உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்…
-
-
- 34 replies
- 2k views
- 1 follower
-
-
இஸ்ரேலின் வடபகுதி மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல் காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் வடபகுதியை நோக்கி 150க்கும் அதிகமான ரொக்கட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிரியாட் ஸ்மோனா என்ற எல்லைபகுதி நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ரொக்கட் சிதறல்கள் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்தனர் பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஹெஸ்புல்லா அமைப்பு இந்த நகரில் உள்ள இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ளது. கிரியாட் ஸ்மோனா நகரிலிருந்து இஸ்ரேல் பெருமளவிற்கு பொதுமக்களை வெளியேற்றியுள்ளமை குறிப…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்! ஒரு சிறிய பள்ளி, பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் போல நிற்கும் ஒருவர் கரும்பலகையில் இருக்கும் உருது வார்த்தையை காண்பித்து, இது என்னவென்று கேட்கிறார். மாணவர்கள்(சிறுவர்கள்) ஒருமித்த குரலில் சொல்லும் வார்த்தை... 'ஜிகாத்'! இந்தக் காட்சி நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். மாணவர்கள் அமர்ந்திருக்க, ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், அவர்கள் முன்னிலையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாடம் என்றால் வாழ்க்கைப் பாடமல்ல... மாறாக பலரின் வாழ்க்கையை அழிக்கும் துப்பாக்கியையும். வெடி குண்டையும் பற்றிப் படிக்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்! கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது. இதன்போதே, இதுஉறைந்த …
-
- 0 replies
- 290 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனீசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். படத்தின் காப்புரிமை Getty Images சர்ச்சைக்குரிய மசோதா திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு சிறைத் தண்டனை. திருமணத்திற்கு வெளியே இன்னொர…
-
- 0 replies
- 694 views
-
-
சீனாவில் உள்ள குவாங்டோங் பல்கலைக்கழகத்தில் செக்ரெட்டரியல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கொள்ளையடிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான அசைன்மெண்ட............................. தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3721.html
-
- 8 replies
- 1.8k views
-
-
பொது நலவாய அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியர் தெரிவு பொது நலவாய நாடுகளின் அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளே பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதில் 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றனர். இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியராக 66 அகவையுடைய கமலேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். pathivu.com
-
- 0 replies
- 863 views
-
-
கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி: அரிய நிகழ்வென நாசா தகவல் கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி என்பதால் வானில் முழுநிலவு தெரியும். 1977-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அடுத்து இதே போன்று வரும் 2034-ம் ஆண்டு தான் நிகழும் என அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் தோன்றும் பவுர்ணமி, குளிர்காலத்தின் ஆரம்பத்தில் தோன்றுவதால் ‘குளிர் முழு நிலவு’ (ஃபுல் கோல்டு மூன்) என அழைக்கப்படுகிறது. நாசா இதுதொடர்பாகக் கூறும்போது, “இது அரிய நிகழ்வாகும். வரும் 2034-ம் ஆண்டு வரை இந்நிகழ்வு நடைபெறாது. எனவே, கிறிஸ்துமஸ் தினத்தன்று வானைப் பாருங்கள். வழக்கமாக நிலவைப் பார்ப்பது போல் அல்லாமல் அன்று விசேஷமா…
-
- 2 replies
- 668 views
-
-
பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add
-
- 7 replies
- 1.5k views
-
-
மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்குலக நாடுகளில் தாக்குதல்களை நடத்தும் முகமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் சாரதி இல்லாமல் செலுத்தப்படக் கூடிய வாகனங்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐரோப்பாவில் படுகொலைத் தாக்குதல்களை முன்னெடுக்கும் முகமாக விஞ்ஞானிகளையும் ஏவுகணை நிபுணர்களையும் பணிக்கு நியமித்துள்ளனர். சிரிய ரக்கா நகரிலுள்ள ஜிஹாதி பல்கலைக்கழகத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் பாரிய நாசத்தை விளைவிக்கும் நகரும் குண்டுகளாகப் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை உருவாக்கும் முயற்சி முன…
-
- 2 replies
- 375 views
-
-
வத்திக்கான் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை. கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புக் காரணம் "மைக்கேல் ஏஞ்சலோ" என்னும் ஓர் சிற்பியே ஆகும். http://tvmalaionline.blogspot.com/2008/04/...-post_7172.html…
-
- 48 replies
- 9.1k views
-
-
ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்? கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இது டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாகும். இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் அங்கு போர் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா போர் தொடுத்தால் அது மாபெரும் போராக மாறலாம். ஏனெனில் கிரீன்லாந்தை உள்ளடக்கிய டென்மார்க் நாடு என்பது நேட…
-
-
- 4 replies
- 542 views
-
-
யுத்தம் முடிவடைந்ததும் அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவர் - ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் 2016-02-01 10:54:51 ஜேர்மனிக்கு சென்றுள்ள சிரியா மற்றும் ஈராக் அகதிகள் அந் நாட்டில் யுத்தம் முடிவடைந்ததும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வார்கள் என அந் நாட்டு சான்சலர் ஏஞ்சலா மேர்கல் உறுதியளித்துள்ளார். ஜேர்மனிக்குள் வரும் அகதிகளை தடுக்க பல தரப்பினர் எதிர்த்து வந்தாலும் ஏஞ்சலா மேர்கல் அகதிகளை தொடர்ந்து ஏற்று வருகிறார். கடந்தாண்டு சுமார் 1.1 மில்லியன் அகதிகளை ஜேர்மனி ஏற்றது. அந்த அகதிகளை ஜேர்மனிய சமூகத்திற்குள் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் …
-
- 0 replies
- 580 views
-
-
[size=1] [size=1]கடந்த சில நாட்களுக்கு முன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மனித உடல் உறுப்புகள் அடங்கிய பார்சல் ஒன்று வந்து கனடா முழுவதையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. அந்த சம்பவத்தின் குற்றவாளி ரோக்கோ பின்னர் கைது செய்யப்பட்டான். [/size][/size] [size=1] [size=1]நேற்று ரோக்கோவின் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் கனடாவின் Montreal தலைமை தபால் நிலையத்திற்கு வந்தது. அதைப் பார்த்த அஞ்சல்துறை அதிகாரிகள் பதட்டம் அடைந்தனர். பின்னர் தலைமை அஞ்சல் அதிகாரி முன்னிலையில் அந்த பார்சல் திறக்கப்பட்டது. அதன் உள்ளே வெள்ளை நிறத்தின் பவுடர் இருந்தது. மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப் பவுடராக இருக்கலாம் என அஞ்சல் அதிகாரிகள் அச்சம் அடைந்தனர்.[/size][/size] [size=1] …
-
- 0 replies
- 648 views
-
-
மெக்சிகோவில் கீழே தள்ளப்பட்ட போப்: பரபரப்பு வீடியோ! மோரேலியா: மெக்சிகோவில் போப் ஆண்டவரைக் கீழே தள்ளியதால் பரபரப்பு நிலவியது.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மெக்சிகோவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்குள்ள மோரேலியா நகரில் பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆசி பெற ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.கூட்டத்தில் இருந்த குழந்தைகளைப் பார்த்து ஆசி வழங்குவதற்காக போப் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அப்போது அவரைப் பார்க்கும் ஆவலில் கூட்டத்தினர் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளி விட்டார். அதனால் நிலை தடுமாறிய போப் சக்கர நாற்க…
-
- 0 replies
- 363 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 MAY, 2025 | 04:21 PM நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது. நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள்…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
யேமன், சவுதியில் மழை வௌ்ளத்தால் 42 பேர் பலி inShare யேமன் மற்றும் சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழைக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு யேமனில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 24 என்று அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சனாவுக்கு வடக்கே உள்ள அம்ரான் மாகாணத்தில் மாத்திரம் 10 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். ஹஜ்ஜா மாகாணத்தில் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இரு மாகாணங்களிலும் ஏராளமான வீடுகள் சேதமடைந்…
-
- 0 replies
- 615 views
-
-
கொரோன வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் சுமார் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாடசாலைகளிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. 13 நாடுகள் பாடசாலைகளை மூடியுள்ளன என தெரிவித்துள்ள யுனெஸ்கோ 9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன இதன் காரணமாக 290.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலையின் போது பாடசாலைகள் புதிய விடயமல்ல என்ற போதிலும் தற்போது முன்னொரு போதும் இல்லாத வேகத்தில் அளவிலும் பாடசாலைகள் மூடப்படுகின்றன என யுனெஸ்கோவின் தலைவர் ஆட்ரி ஆசோலே தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் கல்வி கற்ப…
-
- 0 replies
- 349 views
-
-
உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்! உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார். உக்ரேன் மீதான முழ…
-
- 0 replies
- 160 views
-
-
அரசியலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பிரெஞ்சு பெண் அமைச்சர்கள் போர்க்கொடி பிரெஞ்சு அரசியலில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நீடிப்பதாக முன்னாள் பெண் அமைச்சர்கள் கூட்டாக குற்றச்சாட்டு பிரெஞ்சு அரசியலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை இனியும் தாங்கள் மவுனமாக சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்கள் பதினேழுபேர் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த இந்த பதினேழு முன்னாள் அமைச்சர்களும் பெண்கள். ஆண்களின் ஏகபோக கோட்டையாக இருந்துவந்த அரசியலில் தாங்கள் அனைவரும் பாலியல்ரீதியிலான ஒதுக்கல், புறக்கணிப்புகள், சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பாலியல் துன்புறுத்தல…
-
- 1 reply
- 364 views
-
-
22 Nov, 2025 | 10:56 AM நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை நடைபெற்றது. மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுதியுள்ளனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்பட்டவர்களைத் தேடி வனப்பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டவர்களில் 7 முதல் 10 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் கடத்தல் சம்…
-
-
- 5 replies
- 282 views
- 1 follower
-
-
பிரிட்டனில் மீண்டும் தொடங்கியது கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை, இரு தரப்பினரும் மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை, தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் பிரசாரங்களை இடைநிறுத்தி வைத்தனர். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பிரசாரத்தை முன்னெடுக்கும் பிரிவின் முக்கிய நபரான மைகல் கோவ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்ட…
-
- 0 replies
- 269 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது. ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும். ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒப…
-
- 6 replies
- 1.9k views
-
-
அமெரிக்கப் பொலிஸாரின் காட்டு மிராண்டித்தனம்! மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை! காணொளியால் மீண்டும் பதற்றம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, அட்லாண்டா காவல்துறைத் தலைவர் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்துள்ளார். காவல்துறைத் தலைவரின் ராஜினாமா தகவலை நகர மேயர் Keisha Lance Bottoms உறுதி செய்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மாகாண விசாரணை குழு பகீர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், கடந்து செல்லும் பாதையைத் தடுக்கும் வகையில் காரில் ஒருவர்…
-
- 3 replies
- 660 views
-