Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவு: 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த் 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என மொத்தம் 3,711 பேருடன் கடந்த 3ஆம் திகதி ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா வைரஸ் தொற்ற…

  2. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டது அமெரிக்கா! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக்கு மக்களை மீட்டு, சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது அமெரிக்கா. இதற்கமைய குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்களை, சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது. கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சுமார் 400 பேரை மீட்க அமெரிக்கா 2 விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது. எனினும் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே கப்பலில் இருந்து இறங்குவோம் என கூறி விட்டனர். அதேபோல், கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அமெரிக…

  3. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 70பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். இதன்படி கப்பலில் உள்ள மொத்தம் 355 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கப்பலில் முதலில் ஒருவருக்கு மட்டுமே இருந்த இந்த வைரஸ் தொற்று, தற்போது நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இந்த செயற்பாட்டுக்கு உலக நாடுகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த கப்பலை ஜப்பானின் 8 துறைமுகங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எங்கள் எல்லைக்குள் இந்த கப்பலை…

  4. ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011, 15:54[iST] பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது. அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்க…

  5. ஜப்பானில் நடப்பதை நேரடியக ஜப்பானியர் மூலம் அறிய இங்கே NHK live Please ! We Want No Nuclear!!

  6. ஜப்பானில் நில நடுக்கத்தால் 400 ஆண்டு பழைமையான சுவர் சேதமடைந்தது மத்திய ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.19 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.4 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இருவர் காயம் அடைந்தனர். 400 ஆண்டுகால பழைமையான சுவர் சேதமடைந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 320 கிலோமீற்றர் தொலைவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கேமியமா நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஓர் பெண்ணும், 60 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணும் காயம் அடைந்ததாக அந்நகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடல்கோள் அபாயம் எதுவும் இல்லை என பூகம்ப ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது…

  7. [size="5"]ஜப்பானில் நில நடுக்கம்[/size] [size=2]ஜப்பானில் இன்று (18.09.2012) அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர். [/size] [size=2]நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=2]அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31…

    • 0 replies
    • 413 views
  8. ஜப்பானில் நிலநடுக்கம் – 5.5 ஆக பதிவு! ஜப்பானின் ஹோன்ஷூ தீவுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கமென்று உணரப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹோன்ஷூ தீவில் இன்று காலை ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்நகர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் லேசாக குலுங்கியுள்ளதுடன், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமியில் 281 பேர் உயிரிழந்த நிலையில், இன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநட…

  9. பிபிசி 9/13/2008 - ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அந்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோரின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகம் என்று கடைசியாக எடுக்கப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் தெரியவருகிறது. ஜப்பானில் மக்களின் நீடித்த ஆயுளுக்கு,அவர்களுடைய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வலிமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகள் என்று பல காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நன்றி வீரகேசரி

  10. ஜ‌ப்பா‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம் - சுனா‌மி எ‌ச்‌ச‌ரி‌க்கை. ஐ‌ப்பா‌னி‌ல் இ‌ன்று காலை ஏ‌ற்ப‌ட்ட ச‌க்‌தி வா‌‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் 7.1 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது. ஜ‌ப்பா‌னி‌ன் வட‌கிழ‌க்கு பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து 6 மை‌ல் தொலை‌வி‌ல் ‌உ‌ள்ள ஹோ‌ன்‌‌சு ‌தீ‌வி‌ல் ‌நிலநடு‌க்க‌ம் மைய‌ம் கொ‌ண்டிரு‌ந்ததாக பு‌வி‌யிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இதன‌ா‌ல் சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. கட‌லி‌ல் அலைக‌ள் உயரமாக எழு‌ம்ப கூடு‌ம் எ‌ன்று‌ம் கடலு‌க்கு யாரு‌ம் செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஜ‌ப்பா‌ன் சுனா‌மி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌டு‌த்து‌ள்ளது. ‌நிலநடு‌க்க‌த்‌தினா‌ல் க‌ட்டிட‌ங்க‌ள் குலு‌ங்‌கியது. இதனா…

  11. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலரைக் காணவில்லை; நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு வடக்கு ஜப்பான் ஹொக்கைடோ நிலநடுக்கத்தில் அத்சுமா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியில் மீட்புப் பணி.| ஏ.பி. ஜப்பானின் வடக்குப் பகுதி தீவான ஹொக்கைடோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் பல சேதமடைந்துள்ளன, பலர் காணாமல் போயுள்ளனர்.தீவின் பெரும்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவானது. இது பூமிக்கு அடியில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்க மையம் டொமகோமய் நகருக்கு கிழக்கே இருந்தது. ஹொக்கைடோவின் தலைநகர் சப்போரோவிலும…

  12. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலர் காயம்-சுனாமி எச்சரிக்கை ஜூலை 16, 2007 டோக்கியோ: வட மேற்கு ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 190 பேர் காயமடைந்தனர். பல வீடுகள் தரைமட்டமாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானின் வடமேற்கில் உள்ள நிகாடா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி என்ற இடத்திற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. ஏராளமானோர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளனர். அதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. இங்குள்ள கோவில்களின் கூரைகளும் இடிந்து விழுந்தன. நிகாடா மாகாணத்தில் உள்ள ஒரு அணு மின்சக்தி நிலைய…

  13. பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது. ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரிய ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா ம…

  14. ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவை விடவும், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளபோதிலும் வேகமாக பரவி வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதனால் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை அடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட 73 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் வருவதற்கு அந்நாட்டு அரசு ஏற்கெனவே தட…

    • 1 reply
    • 251 views
  15. ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை ஜப்பானில் 6.8 ரிச்டெர் அளிவல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினையடுத்து ஜப்பானின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானின் சகாடா பகுதியிலிருந்து 30 மைல் தூர கடற்பரப்பிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஜப்பானின் யமகடா, நிகாடா மற்றும் இஷிகாவா பகுதிகளிலும் சுனாமி அலை ஜப்பான் நேரப்படி இரவு 10.22 மணியளவில் தாக்கக்கூடும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில…

  16. ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை Published By: Vishnu 08 Dec, 2025 | 08:27 PM ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூகம்பம் 7.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. கடற்கரையில் வசிக்கும் மக்களை உடனடியாக உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232820

  17. ஜப்பானில் பாரிய வெடிப்பு: 40 பேர் படுகாயம் வடக்கு ஜப்பானின் சப்போரா பகுதியிலுள்ள மது அருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 40இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதனால், அருகிலிருந்த பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வெடிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட தீப் பரவலை பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர். குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து அப்பகுதியில் எரிவாயு …

  18. Published By: DIGITAL DESK 3 09 MAY, 2025 | 09:56 AM ஜப்பானில் பிரேசிலின் செல்வாக்கு மிக்க 30 வயதுடைய அமண்டா போர்ஜஸ் டா சில்வா என்ற பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமண்டா போர்ஜஸ் டா சில்வா ஜப்பானை நேசித்ததோடு, பார்முலா 1 கார் பந்தய ரசிகையுமாக இருந்துள்ளார். இவர் ஜப்பானில் பாதுகாப்பாக இருப்பதாக தனது தாயாரிடம் கூறியிருந்த நிலையில், தனது நாட்டுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நரிட்டா நகரத்தில் வாடகை குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையை சுவாசித்து மூச்சு திணறி அவர் …

  19. ஜப்பான் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது. மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரமாகும். 1899ஆம் ஆண்டு முதலான கணக்கெடுப்பில் இதுவே குறைந்தபட்சமாகும். கடந்த ஆண்டை விட 54 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். இதே போல் கடந்த ஓராண்டில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு சரிவு காணப்படுகிறது. https://www.polimernews.com/dnews/94517/ஜப்பானில்-பிறப்பு-விகிதம்குறைவு--மரண-விகிதம்அதிகரிப்பு

    • 0 replies
    • 295 views
  20. ஜப்பானில் பூகம்பம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:18 PM ஜப்பானில் இன்று திங்கட்கிழமை (நவ.14) நண்பகல் 6.1 ரிக்டர் அளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பகத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்…

  21. A tsunami warning is in effect for Japan's Fukushima Prefecture after a 7.3-magnitude earthquake struck off Honshu at 5:59 a.m. Tuesday (3:59 p.m. Monday ET), according to the Japan Meteorological Agency. A tsunami wave of 1-3 meters (3-10 feet) is possible, according to the agency. The US Geological Survey put the magnitude at 6.9, striking 37 kilometers (23 miles) east-southeast of Namie off the country's east coast at a depth of 11.4 kilometers (7 miles). Two aftershocks were reported by USGS, one 5.4 and one 4.8. A tsunami wave has already been spotted 22 kilometers off the coast of Iwaki City in Fukushima Prefecture, CNN affiliate NHK reported. Images …

  22. ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள் [ஆகஸ்டு 6, 1945] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.dailymotion.com/video/x2e5ikv_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_travel http://www.dailymotion.com/video/x259uwy_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_people அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenhei…

    • 0 replies
    • 1.6k views
  23. ஜப்பானில் மக்கள் தொகை குறைவால் கவலைகள் ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளது என புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. ஜப்பானில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த 1920ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளது இப்போதுதான் பதிவாகியுள்ளது. எனினும் மக்கள்தொகையியல் வல்லுநர்கள் நீண்டகாலமாகவே இந்தப் போக்கு இருக்குமென எதிர்பார்த்திருந்தனர். ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு வீதம் மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது ஆகியவை குறைந்ததே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும்…

  24. ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கைதான நபர் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர்…

  25. டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த மாதம் சுனாமியால் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.