உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
ஒரு பொறியாளரின் இறுதிச் சடங்கில் ஆயிரக் கணக்காணோர் திரண்டது ஏன்? பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பொறியாளர் மரணம், திரண்ட மக்கள் கூட்டம் படத்தின் காப்புரிமைREUTERS பொறியாளர் ஒருவரின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஒரு தேசத்தையே ஸ்தம்பிக்க செய்துள்ளனர். மக்களை விரட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நடந்தது எத்தியோப்பியாவில். ஸ்மிக்நியூ பெகெலெ என்பவர் எத்தியோபியா தேசத்தின் கனவு திட்டமான கிராண்ட் ரினைசன்ஸ் அணை திட்டத்தின் பொறியாளர். இந்த அணை திட்டத்தின் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த அணையானது நைல…
-
- 0 replies
- 666 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்" - காதல் மனைவி ஜென்னியின் மறைவுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கடிதத்தில் இடம் பெற்ற உருக்கமான வாசகங்கள் இவை. ஆம், அது உண்மைதான். தன் வாழ்க்கையில் பூரணத்துவம் கண்ட, நிறை மனிதர்களால் மட்டும் தானே இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க முடியும். மானுட சமூகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடைமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸுக்கு அத்தகைய முழுமையை தந்தவர் ஜென்னி. அள்ளஅள்ள குறையாத அன்பும், எத்தகைய நெருக்கடியிலும் விலகாத நேசமும் தந்து மார்க்சின் சிந்த…
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
இஸ்லாமாபாத் குஜராத் மாநிலம் அரபிக்கடலில் பாகிஸ்தான் நாட்டு படகை, இந்திய கடலோர காவல்படையினர் இடைமறித்தனர். அப்போது படகு தீ வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது. கடந்த 31-ம் தேதி இரவு குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததுள்ளது. அப்போது கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஒலிபெருக்கி மூலம் சரண் அடைந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் படகினை மிகவும் வேகமாக ஓட்டியுள்ளனர். இதனையடுத்து காவல்படையினர், அவர்களை பின்தொடர்ந்தனர். மிகநீண்ட தூரம் விரட்டி சென்ற நிலையில் படகு தீ வைத்து …
-
- 0 replies
- 527 views
-
-
முன்னாள் முதல்வரின் மகள், மாநிலங்களவை உறுப்பினர் என்கிற எந்தப் பெயரையும், பதவியையும் பயன்படுத்த முடியாதபடி, திகார் பெண்கள் சிறையில் ஆறாம் எண் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதுமே, கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியது. அத ன்படியே, கனிமொழியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக சிறையில் கனிமொழியை வந்து சந்தித்துச் செல்லும் உறவினர்கள் மட்டுமே இப்போது அவ ருக்கு இருக்கும் ஒரே ஆறுதல். கனிமொழி பிறக்கும்போது, கருணாநிதி, அண்ணா தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த…
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
துயரமே வாழ்க்கை: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலகெங்கும் உச்சத்தில் இருக்கிறது குடியேறிகள் பிரச்சனை. போர், சிதைந்த பொருளாதாரம், இன அழிப்பு, பயங்கரவாதிகள் என பல்வேறு காரணங்களால், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மக்கள் பாதுகாப்பான நாடுகளுக்கு தஞ்சம் கோரி குடியேறிகள் பயணித்து கொண்டிருக்கிறார்கள். ஜோஷிபா…
-
- 0 replies
- 476 views
-
-
கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா! மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும். …
-
- 0 replies
- 850 views
-
-
பட மூலாதாரம்,CONCORD PRESS SERVICE கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, பிபிசி செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய அரசுக்கு எதிராக ஒரு தனியார் ராணுவம் படை திரட்டி கிளர்ச்சியைச் செய்து, அச்சம் காட்டிய விவகாரம் உலகையே விழி விரிந்து பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தனியார் ராணுவங்கள் பற்றிய கேள்விகளும் கிளம்பியுள்ளன. ரஷ்ய அரசுக்கு எதிராகப் படையைத் திரட்டி அச்சம் காட்டிய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், தங்களது கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து பெலாரூஸுக்கு சென்றுவிட்டார். ப்ரிகோஜின் பெலாரூஸ் வந்துள்ளதை அந்நாட்டு தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உ…
-
- 85 replies
- 5k views
- 1 follower
-
-
கடன் அட்டைகள் மோசடியில் ஒரு புதிய திருப்பம் கனடாவில் வெளிப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அரசாங்கத்தின் நிறுவனமான கனடிய மோசடி எதிர்ப்பு மையத்தின் கருத்துப்பிரகாரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருட முற்படும் இப்புதிய சூழ்ச்சி அதிகாலையில் தூக்கத்தில் இருக்கும் போது மக்களை இலக்கு வைக்கப்படுகின்றதோடு அவர்களை பாதிப்பிற்கும் உள்ளாக்கு கின்றது. இதற்கான தொலைபேசி அழைப்பு அதிகாலை 5-மணிக்கும் 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப் படுகின்றது என மோசடி எதிர்ப்பு மையத்தை சேர்ந்த டானியல் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அழைப்பவர் தான் பாதிக்கப்பட்டவரின் வங்கியில் இருந்து அழைப்பதாகவும் இவரின் கடன் அட்டை முந்தய மாலை அங்கீகாரம் இல்லாமல் உபயோகிக்கப்பட்டுள்ளதெனவு…
-
- 0 replies
- 428 views
-
-
ஏப்ரல் 28, 2007 சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது. சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர…
-
- 0 replies
- 934 views
-
-
தோள்பட்டை வலியால் கனிமொழி அவதி கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதிப்படுகிறாராம். இதற்கு நிவாரணம் தேடுவதற்காக மருத்துவ முறையிலான தலையணை மற்றும் படுக்கை தருமாறு கோரி அவர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி இருப்பதாகவும், அதை சரி செய்ய மருத்துவ ரீதியிலான படுக்கை மறறும் தலையணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நேற்றுப் பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, சிறை விதிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து திஹார் சிறை நிர்வா…
-
- 23 replies
- 2.6k views
-
-
22 SEP, 2023 | 12:59 PM உலகின்மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பொக்ஸ் நியுஸ் நியுஸ்கோர்ப் போன்றவற்றின் தலைவர் ருபேர்ட்மேர்டோக் (92) தனது குழுமங்களின் தலைமை பதவியிலிருந்து விலகியுள்ளார். ஏழு தசாப்தகாலமாக அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ருபேர்ட்மேர்டோக் தலைமை பதவியிலிருந்து விலகும் அறிவிப்பைவெளியிட்டுள்ளார். பதவிவிலகுவதற்கான வேறு பணிகளை முன்னெடுப்பதற்கான பொருத்தமான தருணமிது என அவர் குறிப்பிட்டுள்ளார். நியுஸ்கோர்ப் நிறுவனத்தின் தலைமை பதவியை அவரது மகன் லச்லான் ஏற்கவுள்ளார்-அவர் தொடர்ந்தும் பொக்ஸ் நியுசின்பிரதமர் நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார்- லச்லான் த…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
ஸ்டூவர்ட் லா பிபிசி மானிட்டரிங் படத்தின் காப்புரிமை AFP/PIB Image caption இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி (வலது) மாலத்தீவுகளின் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, சீனாவை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார். சீனாவை விட இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டும் புதிய அதிபர் இப்ரஹிம் முகமது சோலி தலைமையிலான மாலத்தீவுகளின் புதிய அரசு, தனது வெளியுறவுக் க…
-
- 0 replies
- 433 views
-
-
பிரேசில் நாட்டில் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை அமேசான் மழைக்காடு பரவியுள்ளது. வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் நகருக்கு அருகே உள்ளது டெஃப் பிராந்தியம். இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது. இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன. இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாது. டொல்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் உறுதியான தொடர்புள்ளது. ஆனால், …
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
ஆயிரத்துக்கும் அதிகமான போலி எண்கவுன்ட்டர் சர்ச்சையில் மணிப்பூர் மாநிலம் - நீதி கேட்டு காத்திருக்கும் மக்கள்
-
- 0 replies
- 454 views
-
-
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், மது அருந்தி விட்டு, தாறுமாறாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பிரபலம் பாரீஸ் ஹில்டன் தனது சிறைத் தண்டனைய அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். 26 வயதாகும் பாரீஸ் ஹில்டன், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், அவருக்கு 36 மாதம் கார் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 15ம் தேதி கார் ஓட்டிச் சென்றதாக கலிபோர்னியா போலீஸார் ஹில்டனைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்டனுக்கு 45 நாள் சிறைக் காவல் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது. எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர். அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்க…
-
- 8 replies
- 2.2k views
-
-
படத்தின் காப்புரிமை SAUL LOEB Image caption டொனால்டு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சு…
-
- 1 reply
- 580 views
-
-
வாத்திகன் பாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும். இம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந்த அங்கீகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த வாரக் கடைசியில் பாலத்தீன அதிபர் மெஹ்…
-
- 1 reply
- 346 views
-
-
வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவருக்கு பயணத் தடையும், வங்கிக் கணக்கு முடக்கம்… January 30, 2019 தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ ((Juan Guaidó) விற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளதுடன் அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ தம்மைத் தாமே அறிவித்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை நிலையினையடுத்து, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற சபாநாயகருமான ஜூவான் குவைடோவை அங்க…
-
- 1 reply
- 522 views
-
-
ஈரான் அமெரிக்காவில் சவூதி அதிகாரிகள் / தூதுவராலயம் மீது நடாத்த இருந்த பயங்கரவாத தாக்குதல்கள் - அமெரிக்கா சவூதி தூதுவரை கொள்ள, மற்றும் தூதுவராலயத்தை தாக்க திட்டமிட்டனர் என ஈரானை அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
-
- 4 replies
- 1.1k views
-
-
வீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது! அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்தனர். கைதான பெண் ஒருவர் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அக்குழந்தை இரவு முழுவதும் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தது. இக்காட்சியை அந்நாட்டு ஒளிப்பட கலைஞர் ஜோன் தன் கேமராவில் படமாக்கினார். உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள…
-
- 0 replies
- 571 views
-
-
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழர்கள் துரத்தப்படுவதைத் தொடர்ந்து கேரள எல்லையான கம்பம் பகுதியில் இன்று அதிகாலை அனைத்து கிராமங்களிருந்தும் மக்கள் திரட்டப்பட்டன. இதுவரை ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டு வந்ததால் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள். லேசான தடியடி நடத்தியும் கலைந்து போகச் செய்தனர். ஆனால் இன்று சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிமான மக்கள் கம்பம் பகுதியில் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிடப் போவதாகக் கூறி கேரள எல்லையை நோக்கி திரண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுவரை சுமார் 800 குடும்பங்கள் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 701 views
-
-
அபுதாபியில் முதல்முறையாக கோவில் கட்ட நிலம் வழங்கும் அரசு: மோடி பாராட்டு. அபுதாபி: பிரதமர் மோடி அபுதாபி சென்றுள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினர் வணங்க கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை கிளம்பி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர் அபுதாபி சென்றடைந்தார். அங்கு அவர் தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் வழிபட அங்கு கோவில் ஒன்றை கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்திய சமூ…
-
- 0 replies
- 845 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க இஸ்ரேல் முழு ஆதரவு தெரிவிக்கும் என்று அந்நாட்டு அதிபர் சிமோன் பெரஸ் தெரிவித்தார். இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வரவேற்று அளித்த விருந்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: இந்தியாவை அடியொற்றி மிகுந்த அக்கறையுடன் இஸ்ரேல் செயல்படுகிறது. இஸ்ரேலைப் பொருத்தவரை அனைத்து கலாசாரங்களுக்கும் இந்தியாதான் முன்னோடி. இதற்கு அடுத்தபடியாக எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வறுமையை ஒழித்த மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற மதிப்பும் இந்தியா மீது உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பின…
-
- 3 replies
- 564 views
-
-
சவுதியில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல்: 5 பேர் பலி சவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். கிழக்கு மாகாணத்தின், காட்டிஃப் நகரம், சயிஹத் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஷியா முஸ்லிம்களின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரங்கில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 1 பெண் உட்பட 5 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப் புடன் தொடர்புள்ளதாகசவுதி உள்துறை அமைச்சகம் தெரி வித்தது. இதனிடையே ஐ.எஸ். அமைப்பின் பஹ்ரைன் பிரிவு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற் றுள்ளது. ஷியா ம…
-
- 0 replies
- 356 views
-