Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுவருட கொண்டாட்டம் நியூயோர்க்,அவுஸ்திரேலியா.

    • 2 replies
    • 1.4k views
  2. உக்ரைன் போர் சூழல்; ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா புதின்…? ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் ந…

  3. யுக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய சிப்பாய்க்கு 5 வருட சிறை By SETHU 12 JAN, 2023 | 05:07 PM யுக்ரைனில் போரிடுவதற்கு மறுத்த ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வரட சிறைத்தண்னை விதித்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தள்ளனர். 24 வயதான, மார்செல் கன்டரோவ் என்பவருக்கே இத்தண்டனை வதிக்கப்பட்டள்ளது. ரஷ்யாவின் "விசேட இராணுவ நடவடிக்கையில்" பங்குபற்ற மறுத்த மேற்படி சிப்பாய், கடந்த மே மாதம் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் கடந்த செப்டெம்பர் மாதம் அவரை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர். https://www.virakesari.lk/article/145655

  4. வடகொரியாவை சமாதான உடன்படிக்கைக்கு சம்மதிக்க வைக்குமா அமெரிக்கா, உலக கோப்பை கால்பந்துக்கு தயாராகும் ரஷ்யாவில் சுற்றுலாவாசிகளின் அனுபவங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே கணலாம்.

  5. திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லியோனி என்பவர் பட்டிமன்ற பேச்சாளர்; திரைப்பட காமெடி நடிகரும் கூட. இவர் கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார். சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இது குறித்து புகார் சென்றது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திண்டுக்கல் முதன்மை கல்வி அதிகாரி அசோகன், லியோனி பணிபுரியும் பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளார். தேர்தல் கமிஷன் நடவடிக்கையையறிந்த லியோனி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இக்கடிதத்தை ஏற்க முடியாது என கல்வித்துறை கூறியுள்ளது கல்வித்துறை அதிகாரி, ‘…

    • 0 replies
    • 795 views
  6. லைபீரியாவில் நடந்த 14 ஆண்டு உள்நாட்டுப் போரைக்கூட அதிக ஆள்சேதம் இல்லாமல் தாக்குப்பிடித்துவிட்டது கைசர் டௌரின் குடும்பம். ஆனால் பாழாய்ப்போன இந்த எபோலா வைரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலியானதுதான் கொடுந்துயரம். மன்ரோவியா நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை சந்திப்பு அது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தனர். எஸ்தர் என்ற 5 வயதுச் சிறுமி எபோலா காய்ச்சலின் கடுமையைத் தாங்க முடியாமல் வீதியில் விழுந்த ஒரு மலர் போல தரையில் படுத்திருந்தாள். கடுமை யான வெயில் அடிக்கிறதே, இந்தக் குழந்தை சிணுங்கக்கூட காணோமே என்று மனம் பதைத்தது. அதைவிடப் பலமடங்கு வெப்பத்துடன் உள்ளே அடித்துக்கொண் டிருந்த காய்ச்சல் காரணமாக முனகக்கூட சக்த…

  7. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன. வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி | உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. | நாட்ட…

  8. Published By: T. SARANYA 25 APR, 2023 | 03:32 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் உலகளாவிய ரீதியில் வாழும் 300 க்கும் மேற்பட்ட தமிழர்களின் கையெழுத்துடன்கூடிய மனுவின் ஊடாக இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் …

  9. ஜ01 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ அமெரிக்கா அடுத்த மாதமளவில் ஈரான் மற்றும் சிரிய நாட்டுப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பிராந்திய மட்ட மாநாடு ஒன்றில் பங்கேற்க விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. பாக்தாத்தில் நடைபெறவிருக்கும் இப் பேச்சுவார்த்தையின் குறிக்கோள் ஈராக்கின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதாகும் என ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு ஈரான் மற்றும் சிரியாவே காரணமென அமெரிக்கா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும் பேச்சுகளில் அவர்களையும் உள்ளடக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இப் பேச்சுகள் ஈரானுடனான உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாகவும் இது அப் பிரதேசத்தில் அமைதிய…

  10. நியுயார்க், மே.15: சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்-கான் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நியுயார்க்கில் கைது செய்யப்பட்டார். பாரீஸ் செல்வதற்காக சிறிதுநேரத்தில் விமானத்தில் புறப்பட இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ட்ராஸ்-கான் 2007-ம் ஆண்டில் இருந்து வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். அவரை ஜான் கென்னடி விமானநிலையத்தில் ஏர் பிரான்ஸ் விமானத்தில் நியுயார்க் மற்றும் நியுஜெர்ஸி விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை நியுயார்க் போலீஸ் துறையினர் தங்கள் காவலில் கொண்டுவந்தனர். ஹோட்டல் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்க…

    • 18 replies
    • 2.7k views
  11. இந்தியக் கொங்கிரஸ் அரசின் முன்னால் அமைச்சரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டினை அடுத்து தனது ஐ. நா வுக்கான ராஜதந்திரி என்கிற பொறுப்பை இராஜினாமாச் செய்தவரும், கேரளத்தை சேர்ந்தவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் ஒரு வருடத்திற்கு முன்னர் தில்லி நட்சத்திர விடுதியொன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என்பது நாம் அறிந்தது. ஆரம்பத்தில் இது அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணம் என்று பொலீஸ் நம்பியிருந்தது.ஆனால் பொலீஸின் இந்த நம்பிக்கைக்கு மத்தியிலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், மரணமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டர் தளத்தில் சஷி தரூரும், சுனந்தாவும் ஒருவர் மேல் ஒருவர் குற்…

  12. மேலதிக விபரம் விரைவில்......... மண்டபம் பகுதியிலையே இது அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆயத கடத்தலை தடுப்பதற்காக இது நிறுவப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கின்றது.... அப்ப இலங்கை விமானப்படை குண்டு வீச இன்னும் வசதி செய்து கொடுக்கிறாங்கள்...

    • 0 replies
    • 701 views
  13. மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி: கருணாநிதி நலம் விசாரித்தார் சென்னை, ஜூன் 15: முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார். மு.க.ஸ்டாலின் முதுகு வலியால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்தி வந்தனர். ஆனால் பேரவைக் கூட்டம் முடியும் வரை சிகிச்சை வேண்டாம் என்று ஸ்டாலின் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் வலி அதிகமானதையடுத்து, கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். நலம் விசாரிப்பு…

  14. கனடா- ஒன்ராறியோவின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரும் நீண்ட காலம் மேயராக பணிபுரிந்தவருமான ஹேசல் மக்கெலியன் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் பணி ஒன்றை ஏற்றுள்ளார். 94-வயதுடைய இவர் 36-வருடங்கள் மிசிசாகா மேயராக பதவி வகித்து கடந்த நவம்பர் மாதம் இளைப்பாறினார். கல்லூரியின் மூலோபாய வளர்ச்சி தொடர்பான விடயங்களில் பல்கலைக்கழகத்தின் மிசிசாகா பிரிவு அதிபரின் விசேட ஆலொசகராக பணி ஏற்றுள்ளார். இவரது நியமனம் இந்த மாத முற்பகுதியில் ஆரம்பித்து ஒரு வருடங்களிற்கு நீடிக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவர் புதிய பாடநெறிகளை உருவாக்க உதவுவதோடு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புக்கள் நிறுவனத்தோடு சேர்ந்து நகர்ப்புற கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் முதுகலை பட்டம் உருவாக…

  15. ஏமன் நாட்டில் மசூதிகளில் நடந்த தற்கொலை படை தாக்குதல்களில் 140 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அரபு நாடான ஏமனில் அதிகாரப்போட்டி காரணமாக, நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்களும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அடிக்கடி வந்து தொழுகை நடத்திச்செல்கிற அல் பாதிர், அல் ஹாஸ்ஹூஸ் மசூதிகளில் நேற்று தற்கொலை படை தீவிரவாதிகள் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்ட பெல்ட்டுகளை அணிந்து வந்து அவற்றை வெடிக்கச்செய்தனர். இதன்காரணமாக பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. தொழுகையில் கலந்து கொண்டவர்கள்…

  16. இன்சைட் விண்கலம் தரை இறங்கியது hare நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. 2003ஆம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004ஆம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், செ…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு கரையில் குடியேறிய இஸ்ரேலியர்கள் பாலத்தீன விவசாயியை கற்களால் தாக்கும் காட்சி. (2020 அக்டோபரில் எடுக்கப்பட்டது) 22 அக்டோபர் 2023, 09:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். முகமூடி அணிந்த ஒரு குழுவினர் கோடரிகள், பெட்ரோல் டப்பா மற்றும் செயின்சாவுடன், ஹீப்ரு மற்றும் அரேபிய மொழியில் மிரட்டும் ஒரு வீடியோ அது. "குஸ்ரா கிராமத்தின் சாக்கடையில் உள்ள அனைத்து எலிகளுக்கும், நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம், நாங்கள் உங்களுக்காகத் துக்…

  18. மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி டயானா விபத்தின் கோரக்காட்சிகள் ஒளிபரப்பு [09 - June - 2007] இளவரசி டயானா விபத்து காட்சி அவரது மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் டயானா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோடி அல் - பயத்துடன் பாரிஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். காதலர் டோடி அல் - பயத், கார் டிரைவர் ஹென்றி போல் ஆகியோரும் இந்த விபத்தில் மரணமடைந்தனர். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக காரில் வந்த டாக்டர் ஒருவர் இளவரசி டயானாவை காரிலிருந்து அப்புறப்படுத்தி முதலுதவி செய்வதும், அந்த டாக்டருக்கு உதவ…

    • 2 replies
    • 1.8k views
  19. ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் - நால்வர் பலி Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 12:49 PM ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தினை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள இஸ்ரேலின் இரகசியபுலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை இதனை உறுதி செய்ய முடியவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட பகுதியில் வெடிப்பு சத்தங்களை கேட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெ…

  20. Image caption மரண தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் ஆசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. …

  21. தமிழரான அப்துல்கலாம் சிங்களருக்கு ஆதரவளிப்பதா? கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள். இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும்’ என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ‘‘தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல’’ என கொந் தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் ‘நல்லிணக்கமும், போருக்குப் பின்னரான நிலையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ‘‘அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கில…

  22. இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுகின்றது April 14, 2019 இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டு தீ போல பரவி வருகிறது. நமது கவனம் பாதிக்கப்பட்டவர்கள் மீது செல்ல வேண்டும். இந்த சூழ்நிலைக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமையை முதலீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதம் மற்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் எனவும் சர்வதேச …

  23. நில நடுக்கம் மீண்டும் சுமத்திராவில் சுனாமி வரவும் வாய்ப்பு இருக்காம்

  24. ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை வீழ்த்துவதற்கு 20 ம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் நுழைந்தன அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள். எட்டு வருடங்கள், எட்டுமாதங்கள் இருபத்தி ஐந்து நாட்களில் போரை வெற்றியாக முடித்துள்ளதாக பிரகடனப்படுத்தி அமெரிக்கப்படைகள் இன்று வெளியேறியுள்ளன. இதற்காக இவர்கள் செலவிட்ட மொத்தத் தொகை 1.000.000.000.000 டாலர்கள் ஆகும். இந்தப் போரில் 4.500 அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டன, 1.00.000 ஈராக்கியர் கொலையுண்டார்கள். சுமார் ஒன்றரை மில்லியன் அமெரிக்கப்படைகள் அந்த மண்ணில் இறக்கப்பட்டன. இப்போது ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள் போக சுமார் 200 வரையான இராணுவ நிபுணர்கள் அங்கு நிலை கொண்டு ஈராக்கிய படைகளை வழி நடாத்துவார்கள்…

    • 0 replies
    • 460 views
  25. 30 MAY, 2024 | 11:33 AM எகிப்தின் எல்லையில் ஒரு சிறிய பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இஸ்ரேலிய படையினர் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். காசா பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள 14 கிலோமீற்றர் நீளமான பிலாடெல்பி கொறிடோரை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இதுவரை இந்த பகுதி மாத்திரமே இஸ்ரேலின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியே ஹமாசிற்கான உயிர்நாடியாக விளங்கியது காசாவிற்குள் ஆயுதங்களை கொண்டுவரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.