Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதன் காரணமாக ஜப்பானின் சுகாதார துறை செயல் இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்கவேண்டிய அழுத்தம் காரணமாக ஜப்பான் மருத்துவமனைகளின் அவசரசேவை பிரிவுகள் நோயாளிகளிற்கு கிசிச்சை வழங்க முடியாத நிலையில் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகளுடன் அம்புலன்ஸ் ஒன்றை 80 மருத்துவமனைகள் திருப்பியனுப்பின என பிபிசி தெரிவித்துள்ளது. ஜப்பானின் சுகாதார சேவை அதிக அழுத்தத்திற்குள்ளாவதை தடுப்பதற்காக மருத்துவர்கள் குழுவொன்று டோக்கியோவின் மருத்துவமனைகளிற்கு உதவி வருகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

    • 1 reply
    • 423 views
  2. 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவிப்பு! இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில், வாங்கப்பட்ட ஒரே காலாண்டில் அமெரிக்க அரசு வாங்கிய கடனைவிட இது ஐந்து மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்துடன் அமெரிக்க அரசின் மொத்தக் கடன் தொகை, சுமார் 25 லட்சம் கோடி டொலர்களாக உள்ளது. அமெர…

  3. ஷூ வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை அழைத்துச் சென்ற அவளது தந்தை நதியில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பத்லாப்பூர் பகுதியில் உல்லாஸ் நதி மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தில் காலை நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் நதியின் ஆகாயத்தாமரையில் ஒரு சிறுமி சிக்கி உயிருக்குப் போராடி கதறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் நதியில் இறங்கி சிறுமியை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் …

    • 0 replies
    • 266 views
  4. சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்க ஐரோப்பிய எம்பிக்கள்.! என்ன சொல்கிறது சீனா.? கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே, சீனா அதிக அளவில் லைம் லைட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. சீனாவால் தான், உலகமே, லாக் டவுன் போன்ற பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது என ட்ரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும் சீனாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சீனா இதற்கு எல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. எல்லா குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்களையும், இடது கையால் ஒதுக்கிவிட்டு, அடுத்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அமைப்பு ஆனால் சர்வதேச நாடுகளோ, சீனாவை தன் போக்கில் விடுவதற்கும் தயாராக இல்லை. சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், சீனாவில் நடக்கும…

  5. ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு இரண்டாம் வாக்கெடுப்பு: நிக்கோலா ஸ்டர்ஜன் கருத்து ஐக்கிய ராஜியத்திலிருந்து ஸ்காட்லாந்தின் சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்பு அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெறக்கூடும் என ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தின் நிலை போதுமான அளவு பாதுகாக்கப்படாமல், பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை தொடங்கினால் இது சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் ஏனைய பகுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய போதும், ஸ்காட்லாந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டிலும் இடம் பிடிக்கும் என அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஸ்காட்ல…

  6. தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரித்தது தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது. பதிவு: ஜூலை 14, 2020 11:47 AM வாஷிங்டன் அமெரிக்காவின் சீன தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென் சீனக் கடலில் சீனாவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்களை நிராகரிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையை உறுதியாக எதிர்ப்பதாக சீனா கூறி உள்ளது.மேலும் சீனா தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்துவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் நியாயமற்றது" என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா நேரடியாக மோதல்களில் ஈடு…

  7. WORLD SHOCKING VIDEO: MAN JUMPS ONSTAGE & POINTS GUN AT BULGARIA PARTY LEADER Image source: Reuters The leader of Bulgaria’s ethnic Turkish party survived a brazen attack after a man jumped onstage and leveled a gas pistol at him while he was delivering a speech during a party gathering in the capital Saturday. Reuters: Ahmed Dogan, the long-time leader of the Movement for Rights and Freedoms (MRF) escaped unscathed, and it was not immediately clear why the attacker had targeted him at the party congress in downtown Sofia. Television footage showed the man jumping out of the audience and interrupting a speech by 58-year-old Dogan, who has led the party …

  8. நியூயார்க் இசை-நாடக அரங்கில் தூவப்பட்ட மர்ம தூள் மனித சாம்பலா? அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற மெட்ரோபொலிட்டன் ஓபரா ஹவுஸ் என்ற இசைநாடக அரங்கில் சனிக்கிழமையன்று (நேற்று) பார்வையாளர்களில் ஒருவர் தகன சாம்பல் என்று சந்தேகிக்கப்படும் தூளை அவ்வரங்கில் இருந்த இசை குழுவின் மீது தெளித்த பிறகு, அவ்வரங்கத்தில் நடைபெற வேண்டிய பிற்பகல் காட்சி நிறுத்தப்பட்டது. ஓபரா ஹவுஸ் கியோம் டெல் என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், இது குறித்து சோதனை நடத்த தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகள் இந்த அரங்கு அமைந்துள்ள லிங்கன் மையத்துக்கு வந்தன. இந்த சம்பவம் நடைபெற்ற போது , அரங்கில் இருந்த ஒரு நபர் தனத…

  9. சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் செயற்பட்ட 44 பேர் அதிரடியாக கைது அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் பொருட்களை தயாரித்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 44 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இணையத்தளத்தில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொளி குறித்து ஒரு வருடமாக நீடித்த விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் இந்த நடவடிக்கையினால் ஜூன் மாதத்திலிருந்து மொத்தம் 134 சிறுவர்கள் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸார் கூறியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 19 - 57 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள்…

  10. லண்டனில் உள்ள குரொய்டன் பகுதியில் இன்று காலை டிராம் வண்டியொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் உயரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. டிராமை வேகமாக ஓட்டி வந்தமைதான் விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என உள்ளு}ர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஒரு பாரிய விபத்து என லண்டன் போக்குவரத்து பிரிவினர் விவரித்துள்ளனர். டிராம் தடம்புரண்டதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர் http://globaltam…

  11. கோலான் குன்றில் வெடிபொருட்களை புதைத்த சிரிய படையினர் – சிரியாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் வான்தாக்குதல் இஸ்ரேல் சிரியாவில் சிரிய இராணுவ இலக்குகள் மீதும் ஈரானிய இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் மீது வெடிபொருட்கள் வைக்கப்பட்டதை தொடர்ந்து சிரியாவின் வடபகுதியில் உள்ளநிலைகள் மீதும் சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீதும் வான்தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வன்முறை காரணமாக சிரிய படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சிரிய இராணுவநிலைகளையும் ஈரானின் குட்ஸ்படையணியையும் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்கள…

  12. நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்து: 100 பேர் காயம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ப்ரூக்லன் ரெயில் நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு…

  13. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் வளர்ச்சி, பொதுமக்கள் தேவைக்காக அணுமின் நிலையம் தேவை என்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்துள…

  14. இந்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார் பவன் குமார் பன்சல் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையில் சட்ட அமைச்சர் மாற்றம் செய்துள்ள…

  15. 5th June 2013 குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் பானஸ்காந்த ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கும், லிம்ப்டி, தோராஜி, ஜெட்பூர் மற்றும் மோர்வா ஹடாப் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 2-ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 2 மக்களவை தொகுதிகளுக்கு 15 வேட்பாளர்களும், 4 சட்டசபை தொகுதிகளுக்கு 18 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். போர்பந்தர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட வித்தால் ரடாடியா வெற்றி பெற்றார். இவர் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார். கடந்த வருடம் சுங்கச் சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தை தொடர்ந்து பிரபலமடைந்தார். ரடாடியாவும் அவர் மகன் ஜெயேஷ…

  16. வடமாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 55 பேர் பலியாயினர், 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதில் 200 வீடுகள் தரைமட்டமாயின. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. உத்ரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 164 வீடுகள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 30 பேர் பலியாயினர். அப்பகுதியில் 50 பேரை காணவில்லை. கங்கை நதியின் துணை நதிகளான மந்தாகினி, அலக்நந்தா ஆகியவற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிச் செல்கிறது. டேராடூன் அருகேயுள்ள ஹேம்குந்த் சாகிப் குருதுவாராவுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நிலச்சரிவு காரணமாக வீடு திரும்ப …

    • 0 replies
    • 591 views
  17. எகிப்தில் இனக்கலவரம், தீ வைப்பு: 4 பேர் பலி எகிப்தில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம் களிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கெய்ரோ அருகேயுள்ள ஜிஷா மாகாணத்தில் உள்ள ஷாவியத் அபுநகரில் ஷியா பிரிவினரின் மத திருவிழா நடந்தது. அதில் பங்கேற்க ஏராளமான உறவினர்கள் வந்து திரண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு கும்பலாக வந்த சன்னி பிரிவினர் திருவிழாவுக்கு வந்தவர்களை தாக்கினர். மேலும் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஷியா பிரிவினரின் வீடுகளுக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு மோதலும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஷியா பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர…

    • 0 replies
    • 320 views
  18. உலகின் ஒவ்வொரு தனிமனிதரையும் பாதுகாப்போம் : ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கையின் போர்க்குற்ற செயற்பாடுகளை மேம்படுத்தி, இயல்பு நிலையை உருவாக்க அமெரிக்காவால் தொழிநுட்பரீதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, உலகின் ஒவ்வொரு தனிமனிதரது உரிமையை பாதுகாக்கவும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் அமெரிக்கா ஒன்றித்த செயற்பாட்டை வெளிப்படுத்துமென தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, இன்று ஐநாவின் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஐநாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எரின் பார்…

  19. ஈரானில் சுமார் 2000கி.மீ தூரம் சென்றுத் தாக்கும் 30 ஏவுகணைகளைன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது ஈரானை தாக்க நினைக்கும் பிற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் இருந்தது.ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் அதிகளவில் சேமிக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அந்நாட்டின் மீது குற்றம் சாட்டி வருகின்றன. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது சில பொருளாதாரத் தடைகளை அமல் படுத்தியது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது.ஆனால், தன் மீது குறை கூறும் அண்டை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது ஈரான். இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே …

  20. காலம் கடந்தால்... அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான, வாய்ப்பு கைநழுவிவிடும்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்றும் ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘அணுசக்திப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாமல் இழுத்தடித்து வருவது அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால், கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈரான் மீண்டும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். அதற்காக தயார் ந…

  21. மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை 11 பாடல் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தவை தற்போது ஒலிக்குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. இந்தப்பாடல்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்ட தமிழக மக்களிடம் பிரபலம் என்றால் மிகையில்லை. ம.க.இ.கவின் மையக்கலைக்குழு தோழர்கள் இதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார்கள். எமது பொதுக்கூட்டத்தில் அவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு குறிப்பான அரசியல் காலகட்டத்தை மனதில் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பாடல்கள், நிகழ்ச்சிகள் தமிழகத்தின் புரட்சிகர வரலாற்றின் கலைப்பதிவாய் இடம் பெற்றுவிட்டன. நடைமுறையில் இப்படி இயங்கும் இந்த மக்கள் இசையை இணையத்தில் இருக்கும் வினவின் வாசகர்கள் பலர் அ…

  22. எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவ வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் கோப்புப் படம் எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத் தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி அத்துமீறி நுழைந்தனர். அங்கு இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர். மேலும…

  23. ‘ராகுல் காந்தியை காணவில்லை’ லக்னோ மாவட்டத்தின் அமேதி நகரத்தில், “ராகுல் காந்தியைக் காணவில்லை” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது தொகுதி எம்.எல்.ஏ அல்லது எம்.பிக்கள், தொகுதியைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தால், தேர்தல் வரை காத்திருக்காத வாக்காளர்கள், இது தொடர்பாக பதாதை எழுதி ஒட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொகுதிப் பக்கம் தலையைக் காட்டாத மக்கள் பிரதிநிதிகளை, காணவில்லை” என்று, அடிக்கடி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, அவரது எம்.பி தொகுதியான அமேதியில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் பதாதையி…

    • 6 replies
    • 906 views
  24. உலக கழிப்பறை நாளாக நவம்பர் 19 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் உலக கழிவறை உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. 2007ல் இந்தியாவில் டெல்லியில் நடைபெற்றது. உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துவதாக சொல்லப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். தமிழ்நாட்டில் 60 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்றும், அதுவே கிராமங்களில் 75 சதவீதமாக உள்ளதாகவும் 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' அமைப்பு கூறுகிறது. நெருக்கமான குடியிருப்புப் பகுதிகள் காரணமாக கழிவறைக் கழிவு நீர், குடிநீர் நிலைகளுடன் கலந்து நோய்க் கிருமிகள் பரவுகின்றது. இதுமட்டும் இல்லாமல், மு…

  25. மாய­மான மலே­ஷிய விமா­னத்தை மீண்டும் தேட முடிவு ; கள­மி­றங்கும் அமெ­ரிக்க நிறு­வனம் நடு­வானில் மாய­மான மலே­ஷிய விமா­னத்தை மீண்டும் தேடு­வ­தற்­கான பணி­களை அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்று ஆரம்­பிக்­க­வுள்­ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலே­ஷியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச். 370), மலே­ஷிய தலை­நகர் கோலா­லம்­பூரில் இருந்து சீனத்­த­லை­நகர் பீஜிங் நோக்கி புறப்­பட்டு சென்­ற­போது, நடு­வானில் திடீ­ரென மாய­மா­னது. இந்த விமா­னத்தை தேடும் பணியை மலே­ஷியா, அவுஸ்­தி­ரே­லியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஏறத்­தாழ 3 ஆண்­டுகள் நடத்­தின. இந்­தியப் பெருங்­க­டலில் 1 லட்­சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்­ப­ளவு தேடியும், மாய­மான அந்த விமா­னத்தைக் கண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.