உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
எனது அனுபவம் தமிழரின் வேதனையை புரிய போதுமானது- மேரி கொல்வின் அம்மையார் சண்டே டைம்ஸ் இதழின் மூத்த அனைத்துலக புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் அம்மையார் 2001 இல் சிறிலங்கா படைகளின் தன் மீதான மூர்க்க தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்ததை நினைவு கூர்ந்த அவர் அந்த அனுபவம் தமிழர்களின் அவலத்தை புரிந்துகொள்ள போதுமானது என்று இன்றைய சண்டே டைம்ஸ் இதழில் எழுதியுள்ளார். 2001 இல் தமிழர் தாயகம் மீதான அவல நிலையை கண்டறிய சந்திரிகாவின் தடையை மீறி வன்னிக்குள் இரகசியமாக புகுந்த துணிகர பத்திரிகையாளரான மேரி கொல்வின் அம்மையார் அங்கு தமிழ் மக்களின் அவலங்களை தரிசித்து அங்கிருந்தே பத்திரிகையில் செய்தியை வெளியிட்டார். அவர் உள்ளே சென்றுவிட்டதை அறிந்த சிறி லங்கா படைகள் அவர் மீள வரக்கூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்காவில் G20 கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்து நொறுக்கிவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த ஒருவர் டொரண்டோவில் கைது செய்யப்பட்டார். Quinn McCormic, என்ற 25 வயது அமெரிக்க நபர் G20 கட்டிடத்தின் கதவு ஜன்னல்களை சேதப்படுத்தியது உள்பட நான்குவித குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தான். அவனை பிடிக்க அமெரிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் அவன் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக வந்த தகவலை அடுத்து, கனடாவின் காவல்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. நேற்று டொரண்டோவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் Quinn McCormic என்ற நபரை அடையாளம் கண்ட டொரண்டோ காவல்துறையினர் அவனை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். Quinn McCormic…
-
- 0 replies
- 401 views
-
-
ஜப்பான் கோபேயில் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி. | படம்: பிடிஐ. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அரசின் நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஜப்பான் கோபேயில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: "கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பவர்கள் மீது மேலும் நடவடிக்கை பாயும். டிசம்பர் 30ம் தேதிக்குப் பிறகு கறுப்புப் பண பதுக்கல் மீது நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நேர்மையானவர்கள் எந்த வித பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகு கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக புதிய திட்டம் அறிமுகம் செய்யப…
-
- 0 replies
- 252 views
-
-
"மேக் இன் இந்தியா" திட்டத்தில் மேற்கொண்ட சிறந்த பணிக்கும், புதிய படைபாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் புகழப்பட்ட இளம் பொறியாளர் அபிநவ் வர்மா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 2,000 ரூபாய் போன்று போலி நோட்டுகளை அச்சிட்டதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களுடன் அபிநவ் வர்மா அந்த மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் 30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்த அபிநவ் வர்மா, அவருடைய சகோதரி விஷாகா வர்மாவோடும், லுதியானாவை தல…
-
- 0 replies
- 495 views
-
-
பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல், பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில் இரவுணவு ஒன்றில் இவ்வாரம் சந்திக்கவுள்ளனர். நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஒரு நாள் மாநாட்டில், ரஷ்யா, உக்ரேய்ன், சிரியாவுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, தெரேசா மே உள்ளடங்கலான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர். இது தவிர, புதிய இத்தாலியப் பிரதமரான பாலோ ஜென்டிலோனியையும் சந்திக்கவுள்ளனர். …
-
- 0 replies
- 426 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் இருவரில் ஒருவன் சுடப்பட்டு இறக்க மற்றொருவன் தப்பினான். தப்பியவனை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குவீட்டுக்கு பின்புறம் படகினுள் பதுங்கியிருந்தவனை பிடித்தனர். சகோதரர்கள் இருவரும் 2002 முதல் அமெரிக்காவில் வசித்துவருகிறார்கள். தீவிரவாதி தங்கியிருந்த இடம் பிடிப்பட்ட தீவிரவாதி http://thavaru.blogspot.co.uk/2013/04/blog-post_20.html
-
- 0 replies
- 702 views
-
-
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு! 1. ஜகார்தா, இந்தோனேஷியாவில் தொழிலாளர் உரிமைகளுக்காக 1.3 லட்சத்துக்கு அதிகமான ஆடைத் துறை தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஊர்வலம் 2. டப்ளின், அயர்லாந்தில் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் ஐரோப்பிய அரசுகளை எதிர்த்து பேரணி. 3. டாக்கா – பங்களேதேஷில் ஆடைத் தொழில் விபத்தை கண்டித்து ஊர்வலம். நோம்பென் – கம்போடியாவில் சம்பள உயர்வு கேட்டு ஆடைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 4. மாட்ரிட் – ஸ்பெயினில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம் 5. சியாட்டில் – அமெரிக்கா…
-
- 0 replies
- 383 views
-
-
இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது. உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.இது நாள் …
-
- 13 replies
- 1.5k views
-
-
இந்து நாளிதழ் ஆசிரியருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சொக்கலிங்கம் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் வெளியீட்டாளருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=86529&category=IndianNews&language=tamil
-
- 2 replies
- 665 views
-
-
நடான்ஸ் அணுசக்தி தளம் மீதான தாக்குதல் ; ஈரான் கண்டனம் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை தெஹ்ரான் கொண்டுள்ளது. நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல், அணுசக்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தடுப்பதில் நாட்டின் தொழில்துறை மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் எதிரிகளின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் (AEOI) தலைவர் அலி அக்பர் சலேஹி கூறினார். இந்த சம்பவத்தை அணுசக்தி ஒப்பந்தத்துடன் நேரடியாக இணைத…
-
- 1 reply
- 700 views
-
-
பெர்லின் விமான நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தம்: விமானச் சேவைகள் ஸ்தம்பித்தன ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகர விமான நிலைய பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் அனைத்து விமான சேவைகளும் முடங்கிப்போய் ஸ்தம்பித்துள்ளது. பெர்லின்: பெர்லின் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய பணியாளர்களுக்கு ஒருமணி நேர சம்பளமாக 11 யூரோக்கள் அளிக்கப்படுகிறது. இந்த சம்பளத்தை 12 யூரோக்களாக (ஒரு யூரோ என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 70 ரூபாய்) உயர்த்தி அளிக்க வேண்டும் என பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மு…
-
- 0 replies
- 258 views
-
-
மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி! செவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2009, 10:54 [iST] கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி விட்டு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இடத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனராம். சம்பந்தப்பட்ட பகுதியின் பெயர் கம்புங் லொராங் புவா பாலா. பினாங்கு மாகாணத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் முற்றிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களே வசித்து வருகின்றனர். பல பரம்பரைகளாக இந்த இடத்தில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நில…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும் நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை! நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் !!! 1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்! சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார். நெல்சன் மண்டேலாவிலிருந்து வெனிசூலாவின் சாவேஸ் வரை பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மடோனாவும் இன்ன பிற இசையுலக நட்சத்திரங்களும் தமது சகாவின் மறை…
-
- 1 reply
- 964 views
-
-
ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் - பைடன் உறுதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார். மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு ஒன்றிணையுமாறு நாட்டின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். 20 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்க ஒரு காலத்தில் கொண்டு வர விரும்பிய சிறந்த நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 200…
-
- 5 replies
- 526 views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வை…
-
- 0 replies
- 265 views
-
-
புதிய ‘ஹைப்பர்சொனிக் ஏவுகணையை’ ஏவியதாக வட கொரியா அறிவிப்பு Hwasong-8 என்ற புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. குறித்த புதிய ஏவுகணை அதன் ஐந்து ஆண்டு இராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ள புதிய ஏவுகணையை மூலோபாய ஆயுதம் என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனையுடன் இந்த மாதம் மட்டும் வட கொரியா நடத்திய மூன்றாவது சோதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241773
-
- 0 replies
- 198 views
-
-
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை இம்பால் , ஞாயிறு, 1 நவம்பர் 2009( 15:08 IST ) மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில், எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, வீட்டின் இருந்தவர்களை இழுத்து சென்று சுட்டு கொன்றுள்ளனர் என புகார் தெரிவித்துள்ளனர்.. http://tamil.webdunia.com/newsworld/news/national/0911/01/1091101026_1.htm இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை...
-
- 0 replies
- 531 views
-
-
ஹிலாரி பற்றிய தகவல்களுக்காக ரஷ்யரைச் சந்தித்தார் ட்ரம்ப்பின் மகன் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், கடந்தாண்டில், ரஷ்ய சட்டத்தரணியொருவரைச் சந்தித்தார் என்ற செய்தி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டனைச் சேதப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளன என, அந்தச் சட்டத்தரணி கூறியதைத் தொடர்ந்தே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின் அடிப்படையில், ட்ரம்ப் கோபுரக் கட்டடத்தில் வைத்து, கடந்தாண்டு ஜூன் 9ஆம் திகதி, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, டொனால்ட் ட்ரம்ப…
-
- 0 replies
- 389 views
-
-
ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - அரசின் நிலைப்பாடு என்ன? சிகந்தர் கெர்மானி பிபிசி நியூஸ், ஆப்கானிஸ்தான் 13 டிசம்பர் 2021, 04:30 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதைப் பொருள் பயிரிடும் கோப்புப்படம் தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன. அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
November 25, 2013 1:41 am அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆ…
-
- 2 replies
- 715 views
-
-
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு Posted on January 1, 2022 by தென்னவள் 22 0 கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப…
-
- 1 reply
- 413 views
-
-
வடகிழக்கு மாநிலங்களில் சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ""சீனாவுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கிழக்குப் பகுதிகளுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.எம்.எஸ். ராய் அமைச்சரிடம் விளக்கினார். எல்லையில் மிக உயரமான மலைப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் எடுத்துரைக்கப்பட்டது'' என்று தெரிவித்தனர். http://…
-
- 0 replies
- 344 views
-
-
இங்கிலாந்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இங்கிலாந்தின் டொன்காஸ்டர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானதில் காவல்துறை உத்தியோகத்தர் ஓருவர் காயமடைந்துள்ளார். கிலெவெலாண்ட் வீதியில் இடம்பெற்ற விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக சென்ற காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத மூன்று நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஓரு பெண் உட்பட மூவiர் கைது செய்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து…
-
- 0 replies
- 231 views
-
-
யுக்ரேனிய அகதிகளை இலக்கு வைக்கும் பாலியல் தொழில் குழுக்கள் - புதிய ஆபத்து கட்யா அட்லெர் ஐரோப்பா ஆசிரியர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, அகதிகள் அந்நியர்களை நம்பியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இப்போது ஐந்து வாரங்களாகி விட்டன. அங்கு வாழ்வது எப்படியிருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். வெடிகுண்டுகள், ரத்தக்களரி, அதிர்ச்சி, நாட்டின் பல பகுதிகளில் உங்கள் குழந்தைகள் செல்வதற்குப் பள்ளிகள் இல்லை. பெற்றோருக்கான சுகாதார வசதியில்லை. பாதுகாப்பான வீடு இல்லை. நீங்கள் அங்கிருந்து த…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
(Press TV, 23-1-10) "லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்ச…
-
- 3 replies
- 673 views
-