Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட் மீண்டும் கைது மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நஷீட் மீண்டும் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மாiலைதீவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அப்துல் கயிப்பை கடந்த 2008ஆம் ஆண்டு முஹம்மட் நஷீட் தோற்கடித்து ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர் உள்நாட்டு கிளர்ச்சியின்போது பதவியிழந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், நஷீட் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக இந்திய தூதரகத்தில் கடந்த 13ஆம் திகதி தஞ்சம் அடைந்தார். இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. …

    • 2 replies
    • 543 views
  2. லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படையினர் தமது நிலைகளில் இருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு நிலவிய பதட்டம் தணிய ஆரம்பித்துள்ளது. கடல் மட்டத்துக்கு 17 ஆயிரம் அடி உயரத்தில் இமாலய பனிப் பாலைவனப் பகுதியான டவுலட் பெக் ஒட்லி என்ற இடத்தில், சீன துருப்புக்கள் மூன்று வாரம் முன்பு அத்துமீறி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. சீனத் துருப்புக்கள் அங்கே தற்காலிக முகாம்களையும் அமைத்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு படையணியை சீனத் துருப்புக்களின் முகாமருகே இந்தியா நிலை நிறுத்தியது. இந்த முறுகல் நிலை போரை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சங்கள் நிலவிவந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று இ…

  3. காட்டுத் தீ காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், இமயமலை பகுதியில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்தில் பஸ்பா பனிப் பகுதிகளில் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். 2009ம் ஆண்டு கோடை காலத்தில் இங்குள்ள வனப்பகுதிகளில் பெருமளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பல உயிரினங்களும், தாவரங்களும் அழிந்தன. 2001ம் முதல் 2012ம் ஆண்டு வரை பஸ்பா பகுதியில் பனிக் கட்டிகள் உருகியதை விட, காட்டுத் தீ ஏற்பட்ட 2009ம் ஆண்டு அதிகளவில் பனிக்கட்டிகள் உருகின. காட்டுத் த…

  4. புதிய கட்டுப்பாடுகளை... இந்திய பயணிகளுக்கு விதித்தது ஜேர்மன் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜேர்மன் நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளதாவது, “இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் எங்களது தடுப்பூசி பிரசாரம் போலியாக அமையாமல் இருப்பதற்கே இத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். இதற்கமைய இந்தியாவில் இருந்து வருகைதரும் ஜெர்மனிவாசிகளுக்கு மாத்திரமே நாட்டுக்கு நுழைவதற்கு அனுமதி வழ…

  5. தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடுதல் இடங்களைப் பெறும் என்று தி ஹிண்டு- சி.என்.என். ஐபிஎன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 172 முதல் 180 இடங்கள் வரை கைப்பற்றும். அக் கூட்டணி 29% வாக்குகளைப் பெறும். இக்கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியானது 156-164 இடங்களைக் கைப்பற்றலாம். அதாவது 27% வாக்குகள் கிடைக்கும். கடந்த தேர்தலில் 18.8% வாக்குகள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகள் 13-19 எம்.பிக்கள் (2%) …

  6. பிரிட்டனில், கான்சர்வேட்டிவ் கட்சியும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியும் நிலைத்த, நீடித்த அரசாங்கத்தை எவ்வாறு அமைக்கப்போகின்றன என்பது குறித்த பிபிசியின் சிறப்புப் பார்வை. ரஷ்யாவில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சி தலைவர் அலக்ஸே நெவால்னிக்கு முப்பது நாட்கள் சிறைத்தண்டனை. நெதர்லாந்தின் கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான நாஜிக்களின் பதுங்கு குழிகளும், சுரங்கங்களும் எப்படி வந்தன என்பது பற்றிய குறிப்புகள்.

  7. மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம்: இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்! ரூபிள்களில் செலுத்த மறுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சுறுத்தலை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது. ஏற்கனவே தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிள்களை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியிருந்தார். ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விதி இருப்பதால், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என புடின் எச்சரித்துள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிள்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப…

  8. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம், நிலச்சரிவு ; 443 பேர் பலி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்துள்ளது. கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்ததால்,வீதிகள், மேம்பாலங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். படங்கள்…

  9. யுக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை "நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு" என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கண்டித்துள்ளார். "ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அவர் கூறினார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி சர்வதேச அரங்கில் ரஷ்யாவை ஓரங்கட்ட அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தயாராகவே இருப்பதாக அவர் குறிபிட்டார். ரஷ்யர்கள் தமது நாடுகளுக்கு வர தடை விதிப்பது, ரஷ்யர்களது சொத்துக்களை முடக்குவது, வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். உ…

  10. இராக் ராணுவம், குர்து படை போர்: மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடித்தது அல்டன் குப்ரி நகரின் எல்லையில் நேற்று இராக் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட குர்து படை வீரர்கள். - படம்: ஏஎப்பி இராக் ராணுவம், குர்து படைகள் இடையே நேற்று கடும் சண்டை நடைபெற்றது. இதனால் அந்த நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதி இராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்நிலையில் தனிநாடு கோரி குர்து இன மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 25-ம…

  11. இந்த வாரக் குமுதம் இதழில் ஏன் ‘ஓ’ பக்கங்கள் இல்லை என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி, மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளி வரா.காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள். கடிதம் 1 : அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம். சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என்மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன். இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணையதளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிடஇயலாது என்று ந…

    • 3 replies
    • 3.9k views
  12. இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...! தினத்தந்தி லண்டன், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.…

  13. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக்- லிஸ் ட்ரஸ்... இடையே, நேரடிப் போட்டி! பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஐந்தாவது சுற்று வாக்குப் பதிவில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வாக்குப் பதிவில், ரிஷி சுனக்கு 137 பேர் ஆதரவு அளித்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்க்கு 113 பேர் ஆதரவு அளித்தனர். வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 105 வாக்குகள் என்ற குறைந்த வாக்குகளுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகி…

  14. "நேட்டோ" நாடுகளுக்கிடையே... மோதல்: துருக்கிய போர் விமானங்களை, கிரேக்கம் குறிவைத்ததாக குற்றச்சாட்டு! எஸ்.-300 ஏவுகணை அமைப்பின் ரேடார் துருக்கிய போர் விமானங்களை குறிவைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி துருக்கி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவின் மேற்கே 3,000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் பறந்த போது, கிரேக்கத்தின் துருக்கிய எஃப்.-16 போர் விமானங்களை, ரஷ்ய தயாரிப்பான எஸ்.-300 இன் இலக்கு-கண்காணிப்பு ரேடார் குறி வைத்ததாக துருக்கி கூறிள்ளது. எனினும், துருக்கிய விமானங்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு எதிரியான சூழலையும் மீறி தங்கள் தளங்களுக்குத் திரும்பியதாக அது மேலும் கூறியது. ரேடார் லொக்-…

  15. நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள…

  16. மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமொஹம்மத் நூர் ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வ…

  17. வீடியோ கேம் பதிவை சிரியா போர் காணொளி என ஒளிபரப்பிய ரஷ்ய தொலைக்காட்சி சிரியாவில் போரிட்டு வருகின்ற ரஷ்யா ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ரஷ்ய பிரதான செய்தித் தொலைக்காட்சி வீடியோ கேம் ஒளிப்பதிவு ஒன்றை தவறுதலாக ஒளிபரப்பியுள்ளது. வாராந்திர வோஸ்க்ரெஸ்நோயே விரிம்யா நிகழ்ச்சியில் இடம்பெற்ற துப்பாக்கி சுடும் காட்சியின் காணொளி அர்மா -3 போர்தந்திர வீடியா கேமின் ஒளிப்பதிவு என்பதை இந்நிகழ்ச்சியை உற்று கவனித்த பார்வையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி ரஷ்ய படைப்பிரிவுகளில் பணிபுரிவோரை புகழ்ந்து சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். கடந்த வாரத்தின் 'தந்தையர் நில பாதுகாவலர் தினத்தை' நினைவுகூர…

  18. பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் தீவிரவாத தாக்குதல்: இருவர் பலி பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் தீவிரவாதி நடத்திய துப்பாக்சிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளார். மேலும் எட்டு பேர் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சூட்டு சம்பவத்தில் பலியானவர் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் மேலும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தகவல். இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தாக…

  19. மண்டை ஓடுகளை தேடிவரும் ஜிம்பாப்வே: 'தலை பிரிந்தால் ஆவி அலையும்' டாமியன் ஜேன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY காலனிய ஆட்சிகாலத்தின் போது எடுத்து வரப்பட்ட மனித எச்சங்களை திருப்பி அளிப்பது குறித்து ஜிம்பாப்வேவுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை, தெரிவித்துள்ளன. ஜிம்பாப்வேவில் இருந்து வந்திருந்த குழுவினரிடம் இரண்டு மையங்களின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிய ஆட்சிகாலத்துக்கு எதிராக போ…

  20. பற்களின் இடையே உளவு பார்க்கும் கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது வீரகேசரி இணையம் 1/7/2011 10:33:21 AM உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவி ஒன்றினை பற்களின் இடையே பொருத்தியவாறு ஈரானுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற அமெரிக்க பெண் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 55 வயதான இப்பெண் விஸா இன்றியே ஆர்மேனிய எல்லையினூடாக ஈரானுக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார். இதன் போது ஈரானின் தென்மேற்கு நகரான நோர்டவுஸில் வைத்து இவரை எல்லையோர பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவர் தற்போது எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

  21. உலகின் மிகச்சிறந்த மலையேறிகளில் ஒருவர் தமிழ்நாட்டிலும்! : ஆனால் வேறுவடிவில்! (காணொளி இணைப்பு) BY TRT தமிழ் ஒலி செய்திப்பிரிவு on 14 செப்ரெம்பர் 2014 Monkey_King Monkey King என்பது இவருக்கு வைக்கப்பட்ட பெயர். எந்தப் பாதுகாப்பு அணிகலன்களும் இல்லாது மிக உயரமான மலையேறும் வீரர்களில் இவருக்கு முதலிடம் கூட கொடுக்கலாம். தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்து, இளம் வயதிலேயே கோயில் ஒன்றில் அனாதரவாக கைவிடப்பட்ட ஜோதி ராஜ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து இப்பாரிய கற்குவியல் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு ஒரு உயரமான கற்பாறை ஒன்றின் மீது ஏறி உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்வது அவர் தீர்மானம். ஆனால் உச்சிக்கு ஏற வழி ஒன்றும் இல்லாததால், குரங்கைப் பார்த்து அதே …

  22. மராட்டிய சட்டசபை தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ., ஆனார். மராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழரான தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒரே தமிழர் தமிழ்ச்செல்வன் ஆவார். சிவசேனா சார்பில் மங்கேஷ் சாத்தம்கர், காங்கிரஸ் சார்பில் ஜெகநாத் ஷெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரசாத் லாட் ஆகியோரும் களத்தில் இருந்தனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 40 ஆயிரத்து 869 வாக்குகள் பெற்றிருந்தார். சிவசேனா வேட்பாளர் மங்கேஷ் சாத…

  23. கடந்த 2001ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தில் நடத்திய தாக்குதலில், இக்கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த நிகழ்வு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை அதிகளவில் பாதித்தது. 13 வருடத்திற்கு பிறகு வோல்டு டிரேட் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த இரட்டை கோபுர கட்டிடத்தில் ஒன்று மட்டும் உயிர் பெற்று தற்போது வர்த்தகத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. முதல் நாள் இக்கட்டிடத்தை இன்று வர்த்தகத்திற்காக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் துறைமுக ஆணையத்தின் தலைவர் பேட்ரிக் போயி திறந்து வைத்தார். முதல் நாளான இன்று இக்கட்டிடத்தில் சுமார் 175 பணியாட்கள் பணியாற்றினர். இச்சம்பவத்திற்கு முன்பு, இக்கட்டிடத்தை டி…

  24. 14 வயது சிறுமி என்றால் உங்கள் மனதில் விரியும் காட்சி என்னவாக இருக்கும்? அவள் பள்ளிக்கு செல்வாள். தோழிகளுடன் மகிழ்வாக சிரித்துக்கொண்டிருப்பாள். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அந்த வயதில் யாரோ ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் கர்ப்பமாகி யாரின் உதவியும் கிடைக்காமல் அச்சிறுமி அபலையாக அலைய நேர்ந்தால் எப்படி இருக்கும். அது போன்ற நெஞ்சை உருக்கும் நிகழ்வுதான் இது... உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம் டெல்லியிலிருந்து சுமார் 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தச் சிறுமி பஹ்ரைச் மாவட்டத்…

  25. ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு! பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது: ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்…

    • 0 replies
    • 515 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.