Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கானில் எல்லைக் கிராமங்கள் தலிபான்கனால் கைப்பற்றப்பட்டன புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] ஆப்கானிஸ்தானில் தனிபான் அமைப்பினரால் எல்லைப்புறக் கிராமங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான ஆக்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தலிபான்களால் பல எல்லைப்புறக் கிராமங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் இப்பகுதிகளுக்கு குவிக்கப்பட்டு எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகத் தெரிவியவருகிறது. தலிபான்களால் பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டிடங்களில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. pathivu.com

  2. ஏமன் நாட்டில் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த அதிபர் மன்சூர் ஹாதியும், அரபு நாடுகளும் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சண்டை விமானங்களும் இணைந்து கொண்டு உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏமனில், கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற அமீரகத்தின் போர் விமானம் ஒன்று திடீரென மாயமானது. இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரக அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ ஒப்புக்கொண்டு உள்ளது. இதற்கிடையே இ…

  3. இலண்டனுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும் போது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து படங்கள் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. தடுப்புகள் கொண்ட குடியிருப்புப் பகுதி போல தோற்றமளிக்கும் இடத்திலிருந்து எழும் புகையை அணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த…

  4. [size=4]அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்த யோஸ்மைட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.[/size] [size=3][size=4]நுரையீரல் நோயை உண்டாக்கவல்ல ஹன்ட்டா வைரஸ் எனப்படும் இந்த அரிதான கிருமி ஏற்கனவே இரண்டு பேரை பலிகொண்டுள்ளது என்றும், நான்கு பேருக்கு இந்தக் கிருமியால் நுரையீரல் நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்த ஹன்ட்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இக்கிருமித் தொற்றுடைய எலிகளுடைய கழ…

  5. முஸ்லிம் பெண்ணை புகைப்­ப­ட­மெ­டுத்த செயற்­பாட்­டாளர் பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­ல­மொன்றின் போது அந்­நாட்டு வல­து­சாரி செயற்­பாட்­டா­ளர் ஒருவர், முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை சனிக்­கி­ழமை காரால் மோதிச் சென்ற சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி சம்­பவம் தொடர்­பான அதிர்ச்­சி­யூட்டும் காணொளிக் காட்­சிகள் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள விமான நிலையம் மற்றும் புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்றின் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எண்ணப் போக்­குகள்…

  6. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா: 893பேர் இலக்கு– 9பேர் உயிரிழப்பு சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 763 ஆக இருந்தது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இன்று 893ஆக அதிகரித்து உள்ளது. அத்தோடு நேற்று 7ஆக இருந்த எண்ணிக்கை, கூடுதலாக 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை சிவப்பு சமிஞ்சை ஆக உயர்த்தியுள்ளது. தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. காய்ச்சல் அல்லது சு…

  7. அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி. பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந…

  8. இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது பயங்கர தாக்குதல் -ஒருவர் பலி பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல அமெரிக்கர்கள் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமைய…

  9. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 15 ஆகஸ்ட் 2025 தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை. 70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கி…

  10. 'பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும்' - ஒபாமா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்ற ஒபாமா பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாகுவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயற்திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே …

    • 1 reply
    • 433 views
  11. [size=5]லண்டனில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை போலீசார் சரியாக விசாரிப்பதில்லை என குற்றம் சாட்டி உள்ளாடை மட்டும் அணிந்து இளம்பெண்கள் நூதன போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், [/size] [size=5]””இங்கிலாந்தில் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்களில் 100ல் 7 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைக்கின்றது, மற்றவர்கள் தப்பித்து விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை பொலிசார் சரியாக விசாரிப்பதில்லை. மாறாக பெண்கள் அணியும் உடைகளையே குறை கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மனரீதியாக சித்ரவதை செய்து வழக்கை முடித்து விடுகின்றனர். நாங்கள் பலாத்கார…

  12. இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/79583

  13. [size=4]தனது அமைச்சரவை சகாக்கள் யார் எவர், யாருக்கு என்ன துறையைக் கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமையைப் பாராளுமன்ற ஜனநாயகம் பிரதமருக்கு அளித்திருக்கிறது. அதேபோலத் தகுதி, திறமை அடிப்படையில் அவ்வப்போது தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கும் உரிமையும் பிரதமருக்கு உண்டு. இந்த இரண்டு அடிப்படை உரிமைகளும் இல்லாத நிலைமைக்கு இன்றைய பாரதப் பிரதமர் தள்ளப்பட்டிருக்கிறார் அல்லது தனக்கு எந்த உரிமையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிரதமராகத் தொடர்ந்தால் போதும் என்கிற மனநிலையில் இயங்குகிறார் என்று மக்கள் கருதினால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.[/size] [size=4]இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் மீது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு திரைக்குப் பின்னணியில் இருந்து சோனியா காந்தியால் இயக்…

    • 0 replies
    • 680 views
  14. நியூயார்க்: 5 ஜி அலைக்கற்றையால் கொரோனா பரவாது என ஐ.நா. விளக்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் 5 ஜி அலைக்கற்றை என பிரிட்டனில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பரவியதால் மக்கள் 5 ஜி கோபுரத்திற்கு தீ வைத்தனர். இந்நிலையில் ஐ.நா.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், அதிவிரைவு இணையதள தொழில்நுட்பமான '5 ஜி' அலைக்கற்றையால், கொரோனா வைரஸ் பரவாது 'இது வெறும் புரளி தான்; அதற்கு எந்தத்தொழில்நுட்ப ஆதாரமும் இல்லை' என, ஐ.நா., கூறியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2526939

    • 0 replies
    • 298 views
  15. ஆக்ரா: 150 அடி ஆழமுடைய போர்வெல் குழியில் விழுந்த இரண்டு வயது சோனு என்கிற சிறுவனை பத்திரமாக மீட்க கடந்த 3 நாட்களாக தீவிர முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆக்ரா அருகே உள்ள ஷாம்ஷாபாத் என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் சோனு, வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, 150 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் விழுந்து விட்டான். இதையடுத்து உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டது. சிறுவன் விழுந்துள்ள குழிக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு மேலிருந்தபடி ஆக்சிஜன் அனுப்பி வருகின்றனர். டாக்டர்கள் குழு அங்கேயே முகாமிட்டு சிறுவனின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். மேலிருந்தபடியே உணவும் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் வி…

  16. போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது. பிரபலமான சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு மற்றும் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கு ஒரு பெரிய அவசரநிலை உருவாகியுள்ளது. ஆஸ்கார் காட்செல் மற்றும் பேட்ரிக் ஹன்னாஃபோர்ட் 2 நிமிடங்களுக்கும் குறைவாகப் படித்தது டிசம்பர் 14, 2025 - மாலை 7:20 மணி சந்தாதாரர் மட்டும் இந்த வீடியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பார்க்க குழுசேரவும் அல்லது உள்நுழையவும். பதிவுஉள்நுழைய ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்களின் பிரத்யேக நுண்ணறிவுகள் மற்றும்... இடம்பெறும் ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலி…

  17. அமெரிக்க கபினட்டிலிருந்து வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஒபாமாவும் ஹிலாரியின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓய்வெடுக்கும் நோக்கில் ஹிலாரி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.seithy.co...&language=tamil

    • 16 replies
    • 1.7k views
  18. ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் அமெரிக்க விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் என்று சுமார் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் இந்தத்தாக்குதலை ஆப்கானிஸ்தான் அதிபர் விமர்சித்திருப்பதோடு விமானத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் உச்சரிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதும் அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகளின் செயற்பாடுகளை ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. US Afghan air strike 'killed 40' US air strikes have been blamed for many civilian deaths Afghan President Hamid Karzai …

  19. சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் அலெப்போ நகரை விட்டு மக்கள் வெளியேற சிரியா ராணுவத்துடன் சேர்ந்து மனிதநேய பாதைகளைத் திறக்க உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.அலெப்போ நகரிலிருந்து போராளிகளும் வெளியேற வேண்டும் என்று ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி ஷொய்கு தெரிவித்துள்ளார்.போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரரின் கிழக்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் சிரியா ராணுவம் துண்டித்துவிட்டதாக அறிவிப்பு வெளியான அடுத்தநாள் ரஷியாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு தொண்டு நிறுவனங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், சிரியாவுக்கான ஐ.நா தூதர் ஸ்டெப்பன் டி மிஸ்டுரா, இதுகுறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்கிறார். பொதுமக்களுக்…

  20. பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது இஸ்லாமியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என பிரித்தானியவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கூறிய ஓடியோ வெளியாகியுள்ளது.இஸ்லாம் தலைவரான Imam Ali Hammuda என்பவர் பிரித்தானியாவில் உள்ள Cardiff Al-Manar மசூதியில், சிறுவயது ஜிகாதிகளை அமர வைத்து, அவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார், அதில் ஒரு பகுதியாக, பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகின்றனர்.அதில் தவறேதும் இல்லை, பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதை இஸ்லாமிய மதம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என அவர்களுக்கு மூளைச்சலவை செய்துள்ளார். இவர் பேசியது, நிருபர் ஒருவரால் ரகசியமாக ஓடியோ வடிவில் பதிவுசெய்யப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது, பாலஸ்தீனத்த…

  21. நபிகளைப் பற்றி காமிக் புத்தகம்! பிரான்ஸில் மீண்டும் சர்ச்சை! முகமது நபிகள் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு உலக இஸ்லாமியகளின் கோபத்திற்குள்ளான பிரெஞ்சு பத்திரிகை, தற்போது நபிகள் குறித்து காமிக் புத்தகம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. பிரான்சிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழ் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளாகியது. இந்நிலையில் சார்லி ஹெப்டோ இதழின் பதிப்பாளர் சார்ப், இஸ்லாமிய இறை தூதர் முகமது நபிகள் குறித்து காமிக் புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சார்ப், வரும் ஜனவரி 2 ஆம் திகதி இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 2006-இல் டென்…

    • 5 replies
    • 647 views
  22. தாய்லாந்து கடற்படை அட்டூழியம்: 310 பேர் கடலில் மூழ்கி பலி திங்கள்கிழமை, டிசம்பர் 29, 2008, 12:06 [iST] போர்ட்பிளேர்: தாய்லாந்து நாட்டு கடற்படையின் முட்டாள்தனமான செயலால் 310 பேர் அந்தமான் அருகே கடலில் மூழ்கினர். அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 102 பேரை இந்திய கடலோரக் காவல் படை பத்திரமாக மீட்டுள்ளது. வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 412 பேர், வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரத்தில் இருந்து, 6 விசைப்படகுகளில் மலேசியா நாட்டுக்கு கள்ளத்தனமாக புறப்பட்டனர். அவர்களை வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு ஏஜெண்டு 45 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்தார். இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் அவரை அவர் வசூலித்தார…

  23. பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் தாக்குதல் : 7 பயங்கரவாதிகள் சாவு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய குண்டு வீச்சில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.வடமேற்கு பாகிஸ்தானில் வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில், பாபர் கர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் அந்த வீடு தரைமட்டமானதாகவும் அதில் இருந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதாக தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தன.இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வானொலி கூறியது. தாக்குதல் நடைபெற்ற பகுதி, தலிபான் மற்றும் அல்காய்தா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செ…

  24. அவசரமாக கொழும்பு வருகின்றார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் உயர்மட்ட சீன அதிகாரிகளின் சிறீலங்கா பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ சிறீலங்காவுக்கு அவசர பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டிருந்த அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் எதிர்வரும் 27 ஆம் நாள் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரி சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட பின்னர் இடம்பெறும் உயர்மட்டப் பயணம் இதுவாகும். நெருக்கடியை சந்தித்துள்ள மிலேனியம் சலஞ் உடன்பாடு, மற்றும் சோபா எனப்படும் படைத்துறை உடன…

  25. பாகிஸ்தானில் உள்ள காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கன் சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சகம் வாயிலில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13231:pakisthan&catid=5:business-general&Itemid=101

    • 0 replies
    • 341 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.