உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
. சூடு பிடிக்கும் தெலுங்கானா விவகாரம்-10 அமைச்சர்கள், 61 எம்.எல்.ஏக்கள், 10 எம்.எல்.சிக்கள் ராஜினாமா ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதிவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், போட்டி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. சமீப காலமாக இது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தனி மாநிலம் அமைப்பது தொர்பாக பரிசீலிப்பதாக கூறியது மத்திய அரசு. ஆனால் வழக்கம் போல பல்வேறு ஜெகஜால குழப்பத்தை ஏற்படுத்தி அதை அப்படியே கிடப்பில் …
-
- 2 replies
- 587 views
-
-
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர அரசு ஊழியர் சங்கம், ஒருங்கிணைந்த ஆந்திரா போராட்டம் குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. சீமாந்திரா பகுதியில் வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் மட்டும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினங்களில் மத்திய – மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுகிறது. பேருந்துகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/01/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 370 views
-
-
பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில், இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர…
-
- 10 replies
- 1.7k views
-
-
ஸ்பெயினில் தனி நாடு கேட்டுப் போராடிய கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர். கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு பேரணியையும் மேற்கொண்டனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சனிக்கிழமை சில பிரிவினைவாத குழுக்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. 2017ஆம் ஆண்டு கேட்டலோனியா எனும் தனி நாட்டை வலியுறுத்தி சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு சட்டத்திற்குப் புறம்பாக ஸ்பெயினில் நடந்தது. இதுவரை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்ட…
-
- 0 replies
- 465 views
-
-
தனி நாடு பாதையை நோக்கி நகர்கிறதா ஸ்காட்லாந்து? பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடாவது தொடர்பாக இரண்டாவது முறை பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார், ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன். இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்ட அதே சமயத்தில்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிகோலா ஸ்டர்ஜனின் இந்தக் கோரிக்கை, பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டும் எனும் கனவு, ஸ்காட்லாந்து மக்களிடம் இருந்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்பதை பிரிட்டன் அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது எனலாம். ஆனால், இது காலப் பொருத்…
-
- 3 replies
- 645 views
-
-
தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். மேடக் மாவட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து அவர் சங்காரெட்டி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் தெலுங்கானாவை அடைய நாங்கள் நடத்தப் போகும் கடைசிப் போராட்டமாகும். சித்திப்பேட்டை என்ற இடத்தில் நான் உண்ணாவிரதம் தொடங்குகிறேன். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தெலுங்கானா அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளோம் என்றார். முன்னதாக தனது போராட்டம் வெற்றி பெற வேண்டும் கரீம் நகரில் சிறப்புப் பூஜைகளை நடத்தினார் சந்திரசேகர ராவ். சி்த்திப்பேட்டை போராட்…
-
- 0 replies
- 976 views
-
-
(டார்ஜிலிங் மலையகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுற்றுலாவும் தேயிலை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்கா சமூக மக்கள் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தேயிலை உற்பத்திக்குப் பேர்போன டார்ஜிலிங் மலையகத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளி மொழிபேசும் கூர்க்கா இன மக்களுக்காக தனியான மாநிலம் கோரி மீண்டும் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினரே இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து, டார்ஜிலிங் மலையக பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பெருமளவிலான இராணுவ துணைப்படையினரும் போலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்த…
-
- 3 replies
- 551 views
-
-
தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இளவரசர் உட்பட்ட நால்வரையும் லெபனான் சுங்கப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசரின் பெயர் அப்த் அல்-முஹ்சின் பின் வலீத் பின் அப்துல் அஜிஸ் அல் ஸௌத் என தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73848
-
- 3 replies
- 1k views
-
-
தனிக்கட்சி தொடங்குகிறார்.... நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!! சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மோடி சந்திப்பு. லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் ப…
-
- 14 replies
- 1.2k views
-
-
ராஜ்சிவா இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிட…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியன் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 13 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025 வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது. பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை. "பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
தனித்து போட்டியிடுவோம்: தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து தான் போட்டியிடும் என்று கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். சிவகிரியில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருக்கிறார். இதனால் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும். தி.மு.க. அணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி உளவுத்துறை மூலம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வை விட அதிக கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி தே.மு.தி.க.வுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலைவிட 100 மடங்கு வேகத்தில் தே.மு.தி.க. …
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் மிகப் பெரிய இணைய தேட சேவை கூகுள்தான். இணையத்தில் கூகுள் தேடல் சேவையைக் கொண்டு தேடும்போது தம்முடைய வாழ்க்கைப் பற்றி முடிவுகளில் வரக்கூடிய விவரங்களில் அனாவசியமான விவரங்களை அழிக்கச் சொல்லி கூகுளிடம் ஐரோப்பியர்கள் முறையிடுவதற்கான சேவை ஒன்றை ஆரம்பிப்பதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது. ஏனைய தேடல் சேவை இணையதளங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானோர் பயன்படுத்தும் உலகின் மிகப் பெரிய சேவை கூகுள் தேடல் சேவைதான். ஐரோப்பாவில் இருந்து நிறைய பேர் தம் தனிநபர் விவரங்களை அழிக்கச் சொல்லிக் கேட்டு கூகுளிடம் முறையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், நெடுங்கால தீர்வு நோக்கில் இவ்விவகாரத்தை கையாள்வதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக மூத்த அதிகாரிகளும் சுயாதீனமாக செயல்படும் நிபுணர்…
-
- 1 reply
- 515 views
-
-
இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றில் தொடுத்த வழக்கின் பிரகாரம் தனிநபர்களின் மரபணு அலகுத் (டி என் ஏ) தகவல்கள் மற்றும் கைப்பெருவிரல் அடையாளங்களை பொலிஸ் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்வது சேமித்து வைப்பது என்பன அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் கேட்பார் கேள்வி இன்றி CCTV கள் மூலம் மக்களைப் படம் பிடிப்பதும்.. எந்தக் குற்றச்சாட்டுக்களும் இன்றி.. டி என் ஏ மற்றும் பெருவிரல் அடையாளங்களைத் திரட்டிச் சேமித்துக் கொள்வதும் பாரபட்சமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரிட்டன் அண்மைக்காலமாக ஆசிய மற்றும் ஆபிரிக்க குடிபெயர்வாளர்கள் மத்தியில் இருந்து எக்குற்றச்சாட்டும் இன்றி biom…
-
- 0 replies
- 591 views
-
-
தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:19 பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கொட்லாந்து இறையாண்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐரோப்பிய சங்கத்திற்குள் தாம் தனித்து இயங்கும் அமைப்புக்கள் எனக் கருதும் கற்றலோனியா மற்றும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்குப் நிரந்தர பாதுகாப்பு என்பது அவர்களுக்கு தனிநாடு கிடைப்பது என்பதன் மூலமே சாத்தியம் என்று.. தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியவை வருமாறு... தி.மு.க. ஆட்சியால் தமிழ் நாடுக்கோ, தமிழருக்கோ தமிழ் மொழிக்கோ நன்மைகள் இல்லாதமை மட்டுமல்ல தொடர்ந்து தீமைகளே விளைவித்து வருகின்றன. தமிழ் நாட்டில் லஞ்சமும் ஊழலும் தேசிய மயமாகி விட்டது. மத்திய அரசியலில் தி.மு.க. பங்கு வகிப்பதன் மூலம் ஊழல் உலகமயமாகி விட்டது. இலங்கை அரசு நம்ப தகுந்த அரசு அல்ல. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இலங்கை அரசை என்றும் நம்பியது இல்லை. அவருக்கு பின்னால் வந்த இந்தி…
-
- 0 replies
- 926 views
-
-
தனிநாட்டுக்கு கேட்டலோனியா மக்கள் பெரும்பான்மை ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவாக்கெடுப்பின் முடிவினை அறிவிக்கும் கேட்டலான் தலைவர்கள் ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பத…
-
- 3 replies
- 535 views
-
-
தனிப்பட்ட வாழ்க்கையை... ஆழமாக ஆராய, சீனா ‘சட்டங்களை’ அறிமுகப்படுத்துகிறது! சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) சீன மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய அதன் வேகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாலி யாங் கூறியுள்ளதாவது, “இப்போது பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் விதிமுறைகளுடன், தேர்வுகளின் அனைத்துப் பகுதிகளும் கணிசமாகக் குறுகுவது போல் உணர்கிறது. குழந்தைகளுக்கான வீடியோ கேம் நேரத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெற்றோர்களால் பாராட்டப்பட்டன. ஆனால் டிவி மற்றும் பொழுதுபோக்கு ந…
-
- 0 replies
- 203 views
-
-
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற உறுதியுடன் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்வது, மோடியே பிரதமர் என்ற கோஷத்தை கடை கோடி கிராமங்கள் வரை கொண்டு செல்வது, அனைவரையும் வாக்களிக்க செய்வது போன்ற பணிகளில் கட்சியினருக்கு இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செயற்குழு கூட்டத்தில் லஞ்ச…
-
- 0 replies
- 290 views
-
-
பெல்காம்: நான்கு வீரப்பன் கூட்டாளிகளும் தற்போது பெல்காம் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விருப்பமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை அசோக் என்பவர் தூக்கில் போட தயாராக இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. நான்கு பேரையும் காப்பாற்ற குடும்பத்தினர் கடுமையாக போராடி வரும் நிலையில் மறுபக்கம் நாளையே அவர்களைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்நது தற்போது அவர்களை பெல்காம் சிறையின் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனராம். Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/17/india-veerappan-associates-be-hanged-hangman-ashok-1699…
-
- 0 replies
- 548 views
-
-
உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார். இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/world/80/140206
-
- 1 reply
- 522 views
-
-
தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை மீறி அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் குவிந்த மக்கள் - பொறுப்பற்ற செயல் என கண்டனம் சுய தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை புறக்கணித்து பொன்டி கடற்கரையில் பெருமளவு மக்கள் கூடியதால் நியுசவுத்வேல்ஸ் அரசாங்கம் அந்த கடற்கரையை மூடியுள்ளது. அவுஸ்திரேலியாவின் காலநிலை காரணமாக பெருமளவு மக்கள் பொன்டி கடற்கரையில் கூடியுள்ளனர். பொன்டி கடற்கரையில் பெருமளவுமக்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பலர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து நியுசவுத்வேல்சின் காவல்துறை அமைச்சர் உடனடியாக கடற்கரை பகுதியைமூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பெருமளவு மக்கள் சமூக தனிமைப்படுத்தலிற்காக கடும் முயற்சிகளை…
-
- 2 replies
- 529 views
-
-
தனிமைப்படுத்தல் இல்லாது பயணிகளை வரவேற்கும் தாய்லாந்து தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தனது எல்லைகளை திறந்துள்ளது. 18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நாடு தனது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இராச்சியத்தின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது, சுற்றுலா அதன் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும். 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த ஆண்டு அதன் பொருளாதாரம் மோசமான செயல்திறனைக் கண்டது. புதிய பயண வழிகாட்டல்கள் நவம்பர் 1 முதல் 60 க்கும் மேற்பட்ட "குறைந்த ஆபத்துள்ள" நாடு…
-
- 0 replies
- 287 views
-
-
பட மூலாதாரம்,CONCORD PRESS SERVICE கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, பிபிசி செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய அரசுக்கு எதிராக ஒரு தனியார் ராணுவம் படை திரட்டி கிளர்ச்சியைச் செய்து, அச்சம் காட்டிய விவகாரம் உலகையே விழி விரிந்து பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தனியார் ராணுவங்கள் பற்றிய கேள்விகளும் கிளம்பியுள்ளன. ரஷ்ய அரசுக்கு எதிராகப் படையைத் திரட்டி அச்சம் காட்டிய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், தங்களது கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து பெலாரூஸுக்கு சென்றுவிட்டார். ப்ரிகோஜின் பெலாரூஸ் வந்துள்ளதை அந்நாட்டு தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உ…
-
- 85 replies
- 5k views
- 1 follower
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 00:52 GMT ] [ கார்வண்ணன் ] ராஜிவ்காந்தி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தனு என்ற பெண்ணுக்கு மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததாக இந்திய மத்திய புலனாய்வுத்துறை தனது இணையத்தில் வெளியிட்டிருந்த தகவலை நீக்கியுள்ளது. இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் இணையத்தளத்தில் தற்கொலைக் குண்டுதாரியான தனுவுக்கு உயர்நீதிமன்றத்தின் மூலம் மரணதண்டனை பெற்றுக் கொடுத்தாக உரிமை கோரப்பட்டிருந்தது. சிபிஐயின் சாதனைகள் பற்றிய குறிப்பிலேயே இந்தத் தகவல் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தத் தவறான தகவல் குறித்து சுட்டிக்காட்டிய இந்திய ஊடகங்கள், இந்தியாவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான சிபிஐ குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன. …
-
- 3 replies
- 971 views
-