உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
முக்கிய நேரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்காமல் இருக்கும் செயலுக்கு மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், மாதத்தின் பெரும்பாலான நாள்களை மதுரையில் கழிப்பதை மு.க. அழகிரி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அங்கிருந்தபடி அமைச்சகத்தின் அலுவல் பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இணை அமைச்சர் மூலம் பணிகள்: அவரது துறையில் கேபினட் அமைச்சர் மேற்கொள்ள வேண்டிய பெரும்பாலான பணிகளை மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா நிறைவேற்றி வருகிறார். இதனால், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைகளில் கேபினட் அமைச்சராக அழகிரி பெயரளவுக…
-
- 4 replies
- 604 views
-
-
ஓப்பந்தமில்லா பிரெக்ஸிற் ஐரோப்பிய ஒன்றியத்தை விட அதிகம் பிரிட்டனை பாதிக்கும் – ஜேர்மனி நிதி அமைச்சர் ஒப்பந்தம் இல்லாத பிரெக்சிற் ஐரோப்பிய ஒன்றியத்தை விட பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்று ஜேர்மனிய நிதி அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். பேர்லினில் ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்களுடனான கூட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஒரு கட்டுப்பாடற்ற நிலைமை பிரிட்டிஷ் பொருளாதாரத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே தனது மதிப்பீடு என ஜேர்மனிய நிதி அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார். மேலும் ஐரோப்பாவால் அதைச் சமாளிக்க முடியும் என்றும் ஏற்கனவே தங்கள் செ…
-
- 0 replies
- 357 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கசப்பில் முடிந்த இறுதி விவாதம்; அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முறைகேடாக இருக்கும் என்று கூறிய ட்ரம்ப், தேர்தலில் தோற்றால் அவற்றை ஏற்பாரா, இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய மறுத்திருப்பது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. * மொசூலை கைப்பற்றுவதற்கான தமது தாக்குதலை தீவிரப்படுத்தும் இராக்கிய படைகள்; தினமும் தாக்குதலை எதிர்கொள்ளும் ஒரு படைப்பிரிவுடன் செல்லும் பிபிசி குழுவின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்குள் வேண்டாத விருந்தாளிகளா? சீனாவுக்குள் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாக கூறப்படுவது குறித்து ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 390 views
-
-
கியூபா நாட்டிற்கு சுற்றுலா சென்ற கனடிய நபர் ஒருவர் கடல் அலை இழுத்து சென்றதால் மரணமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இறந்த சுற்றுலா பயணி கனடாவை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டாலும், அவருடைய பெயர் மற்றும் மற்ற விபரங்கள் தெரியவில்லை எனவும், அதுகுறித்து கியூபா போலீஸாருடன் கனடா தூதரகம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கியூபா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்ஷச அலை கனடிய நபரை இழுத்து சென்றதாகவும், கடலலை மீட்புக்குழுவினர் மூவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவருடைய மரணத்தை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. http://www.thed…
-
- 0 replies
- 486 views
-
-
வழக்குரைஞர் நண்பா ! கெட்ட வார்த்தைகளின் மீதேறி கல்லால் அடித்தார் கமிஷனர் சட்டசபைலிருந்தபடி சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர். இந்நாட்டு தொழிற்பேட்டைகளை இழுத்து மூடிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு பரிசம் போடும் இந்த அரசியல் புரோக்கர் போராடும் வக்கீல்களைப் புரோக்கர் என்கிறார். எந்தக் கல்லூரியில் இவர் பேராசிரியர் என்று சட்டசபையில் ஜெயலலிதா காலால் சிரித்த போது ஐம்பொறிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.சீல் வைத்தபடி அடங்கிக் கிடந்தார்…. அக்காலம். இப்போது வழக்கறிஞர்களை ‘அவன், இவன்’ என்றபடி அன்பழகனார்க்கு ….. என்ன ஒரு எக்காளம்?! பார்ப்பனப் புரோக்கர் சுப்ரமணிய சுவாமிக்காகப் படை நடத்தும் ‘இனமான’ திராவிட புரோக்கரின் வரலாறு தெரியாதா நமக்கு. அண்ணா ச…
-
- 0 replies
- 692 views
-
-
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் அரச படையினர் , அமெரிக்கப் படையினர் மற்றும் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட போது இ…
-
- 0 replies
- 218 views
-
-
சொர்ணம் சங்கரபாண்டி வாஷிங்டன் டி.சி. , பிபிசி தமிழுக்காக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அங்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது அதற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் டிரம்பைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார். பல இடங்களில் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரியும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலில், இது குறித்து…
-
- 3 replies
- 1.4k views
-
-
தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்! BharatiDecember 25, 2020 தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!2020-12-25T05:37:47+05:30மருத்துவம் FacebookTwitterMore ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸின் புரதம் (proteins) 99வீதம் முந்திய கொரோனா வைரஸின் புரதத்தோடு ஒத்திருக்கிறது. எனவே பைசர் தடுப்பூசி புதிய வைரஸுக்கு எதிராகவும் தொழிற்படும் என நம்புகின்றோம். எனினும் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் உடல் எதிர்ப்பு சக்தியை மீ…
-
- 0 replies
- 503 views
-
-
122 ஊடகவியலாளர்களை பலியெடுத்த 2016 விடைபெற்றுச் சென்றது:- உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 122 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். உலக தர வரிசையில் ஈராக்கிலேயு, அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 23 நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை, குண்டு வீச்சுத் தாக்குதல், போரின் போது நடந்த தாக்குதல் என குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளணம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப…
-
- 0 replies
- 341 views
-
-
பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:- பெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவின் வொயிட் ஃபில்ட் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் மீட…
-
- 0 replies
- 280 views
-
-
"பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகளுக்கு தனி நீச்சல் குளம் கிடையாது" ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை ஆண்-பெண் இருபாலாருக்குமான பொது நீச்சல் குளங்களுக்கு அனுப்பி வைக்க, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.படத்தின் காப்புரிமை "பொது பள்ளி பாடத்திட்டம்" மற்றும் சமூகத்தில் குழந்தைகள் "வெற்றிகரமாக ஒன்று கூடுதல்" ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர். அது மத சுதந்திரத்தில் தலையீடுவதாக உள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதே சமயம் அது மத சுதந்திரத்தை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்…
-
- 0 replies
- 839 views
-
-
சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவ உதவி போர்க் குற்றங்களுக்கு வழிவகுக்கும்: ஐ.நா. எச்சரிக்கை சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா செய்யும் ராணுவ உதவி அங்கு மேலும் போர்க் குற்றங்கள் நிகழ வழிவகுக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையத்தின் நிர்வாகி பாலோ பினிரோ கூறியதாவது சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ உதவி அளிப்பது என்ற அமெரிக்க அரசின் முடிவு குறித்து ஐ.நா. விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் ராணுவ உதவி அங்கு மேலும் பிரச்னைகளை உண்டாக்கும். அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பெறும் கிளர்ச்சியாளர்கள் கூடுதல் உத்வேகத்துடன் சண்டையிடுவார்கள். அமெரிக்கா …
-
- 0 replies
- 375 views
-
-
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது! கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், பரிஸூக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால், விமான போக்குவரத்துக்கள், தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கமைய பரிஸ் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33.1 மில்லியன் பயணிகள் வரத்த…
-
- 0 replies
- 385 views
-
-
கைதொலைபேசியில் அடையாள அட்டை : ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிமுகம் புதிய அச்சிடப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடையாள அட்டைக்கு காத்திருப்பவர்கள் மின்னணு முறையில் கைத்தொலைபேசியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பு உரிமை பெற்ற அனைவரும் அமீரக அடையாள அட்டை பெறுவது அவசியமாகும். இதில் விசாவிற்கு விண்ணப்பித்து, உடற்தகுதி காணும் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை தனிநபருக்கு தபால் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த அட்டையில் தனிநபர் அடையாளங்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் மற்றும் …
-
- 0 replies
- 464 views
-
-
தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…
-
- 0 replies
- 279 views
-
-
சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க சூழலை புகழ்ந்த சீன மாணவி: வலைத்தளங்களில் சீற்றம் அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையில், அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய காற்று வீசுவதாக பாராட்டி பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான சீற்றம் மிகுந்த எதிர்வினைகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளார். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionசீன மாணவி யாங் சூபிங் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவியான யாங் சூபிங், சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டு பேசினார். இதனால் சினமடைந்த சீன சமூகவலைத்தள…
-
- 0 replies
- 373 views
-
-
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது உடமைகள் சோதனையிடப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெக்காம். 34 வயதாகும் பெக்காம், வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை முழுமையாக சோதனையிட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சோதனை நடந்ததால் பெரும் அதிருப்திக்குள்ளானார் பெக்காம். எரிச்சலைடந்தார். தனது அமெரிக்க ஏஜென்டுகளைத் தொடர்பு கொண்டு நான் வெளியேற வேண்டும், ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுள்ளார். ஆனாலும் அவர்களாலும் பாதுகாப்பு சோதனையிலிரு…
-
- 1 reply
- 782 views
-
-
இலங்கை: இந்திய தூதரகமும் 'முள்வேலி'க்குள்தான்! திங்கள்கிழமை, நவம்பர் 23, 2009, 15:14 [iST] கொழும்பு: தமிழர்களை முள்வேலிச் சிறைக்குள் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் என்றால், கொழும்பிலுள்ள இந்திய தூதரகமோ தனக்குத் தானே பெரிய முள்வேலி போட்டுக் கொண்டு, எந்த செய்தியும் வெளியே தெரிந்து விடாமல் தடுத்து வருவதாக இலங்கை பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அந்த நாட்டில் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக் கூடியது சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் [^] யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளதாம். இந்தியத் தூதராக கோபால் காந்தி ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
1640ம் ஆண்டில் அச்சிடப்பட்ட புத்தகம் ரூ87 கோடிக்கு ($14.2-million (U.S.) ஏலம்!! NOVEMBER 28TH, 2013 நியூயார்க்: வட அமெரிக்காவில் கடந்த 1640ம் ஆண்டில் தி பே சாம் என்ற புத்தகம் அச்சடிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் உள்ள ஹீப்ரு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. முதல் பதிப்பாக 1700 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் இப்போது 12 மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. மாசாசூசெட்சில் உள்ள பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் இந்த புத்தகத்தை முதன் முதலாக அச்சடித்துள்ளனர். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள சோத்பி என்ற ஏல நிறுவனம் இந்த புத்தகத்தின் ஒரு பிரதியை ஏலத்தில் விட்டது. குறைந்தபட்ச தொகையாக ரூ.37 கோடி நிர்ணயிக்கப்பட்டது. கடைசியில் ஒருவர் ரூ.87 கோடிக்கு ($…
-
- 0 replies
- 480 views
-
-
கொரோனா வைரஸ்: கோவிட் தொற்றுநோய் பேரிடர் அதன் இறுதி ஆட்டத்திற்குள் நுழைகிறதா? Getty Images "கோவிட் பெருந்தொற்றுப் பேரிடர் முடிந்துவிட்டதா?", "நான் எப்போது என் வாழ்க்கையை இயல்பாகத் தொடர முடியும்?" கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய மனப்போக்கு யாருக்குத்தான் ஏற்படவில்லை. எனக்கு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கான பதில், மிக விரைவில்... பெருந்தொற்றுப் பேரிடரின் இறுதி ஆட்டத்தில், ஒமிக்ரான் அதிகமாகக் காயப்படுத்தக்கூடும் என்ற கணிப்பு வளர்ந்து வருகிறது. ஆனால், அடுத்ததாக என்ன வரும்? ஒரு விரல் சொடுக்கில் கொரோனா வைரஸை மறையச் செய்யமுடியாது. அதற்குப் பதிலாக, "எண்டெமிக் (ஆண…
-
- 0 replies
- 269 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலால் நரேந்திர மோடிக்கு எந்த ஒரு சவாலும் இல்லை என்று சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரி ராமன் சிங் கூறியுள்ளார். பாரதீய ஜனதா தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று ராமன் சிங் கூறியுள்ளார். மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 11 தொகுதியிலும் வெற்றி பெறும். மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Rahul-Kejriwal-no-challenge-for-Modi-Raman-Singh-on-PM-post
-
- 0 replies
- 385 views
-
-
மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள் மன அழுத்தம் மிகக் குறைந்த நாடுகள் என்ற பட்டியலைத் தயாரித்தபோது , ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்காட் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன . தெரிவாகிய முதல் 10நகரங்களுள் , நான்கு ஜெர்மன் நகரங்களாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது . ஆய்வு செய்த 150 நகரங்களுள் ஜெர்மனியின் ஹனோவர் நகரம் , மூன்றாம் இடத்தில் நிற்கின்றது . இன்னொரு ஜெர்மன் நகரமான மூனிச் ஐந்தாவது இடத்தையும் , ஒன்பதாவது இடத்தை ஹாம்பேர்க் நகரும் பிடித்துள்ளன . வேலையில்லாத நிலை, கடன் பளு , போக்குவரத்து நெரிசல் , பாதுகாப்பு ஸ்திரத்தன்மை, சூழல் மாசடைவு ,என்று பல விடயங்கள் அலசப்பட்ட பின்னரே , பிரித்தானிய…
-
- 26 replies
- 2.3k views
-
-
ரஷ்ய விமானத்தை தடுத்து வைக்கலாம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு ! ரஷ்ய விமானங்கள், விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்ப ஏற்றுமதியை பாதிக்கும் புதிய தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், ரஷ்ய விமானங்களை பிரித்தானியாவில் தடுத்து வைப்பதற்கும், அவற்றை நாட்டில் பறக்கவிடுவது அல்லது தரையிறக்குவது சட்டப்படி குற்றம் என கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ரஷ்யாவிற்கும் கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்களுக்கும் மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தும் என வெளிவிவகார செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். மேலும் தாம் ஒருபடி மேலே சென்று பிரித்தானியாவின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் செயல்படுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியுள்ளது. https://athavannews.co…
-
- 0 replies
- 230 views
-
-
காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட…
-
- 1 reply
- 526 views
-
-
புதுடெல்லி: நடிகர் கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன்; தொழில் துறை மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஆர். எஸ். மஷெல்கருக்கு பத்ம பூஷன் விருதும், நடிகை வித்யா பாலன், பரேஷ் ராவல் ஆகியோருக்கு பதம்ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று விளையாட்டு வீரர்களான கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீரர் பல்லிக்கல் மற்றும் கோபிசந்த் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் டி.எச்.வினாயக்ராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 2.8k views
-