Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேல் போர்க் குற்றங்களை புரிந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது. காசா மீது நடத்தப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் காசாப் பகுதியில் இருந்த, நன்கு அறியப்பட்ட நான்கு முக்கியமானக் கட்டிடங்களை அழித்ததன் மூலம் இந்தக் குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது என்று அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது. பொதுமக்கள் குடியிருந்த அந்தக் கட்டிடங்கள் தாக்கி தரைமட்டமாக்கப்பட்டது கூட்டுத் தண்டனை அளிக்கப்படக் கூடியக் குற்றம் எனவும் அம்னெஸ்டி கூறுகிறது. காசாப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகள் அந்தக் கட்டிடங்களின் சில பகுதிகளை பாலஸ்தீன பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினார்கள் என்று இஸ்ரேல் நம்பியது என்பதை ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலு…

  2. உலகப் போருக்கான முரசொலி? அமெரிக்க -_ ஈரான் உறவு என்றுமில்லாதவாறு மோசமான நிலையை அடைந்துள்ளது. பரஸ்பரம் இரு நாட்டு ஜனாதிபதிகளும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகின்ற ஒரு நிலை சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலக அரசியலின் இருப்பில் எதிர் எதிர் துருவங்களான ஈரானும் அமெரிக்காவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய முறுகலை எதிர்கொண்டுள்ளன. இதன் நீட்சியே அணுவாயுத உடன்பாடும் அதன் பின்னரான பதிவுகளும். அமெரிக்கா _ ஈரான் இடையே எழுந்திருக்கும் தற்போதைய நெருக்கடிக்கான காரணத்தையும் அது எதிர்கொள்ளவுள்ள சவால்களை நோக்குவதும் இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்…

  3. டாக்கா வங்காள தேசத்தில் போர்க்குற்ற வழக்கில் முன்னாள் மந்திரி சையத் முகமது கைசருக்கு மரண தண்டனை விதித்து, சர்வதேச குற்ற தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. முன்னாள் மந்திரி வங்காளதேசத்தில் ஜெனரல் எச்.எம்.எர்ஷாத் தலைமையில் ராணுவ ஆட்சி நடைபெற்ற போது மந்திரி பதவி வகித்தவர் சையத் முகமது கைசர் (வயது 73). இவர், அங்கு 1971–ம் ஆண்டு சுதந்திரப் போர் நடைபெற்றபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, தனது சொந்த ஊரான ஹாபிகஞ்சிலும், அண்டை நகரமான பிராமன்பாரியாவிலும், சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவானவர்களை தனது கைசர் பாஹினி போராளிகள் படை மூலம் கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதே போன்று பல அரசியல் கட்சித்தலைவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்தன. குற்றச்சாட்ட…

  4. திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார். இதைப் பார்த்த…

  5. Jun 26, 2011 கடந்த திங்கள் முதல் ஆரம்பித்த LE BOURGET விமானக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. AIRBUS ன் பிரபலத் தயாரிப்பான A380 மற்றும் லிபியப் போரில் பல சாதனைகள் நிகழ்த்திய RAFALE, மற்றும் Patrouille de France விமானங்களின் வர்ணஜார சாகசங்கள், சூரிய விமானம், Eurocopter இறுதித் தயாரிப்பான X3 போன்றவை சாகசங்கள் காட்டித் திறமையை நிரூபிக்க உள்ளன. வெள்ளிக்கிழமை மாணவர்களிற்கான இலவச தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெரியவர்களிற்கு 13 யூரோக்களும் 7 வயதிற்குக் குறைந்தவர்ளிற்கு இலவசமாகமும் நுழைவுக்கட்டணம் நிர்ணயித்துள்ளனர். கடந்த நாட்கள் நிகழ்ந்த கண்காட்சியில் AIRBUS A320…

  6. நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் லொரெட்டா பரோக்ஸ் ( வயது63) இவரது கணவர் டேனியல் (வயது 64) இவரை விட்டு விட்டு வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு புளோரிடாவிற்குச் சென்றுவிட்டார். பரோசிடம் இருந்த நிலத்தையும் பங்கு போட்டு இளம் மனைவிக்கு டேனியல் கொடுத்து விட்டார். இந்நிலையில், டேனியலைக் காணவில்லை என அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கணவன் வேறு பெண்ணுடன் சென்ற கோபத்தில், பெரோஸ் கணவனை சந்தித்துப் பேசி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து 2 பெரிய பெட்டிகளில் மூடி வைத்திருந்துள்ளார். பிண வாடை…

    • 3 replies
    • 591 views
  7. அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும். இந்த திருமணத்தில் ஹவாய் பாரம்பரிய பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்ட…

    • 6 replies
    • 965 views
  8. பண்டைய கால ஏரிப்படுகையின் மீது அமைந்துள்ளது காத்மாண்டு. | படம்: ராய்ட்டர்ஸ். உலகின் பிரதான பூகம்ப பகுதியாகியுள்ள இமயமலைப் பகுதியில் அடுத்த பூகம்பம் தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்திலிருந்து மேற்காக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தேசிய புவி-பௌதிக ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே.சத்தா இது பற்றி கூறும் போது, “எதிர்காலத்தில் இமாலயத்தில் பூகம்பம் ஏற்பட்ட்கால் அது ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்துக்கு மேற்காக ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று கூறுகிறார். எப்படி கூற முடிகிறது? ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு பூகம்பம் ஒரே திசை பிளவினால் ஏற்பட்டது. நிலநடுக்க மைய…

    • 0 replies
    • 260 views
  9. பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 41 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 6 ஆயுதம் தாங்கிய நபர்களே குறித்த பயணிகள் பஸ்ஸை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B…

    • 1 reply
    • 263 views
  10. சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சி.இ.ஓ.’வாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து …

  11. 31 MAR, 2024 | 10:28 AM லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில் எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது…

  12. கேப்டன் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசார பீரங்கியாக தேர்தல் களத்தில் முழங்கியும் கதைக்கு ஆகவில்லை. அவரின் செல்வாக்கு என்ன ஆனது? இந்தத் தேர்தல் ரிசல்ட் சொல்லும் செய்தி என்ன? கட்சி சாயம் இல்லாமல் மூன்று பேரிடம் கருத்தைக் கேட்டோம். “என்னைப் பொறுத்த அளவில் விஜயகாந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது இலாபகரமான காரியமில்லை. அவர் சமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்திருந்த தி.மு.க.வை வீழ்த்த அவர் மேற்கொண்ட சரியான காரியமாகவே பலருக்கும் அது மனதில் பட்டது. மக்களும் எதிர்க்கட்சி என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார்கள். ஆனால், அவரை அந்தப் பதவிய…

  13. அமெரிக்கா செல்கிறார் ஜெ வளர்ச்சிகா !சிகிச்சைக்கா! ''நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்'' என ஆரம்பித்தார் கழுகார்! ''முதல்வர் ஜெயலலிதா விரைவில் அமெரிக்கா செல்கிறார்!'' - ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது! ''அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜூலையில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தாரே... அதன் தொடர்ச்சியா இந்த விசிட்?'' என்று ஆவலா னோம். ''அப்படித்தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்! போயஸ் கார்டனில் செல்வாக்குடன் வலம் வரும் மனிதர்களில் ஒருவர் எம்.ராமச்சந்திரன். இவரை 'எம்.ஆர்' என்றே அ.தி.மு.க. வட்டாரத்தில் அழைக்கிறார்கள். இவரின் மூத்த மகன் தமிழகத்தில் படிப்பை முடித்துவிட்டு அமெரி…

  14. Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 11:08 AM காசாவில் செயற்படும் ஒரேயொரு மருத்துவமனைக்குள் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர், அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து தன்னையும் தனது குழுவினரையும் வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மருத்துவமனைக்கு மருந்துபொருட்களை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் கான் யூனிசில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குள் சிட்னியை சேர்ந்த மருத்துவர் மோதர் அல்பெருட்டி உட்பட 16 மருத்துவர்களும் மருத்துவசுகாதார பணியாளர்களும் சிக்குண்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் கொல்லப்பட்டது ப…

  15. ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள நிறுவனமொன்று மூடப்பட்டுள்ளதால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் நிர்க்கதியாகி உள்ளனர்.சார்ஜா, துபாயில் அலுவலகங்களைக் கொண்டுள்ள சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் எல்.எல்.சி. எனும் மேற்படி நிறுவனம் நஷ்டமடைந்ததால், அந்நிறுவனத்தை ஸ்தாபித்த ஜோசப் டி சௌஸா என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றவிட்டதாக அபுதாபியை தளமாகக் கொண்ட த நெஷனல் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனால் நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தங்குமிடம், உணவு, எதுவுமின்றி நிர்கதியாகியுள்ளனர். தங்குமிடத்திற்கான வாடகை செலுத்தாததால் இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வீதியில், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய வேலைத்தளம் ஒ…

  16. கிழக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கருகே துப்பாக்கிச்சூடு கிழக்கு லண்டனில் பள்ளிவாசலொன்றுக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. புனித றமழான் மாதத்தில் மாலை நேர பிரார்த்தனைகள் இடம்பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. லிஃபோர்ட் மாவட்டத்திலுள்ள செவன் கிங் மஸ்ஜிட் பள்ளிவாசலுக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் உள்நுழைய முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டில் எவ்வித பாதிப்புகள் இடம்பெறவில்லை என உறுதிபடுத்தியுள்ளனர். இதேவேளை, வெளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை என்றும் பள்ளிவாசல் கட்டடத்திற்க…

  17. அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் பொப் ஹோக் காலமானார் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பொப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார். முன்னாள் பிரதமர் தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது மனைவி இன்று (வியாழக்கிழமை) ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவரது மரணத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொருளாதாரம் நவீனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு 1983 முதல் 1991 வரை நாட்டை அவர் வழி நடத்தியிருந்தார். மேலும் அவர் அவுஸ்ரேலியாவின் மத்திய-இடது தொழிற்கட்சி சார்பாக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றியிருந்தார். 1947ஆம் ஆண்டில் தொழிற்கட்சியில் இணைந்த அவர் 1953இல் ஒக்ஸ்ஃபோ…

  18. மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்திய படகு விபத்து – 65 பேர் மீட்பு June 14, 2019 மியன்மாரிலிருந்து 65 ரோஹிங்கியா முஸ்லிம்களை மலேசியாவுக்கு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தென் கடல்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு சதுன் மாகாண முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கடத்துவதில் ஈடுபட்ட சங்கோம் பப்ஹான் என்னும் தாய்லாந்து நாட்டு படகோட்டி ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை மலேசியாவுக்கு அழைத்து செல்ல மியன்மாரை சேர்ந்த ஒருவரால் படகோட்…

  19. சிரிய போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு : போரில் திருப்பம் சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டை திருத்தவும், பொது மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் எடுத்த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டன. நேற்று ரூனிசியாவில் போராளிகள் அமைப்பான சிரிய நண்பர்கள் அமைப்புடன் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அங்கு நடைபெறும் சிக்கல்களுக்கு முடிவு காண வேண்டும் என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடைசி முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தத்திற்கான கோரிக்கையை சிரிய நண்பர்கள் குழு இன்று உத்தியோக பூர்வமாக முன் வைத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஆஸாட் ஏற்கப் போவதில்லை என்பது தெரிந்ததே. மேலும் இதனுடைய நோக்கம் வ…

    • 0 replies
    • 569 views
  20. 11 கன்னியாகுமரி மீனவர்களை பிடித்துச் சென்ற, மாலதீவு கடற்படை! சென்னை: சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத் தீவு கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவருமே தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து துத்தூர் பஞ்சாயத்துத் தலைவரான ஜான் அலோஸியஸ் கூறுகையில், இரவிபுத்தேன்துறையை, முள்ளுத்துறை ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மீன் பிடி படகில் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் அவர்கள் திரும்ப வரவில்லை. இந் நிலையில் மாலத்தீவு கடற்படையிடமிருந்து படகின் உரிமையாளரின் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்க…

  21. மொகரம் ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 16 பேர் பலி! பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் , சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் என்ற நகரில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 16 பேர் பலியாகினர். இதில் 2 பேர் குழந்தைகள். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் கடந்த இரு நாட்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில…

  22. சவுதிஅரேபியாவில் வெளிநாட்டினர் பணிபுரிய திடீர் தடை சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் மானேஜர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் நட்சத்திர ஓட்டல்கள் மற்…

    • 0 replies
    • 603 views
  23. காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க முஸ்லீம்களும் அராபிய அமெரிக்கர்களும் பில்கிளின்டனின் கருத்திற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனநாயக கட்சியினர் மிச்சிக்கன் உட்பட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் அராபியர்களின் வாக்குகளை நம்பியுள்ள நிலையில் பில்கிளின்டனின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிச்சிகனில் கமாலா ஹரிசிற்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசியவேளை பில்கிளின்டன் நான் காசாவில் இரத்தகளறி குறித்த மக்களின் கரிசனையை புரிந்துகொள்கின்றேன். ஆனால் சர்வதேசநீதிமன்…

  24. எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் சுவிஸில் வசிக்கும் அனைத்து வதிவிட உரிமை பெற்றவர்களும் வீசா இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சென்று வரலாம். மேலதிக தகவல்கள்:- http://www.ajeevan.ch/content/view/115/1/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.