உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
''2050ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 170 கோடியாகும்'' உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும். இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050இல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நா…
-
- 0 replies
- 559 views
-
-
. டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு-2 தைவான் நாட்டவர் காயம்-பெரும் பீதி டெல்லி: டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல்வ வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமா…
-
- 5 replies
- 1.6k views
-
-
தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப வட கொரியா ஒப்புதல்; யேமென் முன்னாள் அதிபர் படுகொலைக்கு முந்தைய தாக்குதலின் பிரத்யேக காட்சிகள்; நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் கடற்படை பெண்கள் பிரிவு உள்ளிட்டவை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 226 views
-
-
சீனாவின் 3 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய தாய்வான்! -சி.எல்.சிசில்- தாய்வானுக்குச் சொந்தமான சிறிய தீவுகளின் மீது பறந்து கொண்டிருந்த மூன்று சீன ட்ரோன்களை தாய்வான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஆளில்லா விமானங்களை நோக்கி அவர்கள் சுடுவது இதுவே முதல் முறை. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சில வாரங்களுக்கு முன்பு தாய்வானுக்கு விஜயம் செய்தபோது இந்த இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமானது. பெலோசியின் வருகையை சீனா கடுமையாக எதிர்த்தது, ஆனால் எதிர்ப்பையும் மீறி அவர் தாய்வானுக்கு விஜயம் செய்தார். தாய்வா…
-
- 0 replies
- 591 views
-
-
புதிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள் By T YUWARAJ 20 SEP, 2022 | 09:59 PM சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள COVID-19, H5N1 மற்றும் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களை 10 நிமிடங்களுக்குள் கண்டறிந்து ஒரு சாதனத்திற்கு அறிவிப்புகளை அனுப்பும் வகையில் …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
லெஸ்டரில் வெடிகுண்டு விபத்து: 6 பேர் காயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லெஸ்டரில் கடை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்தனர். லண்டன் நேரப்படி ஞாயிறன்று இரவு ஏழு மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். "இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக தற்போது எந்த அறிகுற…
-
- 2 replies
- 416 views
-
-
கொசோவாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் கைதிகளின் உடல் உறுப்புக்கள் திருட்டு தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய மனித உரிமைகள் ஆர்வலர் டிக் மார்டி தெரிவித்துள்ளார். இவரது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய அமைப்பும் நேற்று அங்கீகரித்துள்ளது. கொசோவில் கைதிகளின் உடல் உறுப்புகள் திருடப்பட்டமையானது பல்வேறு நாடுகளின்உளவு சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இது பற்றி அறிந்துள்ளதாகவும் பயம் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக கருத்து தெரிவிக்க முன்வருவதில்லையெனவும் மார்டி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோசோவாவின் பிரதமரான ஹாசிம் தாகியை குற்றம்சாட்டியுள்ளார். எனினும் கொசோவா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொசோவா மற்…
-
- 1 reply
- 632 views
-
-
ட்விட்டரை கைப்பற்றினார் ஈலோன் மஸ்க்: அடுத்து என்ன நடக்கும்? 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP உலகின் பெரும் பணக்காரரான் ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 3 லட்சத்துக்கு 52 ஆயிரம் கோடி. ட்விட்டரை கைப்பற்றியது குறித்து ட்விட்டர் தளத்திலேயே சூசகமாகப் பதிவிட்டுள்ளார் ஈலோன் மஸ்க். எனினும் ட்விட்டர் நிர்வாகம் இதுபற்றி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுவிட்டதாக…
-
- 31 replies
- 2.2k views
- 1 follower
-
-
திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 26.5கோடி. அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரு,25.35கோடி. இது 2006 தேர்தலின் போது இரு தலைவரும் தங்களது வேட்பு மனுவோடு சமர்ப்பித்த சொத்துப்பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம். இந்த இரண்டு கோடீஸ்வர முதல்வர்கள் வசிக்கும் இதே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 3கோடிக்கும் மேல். தமிழகத்தை சுமார் 40வருடங்களாக ஆட்சி செய்து வரும் இந்த இரண்டு கழகங்களுமே தங்களது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், நிதர்சனம் தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் சரிபாதிக்கும் மேலான மக்கள் உண்ண உணவு, உடுக்க உடை, சுகாதாரமான இருப்பிடம், மலத்தை கழி…
-
- 0 replies
- 431 views
-
-
மான் வேட்டை வழக்கு: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மானை வேட்டையாடிய வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் நீதமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.…
-
- 9 replies
- 1.4k views
-
-
காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது43பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP மேலும், இதில் 1800 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர். …
-
- 4 replies
- 818 views
-
-
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில், அணு ஆயுதங்கள் பற்றி விவாதிக்க அமெரிக்கா திட்டம், பாகிஸ்தானில் ரமலான் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களுக்காக தினமும் உணவு வழங்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 503 views
-
-
சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார். முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந…
-
- 3 replies
- 1.4k views
-
-
ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ். ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அம…
-
- 0 replies
- 241 views
-
-
புஷ்ஷுக்கு ஹிலாரி எச்சரிக்கை அமெரிக்க பாராளுமன்றத்திடம் அனுமதி பெறாமல், ஈரான் மீது படை எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, நியூயோர்க் நகரிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொழில் ரீதியாக சிறந்த வழக்கறிஞர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடியவர். சர்வதேச அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுகிறவர். அவருடைய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய ஹிலாரி இந்த எச்சரிக்கையை விடுத்தார். "ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பது அவசியம் என்று நிர்…
-
- 0 replies
- 564 views
-
-
ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நிதிமன்றம் புதன்கிழமை நீக்கியது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்கள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது. ஒரு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை. விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு பயங்கரவாத…
-
- 4 replies
- 444 views
-
-
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்று சேர இரு கொரியாக்களும் இணக்கம் வட கொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ஏழு மாதங்களின் பின்னர் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் எல்லைகளுக்கப்பால் பிரிந்திருந்த குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இம் மாதமளவில் வீடியோ ஒளிப்பதிவுடன் கூடிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதமளவில் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் , வடகொரியாவுக்கான மனிதாபிமான உதவிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்ட ப…
-
- 0 replies
- 718 views
-
-
ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்…
-
- 8 replies
- 3.4k views
-
-
05 JUN, 2023 | 01:00 PM அவுஸ்திரேலியாவின் மிகவும்மோசமான பெண் தொடர் கொலையாளி என அழைக்கப்படும் பெண்ணிற்கு நீதிமன்றம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. கத்திலீன்பொல்பீளிக் என்ற அந்த பெண்மணி தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை என்பதற்கான புதியஆதாரங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கத்திலீன் பொல்பீளிக் தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு முன்னர் நீதிபதியொருவர் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தார். எனினும் சமீபத்தைய விசாரணைகளின் போது அவரது பிள்ளைகள் இயல்பாகவே மரணத்தை தழுவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 55 வய…
-
- 2 replies
- 410 views
- 1 follower
-
-
கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல் கைடா அமைப்பின் பிரிவு கோரும் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக கனேடிய அரசு அறிவித்தது. சார்ளி எப்தோ மீது தமது அமைப்புத்தான் தாக்குதல் நடத்தியதென கடந்த வாரம் உரிமை கோரிய அந்த அமைப்பின் தலைவர் ஒருவரின் மற்றொரு ஒளிப்பதிவு நேற்று வெளியிடப்பட்டது. இஸ்லாமுக்கு எதிராக போரிடும் மேற்கு நாடுகளில் கனடாவும் ஒன்றென குறிப்பிடும் அவர், கனடாவில் தாக்குதல்களை நடத்துமாறு ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். கனடாவின் பாதுகாப்பு அமைப்புக்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீவென் பிளேனியின் (Steven Blaney) பேச்சாளர் ஒருவர் கூறிய…
-
- 2 replies
- 350 views
-
-
மதுரையில் மத்திய அதிவிரைவு அதிரடிப் படையினர் 95 பேர் திடீர் முகாமிட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோயில் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதிரடிப் படையினர் திடீரென மதுரையில் முகாமிட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56238
-
- 0 replies
- 414 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக தலைவராக அவர் பணியாற்றியதன் பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆனாலும் வெள்ளைமாளிகை அதிகாரபூர்வமாக இந்த செய்தியை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தூதரக சமூகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளரும், இஸ்ரேலின் மீது ஐ.நா.வின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்தும் வரும் ஹேலி, கடந்த வாரம் தனது ராஜினாமா பற்றி ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை த…
-
- 0 replies
- 364 views
-
-
மைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்! மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை காலமானதாக அவருடைய சகோதரி ஜொடி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்த நிணநீர்த் தொகுதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுவந்ததாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அவருக்கு பல ஆண்டுகளாக நம்பிக்கையூட்டும் விதத்திலேயே மருத்துவத்தை மேற்கொண்ட போதிலும் நேற்று புற்றுநோயினால்…
-
- 0 replies
- 359 views
-
-
பைக் தராததால் ஓடிய மணமகன் நின்றது கல்யாணம்-3 பேர் கைது திருவண்ணாமலை: வரதட்சணையாக தர வேண்டிய மோட்டார் சைக்கிள் வராததால், கோபமடைந்த மணமகன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கல்யாணம் நின்று போனது. இதுகுறித்து மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மகேஸ்வரி. இவர் சென்னையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிறுபாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ்காரர் ரவிக்கும் திருமணம் நிச்சயமானது. 30ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்தன்று மோட்டார் சைக்கிள் தருவதாக மணமகள் வீட்டார் வாக்களித்திருந்தினர்.…
-
- 3 replies
- 1.3k views
-
-
சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 16:32 ஹைதராபாத்: சத்ய சாய்பாபாவின் ஆசிரமத்தில் 3-வது முறையாக சொத்துக்கள் எண்ணப்பட்டதில் ரூ. 59 கோடி மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவை எண்ணப்பட்டு வருகிறது. பாபாவின் தனி அறையான யஜுர் மந்திரில் உள்ள சொத்துக்கள் நேற்று காலை முதல் சுமார் 12 மணி நேரம் கணக்கிடப்பட்டது. அப்போது 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1.90 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாய் அறக்கட்டளை அதிகாரிகள் முன்பு இன்றும் தொடர்ந்து சொத்துக்க…
-
- 9 replies
- 1.3k views
-