உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
இஸ்ரேல் - காசா எல்லையில் கலவரம்: பாலத்தீனர்கள் 16 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது ஆறு வாரகால போராட்டத்தை தொடங்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்…
-
- 0 replies
- 384 views
-
-
’வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பிரிட்டன் கடற்கரையை அடையலாம்’ பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். வடகொரிய ஏவுகணை ஒருசில மாதங்களில் பிரிட்டன் கடற்கரையை அடையலாம் படத்தின் காப்புரிமைREUTERS ஆறிலிருந்து 18 மாதங்களுக்குள் பிரிட்டன் கடற்கரையை அடையும் அளவிற்கான கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரிய ஏவும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை ஏந்தி வரும் அளவுக்கு திறன் படைத்ததாக உருவாக்க முடியுமா என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என பொது பாதுகாப்பு தேர்வுக்குழுவின் அறிக்கை க…
-
- 0 replies
- 315 views
-
-
குஜராத் கலவர வழக்கு: இந்தியப் பிரதமர் மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்! [Friday 2014-09-26 10:00] குஜராத் கலவர வழக்கு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதகலவரத்தில் அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கிலேயே, இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் தற்போது, நியூயார்க் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=117526&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 486 views
-
-
வலுவான ரஷ்யாவை உருவாக்கப் போவதாக விளாடிமிர் புதின் உறுதி, தேச ஒற்றுமை, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க ராப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூடான் கலைஞர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 394 views
-
-
ஜெருசலேத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகம் திறப்புக்கு எதிராக பாலத்தீனர்கள் போராட்டம்; இந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; மடகாஸ்கரில் நிலவும் மோசமான வானிலையால் வெனிலா ஐஸ் க்ரீம் விலை திடீர் உயர்வு உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்
-
- 0 replies
- 357 views
-
-
தஞ்சக் கோரிக்கை தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு, அகதித் தஞ்சம் பெறுவதற்கு உரிமையில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஃபெரோஸ் மையுதீன் எனும் அந்தக் குழந்தை பிறந்த சூழல் கருத்தில் எடுக்கப்பட்டாலும், சட்டவிரோதமாகவே கடல்வழியாக அவர் நாட்டுக்குள் வந்தார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். பசஃபிக் தீவான நவ்ரூலுள்ள ஒரு தடுப்பு முகாமிலிருந்து பிரிஸ்பேனிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரது தாய் மாற்றப்பட்ட பிறகு குழந்தை பிறந்தது. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்கும் கடற்படையினர் அந்தக் குடும்பத்தினர் மியான்மார் என்றழைக்கப்படும் பர்மாவிலிரு…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகின் அதிகாரமிக்க பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 15 வது இடத்தை பிடித்திருப்பதாக சர்வதேச பொருளாதார பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 72 பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 15வது இடத்தில் உள்ளார். திரையுலகைச் சேராதவராக இருப்பினும், நாட்டின் புதிய நட்சத்திரமாக மோடி விளங்குவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வர்ணித்துள்ளது. பா.ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்து, பிரதமராகியுள்ள மோடியால் நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்றுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை புடின் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக ஃபோர…
-
- 0 replies
- 325 views
-
-
பத்திரிகையாளர் கொலை – சந்தேக நபர் முன்னாள் உக்ரேன் அதிபர் தராக்கி, லசந்த, நிமலராஜன் குடும்பங்கள் வடிக்கும் கண்ணீருக்கு உலகம் பதில் தரும் நாட்கள் வரும்.. இன்றைய உக்ரேன் நாட்டு செய்திப் பத்திரிகைகளின் காலைச் செய்தி : உக்ரேன் நாட்டின் முன்னாள் அதிபர் லினோய்ட் குற்ஜ்மா சுமார் 12 வருடங்கள் சிறைத்தண்டனை பெறும் அபாயத்தை சந்திக்கவுள்ளார். இவர் கடந்த 1994 முதல் 2005 வரை உக்ரேன் நாட்டின் அதிபராக இருந்தவர். தேர்தல் மோசடி, ஊழல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு சொந்தக்காரர். அக்காலத்தில் இவருக்கு எதிராக கடுமையான அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் 31 வயதுடைய உக்ரேன் நாட்டு பத்திரிகையாளர் ஜோர்ஜி கொன்கேட்ஜ் என்பவராகும். இவருடைய எழுத்துக்கள் உக்ரேன் அதிபரின் சர்வாதிகார, ஜனநா…
-
- 1 reply
- 437 views
-
-
அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள்: 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் திரும்புகிறதா? அமெரிக்காவில் நடப்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகியுள்ளன. இதனால், உலகையே உலுக்கிய 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப் போகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்க வங்கிகள் திவாலானது ஏன்? அதனை சமாளிக்க அந்நாட்டின் மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ்) என்ன செய்கிறது? அதன் தாக்கம் உலகளவில் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி (SVB) திவாலாகியுள்ளத…
-
- 7 replies
- 941 views
- 1 follower
-
-
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான யோசனைகள் விரைவில் முன்வைக்கப்படவிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால அமெரிக்கத் தூதுவர் ஓ பிளக்கிடம் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாட்பிளேஸில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சில் அமைச்சருக்கும் அமெரிக்கத் தூதுவருக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுகூடி ஜனாதிபதி தலைமையில் பலசுற்று மாநாடுகள் நடைபெற்றுள்ளதையும் இங்கு அமைச்சர் அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கியுள்ளார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை முன்வைத்து அதுகுற…
-
- 0 replies
- 663 views
-
-
மொறொக்கோ குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுள் இருவர் கனேடியர்கள் மொறொக்கோவின் மராக்கே கபேயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 வெளிநாட்டவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுள் இருவர் கனேடியர்கள். கொல்லப்பட்டவர்களுள் கனடா, பிரான்;ஸ், நெதர்லாந்து மற்றும் மொறொக்கோவைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என சர்வதேச பொலிஸ் நிறுவனமான இக்ரபோலினால் வரையறுக்கப்பட்டுள்ள மராக்கே கபேயில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 15 பேரில் இரண்டு கனேடியர்கள், இரண்டு பிரெஞ்சு நாட்டவர், ஒரு டச்சு நாட்டவர் மற்றும் இரு மொறொக்கோ குடிமக்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் எவ்வாறு …
-
- 0 replies
- 518 views
-
-
101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம் மெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட வேளை சில நொடிகளிலேயே திடீர் என தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமா…
-
- 0 replies
- 248 views
-
-
விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
நேபாளத்தில் 113 வயது பெண்ணுக்கு குடியுரிமை சான்றிதழ் நேபாளத்தில் 113 வயது பெண்மணிக்கு முதன் முறையாக குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மேற்கு பகுதியில் மயாக்டி மாவட்டத்தில் உள்ளது கடானா கிராமம். மலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் 113 வயதான சரஸ்வதி ராய் என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார். இவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை குடியுரிமைச் சான்றிதழ் வழங்கினர்.
-
- 0 replies
- 699 views
-
-
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்தாண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடக்கம் முதலே இருந்து வருகின்றன. அதன்படி ரஷ்யா மீது பொருளாதார தடை, உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அந்த நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. 15 மாதங்களை தாண்டியும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உலக பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வரு…
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
வைப்ரண்ட் குஜராத்' - ஒரே நாளில் 18 ஆயிரம் ஒப்பந்தங்கள் கையெழுத்து! குஜராத் காந்திநகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் 'வைப்ரண்ட் குஜராத்' வணிக மாநாடு நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நடந்த இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 50 முன்னணி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுக்கு முதலீட்டை வரவழைக்கும் இலக்குடன் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மொத்தம் 18 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர, 5 ஆயிரம் ஒப்பந்தங்கள் இன்றைய மாநாட்டில் கையெழுத்தாகின்றன. http://www.nakkheer…
-
- 1 reply
- 457 views
-
-
இந்திய மீனவர்கள் சுடுக்கொன்றமையை கண்டித்து தூத்துக்குடியில் உண்ணாவிரதம் கன்னியாகுமரி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படையின சுட்டுக் கொன்றதை கண்டித்து இந்திய மீனவ மக்கள் கட்சி மாநில தலைவர் அலங்காரபரதர் தூத்துக்குடியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். மீனவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற வேண்டும், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும், படுகொலையை கண்டித்து தமிழக எம்.பி.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் …
-
- 0 replies
- 692 views
-
-
மெக்ஸிகோவில் எரிமலை வெடிப்பு - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு மெக்ஸிகோவில் கொலிமா எரிமலை வெடித்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் உயரத்துக்கு சாம்பல் பரவியுள்ளது. மெக்ஸிகோ நகருக்கு வடமேற்காக 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ''பயர் வல்கானோ'' என்று அழைக்கப்படும் இந்த எரிமலை, அந்நாட்டில் மிக அதிகமான சீற்றத்தைக் கொண்டுள்ள ஓர் எரிமலையாகும். பிபிசியின் காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_volcano
-
- 0 replies
- 204 views
-
-
இரான் தாக்குதலுக்கு அமெரிக்காவை குற்றம்சாட்டும் அதிபர் ருஹானி, மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இப்ராஹிம் மொஹம்மத் சோலிக்கு குவியும் பாராட்டு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 399 views
-
-
மதுரையில் மத்திய அதிவிரைவு அதிரடிப் படையினர் 95 பேர் திடீர் முகாமிட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோயில் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதிரடிப் படையினர் திடீரென மதுரையில் முகாமிட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56238
-
- 6 replies
- 872 views
-
-
தூக்கம் இல்லை என்று விமானி விமானத்தை ஓட்ட மறுப்பு : டில்லியில் 12 மணி நேரம் பயணிகள் தவிப்பு புதுடில்லி : சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள் 12 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளானார்கள். புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு பிஏ143 என்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அதில் 225 பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது அந்த விமானத்தின் பைலட் கேப்டன் வில்லியம் விமானத்தை ஓட்ட மறுக்கிறார் என்று தெரியவந்தது. என்ன காரணத்தால்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ராமர் பாலம் உள்ளதா?: சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரம் தேடிய டி.ஆர்.பாலு தஞ்சாவூர்: ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் எடுத்துச் சென்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சை வலுத்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுகையில், ராமர் பாலம் உள்ளது தொடர்பாக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரப்பூர்வமான தகவல்கள் உள்ளன, வரைபடமும் உள்ளது என்றார். இந்த நிலையில் நேற்று திடீரென டி.ஆர்.பாலு சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்தார். காலை 10.30 மணிக்கு வந்த பாலு, சுமார் 4 மணி நேரம் அங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
குண்டுவெடித்த ஒபேரா ஹவுஸில் ரூ. 25 கோடி மதிப்பிலான 65 வைரக் கற்கள் கண்டெடுப்பு மும்பை: குண்டுவெடித்த ஒபேரா ஹவுஸ் பகுதியில் இருந்து ரூ. 25 கோடி மதிப்புள்ள 65 வைரக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-தேதி மும்பையின் 3 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் வைர வியாபாரத்திற்கு பெயர் போன ஒபேரா ஹவுஸும் ஒன்று. குண்டு வெடித்தபோது வைரக் கற்கள் சிதறின. இந்நிலையில் நேற்று ரூ. 25 கோடி மதிப்புள்ள 65 வைரக் கற்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை வைர வியாபாரிகள் சங்க உறுப்பினர் சஞ்சய் ஷா கூறுகையில், "நேற்று ஒபேரா ஹவுஸ் பகுதியை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் சுத்தம் செய்தனர். அப்போது 65 வைரக் கற்கள் கிடைத்தன. உடனே அவை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 336 views
-