது. எனினும், இந்த இடைநீக்கத்தினால் கடிதங்கள் விநியோக சேவை பாதிக்கப்படாது என்று அமெரிக்க தபால் சேவையின் இணையத்தள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. USPS இந்த முடிவிற்கான காரணத்தை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் மேலதிகமாக 10% வரி விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா சில அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது வரியை அம…
-
- 0 replies
- 213 views
-
-
சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். கடந்த 30 வருடகாலத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் முக்கிய சீனத் தலைவர் ஹு ஜிந்தாவோ எனக் கருதப்படுகிறது. தாய்வான் விவகாரம், மனித உரிமைகள், நாணயக் கட்டுப்பாடு போன்றவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்றிரவு சீன ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகையில் பிரத்தியேக விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார். புதன்கிழமை இவ்விருவரும் வெள்ளை மாளிகை ஓவல் மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் உத்தியோகபூர்வ விரு…
-
- 1 reply
- 851 views
-
-
சுத்தமான காற்று விற்பனைக்கு - இப்படியும் ஒரு கொடுமை!! தண்ணீர்களை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட காலம் போய் தற்போது காற்றினை அடைத்து விற்கும் வேலையும் தொடங்கி விட்டது. சீனாவில் நடந்துள்ளது இந்தக் கொடூரம். சமீப காலமாகவே சீனாவில், வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டதால் சுற்றுச்சூழல் கடுமையாக சீர்கெட்டுப் போய் விட்டது. தூசுகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளதால், பகல் நேரத்தில் கூட, குறைவான வெளிச்சமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. கனடாவைப் போல இல்லை சீனாவில் மக்கள் தொகையும் மிகவும் அதிகம் என்பதால் போதுமான பிராணவாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுவதால் இதனை ஒரு தொழில் வாய்ப்பாகப் பயன்படுத்தி சுத்தமான காற்றை கேன்களில் அடைத்து விற்பனை செய்யத்…
-
- 2 replies
- 465 views
-
-
சீனா: நடுக்கடலில் கப்பல்கள் மோதல் - 23 பேர் பலி 19 மார்ச் 2007 Blog this story சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில் 23 பேர் பலியானார்கள். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் நேற்று இரு சரக்கு கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இரு சரக்கு கப்பல்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் கப்பலில் இருந்த 23 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். 4 பேர் மட்டும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்கள். கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://content.msn.co.in/Tamil/News/Intern...l/0703-19-5.htm
-
- 0 replies
- 551 views
-
-
சீனா: நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம் சீனாவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ புற்றுநோய் முற்றிய நிலையில் இன்று மரணம் அடைந்தார். பீஜிங்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்ட…
-
- 2 replies
- 545 views
-
-
ஷாங்காய்: சீனாவில், ஆளில்லா விமானங்கள் மூலம் கேக் டெலிவரி செய்யும் விமானங்கள் சில சமயங்களில் அந்தரத்தில் கேக் பார்சலைத் தவற விட்டு, பொதுமக்களை அலற வைப்பதால் அவற்றிற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று தனது ஆன்லைன் புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு, ஆளில்லா விமானங்கள் மூலம் பேக்கரி ஐட்டங்களைச் சப்ளை செய்து வருகிற மூன்றரை அடி அகலம் கொண்ட இந்த ரக விமானங்களில் 2 தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். முகவரியை டியூன் செய்து விட்டால் சரியாக விலாசம் தேடி டெலிவரி செய்வதில் இந்த விமானங்கள் கில்லாடிகளாம். ரிமோட் கண்ட்ரோல் முலம் இயங்கும் அத்தகைய விமானங்கள் சமயங்களில் அந்தரத்தில் பற…
-
- 0 replies
- 694 views
-
-
சீனா: ராணுவத்துடன் பட்ஜெட் செலவினத்தை விவாதிக்கும் அரசு - அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரிக்கை ஜார்ஜ் ரைட் பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES இந்த ஆண்டு ராணுவ செலவினம் ஏழு சதவீதமாக அதிகரிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் "அதிகரிக்கும்" அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீனாவில் அதன் நாடாளுமன்றம் தேசிய மக்கள் காங்கிரஸ்(என்பிசி) என அழைக்கப்படுகிறது. அது ஆளும் அரசின் திட்டங்களுக்கு ஒப்…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES மாவோ சேதுங் 1949இல் ஆட்சிக்கு வந்தபோது, சீனா வறுமையிலும் போரிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இன்று, கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இன்று சீனா ஒரு முன்னணி உலக சக்தியாக உள்ளது, உலகின் முன்னணி பொருளாதாரமாக மாறவும் விரும்புகிறது. வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள, சீனாவின் ‘பொருளாதார அதிசயத்திற்கு’ காரணம் மாவோ சேதுங் அல்ல, மாறாக மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவரான டெங் ஷியோபிங். அவரால் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தம்தான் இதற்குக் காரணம். அது ‘சீர்திருத்தம் மற்றும் தாராளமயம்’ என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அந்தச் சீர…
-
- 0 replies
- 634 views
- 1 follower
-
-
சீனாவிடமிருந்து பூசலை எதிர்பார்க்கவில்லை; போட்டியை எதிர்பார்க்கிறோம்’ – வருடாந்திர உரையில் அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய வருடாந்திர உரையில் சீனாவுடனான பதற்றம், உக்ரேன் போர், உள்நாட்டுப் பொருளியல் நிலவரம் ஆகியவை முக்கிய இடம்பிடித்துள்ளன. குடியரசுக் கட்சி அமெரிக்க மக்களவையைக் கைப்பற்றிய பிறகு முதன்முறை திரு. பைடன் உரையாற்றினார். வேறுபாடுகளை மறந்து அமெரிக்கர்களின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சீனாவுடனான பதற்றம் மோசமடைவது குறித்தும் திரு. பைடன் பேசினார். சீனாவின் சந்தேகத்துக்குரிய உளவு பலூன் விவகாரத்தில் சீக்கிரமாக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்று குடியரசுக் கட்சியின…
-
- 0 replies
- 491 views
-
-
சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. சீன மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டாலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந…
-
- 0 replies
- 359 views
-
-
சீனாவிடம் இந்த கேள்வியை கேளுங்கள்- பெண் செய்தியாளரிடம் சீறிப்பாய்ந்த டிரம்ப் – செய்தியாளர் மாநாட்டின் இடையில் வெளியேறினார் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பெண் செய்தியாளர் ஒருவருடன் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி பின்னர் செய்தியாளர் மாநாட்டிலிருந்து இடைநடுவில் வெளியேறினார். ஏப்பிரல் 27 ம் திகதிக்கு பின்னர் வெள்ளை மாளிகையில் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டினை நேற்று நடத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கைகளில் அமெரிக்காவில் உலகில் முன்னணியில் உள்ளது என தெரிவித்தார். இதன் பின்னர் சிபிஎஸ் செய்தியாளர் வெய்ஜா ஜியாங் சோதனை நடவடிக்கைகளில் உலகின் ஏனைய நா…
-
- 0 replies
- 810 views
-
-
படம்: ஏபி அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யாமல் தடுப்பதன் மூலம் சீனாவிடம் தங்களை உதவி கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்று இந்தியாவை நேபாளம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து நேபாள தூதர் தீப்குமார் உபாத்யாயா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா உட்பட வேறு நாடுகளின் உதவிகளை நாடும் நிலைக்கு நேபாளத்தை இந்தியா தள்ளிவிடக் கூடாது. மற்ற நாடுகளிடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக இந்தி…
-
- 0 replies
- 402 views
-
-
சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது – உலக வங்கியிடம் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை! சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் உலக வங்கி சீனாவுக்கு கடன் வழங்குகிறது? இது சாத்தியமா? சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இதனை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தில் சீனாவுக்கு நிதி வழங்க உலக வங்கி அண்மையில் ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் இராணுவ ரீதியாகவோ …
-
- 1 reply
- 508 views
-
-
கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சீனா தொடர்ந்து குறைத்துக் காட்டிவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள். எனினும், இது குறித்து சீனாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்க ஐரோப்பிய நாடுகள் தயங்குவதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. தாங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் எதையும் மூடி மறைக்கவில்லை என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஏப்ரல் 17 அன்று, வைரஸ் பரவல் தொடங்கிய வுஹான் நகரில் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, முதலில் தெரிவித்த அளவைவிட சுமார் 50% அளவுக்கு உயர்த்திக்காட்டியது சீன அரசு. முக்கியமான மருத்துவக் கருவிகளுக்காக பல நாடுகள் சீனாவையே சார்ந்துள்ளதாலும், தற்போதைய பரவலின்போது என…
-
- 0 replies
- 738 views
-
-
சீனாவிடம் பேச்சு நடத்துங்கள் என திபெத் மதகுரு தலாய் லாமா அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் திபெத் மதகுரு தலாய் லாமா சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”திபெத் விடுதலை குறித்து ஒபாமாவிடம் தலாய் லாமா தெரிவித்தார். மேலும் தனது பிரதிநிதிகளுடன் சீன அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குமாறும், தலாய் லாமா கூறியுள்ளார். சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார்” . இவ்வாறு வெள்ளை மாளிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படு…
-
- 2 replies
- 393 views
-
-
சீனாவினால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம் சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ் அந்த நாட்டில் தொடங்கி இன்று 190 நாடுகளை ஆட்டிப்படைப்பதில் பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 115 ஆக உள்ளது, இதில் பலியானோர் எண்ணிக்கை 2,17,970 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனா மீது உலக நாடுகள் அனைத்திற்கும் பெரிய அளவில் கோபாவேசம் கிளம்பியுள்ளது, இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விசாரணை அளவுக்குச் சென்று விட்டார், மேலும் பல நடவடிக்கைகளை சீனா மீது எடுக்குமாறு ட்ரம்புக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க எம்.பி.க்கள் பலர் சீனாவை நம்பியிருக்கும் உற்பத்தி துறையையும் கனிமவளங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி …
-
- 1 reply
- 489 views
-