உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்! ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பா…
-
- 0 replies
- 212 views
-
-
நியூயார்க்கில் பயணிகள் மெட்ரோ ரயில் விபத்து: 4 பேர் பலி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் டிசம்பர் 1ஆம் தேதி காலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது. இதில் குறைந்தது 4 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தையடுத்து ஹட்சன் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளைவான …
-
- 0 replies
- 495 views
-
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாமிர்பேட் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்பட பல்வேறு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கடைசி நாள் கூட்டத்தில் மட்டும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட…
-
- 0 replies
- 381 views
-
-
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மற்ற அரபு நாடுகளுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது கத்தார் தனது பொருளாதாரத்தை காக்க உதவும் வகையில் சுமார் 38 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக ஒரு மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்ற…
-
- 0 replies
- 231 views
-
-
யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? அமெரிக்கா புது எச்சரிக்கை 14 மார்ச் 2022, 09:52 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களு…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
களியக்காவிளை: கேரளா வில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க குறைந்த மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல் பல்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 4 இடங்களில் பாறசாலை மின்வாரிய அலுவலகம் மூலம் தற்போது சிஎப்எல் பல்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 60 வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுள்ள பல்புகளில் இரண்டைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக 20 வாட்ஸ் அளவிலான சிஎப்எல் பல்புகள் இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு பல நூறு மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், கோடை…
-
- 0 replies
- 599 views
-
-
கம்போடியா வரை நீண்டிருந்த தமிழர் ஆட்சியில்.. கோலோஞ்சி இருந்த கோவில்களில் இருந்து அமெரிக்கா.. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் திருடப்பட்ட விலைமதிக்க முடியாத அருங்காட்சியக சொத்துக்களை மீள கையளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.. அண்மையில் அமெரிக்கா.. தான் திருடி வைத்திருந்த துரியோதனன்.. மற்றும் பீமன் சிலைகளை மீளக் கையளித்துள்ளது. அதேபோல் பிரிட்டன் திருடியவற்றையும் மீளத் தரக் கேட்கப்பட்டுள்ளது. அதுபோக.. தமிழர்களிடம் இருந்து திருடிய கம்போடியாவை தமிழர்களிடம் எப்ப தருவார்கள்.. அதுசரி.. தமிழர்களே அதைப்பற்றி கதைப்பதில்லை. ஏலவே ஈழத்தில் பெளத்த ஆக்கிரமிப்பைக் கூட கண்டும் காணாமலும் இருக்கும் தமிழர்களிடம் போய்.. இதை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது தான். இத…
-
- 2 replies
- 584 views
-
-
வரியை தவிர்ப்பதற்காக ஜெர்சி என்கிற வரிகுறைப்புக்கு உதவும் நாட்டில் பலநூறு கோடிகளை வைத்திருக்கும் தொழில்நுட்ப பெருநிறுவனம் ஆப்பிள்! ஆனால் அவர்கள் செய்வது குற்றமல்ல!! வடகொரியாவுடன் எந்த நாடும் வர்த்தகம் செய்யக்கூடாதென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை! அதன் அணுஆயுத திட்டத்தை நிறுத்த அதுவே வழி என்கிறார்!! மற்றும் கணவனால் கைகள் வெட்டப்பட்ட பெண்ணுக்கு செயற்கை கைகள் பொருத்திய பல்கலைக்கழக மாணவர்கள்! உகாண்டா பெண்ணுக்கு கிடைத்த உருக வைக்கும் மறுவாழ்வு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 273 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவ…
-
- 0 replies
- 920 views
-
-
மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக போர்க்குற்ற ஆணையம்‐ அமெரிக்காவின் முடிவுக்கு வரவேற்பு 19 August 10 02:35 pm (BST) மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற ஆணையம் அமைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு மியான்மர் ஜனநாயக ஆதரவு கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜனநாயகம் கோரி போராடி வரும் ஹான் சூ கியின் தேசிய லீக் கட்சியின் (இக்கட்சி தற்போது கலைக்கப்பட்டுவிட்டது) முன்னாள் துணைத் தலைவர் டின் ஓ இது குறித்து கூறுகையில், இது ஒரு முதல்கட்ட நடவடிக்கைதான் என்றும், இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மியான்மரில் ஆட்சி செய்து வரும் இராணுவ அரசை, அரசியல் அமைப்பை திறந்துவிடச் ச…
-
- 2 replies
- 478 views
-
-
பெண் போலீஸ்காரரை அறைந்து அறை வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகிர்க இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய கூட்டம் ஒன்றுக்குச் சென்ற அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை கன்னத்தில் அறைவதாகவும், பதிலுக்கு அந்தப் போலீஸ்காரரும் எம்.எல்.ஏ. அறைவதாகவும் காட்டும் வீடியோ ஒன்றை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைNARINDER NANU/AFP/GETTY IMAGES Image captionஆஷா குமாரி அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இது குறித்து ஆய்வு நடத்துவதற்கான கூட்டம் ஒன்று இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லாவில் வெள்ளிக்கிழமை நட…
-
- 0 replies
- 663 views
-
-
ஜி7 சந்திப்பில் அமெரிக்க, ஜெர்மானிய மற்றும் பிரஞ்சு தலைவர்கள் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பின் உச்சமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடந்துவருகின்ற நிலையில், அதன் இரண்டாம் நாள் கூட்டத்துக்காக சந்திக்கும் மேற்குலகத் தலைவர்கள் யுக்ரெய்னில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி கவனம் செலுத்தவுள்ளனர். கிழக்கு யுக்ரெய்னின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் விதமாக ரஷ்யா இனிமேலும் நடந்துகொள்ளுமானால், அதன் மீது கூடுதல் தண்டனைத் தடைகளை விதிப்பதற்கு மேற்குலக நாடுகள் தயாராக உள்ளன. இந்த சந்திப்பை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், பிரிட்டன், பிரான்ஸ் தலைவர்களுக்கும் இடையில் பாரிஸ் நகரில் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. வாய்ப்பிருந்தால் ஜெர்மனியின் தலைவரும் இதில் கலந…
-
- 3 replies
- 724 views
-
-
உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம்! லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல் நிலைய வளாகத்தில் இளம் பெண் ஒருவரை காவல் துறையினரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதே மாநிலத்தில், பதான் கிராமத்தில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்னரே மற்றொரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி இரவு சுமேர்பூர் காவல் நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணிடம், பாண்டே என்ற காவல் துறை ஆய்வாளர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கே…
-
- 0 replies
- 892 views
-
-
ரோஹிஞ்சாக்கள்கு றித்து மியான்மர்-வங்கதேசம் பேச்சுவார்த்தை, மாற்றம் தருமா இஸ்ரேலிய பிரதமரின் இந்திய வருகை?, பிரபலமாகும் நிஞ்சா பயிற்சி உள்ளிட்ட உலகச் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 193 views
-
-
2008 ஆம் ஆண்டில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை செய்த முஸ்லிம் பெண் ஒருவர் வேலை நேரத்தில் தனது முக்காட்டினை நீக்க மறுத்தது பாரதூரமான தவறு என்று காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதில் சாதகமான தீர்ப்புக் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிரான்சின் உயர் நீதிமன்றத்தில் (La Cour de cassation) முறையிட்டிருந்தார். நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே என்று இன்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வேலைத் தளங்கள் பாடசாலைகள் போன்றவற்றில் மத அடையாளங்களைப் பாவிக்கக் கூடாது என்பது பிரான்சில் பொதுவான விதிகளில் ஒன்று. இத் தீர்ப்பினைத் தொடர்ந்து அப்பெண் ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யக் கூடும் என்று தெரிவி…
-
- 1 reply
- 555 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது – ஐரோப்பிய நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா இல்லையா என்பதனை கண்டறியும் வகையிலான உளவியல் ரீதியான பரிசோதனைகள் நடத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது பால்நிலை தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓரினச் சேர்க்கையாளார்களா இல்லையா என்பது கு…
-
- 0 replies
- 284 views
-
-
சென்னை, அக்.24 : சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புதூரில் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் கழுத்தில் நேற்று (அக்.23) காலை செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 2 செருப்புகளை துணியால் கட்டி யாரோ தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். செருப்புமாலை உடனடியாக அகற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மாயகிருஷ்ணன், யுவராஜ், தனசேகரன் ஆகிய 3 காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென ஆவேசத்துடன் கோஷமிட்டபடி மண் எண்ணையை ஊற்றி தீக்கு…
-
- 5 replies
- 1.2k views
-
-
ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவர் வாயில், சிவசேனா எம்.பி.க்கள் வற்புறுத்தி சப்பாத்தியை திணித்ததாக எழுந்த புகார் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில், ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனா எம்.பி.க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சி எம்.பி.க்கள், ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்த முஸ்லீம் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை வாயில் திணித்து சாப்பிட வைத்துள்ளனர் என்ற…
-
- 1 reply
- 582 views
-
-
லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கே கைது Wikileaks founder Julian Assange arrested in London The founder of the whistle-blowing website Wikileaks, Julian Assange, has been arrested by the Metropolitan Police. The 39-year-old Australian denies allegations he sexually assaulted two women in Sweden. Scotland Yard said Mr Assange was arrested on a European Arrest Warrant by appointment at a London police station at 0930 GMT. He is due to appear at City of Westminster Magistrates' Court later. Mr Assange is accused by the Swedish authori…
-
- 7 replies
- 1.1k views
-
-
நாளிதழ்களில் இன்று: “‘அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாஜகவில் சேருமாறு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா விடுத்த அழ…
-
- 0 replies
- 430 views
-
-
சிங்கப்பூர் ஆலயங்களில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசம் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை. சிங்கப்பூரில் வாழும் இந்துக்கள் பக்திப் பரவசத்தோடு இத்திருநாளில் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர். பால், வயது வேறுபாடுகள் இன்றி இறைவனை கும்பிட்டனர். குறிப்பாக உடலை வருத்திக் காவடிகள் எடுத்தனர். தலையில் பாற்குடம் ஏந்தினர். கற்பூர சட்டி ஏந்தினர். தீப, தூபம் காட்டி இறைவனின் அருளை வேண்டி நின்றனர். சிங்கப்பூர் தைப்பூச நிகழ்ச்சியின் அற்புதமான படங்கள் மற்றும் காணொளிகள் காண.... http://www.thedipaar.com/news/news.php?id=23401
-
- 0 replies
- 717 views
-
-
தீவிரவாதி என நினைத்து இரு கைகள் இல்லாத இளைஞரை சுட்டுகொன்ற பொலிஸார்! (வீடியோ) அமெரிக்காவில் யூட்டா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இரண்டு கையில்லாத ஒரு இளைஞனை தீவிரவாதி என தவறாக நினைத்து சுட்டு கொன்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற ம் நிறைந்துள்ளது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் என்ற நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான போர்ன் குருஸ் என்பவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது மூன்று தீவிரவாதிகள் வீதியன் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததை அவதானித்துள்ளார். அவர் உடனடியாக தன்னுடைய காரில் இருந்து இறங்கி மூவரையும் நோக்கி தன்னுடைய துப்பாக்கியை காண்பித்து உடனடியாக மூவரும் கைகளை மேலே தூக்கும்படி எச்சரித்தார். The shooting death of…
-
- 4 replies
- 720 views
-
-
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதற்காக "தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாலோனியா ஃபிளவர்ஸ்' என்ற இந்த விருது மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெற்ற பிறகு மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் ஆகியோர் அந்நாட்டு மன்னர் அகிஹிடோ, அரசி மெஸிகோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 57 முக்கிய தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவராவார். முன்னதாக, இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட…
-
- 0 replies
- 252 views
-
-
ரொறன்ரோ மருத்துவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு ரொறன்ரோவின் குறிப்பிட்ட மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்குச் சென்ற 26 பெண்களை அந்த மருத்துவமனையின் மயக்கமருத்து ஏற்றும் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார் எனக் குற்றம் சுமத்ததப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு குறிப்பிட்ட மருத்துவமனை முன்வந்திருக்கிறது. கடந்த மார்ச் 2010இல் தனது மூன்று பெண் நோயாளர்களை 62 வயதுடைய மருத்துவர் ஜொறேச் குட்னகுட் என்பவர் பாலியில் ரீதியாகத் துஸ்பிரயோகப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இந்த மருத்துவரால் தாமும் பாதிக்கப்பட்டதாக மொத்தமாக 26 பெண்கள் முறையிட…
-
- 0 replies
- 605 views
-
-
ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” என்று அதில் ஆண்டனி பிளிங்கன…
-
- 14 replies
- 1.1k views
-