Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சூடானிலிருந்து 50 நாடுகளின் 1,687 பேருடன் வந்த கப்பல் சவூதி அரேபியாவை அடைந்தது Published By: Sethu 26 Apr, 2023 | 10:03 AM சூடானிலிருந்து வெளியேறிய, 50 நாடுகளைச் சேர்ந்த 1,687 பேருடன் வந்த கப்பல், இன்று புதன்கிழமை சவூதி அரேபியாவை அடைந்துள்ளதாக சவூதி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இதுவாகும். சவூதி அரேபியாவின் கப்பல் ஒன்றினால், இவர்கள் ஏற்றிவரப்பட்டனர். வெளிநாட்டவர்கள் புறப்படுவதற்குத் தயார்படுத்தல்களுக்கான அடிப்படை வசதிகள் சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்டன என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு…

  2. பயங்கரவாதம் குறித்து அண்டை நாடுகளுடன் பேச வேண்டும் - சிவசங்கர மேனன் கருத்து வாஷிங்டன்: "எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியாவின் கவலைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், இந்த பிரச்னை குறித்து உள் நாட்டு அதிகாரிகளுடனும், நமது அண்டை நாடுகளுடனும் இறுதியாக விவாதிக்கப்பட வேண்டும்," என்று இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர மேனன் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, வாஷிங்டனிலுள்ள இந்திய துõதரகத்தில் நடந்த அமெரிக்க இந்திய உயர் தொழில்நுட்ப கூட்டுறவு குழுவின் ஐந்தாவது கூட்டத்தில் பேசுவதற்காக துõதரகம் வந்த சிவசங்கர் மேனன், செய்திய…

  3. உலகில் மிகவும் சந்தோசமான மனிதர் - அரவிந்தன்(கனிமொழியின் கணவர்) ஏன்? 1) 214 கோடிப் பணம் 2) முக்கியமாக மனைவி சிறையில் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு அமைவது அரிது.

  4. [28 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஈராக் யுத்தத்திற்கான செலவீனங்களுடன் படை விலக்கலை தொடர்புபடுத்தும் சட்ட மூலமொன்றிற்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் ஜனாதிபதி புஷ்ஷிற்கு பாரிய சவாலொன்றை விடுத்துள்ளது. செனட் குறிப்பிட்ட சட்ட மூலத்திற்கு 51௪6 என்ற அளவில் ஆதரவாக வாக்களித்துள்ளது.ஜனவரிக்குப

    • 0 replies
    • 735 views
  5. ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின், அண்மையில் நடந்த விமான விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் உயிரிருடன் இருப்பதாக ப்ரிகோஷின் வெளியிட்டுள்ள வீடியோ ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின். ரஷ்ய இராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர் படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள். இந்நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. …

  6. சீனாவில் பெண் குழந்தைகளை விற்பனை செய்த பெண் கைது [22 - June - 2007] சீனாவில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளை விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணை செவ்வாயன்று பொலிஸார் கைது செய்தனர். சீனாவில் ஹேனன் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரைச் சேர்ந்தவர் ஜி சியூலன் என்ற பெண். இவர் தனது கணவர், மகன் லியூ யூஜி மற்றும் மருமகள் உதவியுடன் இதுவரை 118 பெண் குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சியில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து பெண் குழந்தைகளை வாங்கி, அந்தக் குழந்தைகளை ஹேனன், ஹூபேய் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் ஜி சியூலன் விற்று விடுவார். கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச்சில், ஜி சியூலன் குடும்பத்தினர…

  7. பிரித்தானிய ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையம் மீது லண்டன் கார் குண்டுப் பாணியில் தாக்குதல்..! விபரங்கள் இணைப்பில்.. http://news.bbc.co.uk/1/hi/uk/6257606.stm

  8. ஈராக்கிற்கு போர் விமானங்களை விற்பனை செய்கின்றது அமெரிக்கா _ வீரகேசரி இணையம் 9/16/2011 11:01:12 AM Share அமெரிக்காவானது ஈராக்கிற்கு எப் 16 வகை போர் விமானங்கள் 18 ஐ விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி தகவலானது வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் மூலமே ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. ஈராக் மொத்தமாக 32 விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக அமெரிக்கா 18 விமானங்களை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கொடுக்கல் வாங்கல்களின் மொத்தப் பெறுமதி 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லையெனவும் கூடிய விரைவில் இது தொடர்பான …

  9. அகதிகளின் சுகாதார காப்புறுதி வெட்டுக்களை எதிர்த்தும் இதனை நிறுத்தும் படி மத்திய அரசை கோரியும் கனடிய வைத்தியர்கள் பேரணிகளை நடாத்தினர். “மிகப்பெரிய நாள் நடவடிக்கை” என்ற பெயரில் குறைந்தது 20 கனடிய நகரங்களில் இந்த பேரணி நடாத்தப்படுகின்றன. வைத்தியர்கள், சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் போன்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் கூட்டமைப்பு நீதிமன்றம் அகதிகள் சுகாதார காப்புறுதி வெட்டு அரசியலமைப்பிற்கு விரோதமானதென வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒட்டாவா மேன்முறையீடு செய்தது. அகதிகள் பராமரிப்பு கனடிய வைத்தியர்கள் குழு அரசின் இந்த மேன்முறையீட்டை கைவிடும் படி ஒட்டாவாவை கேட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டிற்காக கொன்சவேட்டிவ் அரசாங்கம் 1மில்லியன் டொலர்கள…

    • 0 replies
    • 320 views
  10. வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின் வாடகை வீட்டுச் சந்தையின் போட்டித்தன்மை எதிர்பாராத வகையில் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டதாரி விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவற்றை இடைநிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்…

  11. தானியங்கி துப்பாக்கிகளை, நியூசிலாந்து அரசு தடை செய்தது… March 21, 2019 கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கிகளை நியூசிலாந்து அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் அவர் பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ள நிலையில் அத்தகைனய த…

  12. இந்திய கடலோர காவல்படை சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது: வைகோ இந்திய கடலோர காவல்படை, சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டதற்கு தமிழகத்திலே இருந்து பலத்த கண்டனம் எழுந்தும், இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு கிஞ்சிற்றும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதுபோல, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்தியாவின் கடலோரக் காவல்படை ஒரு பிரமாண வாக…

    • 3 replies
    • 829 views
  13. என்னைக் கைது செய்யுங்கள்: மு க ஸ்டாவின் அதிரடி தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், திமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்து தன்னை கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தன் மீதான புகார் பொய்யானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்த மு க ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவைப் போல தான் வழக்குகளை சந்திக்க பயப்படவில்லை என்றும் இந்த வழக்கை சட்டபூர்வமாக சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை மு க ஸ்டாலினும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆக்கிரமி…

    • 0 replies
    • 507 views
  14. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி நியூஸ் 13 மே 2024, 04:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும்?’ என்று அமெரிக்க அதிபர் பைடனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பைடன், “அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை," என்றார். ஆயுத ஏற்றுமதி தான் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணியின் அடித்தளமாக இருக்கிறது. பைடனின் இந்த பதிலால், கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா- இஸ்ரேல் உறவில் ஒரு …

  15. பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி... பின்வரும் அவரின் அறிக்கை சினம்ழூட்டுவதாக இருக்கின்றது...ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான் சென்னை, நவ. 6- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பத விப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூல மாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரி வித்து இருந்த…

  16. உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும். அதாவது 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்து விடும். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை கடந்து விடும். மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் உலக அளவில் இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் மிக …

  17. மாலைத்தீவுகள் உதவி ஜனாதிபதி கைது மாலைத் தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அந்நாட்டின் உதவி ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவுகளின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/157384/ம-ல-த-த-வ-கள-உதவ-ஜன-த-பத-க-த-#sthash.CXmClb58.dpuf

  18. ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...? ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி காய­ம­டைந்­துள்­ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்­துல்லா குர்தாஸ் என்­ப­வ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தாக சர்­வ­தேச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர் முன்னாள் ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹூசைனின் இரா­ணு­வத்தை சேர்ந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மறை­மு­க­மாக இருந்து ஐ.எஸ் அமைப்­பினை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள பக்­தாதி அவ் அமைப்பை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை அப்­துல்லா குர்­தா­ஸிடம் ஒப்­ப­டைத்­துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் ஊட­க­மான அமாக் தெரி­வித்­துள…

  19. ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தை: இஸ்ரேலியர்கள் விருப்பம் திகதி : Tuesday, 11 Mar 2008, [saranya] ஹமாஸ் தீவிரவாதி இயக்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையே பெரும்பாலான இஸ்ரேலியர்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே எலியும் ஞீனையும் போல பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டவண்ணம் உள்ளன. பாலஸ்தீன நாட்டில் செயல்படும் ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம், இஸ்ரேல் நாட்டவர்கள் மீது அவ்வப்போது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் சண்டை எதிரொலியாக இஸ்ரேல்_பாலஸ்தீன எல்லைப்பகுதியில் எப்போதும் பதட்டமான சூழ்நிலை காணப்ப…

    • 0 replies
    • 608 views
  20. போயிங் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒன்றரை லட்சம் டொலர் இழப்பீடு! கடந்த காலங்களில் போயிங் 737 மெக்ஸ் விமானங்களால் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி இரண்டு வெவ்வேறு விமான விபத்துக்களின் போது உயிரிழந்த 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் தயாரிப்பில் உருவான ‘‘போயிங் 737 மெக்ஸ்’’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இந்தோனேஷியாவில் நேர்ந்த விபத்தில் …

  21. வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடிவரும் குர்டிஷ் இன போராளிகளின் தகவலின்படி ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு பெண்கள் மிகவும் பயமாம்.வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஓட ஓட விரட்டிவரும் குர்டிஷ் மக்கள் பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவில் சுமார் 10,000 தொண்டர் போராளிகள் இருக்கின்றனர். வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து பல இடங்களையும் விடுவிப்பதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது.இந்த படைப்பிரிவில் உள்ள 21 வயது டேல்ஹேல்தேன் என்ற பெண் போராளி சி. என். என் ஊடகத்துக்கு வழங்கிய தகவலின் படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தாங்கள் இஸ்லாத்தின் பெயரில் சண்டையிடுவதாக நம்புகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் எவராவது குர்டிஷ் இன பெண்களால் கொல்லப்பட்டால் சொர்க்கத்த…

  22. 16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது. விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகள் அவ்வப்போது சென்று தங்கி ........................ http://isoorya.blogspot.com/2008/03/16.html தொடர்ந்து வாசிக்க...................... வீடியோவை மாத்திரம் பார்க்க......... http://isooryavidz.blogspot.com/2008/03/sp...in-florida.html

    • 0 replies
    • 692 views
  23. விமானம் ஒட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னையும் அறியாமல் சிறு தூக்கத்திற்குப் பின் விழித்த ஏயர் கனடா விமான ஓட்டி ஒருவர் எப்படி விமானத்தைக் கட்டுப்படுத்துவது என்ற குழப்பத்தில் திடிரென தலைகீழாக செங்குத்தாக ஓட்டியுள்ளார். இது அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Jan. 13, 2011 அன்று ரொறொன்ரோவிலிருந்து சுவிட்சர்லாந்து சென்ற AC 878என்ற விமானத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விமான சம்பவத்திற்கு பொறுப்பேற்று $20 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக ஏயர் கனடா அளிக்க வேண்டும் எனக் கோரி பயணிகள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எதிர்பாராத சூழ்நிலைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்தவே விமான ஓட்டி அவ்வாறு ஓட்டியதாக முதலில் ஏயர் கனடா விளக்கமளித்தது. ஆனால் சிறு …

  24. நியூசிலாந்தில் தனது தலைமையிலான அரசு செய்த இரு ஆண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கி கூறி, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லேபர் கட்சியின் இளம் தலைவரான ஜெசிந்தா ஆர்டன், நியூசிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், 2வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, அவரது இரு ஆண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கிக் கூறும்படி அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வீடியோ பதிவுக்கு தயாரான ஆர்டன், அரசு நியூசிலாந்தில் புதிதாக 92,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, 2,200 அரசு குடியிருப்புகளை கட்டியது, கார்பன் வெளியேற்றத்தை பூஜியமாக்குவது தொடர்பான மசோதா கொண்டு வந்தது, கைதிக…

  25. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ரானா சனுல்லா கூறும்போது, “மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உருவெடுத்ததிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து பெண்கள் உள்பட 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றாமல் இருக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் 8 ஜிகாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.